Select Page

5.அகலா மீனின் அவிர்வன

பத்துப்பாட்டு நூல்களுள் முதற்பாடலான திருமுருகாற்றுபடை என்னும் பாடலில் காணப்படும் முருகப்பெருமானைப் பற்றிய ஒரு வருணனையை இங்கு காண்போம். நகைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலம்குழை சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்ப – திரு 86-88...

4.காற்றால் கிளைக்குமா மாமரம்?

காற்றினால் மாமரத்தில் கிளைகள் தோன்றுவதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது. வளியொடு சினைஇய வண்டளிர் மாஅத்துக் கிளிபோற் காய – அகம் 37:7,8 என்பன அந்த அடிகள். காற்றால் கிளைத்த கொழுவிய தளிர்களையுடைய மாமரத்தில் கிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட என்பது இதன் பொருள்....

3.இன்றைக்கும் வாழும் சங்க வழக்கங்கள்

ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. அவற்றில் சில வழக்கங்கள் சின்னஞ்சிறு மாற்றங்களுடன் தொடர்ந்து வந்துகொண்டும் இருக்கின்றன. தமிழகத்துக் காவல்தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் அப்படிப்பட்டன. இறை வழிபாடு தவிர...

2.இன்றைக்கும் வாழும் சங்க வழக்காறுகள்

வழக்காறு என்பது ஒரு சமூகத்தின் நடைமுறையிலிருக்கும் பழக்க வழக்கங்கள். இந்த வழக்காறுகளைக் குறிக்கத் தனிச் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இன்றைய வழக்கில் அச் சொற்களை மரபுத் தொடர்கள் எனலாம். சங்க காலத்தில் இருந்த சில வழக்காறுகளுக்கான மரபுத் தொடர்கள் இன்றைக்கும்...

1.இன்றைக்கும் வாழும் சங்க வழக்குகள்

வழக்கு என்பது ஒரு சமூகத்தின் மொழி வழங்கும் முறை அல்லது சொல்லாட்சி (the usage in respect of words) எனலாம். இந்த வழக்குகளை இலக்கியத்திலும் பேச்சிலும் காணலாம். பேச்சில் காணப்படுவது பேச்சு வழக்கு. சங்க கால மக்கள் எவ்விதம் பேசினார்கள் என்று அறியமுடியாது. ஆனால் அவரின்...