Select Page

யோக (2)

சேர்வு அரு யோக தியம்பகனே சிரபுரம் மேய தி அம்பு அகனே – தேவா-சம்:4018/4
ஆற்றனை அடியர் ஏத்தும் அமுதனை அமுத யோக
நீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே – தேவா-அப்:720/3,4
மேல்


யோகத்தையே (1)

போகத்தன் யோகத்தையே புரிந்தானே – தேவா-சம்:4143/4
மேல்


யோகம் (1)

அத்தகு குணத்தவர்கள் ஆகி அனுபோகமொடு யோகம் அவரதே – தேவா-சம்:3667/4
மேல்


யோகமே (1)

கரு கெடும் இது கைகண்ட யோகமே – தேவா-அப்:1879/4
மேல்


யோகரும் (1)

புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரி-வாய் மூழ்க – தேவா-சுந்:753/2
மேல்


யோகியாய் (1)

ஒருத்தி-பால் பொருத்தி வைத்து உடம்பு விட்டு யோகியாய்
இருத்தி நீ துருத்தி புக்கு இது என்ன மாயம் என்பதே – தேவா-சம்:2531/3,4
மேல்


யோகினர் (1)

கெழுவின யோகினர் கெடிலவாணரே – தேவா-அப்:98/4
மேல்


யோகு (2)

ஊடு அலில் ஐயம் உடையார் யோகு எனும் பேர் ஒளி தாங்கி – தேவா-சம்:2192/3
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்-மினே – தேவா-சம்:3137/4
மேல்


யோகு-தன்னை (1)

அங்கு இயல் யோகு-தன்னை அழிப்பான் சென்று அணைந்து மிக – தேவா-சுந்:1014/1
மேல்


யோசனை (1)

யோசனை போய் பூ கொணர்ந்து அங்கு ஒருநாளும் ஒழியாமே – தேவா-சம்:1930/3
மேல்


யோனி (1)

உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம் – தேவா-சம்:1419/1

மேல்