Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோ 1
நோக்க 11
நோக்கத்தானை 1
நோக்கமாட்டா 1
நோக்கல்செய்து 1
நோக்கா 1
நோக்காதார் 1
நோக்காது 1
நோக்காதே 2
நோக்காமை 1
நோக்கார் 1
நோக்கி 68
நோக்கி-தன்னோடு 1
நோக்கிட 1
நோக்கிய 3
நோக்கியது 1
நோக்கியர் 1
நோக்கியிட்டார் 1
நோக்கியை 1
நோக்கில் 5
நோக்கின் 3
நோக்கின 1
நோக்கினவா 1
நோக்கினார் 1
நோக்கினார்க்கு 1
நோக்கினாரே 10
நோக்கினால் 1
நோக்கினான் 2
நோக்கினானை 1
நோக்கினேற்கு 1
நோக்கு 15
நோக்குகின்றார் 1
நோக்கும் 18
நோக்குவான் 1
நோக்குவேன் 1
நோதங்கம் 1
நோதல் 2
நோந்தன 1
நோம் 1
நோம்-கொலோ 1
நோய் 126
நோய்க்கு 2
நோய்கள் 12
நோய்களே 2
நோய்களை 1
நோய்தாம் 1
நோய்வினை 2
நோயனை 1
நோயால் 3
நோயில் 2
நோயிலும் 1
நோயின் 1
நோயும் 5
நோயே 5
நோயை 1
நோவ 4
நோவதும் 1
நோவாமே 1
நோவாவா 1
நோற்கில் 1
நோற்றலாரேனும் 1
நோன்பர் 1
நோன்பரும் 1
நோன்பிகள் 1
நோன்பு 3
நோன்பும் 1

நோ (1)

நீவா வாயா கா யாழீ கா வா வான் நோ வாராமே – தேவா-சம்:4060/3
மேல்


நோக்க (11)

அங்கு அமல கண் நோக்க அரும் வண்ணத்து அழல் ஆனான் – தேவா-சம்:1099/2
நோக்க அரிய தத்துவன் இடம் படியின் மேலால் – தேவா-சம்:1817/3
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க அரியானை – தேவா-சம்:2450/1
நோக்க மெலிந்து அணுகா வினை நுணுகுங்களே – தேவா-சம்:2787/4
கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன் அழகு ஆய – தேவா-சம்:3887/1
மதம் படு மனத்தன் ஆகி வன்மையான் மிக்கு நோக்க
அதம் பழத்து உருவு செய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:574/3,4
கடைக்கணால் மங்கை நோக்க இமவான்மகள் – தேவா-அப்:1281/2
எய்த நோக்க அரிது ஆகிய வண்ணமும் – தேவா-அப்:1353/2
சொல் தான் காண் சோற்றுத்துறை உளான் காண் சுறா_வேந்தன் ஏவலத்தை நீறா நோக்க
கற்றான் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே – தேவா-அப்:2164/3,4
நோக்க அரிய திரு மேனி உடையாய் நீயே நோவாமே நோக்கு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2466/1
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்க கூத்து ஆட வல்ல குழகர் போலும் – தேவா-அப்:2625/2
மேல்


நோக்கத்தானை (1)

உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை
செற்றானை திரிபுரங்கள் திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே – தேவா-அப்:2888/3,4
மேல்


நோக்கமாட்டா (1)

எத்தை நான் பற்றி நிற்கேன் இருள் அற நோக்கமாட்டா
கொத்தையேன் செய்வது என்னே கோவல்வீரட்டனீரே – தேவா-அப்:669/3,4
மேல்


நோக்கல்செய்து (1)

வெருளின் மானின் பிணை நோக்கல்செய்து வெறிசெய்த பின் – தேவா-சம்:2782/3
மேல்


நோக்கா (1)

கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் – தேவா-அப்:2278/2
மேல்


நோக்காதார் (1)

அயிராவணமே என் அம்மானே நின் அருள் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே – தேவா-அப்:2337/4
மேல்


நோக்காது (1)

கூசம் நோக்காது முன் சொன்ன பொய் கொடுவினை குற்றமும் – தேவா-சம்:2761/1
மேல்


நோக்காதே (2)

நோக்காதே எவ்வளவும் நோக்கினானை நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை – தேவா-அப்:2196/1
மறித்து ஒரு கால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2671/4
மேல்


நோக்காமை (1)

நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமை
காக்கின்றாய் கண்டுகொண்டார் ஐவர் காக்கினும் – தேவா-சுந்:978/1,2
மேல்


நோக்கார் (1)

நோக்கார் ஒருஇடத்தும் நூலும் தோலும் துதைந்து இலங்கும் திரு மேனி வெண் நீறு ஆடி – தேவா-அப்:2668/3
மேல்


நோக்கி (68)

