Select Page

அ – முதல் சொற்கள், சித்தர் பாடல்கள் – தொடரடைவு

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் அ 71 அஃது 1 அக்கர 3 அக்கரங்கள் 3 அக்கரத்தில் 4 அக்கரத்தின் 2 அக்கரத்தினும் 1 அக்கரத்து 1 அக்கரத்துள் 1 அக்கரத்துளே 3 அக்கரத்தை 2 அக்கரம் 10 அக்கரமாம் 1 அக்கரமும் 1 அக்கரைப்படும் 1 அக்கார 1 அக்காலையில் 1 அக்காள் 1 அக்கிடீர் 1 அக்கினி...

6 – தபுத்த பறை, நிறை பறை

பற என்ற சொல்லின் அடியாகப் பிறந்த ‘பறை’, பறத்தலைக் குறிக்கும். அது பறப்பதற்கு உதவும் சிறகுகளையும், பறக்கும் பறவைகளையும் குறிக்கும். ஆனால் பறத்தல் என்ற பொருளில் கையாளும்போதுதான், சங்கப் புலவர்கள் எத்துணை கைதேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகிறது. பறவைகள் பறந்தன என்று...

5 – நொ பறை, நிவக்கும் பறை

பறை என்பதைக் கொட்டு, முரசம் ஆகிய தோல் இசைக்கருவிகள் என்ற பொருளில்தான் புரிந்துகொண்டிருக்கிறோம். பற என்ற சொல்லின் அடியாகப் பிறந்த ‘பறை’, பறத்தலைக் குறிக்கும். அது பறப்பதற்கு உதவும் சிறகுகளையும், பறக்கும் பறவைகளையும் குறிக்கும். ஆனால் பறத்தல் என்ற பொருளில்...

4 – வன் பறை, கடும் பறை

கூட்டமாகவும், ஒன்றிரண்டாகவும், தனியாகவும் பறவைகள் பறப்பது ஓர் இனிய காட்சி. ஒவ்வொரு நேரத்திலும் அவை ஒவ்வொருவிதமாகப் பறக்கின்றன. அதை உற்று நோக்கி, அதற்கேற்ற சொற்களைப் பயன்படுத்துவதில் சங்கப் புலவர்கள் வல்லவர்கள் பறவைகள் பறப்பதைப் பறை என்றார்கள் அவர்கள். இந்தப்...

3 – குறும் பறை, நோன் பறை

பறவைகள் பறப்பது பறை எனப்படும். பறவைகள் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி பறப்பதில்லை. நேரத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப அவை தாங்கள் பறக்கும் விதத்தை மாற்றிக்கொள்கின்றன. இதை ஊன்றிக் கவனித்த சங்கப்புலவர்கள் பறவைகள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாய்ப்...