கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மீ 3
மீகம் 1
மீசு 1
மீது 11
மீதுறும் 1
மீயச்சூர் 1
மீயச்சூராரே 6
மீயச்சூரானே 2
மீயச்சூரானை 1
மீயச்சூரை 1
மீளி 2
மீன் 11
மீன்கள் 1
முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
மீ (3)
மீ திகழ் அண்டம் தந்தயனோடு மிகு மாலும் – தேவா-சம்:1055/1
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்து எழுந்த சண்டத்தீ போலே பூ நீர் தீ கால் மீ புணர்தரும் உயிர்கள் திறம் – தேவா-சம்:1363/2
மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3735/4
மீகம் (1)
மீகம் அறிவார் வேணுபுரமே – தேவா-சம்:1653/4
மீசு (1)
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம் – தேவா-சம்:3932/2
மீது (11)
மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை – தேவா-சம்:13/3
வழங்கு திங்கள் வன்னி மத்தம் மாசுணம் மீது அணவி – தேவா-சம்:574/1
பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல் – தேவா-சம்:703/3
குரக்கு இனம் விரை பொழிலின் மீது கனி உண்டு – தேவா-சம்:1837/3
மொண்டு அலம்பிய வார் திரை கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும் – தேவா-சம்:1994/1
பகலவன் மீது இயங்காமை காத்த பதியோன்-தனை – தேவா-சம்:2909/1
தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய – தேவா-சம்:3531/3
ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர் – தேவா-சம்:3548/3
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறி ஆர் – தேவா-சம்:3615/3
ஈண்டு மா மாடங்கள் மாளிகை மீது எழு கொடி மதியம் – தேவா-சம்:3791/3
துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல் – தேவா-சம்:3928/1
மீதுறும் (1)
மீதுறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே – தேவா-சம்:3739/4
மீயச்சூர் (1)
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர்
நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன் – தேவா-சம்:2145/1,2
மீயச்சூராரே (6)
மேவார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2136/4
விடை ஆர் நடை ஒன்று உடையார் மீயச்சூராரே – தேவா-சம்:2139/4
மேலர் மதியர் விதியர் மீயச்சூராரே – தேவா-சம்:2141/4
மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2142/4
மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே – தேவா-சம்:2143/4
விண்டார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே – தேவா-சம்:2144/4
மீயச்சூரானே (2)
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே – தேவா-சம்:2138/4
மிளிரும் அரவம் உடையான் மீயச்சூரானே – தேவா-சம்:2140/4
மீயச்சூரானை (1)
மின் நேர் சடைகள் உடையான் மீயச்சூரானை
தன் நேர் பிறர் இல்லானை தலையால் வணங்குவார் – தேவா-சம்:2137/2,3
மீயச்சூரை (1)
மீயச்சூரை தொழுது வினையை வீட்டுமே – தேவா-சம்:2135/4
மீளி (2)
மீளி ஏறு உகந்து ஏறினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2315/4
தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன் – தேவா-சம்:3526/3
மீன் (11)
மெய்யினான் பை அரவம் அரைக்கு அசைத்தான் மீன் பிறழ் அ – தேவா-சம்:662/2
அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும் – தேவா-சம்:712/2
விலங்கல் அமர் புயல் மறந்து மீன் சனி புக்கு ஊன் சலிக்கும் காலத்தானும் – தேவா-சம்:1385/3
தேன் பாய மீன் பாய செழும் கமல மொட்டு அலரும் திரு ஐயாறே – தேவா-சம்:1397/4
பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும் பகு வாயன – தேவா-சம்:1474/1
திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர் – தேவா-சம்:1502/2
மீன் தோயும் திசை நிறைய ஓங்கி ஆடும் வேடத்தீர் – தேவா-சம்:2087/2
கடுக்கள் தின்று கழி மீன் கவர்வார்கள் மாசு உடம்பினர் – தேவா-சம்:2712/1
கழி கரை படு மீன் கவர்வார் அமண் – தேவா-சம்:3307/1
மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய் – தேவா-சம்:3474/2
பாய் திமிலர் வலையோடு மீன் வாரி பயின்று எங்கும் – தேவா-சம்:3504/1
மீன்கள் (1)
கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும் – தேவா-சம்:3688/1