காமன் எரி பிழம்பு ஆக நோக்கி காம்பு அன தோளியொடும் கலந்து – தேவா-சம்:40/1
மேல் நோக்கி நின்று இரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே – தேவா-சம்:91/4
தோடு ஆர் குழையான் நல பாலனம் நோக்கி
கூடாதன செய்த குரங்கணில் முட்டம் – தேவா-சம்:330/2,3
காலனை காய்ந்து தம் கழல் அடியால் காமனை பொடிபட நோக்கி
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:443/3,4
நீறு மெய் பூசி நிறை சடை தாழ நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி
ஆறு அது சூடி ஆடு அரவு ஆட்டி ஐவிரல் கோவண ஆடை – தேவா-சம்:475/1,2
மான் அடைந்த நோக்கி காண மகிழ்ந்து எரி ஆடல் என்னே – தேவா-சம்:517/3
மான் ஏர் நோக்கி கண்டு அங்கு உவப்ப மாலை ஆடுவார் – தேவா-சம்:787/3
ஈடு அகம் ஆன நோக்கி இடு பிச்சை கொண்டு படு பிச்சன் என்று பரவ – தேவா-சம்:2412/2
ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார் – தேவா-சம்:2486/2
மான் அஞ்சும் மட நோக்கி மலைமகள் பாகமும் மருவி – தேவா-சம்:2501/1
மான் அன நோக்கி வைதேவி-தன்னை ஒரு மாயையால் – தேவா-சம்:2902/1
பொரும் திறல் பெருங்கைமா உரித்து உமை அஞ்சவே ஒருங்கி நோக்கி
பெரும் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும் – தேவா-சம்:3785/1,2
இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி நல்ல – தேவா-சம்:3884/2
மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி
நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த – தேவா-அப்:228/1,2
ஒழித்திலேன் ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து – தேவா-அப்:265/2
தீர்த்தம் ஆம் மலையை நோக்கி செரு வலி அரக்கன் சென்று – தேவா-அப்:277/1
சிந்திரம் ஆக நோக்கி தெருட்டுவார் தெருட்ட வந்து – தேவா-அப்:282/3
நூலினான் நோக்கி நக்கு நொடிப்பது ஓர் அளவில் வீழ – தேவா-அப்:303/3
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கி
தரித்திட்டார் சிறிதுபோது தரிக்கிலர் ஆகி தாமும் – தேவா-அப்:314/2,3
மூர்த்தி-தன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கி
பார்த்து தான் பூமி மேலால் பாய்ந்து உடன் மலையை பற்றி – தேவா-அப்:323/1,2
தேரையும் மேல் கடாவி திண்ணமா தெழித்து நோக்கி
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான்-தன்னை – தேவா-அப்:334/1,2
இடை மடவரலை அஞ்ச எடுத்தலும் இறைவன் நோக்கி
விடை உடை விகிர்தன்தானும் விரலினால் ஊன்றி மீண்டும் – தேவா-அப்:363/2,3
காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி
தூபமும் தீபம் காட்டி தொழுமவர்க்கு அருள்கள்செய்து – தேவா-அப்:365/1,2
முறுகினான் முறுக கண்டு மூதறிவாளன் நோக்கி
நிறுவினான் சிறு விரலால் நெரிந்து போய் நிலத்தில் வீழ – தேவா-அப்:393/2,3
நெளித்து அவன் எடுத்திடலும் நேர்_இழை அஞ்ச நோக்கி
வெளித்தவன் ஊன்றியிட்ட வேற்பினால் அலறி வீழ்ந்தான் – தேவா-அப்:461/2,3
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கி
செடி பட திரு விரலால் ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான் – தேவா-அப்:463/2,3
அஞ்சு அணை கணையினானை அழலுற அன்று நோக்கி
அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு – தேவா-அப்:514/1,2
கட்டமே வினைகள் ஆன காத்து இவை நோக்கி ஆளாய் – தேவா-அப்:550/1
நம்பினார் என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி
அம்பினால் அழிய எய்தார் அவளிவணல்லூராரே – தேவா-அப்:569/3,4
படுத்திலேன் பரப்பு நோக்கி பல் மலர் பாதம் முற்ற – தேவா-அப்:673/2
ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணரா குண்டர் – தேவா-அப்:708/1
இண்டை கொண்டு ஏற நோக்கி ஈசனை எம்பிரானை – தேவா-அப்:726/3
கள்ளரோ புகுந்தீர் என்ன கலந்துதான் நோக்கி நக்கு – தேவா-அப்:734/3
தம்மையும் நோக்கி கண்டு தகவு எனும் வேலி இட்டு – தேவா-அப்:737/3
நோய் அவை சாருமாகில் நோக்கி நீ அருள்செயாயே – தேவா-அப்:741/4
விளைக்கின்ற வினையை நோக்கி வெண் மயிர் விரவி மேலும் – தேவா-அப்:761/1
மான் பெட்டை நோக்கி மணாளீர் மணி நீர் மிழலை உள்ளீர் – தேவா-அப்:923/3
பண் இட்ட பாடலர் ஆடலராய் பற்றி நோக்கி நின்று – தேவா-அப்:944/3
வாள் கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கு ஓர் வாணிகனை – தேவா-அப்:949/3
நோக்கி காண்பது நும் பணி செய்யிலே – தேவா-அப்:1155/4
நோக்கி காண கதவை திறவுமே – தேவா-அப்:1168/4
எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ்வவர் – தேவா-அப்:1321/2
தன்னை நோக்கி தொழுது எழுவார்க்கு எலாம் – தேவா-அப்:1449/3
உள்ளல் நோக்கி என் உள்ளுள் உறையுமே – தேவா-அப்:1784/4
வரு மான திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர் மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி
அரு மான வாள்முகத்தாள் அமர்ந்து காண அமரர் கணம் முடி வணங்க ஆடுகின்ற – தேவா-அப்:2088/2,3
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி
கரதலங்கள் கதிர் முடி ஆறு அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார் – தேவா-அப்:2211/2,3
பாகு ஏதும் கொள்ளார் பலியும் கொள்ளார் பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி
போகாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2214/3,4
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2218/3,4
அறுத்திருந்த கையான் ஆம் அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையை தெரிய நோக்கி
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2242/3,4
நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவமாய் நின்ற நிமலனாரும் – தேவா-அப்:2253/2
உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி – தேவா-அப்:2337/1
பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை – தேவா-அப்:2438/3
பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார் – தேவா-அப்:2441/3
மிக்காரை வெண் நீறு சண்ணித்தானை விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி
நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணி பரவ நின்ற – தேவா-அப்:2517/1,2
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க – தேவா-அப்:2526/3
கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன் – தேவா-அப்:2540/2
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி
செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி – தேவா-அப்:2542/1,2
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவ சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கி
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே – தேவா-அப்:2557/1,2
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி – தேவா-அப்:2653/3
விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல – தேவா-அப்:2672/3
உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி – தேவா-அப்:2698/2,3
பொருத்தனே என்றுஎன்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி புலம்பி நோக்கி
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2700/3,4
சொல் பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கி தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை – தேவா-அப்:2757/1
வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற – தேவா-அப்:2822/2
நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே – தேவா-அப்:2935/3,4
காமனையும் உடல் கொண்டார் கண்ணால் நோக்கி கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே – தேவா-அப்:3025/4
மானை நோக்கி ஓர் மா நடம் மகிழ மணி முழா முழங்க அருள்செய்த – தேவா-சுந்:567/3
ஏழை மானுட இன்பினை நோக்கி இளையவர் வயப்பட்டு இருந்து இன்னம் – தேவா-சுந்:622/1
மேல்


