Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யா 1
யாஅங்கு 1
யாக்கை 5
யாக்கையது 1
யாக்கையர் 2
யாக்கையன் 3
யாக்கையின் 3
யாக்கையும் 1
யாக்கையுள் 1
யாக்கையேன் 1
யாக்கையொடு 6
யாக்கையோடு 1
யாங்கு 1
யாட்டை 1
யாட்டையன் 1
யாண்டினுள் 1
யாண்டு 2
யாண்டும் 2
யாணர் 7
யாத்த 11
யாத்தது 1
யாத்தனள் 1
யாத்திரைக்கு 1
யாத்து 2
யாதனில் 1
யாதின் 1
யாது 10
யாது-கொல் 5
யாதும் 3
யாதே 1
யாதொன்றாயினும் 1
யாப்பியாயினி 1
யாப்பியையும் 1
யாப்பில் 1
யாப்பிலாளர் 1
யாப்பின் 3
யாப்பின 1
யாப்பினர் 1
யாப்பினன் 1
யாப்பினொடு 1
யாப்பு 22
யாப்பும் 1
யாப்புற 13
யாப்புறீஇ 2
யாப்புறு 5
யாப்புறுத்த 2
யாப்புறுத்தாயினும் 1
யாப்புறுத்து 6
யாப்பே 1
யாப்பொடு 1
யாம் 39
யாம 1
யாமத்து 14
யாமத்தும் 1
யாமம் 7
யாமமும் 1
யாமும் 9
யாமே 1
யாயும் 3
யார் 7
யார்-கொல் 2
யார்க்கும் 3
யார்கணும் 1
யாரும் 1
யாரே 2
யாரேயாயினும் 1
யாரை 1
யாரையும் 1
யாவதாயினும் 1
யாவதும் 5
யாவர் 3
யாவர்க்காயினும் 3
யாவர்க்கு 1
யாவர்க்கும் 1
யாவராயினும் 1
யாவரும் 12
யாவரை 1
யாவள் 2
யாவன் 1
யாவன்-கொல் 1
யாவிர் 1
யாவிரும் 5
யாவும் 1
யாவை 3
யாவையாவை 2
யாவையும் 2
யாழ் 35
யாழ 1
யாழின் 4
யாழும் 8
யாழொடும் 1
யாற்று 6
யாறு 4
யாறும் 7
யான் 84
யானும் 15
யான்உறு 1
யானே 4
யானை 83
யானைக்கு 1
யானைக்கும் 1
யானையின் 3
யானையும் 26
யானையுள் 1
யானையை 3
யானையொடு 4

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


யா (1)

நல்லவை யா என நகை குறிப்பு ஊர்தர – மகத:14/173

TOP


யாஅங்கு (1)

மத களிறு இரண்டுடன் மண்டி யாஅங்கு
இல் வழி வந்த தம் பெருமை பீடுற – உஞ்ஞை:32/38,39

TOP


யாக்கை (5)

பூ தின் யாக்கை
குரல் வேண்ட கொண்ட – உஞ்ஞை:33/67,68
யாக்கை மருங்கின் காப்பு கடம்பூண்டு – உஞ்ஞை:34/11
ஆக்கமும் கேடும் யாக்கை சார்வா – மகத:6/34
யாக்கை நல் உயிர்க்கு அரணம் இது என – வத்தவ:15/37
அணி_இல் யாக்கை மணி உடை நலத்தின் – வத்தவ:15/136

TOP


யாக்கையது (1)

யாக்கையது இயல்பினும் அன்பினும் கொண்டதன் – உஞ்ஞை:36/147

TOP


யாக்கையர் (2)

பல் கலம் சேரா மெல் என் யாக்கையர்
அசைவு_இல் குமரரை ஆடு இடத்து அணங்கும் – உஞ்ஞை:34/124,125
நொந்து_நொந்து அழியும் நோன்பு புரி யாக்கையர்
அரும் சுர கவலையும் அடவியும் யாறும் – மகத:1/136,137

