அடியிற்கண்டுள்ள அட்டவணையில் உள்ள ஏதேனும் ஓர் எழுத்தைச் சுட்டியினால் தட்டினால், அவ் எழுத்தில் தொடங்கும் அனைத்துச் சொற்களின் தொடரடைவு அடிகள் கிடைக்கும்.
சில எழுத்துகளுக்குரிய சொற்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருப்பதால், அவற்றுக்குரிய கோப்புகள் மிகப் பெரியவையாக இருக்கும். அத்தகைய கோப்புகள் திரையில் வருவதற்குச் சில நொடிகள் தாமதம் ஏற்படலாம். அந் நேரங்களில், வேறு எதனையும் சொடுக்காமல் பொறுத்திருங்கள்.
நன்றி.
பதினெண்கீழ்க்கணக்கு நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்.
1. நாலடியார்
2. நான்மணிக்கடிகை
3. இன்னா நாற்பது
4. இனியவை நாற்பது
5. கார் நாற்பது
6. களவழி நாற்பது
7. ஐந்திணை ஐம்பது
8. ஐந்திணை எழுபது
9. திணைமொழி ஐம்பது
10. திணைமாலை நூற்றைம்பது
11. திருக்குறள்
12. திரிகடுகம்
13. ஆசாரக்கோவை
14. பழமொழி நானூறு
15. சிறுபஞ்சமூலம்
16. முதுமொழிக்காஞ்சி
17. ஏலாதி
18. கைந்நிலை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள சொற்களின் எண்ணிக்கையும், சொற்பிரிப்பு விளக்கமும்.

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)