நோக்கி-தன்னோடு (1)

மான் அன நோக்கி-தன்னோடு உடன் ஆவதும் மாண்பதுவே – தேவா-சம்:3418/2
மேல்


நோக்கிட (1)

உய்யும் வண்ணம் இங்கு உன் அருள் நோக்கிட
மெய்யும் வண்ண கிளியன்னவூரனே – தேவா-சம்:4163/3,4
மேல்


நோக்கிய (3)

வெருவி வானவர் தொழ வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடம் திரு விற்கோலமே – தேவா-சம்:3042/3,4
வாக்கே நோக்கிய மங்கைமணாளனை மூக்கே நீ முரலாய் – தேவா-அப்:85/2
எரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1283/4
மேல்


நோக்கியது (1)

பொடிபட நோக்கியது என்னை-கொல்லோ பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே – தேவா-சுந்:86/4
மேல்


நோக்கியர் (1)

மானை நோக்கியர் கண் வலை பட்டு வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி – தேவா-சுந்:555/1
மேல்


நோக்கியிட்டார் (1)

வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார்
அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே – தேவா-அப்:256/3,4
மேல்


நோக்கியை (1)

உருவம் நோக்கியை ஊழி_முதல்வனை – தேவா-அப்:1993/2
மேல்


நோக்கில் (5)

பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில்
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே – தேவா-சம்:3382/3,4
இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே – தேவா-அப்:729/3,4
ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என் – தேவா-அப்:2071/3
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள – தேவா-அப்:2092/3
அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக்கொண்டாய் – தேவா-அப்:3022/1
மேல்


நோக்கின் (3)

பல் நீர்மை குன்றி செவி கேட்பு இலா படர் நோக்கின் கண் பவள நிற – தேவா-சம்:639/1
மான் மறித்து அனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த – தேவா-சுந்:74/2
துறு பறித்து அனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆக சொல்லார் – தேவா-சுந்:75/2
மேல்


நோக்கின (1)

காய்ந்து காமனை நோக்கின கண்ணினார் – தேவா-அப்:1129/3
மேல்


நோக்கினவா (1)

நோக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே – தேவா-அப்:875/4
மேல்


நோக்கினார் (1)

நோக்கினார் அஞ்ச தன்னை நோன்பு இற ஊன்று சொல்லி – தேவா-அப்:577/3
மேல்


நோக்கினார்க்கு (1)

நோக்கினார்க்கு இல்லையால் அரு நோய்களே – தேவா-அப்:1653/4
மேல்


நோக்கினாரே (10)

பன்றி பின் வேடர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:558/4
பற்றினார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:559/4
பரவுவார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:560/4
பட்டு இட்ட உடையர் ஆகி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:561/4
பை அரா அரையில் ஆர்த்து பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:562/4
பாடராய் பூதம் சூழ பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:563/4
பாகம் பெண் உருவம் ஆனார் பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:564/4
பாரிடம் பாணிசெய்ய பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:565/4
பைம் கண் வெள் ஏறு அது ஏறி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:566/4
படர் சடை மதியம் சேர்த்தி பருப்பதம் நோக்கினாரே – தேவா-அப்:567/4
மேல்


நோக்கினால் (1)

நோக்கினால் வணங்குவார்க்கு நோய் வினை நுணுகும் அன்றே – தேவா-அப்:594/4
மேல்


நோக்கினான் (2)

பொன்ற பொடி ஆக நோக்கினான் காண் பூதன் காண் பூத படையாளீ காண் – தேவா-அப்:2578/2
பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண் பூதன் காண் பூத படையினான் காண் – தேவா-அப்:2582/2
மேல்


நோக்கினானை (1)

நோக்காதே எவ்வளவும் நோக்கினானை நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை – தேவா-அப்:2196/1
மேல்


நோக்கினேற்கு (1)

பறை கிழித்து அனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு
திறை கொணர்ந்து ஈண்டி தேவர் செம்பொனும் மணியும் தூவி – தேவா-சுந்:73/2,3
மேல்


நோக்கு (15)

அம் மான் நோக்கு இயல் அம் தளிர் மேனி அரிவை ஓர்பாகம் அமர்ந்த – தேவா-சம்:448/3
நோதல் செய்து அரக்கனை நோக்கு அழிய – தேவா-சம்:1203/1
மான் நலம் மட நோக்கு உடையாளொடே – தேவா-சம்:3267/4
தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி மிகு நோக்கு அரியராய் – தேவா-சம்:3550/1
கடம் திகழ் கரும் களிறு உரித்து உமையும் அஞ்ச மிக நோக்கு அரியராய் – தேவா-சம்:3553/1
மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:456/4
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:457/4
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:458/4
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:459/4
மன்றி தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:460/4
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:461/4
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:462/4
வடிவுற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:463/4
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே – தேவா-அப்:465/4
நோக்க அரிய திரு மேனி உடையாய் நீயே நோவாமே நோக்கு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2466/1
மேல்


நோக்குகின்றார் (1)

அ நிலையே நிற்கின்றார் ஐயம் கொள்ளார் அருகே வருவார் போல் நோக்குகின்றார்
நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார் – தேவா-அப்:2437/2,3
மேல்


நோக்கும் (18)

காச்சிலாத பொன் நோக்கும் கன வயிர திரள் – தேவா-சம்:1559/1
நொடி ஒர் ஆயிரம் உடையார் நுண்ணியர் ஆம் அவர் நோக்கும்
வடிவும் ஆயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார் – தேவா-சம்:2488/1,2
தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம் – தேவா-அப்:63/1
தான் நோக்கும் திரு மேனி தழல் உரு ஆம் சங்கரனை – தேவா-அப்:63/2
வான் நோக்கும் வளர் மதி சேர் சடையானை வானோர்க்கும் – தேவா-அப்:63/3
நம்பனை நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும்
அம்பனை அமுதை ஆற்றை அணி பொழில் கச்சியுள் ஏகம்பனை – தேவா-அப்:434/1,2
மறிய தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கும் இல்லை அன்றே – தேவா-அப்:464/4
முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும் – தேவா-அப்:786/1
ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே – தேவா-அப்:1560/1
வான் நோக்கும் வழி ஆவது நின்-மினோ – தேவா-அப்:1560/2
தான் நோக்கும் தன் அடியவர் நாவினில் – தேவா-அப்:1560/3
தேன் நோக்கும் திரு வெண்காடு அடை நெஞ்சே – தேவா-அப்:1560/4
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை – தேவா-அப்:2444/2
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி ஆரமுதே என்றேன் நானே – தேவா-அப்:2455/1
தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே – தேவா-அப்:2456/1
நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி – தேவா-சுந்:38/3
சிலைத்து நோக்கும் வெள் ஏறு செம் தழல் வாய பாம்பு அது மூசெனும் – தேவா-சுந்:362/1
மேல்


நோக்குவான் (1)

நோக்குவான் நமை நோய் வினை வாராமே – தேவா-அப்:1543/3
மேல்


நோக்குவேன் (1)

நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமை – தேவா-சுந்:978/1
மேல்


நோதங்கம் (1)

நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார் – தேவா-அப்:2182/1
மேல்


நோதல் (2)

நோதல் செய்தான் நொடி வரையின் கண் விரல் ஊன்றி – தேவா-சம்:1118/2
நோதல் செய்து அரக்கனை நோக்கு அழிய – தேவா-சம்:1203/1
மேல்


நோந்தன (1)

நோந்தன செய்தாலும் நுன்அலது அறியேன் நான் – தேவா-சுந்:295/2
மேல்


நோம் (1)

நோம் பல தவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனி – தேவா-சம்:862/2
மேல்


நோம்-கொலோ (1)

ஊர் இத்தனையும் திரிந்த-கால் அவை நோம்-கொலோ
வாரி-கண் சென்று வளைக்கப்பட்டு வருந்தி போய் – தேவா-சுந்:436/2,3
மேல்


நோய் (126)

உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே – தேவா-சம்:102/4
ஞாலம் புகழ் அடியார் உடல் உறு நோய் நலியாவே – தேவா-சம்:160/4
சித்தம் உடை அடியார் உடல் செறு நோய் அடையாவே – தேவா-சம்:161/4
விண்டு பண்டே வாழ மாட்டேன் வேதனை நோய் நலிய – தேவா-சம்:539/2
பகடு ஊர் பசி நலிய நோய் வருதலால் பழிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:643/1
அன்றில்காள் பிரிவு உறும் நோய் அறியாதீர் மிக வல்லீர் – தேவா-சம்:651/2
நுண்ணியான் மிக பெரியான் நோய் உளார் வாய் உளான் – தேவா-சம்:661/1
சித்தம் சேர செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய் – தேவா-சம்:711/3
தீர்ப்பார் உடலில் அடு நோய் அவலம் வினைகள் நலியாமை – தேவா-சம்:781/3
எண்ணா வந்து என் இல் புகுந்து அங்கு எவ்வம் நோய் செய்தான் – தேவா-சம்:790/3
ஊர்கள்-தோறும் ஐயம் ஏற்று என் உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:791/3
ஆம் ஓர் கள்வர் வெள்ளர் போல உள் வெம் நோய் செய்தார் – தேவா-சம்:796/2
தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே – தேவா-சம்:871/4
மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே – தேவா-சம்:872/4
உள் அக பாடும் அடியார்க்கு உறு நோய் அடையாவே – தேவா-சம்:1104/4
அறியா வினைகள் அரு நோய் பாவம் அடையாவே – தேவா-சம்:1107/4
ஓத வல்லார் உலகில் உறு நோய் களைவாரே – தேவா-சம்:1132/4
நோய் புல்கு தோல் திரைய நரை வரு நுகர் உடம்பில் – தேவா-சம்:1272/1
எங்கள் நோய் அகல நின்றான் என அருள் ஈசன் இடம் – தேவா-சம்:1274/2
மருவிய வல் வினை நோய் அவலம் வந்து அடையாமல் – தேவா-சம்:1279/1
திறம் கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே – தேவா-சம்:1933/1
மெலியும் தீவினை நோய் அவை மேவுவர் வீடே – தேவா-சம்:1997/4
வெய்ய நோய் இலர் தீது இலர் வெறியராய் பிறர் பின் செலார் – தேவா-சம்:2310/1
நூல் விளங்கிய மார்பினார் நோய் இலார் பிறப்பும் இலார் – தேவா-சம்:2316/2
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய் தேரை வாய் சிறு பறவை – தேவா-சம்:2329/1
ஊன் அடைகின்ற குற்றம் முதல் ஆகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும் – தேவா-சம்:2400/1
கண்கள் காண்பு ஒழிந்து மேனி கன்றி ஒன்று அலாத நோய்
உண்கிலாமை செய்து நும்மை உய்த்து அழிப்பதன் முனம் – தேவா-சம்:2522/1,2
மங்கு நோய் உறும் பிணி மாயும் வண்ணம் சொல்லுவன் – தேவா-சம்:2547/1
கனைகொள் இருமல் சூலை நோய் கம்பதாளி குன்மமும் – தேவா-சம்:2553/1
தொடங்கும் ஆறு இசை பாடி நின்றார்-தமை துன்பம் நோய் அடையாவே – தேவா-சம்:2644/4
மங்கு நோய் பிணி மாயுமே – தேவா-சம்:2683/4
பாட நோய் பிணி பாறுமே – தேவா-சம்:2691/4
இடரினும் தளரினும் எனது உறு நோய்
தொடரினும் உன கழல் தொழுது எழுவேன் – தேவா-சம்:2834/1,2
சிந்தை நோய் அவை தீர நல்கிடும் – தேவா-சம்:2848/3
கண்டு கைதொழுதலும் கவலை நோய் கழலுமே – தேவா-சம்:3142/4
நலியும் குற்றமும் நம் உடல் நோய் வினை – தேவா-சம்:3259/1
சங்கு ஆட்டம் தவிர்த்து என்னை தவிரா நோய் தந்தானே – தேவா-சம்:3471/2
சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு அருவினை நோய் சாராவே – தேவா-சம்:3491/4
கொல்ல விட நோய் அகல்தர புகல் கொடுத்து அருளு கோகரணமே – தேவா-சம்:3652/4
முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண் நெஞ்சமே அஞ்சல் நீயே – தேவா-சம்:3758/4
உள்ளம் உருக உணரு-மின்கள் உறு நோய் அடையாவே – தேவா-சம்:3934/4
கழித்திலேன் காம வெம் நோய் காதன்மை என்னும் பாசம் – தேவா-அப்:265/1
நெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார் – தேவா-அப்:500/2
உற்ற நோய் தீர்ப்பர் போலும் உறு துணை ஆவர் போலும் – தேவா-அப்:540/1
நோக்கினால் வணங்குவார்க்கு நோய் வினை நுணுகும் அன்றே – தேவா-அப்:594/4
சீத்தையை சிதம்பு-தன்னை செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா – தேவா-அப்:732/3
நோய் அவை சாருமாகில் நோக்கி நீ அருள்செயாயே – தேவா-அப்:741/4
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி – தேவா-அப்:758/2
பாய்ந்து அறுத்தாய் பழனத்து அரசே என் பழவினை நோய்
ஆய்ந்து அறுத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே – தேவா-அப்:838/3,4
குறுவித்தவா குற்ற நோய் வினை காட்டி குறுவித்த நோய் – தேவா-அப்:873/1
குறுவித்தவா குற்ற நோய் வினை காட்டி குறுவித்த நோய்
உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:873/1,2
உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:873/2
கூர்வித்தவா குற்றம் நோய் வினை காட்டியும் கூர்வித்த நோய் – தேவா-அப்:874/1
கூர்வித்தவா குற்றம் நோய் வினை காட்டியும் கூர்வித்த நோய்
ஊர்வித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:874/1,2
ஊர்வித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:874/2
தாக்கினவா சலம் மேல் வினை காட்டியும் தண்டித்த நோய்
நீக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி – தேவா-அப்:875/1,2
இழிவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து – தேவா-அப்:877/1
கழிவித்தவா கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி – தேவா-அப்:877/2
இடைவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து – தேவா-அப்:878/1
உடைவித்த ஆறு உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:878/2
படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய்
அடக்கின ஆறு அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம் – தேவா-அப்:879/1,2
மறப்பித்தவா வல்லை நோய் வினை காட்டி மறப்பித்த நோய் – தேவா-அப்:880/1
மறப்பித்தவா வல்லை நோய் வினை காட்டி மறப்பித்த நோய்
துறப்பித்தவா துக்க நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:880/1,2
துயக்கினவா துக்க நோய் வினை காட்டி துயக்கின நோய் – தேவா-அப்:881/1
துயக்கினவா துக்க நோய் வினை காட்டி துயக்கின நோய்
இயக்கின ஆறு இட்ட நோய் வினை தீர்ப்பான் இசைந்து அருளி – தேவா-அப்:881/1,2
இயக்கின ஆறு இட்ட நோய் வினை தீர்ப்பான் இசைந்து அருளி – தேவா-அப்:881/2
கடிய முற்று அ வினை நோய் களைவான் கண்டியூர் இருந்தான் – தேவா-அப்:906/3
குறித்தே கொடுத்தாய் கொடியேன் செய் குற்ற கொடுவினை நோய்
செறுத்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே – தேவா-அப்:942/3,4
காதுவித்தாய் கட்டம் நோய் பிணி தீர்த்தாய் கலந்தருளி – தேவா-அப்:956/2
ஆவா சிறு தொண்டன் என் நினைந்தான் என்று அரும் பிணி நோய்
காவாது ஒழியின் கலக்கும் உன் மேல் பழி காதல் செய்வார் – தேவா-அப்:1029/1,2
நூலால் நன்றா நினை-மின்கள் நோய் கெட – தேவா-அப்:1253/1
நோக்குவான் நமை நோய் வினை வாராமே – தேவா-அப்:1543/3
உற்றவர்-தம் உறு நோய் களைபவர் – தேவா-அப்:1602/1
பொருந்து நோய் பிணி போக துரப்பது ஓர் – தேவா-அப்:1675/3
பிணிந்த நோய் பிறவி பிரிவு எய்தும் ஆறு – தேவா-அப்:1767/1
உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம் – தேவா-அப்:2210/2
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர் – தேவா-அப்:2231/3
பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய் – தேவா-அப்:2242/1
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே – தேவா-அப்:2326/4
எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண் – தேவா-அப்:2385/1
அரும் தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2415/4
அற்புதனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2416/4
ஆதியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2417/4
அந்தணனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2418/4
அடர்த்தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2419/4
ஆயவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2420/4
அருளியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2421/4
ஆலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2422/4
அ பொன்னை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2423/4
அகலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே – தேவா-அப்:2424/4
சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே – தேவா-அப்:2445/3
உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே – தேவா-அப்:2446/3
தீர்ப்ப அரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ – தேவா-அப்:2466/4
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே – தேவா-அப்:2513/4
கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக – தேவா-அப்:2525/3
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர – தேவா-அப்:2553/3
அரு ஆய வல்வினை நோய் அடையா வண்ணம் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே – தேவா-அப்:2554/4
உரையா உயிர் போகப்பெறுவேனாகில் உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே – தேவா-அப்:2556/2
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட – தேவா-அப்:2633/3
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம் – தேவா-அப்:2635/2
பெருகி அலைக்கின்ற ஆறே போற்றி பேரா நோய் பேர விடுப்பாய் போற்றி – தேவா-அப்:2654/1
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும் – தேவா-அப்:2697/2
நசையானை நால் வேதத்து அப்பாலானை நல்குரவும் தீ பிணி நோய் காப்பான்-தன்னை – தேவா-அப்:2723/1
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம் – தேவா-அப்:2747/2
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை – தேவா-அப்:2823/3
கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண் கா மரு பூம் கச்சி ஏகம்பத்தான் காண் – தேவா-அப்:2844/1
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே – தேவா-அப்:2868/4
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய் – தேவா-அப்:2891/2
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2904/4
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே – தேவா-அப்:2998/4
வெண்காடே வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டல் ஆமே – தேவா-அப்:3003/4
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3035/4
அங்கத்து உறு நோய் களைந்து ஆளகில்லீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே – தேவா-சுந்:17/4
செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழிய சிந்தைசெய்-மின் – தேவா-சுந்:305/1
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சுபோவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே – தேவா-சுந்:344/4
பொத்தின நோய் அது இதனை பொருள் அறிந்தேன் போய் தொழுவேன் – தேவா-சுந்:518/2
உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஓர் உறைவானே – தேவா-சுந்:556/4
ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை – தேவா-சுந்:577/3
விட்ட வேட்கை வெம் நோய் களைவானை விரவினால் விடுதற்கு அரியானை – தேவா-சுந்:604/2
அரித்த நம்பி அடி கைதொழுவார் நோய் ஆண்ட நம்பி முன்னை ஈண்டு உலகங்கள் – தேவா-சுந்:650/1
ஒழிந்திலேன் பிதற்றும் ஆறு எம்பெருமானை உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை – தேவா-சுந்:755/4
இகழும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை – தேவா-சுந்:756/4
ஆரும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை – தேவா-சுந்:758/4
விலங்கும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடுவித்தானை – தேவா-சுந்:759/4
பாழ்போவது பிறவி கடல் பசி நோய் செய்த பறிதான் – தேவா-சுந்:792/2
மேல்