TOP


யாக்கையன் (3)

வாய் அறைபோகிய வடு சேர் யாக்கையன்
ஆழி நோன் தாள் அண்ணலை கண்டே – உஞ்ஞை:56/62,63
அற பேராண்மையின் அடக்கிய யாக்கையன்
கல் உண் கலிங்கம் கட்டிய அரையினன் – வத்தவ:7/157,158
இலக்கணம் பொறித்த வனப்பு உடை யாக்கையன்
விசும்பிற்கு அவாவும் வேட்கையன் ஆகி – நரவாண:8/27,28

TOP


யாக்கையின் (3)

மலிந்த யாக்கையின் மங்கலம் மிக்க தன் – உஞ்ஞை:38/314
இம்மை யாக்கையின் இயல்பினள் ஆக – மகத:1/73
அரும்_பெறல் யாக்கையின் அகலும் உயிர் போல் – வத்தவ:7/81

TOP


யாக்கையும் (1)

அன்று அவன் கண்ட யாக்கையும் கோலமும் – நரவாண:2/65

TOP


யாக்கையுள் (1)

படர்கூர் யாக்கையுள் பற்று விட்டு அகன்று – நரவாண:3/161

TOP


யாக்கையேன் (1)

அழிவு நனி தீர்ந்த யாக்கையேன் ஆகி – வத்தவ:7/106

TOP


யாக்கையொடு (6)

மாய யாக்கையொடு மதிலகத்து ஒடுங்கிய – உஞ்ஞை:35/40
மதியோர் புகழ்ந்த மங்கல யாக்கையொடு
விதியோர் கொளுத்திய வீரியம் உடையது – உஞ்ஞை:38/293,294
பூசுபு புலரா யாக்கையொடு பெயரிய – இலாவாண:8/145
புல்லென் யாக்கையொடு போயினன் உதயணன் – மகத:1/21
பசலை யாக்கையொடு பையுள் எய்தி – வத்தவ:7/163
தேவ யாக்கையொடு போகம் எய்திய – நரவாண:3/181

TOP


யாக்கையோடு (1)

ஈனம்_இல் யாக்கையோடு இ வழி வந்து நின் – நரவாண:3/138

TOP


யாங்கு (1)

யாங்கு இனிது இருத்தும் என்று அறிவினில் சூழ்ந்து – இலாவாண:20/99

TOP


யாட்டை (1)

ஒன்பதிற்று யாட்டை உதயண கேள் என – உஞ்ஞை:36/274

TOP


யாட்டையன் (1)

உழப்பேம் மற்று இவன் ஒன்பதிற்று யாட்டையன்
மண்டு அமர் தானை மகத மன்னனும் – மகத:17/188,189

TOP


யாண்டினுள் (1)

பிறை நுதல் மாதர் பிறந்த யாண்டினுள்
நாவொடு நவிலா நகைபடு மழலையள் – உஞ்ஞை:36/265,266

TOP


யாண்டு (2)

ஒரு நாள் பூசினும் ஓர் யாண்டு விடாஅ – இலாவாண:5/98
யாண்டு கழிந்து அன்ன ஆர்வம் ஊர்தர – இலாவாண:16/6

TOP


யாண்டும் (2)

கழிந்த யாண்டும் கய நீராட்டணி – உஞ்ஞை:37/228
யாண்டும் திங்களும் காண் தகு சிறப்பின் – நரவாண:6/79

TOP


யாணர் (7)

யாணர் பூம் துகில் அணிந்த அல்குல் – இலாவாண:4/118
செழும் பல் யாணர் சேனை பின் ஒழிய – இலாவாண:9/113
ஆணை வைத்து அகன்றனள் யாணர் அமைத்த இஃது – மகத:6/144
யாணர் கூட்டத்து யவன கைவினை – மகத:15/22
செழும் பல் யாணர் சிறப்பின் வழாