பத்துப்பாட்டு சிறப்புக் காட்சிகள்
இழும் என இழிதரும் அருவி முருகன்பாற் சென்று, அவரிடம் அருள் பெற்ற ஒருவர், அப்பெருமானின் சிறப்புகளை எடுத்தோதி மற்றவரையும் அவரிடம் ஆற்றுப்படுத்துவதே இந்நூல். இதனை இயற்றிவர் நக்கீரர். இவர் சங்க கால நக்கீரர் அல்ல என்றும், இந்நூல் காலத்தால் மிகவும் பிற்பட்டது என்றும் சில...
பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்
பத்துப்பாட்டு நூல்களுள் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை என்னும் பாடல் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் ஓய்மாநாட்டு நல்லியக்கோடனின் வள்ளல்தன்மையைப் புகழ்ந்து பாடுவது. அதுமட்டும் அல்ல – கண்ணுக்கினிய அழகிய காட்சிகளைக் கருத்தோவியமாகத் தீட்டும் நுட்பமான அழகிய...
பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்
சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தரும் கடல்வழி வாணிபத்தில் மிகச் சிறந்தவர்களாக விளங்கினர். அவருள் சோழருக்குக் காவிரிப்பூம்பட்டினம் என்னும் பூம்புகார் துறைமுகப்பட்டினமாக இருந்தது. இது காவிரி கடலிற் கலக்குமிடத்தில் இருந்தது. சேரருக்குத் தொண்டி, முசிறி என்ற இரு...
பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்
பத்துப்பாட்டில் நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை என்னும் பாடலில் வரும் பானாள் என்ற சொல்லைப் பற்றிய ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம். கூதிர்காலத்துப் புதுப்பெயலுடன் தொடங்கும் அப்பாடலில், குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் – நெடு 11 என்ற அடியில் காணப்படும் பானாள்...
பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்
பத்துப்பாட்டு நூல்களின் ஐந்தாவதான முல்லைப்பாட்டு என்ற நூலைக் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் என்பவர் இயற்றியுள்ளார். போர்மேற்சென்ற தலைவனான அரசன் கார்காலத் தொடக்கத்தில் வருவான் என்று காத்திருக்கும் தலைவியான அரசியின் மனநிலையை வெகு அழகாகப்...