நோய்க்கு (2)

பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தம் ஆம் பிணி நோய்க்கு
மருந்தும் ஆவன மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக – தேவா-சம்:2618/2,3
அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை – தேவா-அப்:2510/1
மேல்


நோய்கள் (12)

தளரும் உறு நோய்கள் சாரும் தவம்தானே – தேவா-சம்:899/4
உள்ளத்து உள்ளி தொழுவார்-தங்கள் உறு நோய்கள்
தள்ளி போக அருளும் தலைவன் ஊர் போலும் – தேவா-சம்:2128/2,3
நீதியால் வாழ்கிலை நாள் செலாநின்றன நித்தம் நோய்கள்
வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே – தேவா-சம்:2327/1,2
கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும் – தேவா-சம்:2391/3
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம செயல் தீங்கு குற்றம் உலகில் – தேவா-சம்:2399/1
மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகி விழ – தேவா-அப்:911/1
ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு எட்டும் – தேவா-அப்:1644/2
அடைந்தார்-தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம் – தேவா-அப்:2780/1
அரு நோய்கள் கெட வெண் நீறு அணியாராகில் அளி அற்றார் பிறந்த ஆறு ஏதோ என்னில் – தேவா-அப்:3020/3
பெரு நோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே – தேவா-அப்:3020/4
அங்கத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:816/1
ஊனத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி – தேவா-சுந்:818/1
மேல்


நோய்களே (2)

ஐயர் பாதம் அடைவார்க்கு அடையா அரு நோய்களே – தேவா-சம்:1540/4
நோக்கினார்க்கு இல்லையால் அரு நோய்களே – தேவா-அப்:1653/4
மேல்


நோய்களை (1)

இரக்கமாய் என் உடல் உறு நோய்களை
துரக்கனை தொண்டனேன் மறந்து உய்வனோ – தேவா-அப்:1111/3,4
மேல்


நோய்தாம் (1)

பெற்றிட்டே மற்று இ பார் பெருத்து மிக்க துக்கமும் பேரா நோய்தாம் ஏயாமை பிரிவு செய்தவனது இடம் – தேவா-சம்:1364/3
மேல்


நோய்வினை (2)

துறப்பித்தவா துக்க நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி – தேவா-அப்:880/2
ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்து அவை போய் அற – தேவா-அப்:1398/1,2
மேல்


நோயனை (1)

நோயனை தடந்தோளனே என்று நொய்ய மாந்தரை விழுமிய – தேவா-சுந்:346/1
மேல்


நோயால் (3)

சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம் – தேவா-அப்:2712/3
கண் இலேன் உடம்பில் அடு நோயால் கருத்து அழிந்து உனக்கே பொறை ஆனேன் – தேவா-சுந்:710/2
மதி இலேன் உடம்பில் அடு நோயால் மயங்கினேன் மணியே மணவாளா – தேவா-சுந்:712/2
மேல்


நோயில் (2)

உண்டியில் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மை ஐவர் – தேவா-அப்:928/3
அல்லலோடு அரு நோயில் அழுந்தி நீர் – தேவா-அப்:1776/1
மேல்


நோயிலும் (1)

நோயிலும் பிணியும் தொழலர்-பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம் – தேவா-சம்:4125/3
மேல்


நோயின் (1)

செடி கொள் நோயின் அடையார் திறம்பார் செறு தீவினை – தேவா-சம்:1544/1
மேல்


நோயும் (5)

நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில் – தேவா-சம்:186/2
நோயும் பிணியும் அரும் துயரமும் நுகர் உடைய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:642/1
தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர் – தேவா-சம்:3683/3
வெந்து அறும் வினையும் நோயும் வெவ் அழல் விறகிட்டன்றே – தேவா-அப்:749/4
வெம்பு நோயும் இடரும் வெறுமையும் – தேவா-அப்:1775/1
மேல்


நோயே (5)

சித்தம் வைத்த அடியார் அவர் மேல் அடையா மற்று இடர் நோயே – தேவா-சம்:23/4
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறு நோயே – தேவா-சம்:1084/4
பாடல் உடையாரை அடையா பழிகள் நோயே – தேவா-சம்:1829/4
அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா அரு நோயே – தேவா-சம்:2102/4
படியது ஆகவே பரவு-மின் பரவினால் பற்று அறும் அரு நோயே – தேவா-சம்:2642/4
மேல்


நோயை (1)

அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய் அண்டம் எண் திசையும் – தேவா-அப்:1035/2
மேல்


நோவ (4)

முன்கை நோவ கடைந்தவர் நிற்கவே – தேவா-அப்:1411/1
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று – தேவா-அப்:2232/2
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை – தேவா-அப்:2444/2
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/1,2
மேல்


நோவதும் (1)

நொடிப்பளவு விரலால் ஊன்ற நோவதும் அலறியிட்டான் – தேவா-அப்:459/3
மேல்


நோவாமே (1)

நோக்க அரிய திரு மேனி உடையாய் நீயே நோவாமே நோக்கு அருள வல்லாய் நீயே – தேவா-அப்:2466/1
மேல்


நோவாவா (1)

மேரே வான் நோவாவா காழீயா காயா வா வா நீ – தேவா-சம்:4060/4
மேல்


நோற்கில் (1)

நன்று நோற்கில் என் பட்டினி ஆகில் என் – தேவா-அப்:2073/1
மேல்


நோற்றலாரேனும் (1)

நோற்றலாரேனும் வேட்டலாரேனும் நுகர் புகர் சாந்தமோடு ஏந்திய மாலை – தேவா-சம்:839/1
மேல்


நோன்பர் (1)

கையினில் உண்பவர் கணிக நோன்பர்
செய்வன தவம் அலா செது மதியார் – தேவா-சம்:2832/1,2
மேல்


நோன்பரும் (1)

திரிந்து தின்னும் சிறு நோன்பரும் பெரும் தேரரும் – தேவா-சம்:2789/2
மேல்


நோன்பிகள் (1)

கொதுகு அறா கண்ணின் நோன்பிகள் கூறினும் – தேவா-அப்:1394/2
மேல்


நோன்பு (3)

படி நோன்பு அவை ஆவர் பழி இல் புகழ் ஆன – தேவா-சம்:947/1
காவிய நல் துவர் ஆடையினார் கடு நோன்பு மேற்கொள்ளும் – தேவா-சம்:3910/1
நோக்கினார் அஞ்ச தன்னை நோன்பு இற ஊன்று சொல்லி – தேவா-அப்:577/3
மேல்


நோன்பும் (1)

சீலமும் நோன்பும் ஆவார் திரு செம்பொன்பள்ளியாரே – தேவா-அப்:289/4

மேல்