மௌலி (1)
ஒவ்வாத என்பே இழையா ஒளி மௌலி
செவ்வான் மதி வைத்தவர் சேர்விடம் என்பர் – தேவா-சம்:4149/1,2
மேல்
மௌவல் (9)
மரவத்தொடு மண மாதவி மௌவல் அது விண்ட – தேவா-சம்:147/1
கொல்லையின் முல்லை மல்லிகை மௌவல் கொடி பின்னி – தேவா-சம்:1093/3
தண் இதழ் முல்லையொடு எண் இதழ் மௌவல் மருங்கு அலர் கரும் கழி நெருங்கு நல் தருமபுரம் பதியே – தேவா-சம்:1461/4
புற விரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி – தேவா-சம்:2385/3
கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம் – தேவா-சம்:3294/3
மர விரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும் – தேவா-சம்:3427/2
வாசம் ஆம் புன்னை மௌவல் செங்கழுநீர் மலர் அணைந்து எழுந்த வான் தென்றல் – தேவா-சம்:4083/3
விரிந்து உயர் மௌவல் மாதவி புன்னை வேங்கை வண் செருந்தி செண்பகத்தின் – தேவா-சம்:4126/3
மௌவல் நீள் மலர் மேல் உறைவானொடு – தேவா-அப்:2038/3
மேல்
மௌவலும் (1)
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள் மலர் அவை வாரி – தேவா-சம்:2665/1