Select Page

4.பெரும்பாணாற்றுப்படை – காடைப்பறவைக் காட்சி

கறை அணல் குறும்பூழ் பெரிய யாழை இசைத்து வாழ்பவன் பெரும்பாணன். அந்தப் பெரிய யாழ் பேரியாழ் எனப்படும். காஞ்சியை ஆண்ட தொண்டைமான்  இளந்திரையனிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு பெரும்பாணன், தன்னைப் போன்ற வேறொரு பெரும்பாணனைக் கண்டு, அவனைத் தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்துவதாக...

3.சிறுபாணாற்றுப்படை – திங்கள்மறைப்புக் காட்சி

மதி சேர் அரவு ஓய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது சிறுபாணாற்றுப்படை. சிறிய யாழ் கொண்டு பாடும் பாணன் சிறுபாணன் எனப்படுகிறான். நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு சிறுபாணன் தன்னைப் போன்ற வேறொரு சிறுபாணனைக் கண்டு, அவனிடன்...

2.பொருநராற்றுப்படை – யாழ்க் காட்சி

மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன பொருநன் என்பவன் போர்க்களத்திலோ, ஏர்க்களத்திலோ பாடி, அங்குள்ளோரை மகிழ்வித்துப் பரிசில் பெறுபவன். ஒரோவழி, ஓர் அரசனையோ,வள்ளலையோ பாடிப் பரிசில் பெறுவதும் உண்டு. கரிகால் பெருவளத்தானைப் பாடி, அவனிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு பொருநன்,...

1.திருமுருகாற்றுப்படை – அருவிக் காட்சி

இழும் என இழிதரும் அருவி முருகன்பாற் சென்று, அவரிடம் அருள் பெற்ற ஒருவர், அப்பெருமானின் சிறப்புகளை எடுத்தோதி மற்றவரையும் அவரிடம் ஆற்றுப்படுத்துவதே இந்நூல். இதனை இயற்றிவர் நக்கீரர். இவர் சங்க கால நக்கீரர் அல்ல என்றும், இந்நூல் காலத்தால் மிகவும் பிற்பட்டது என்றும் சில...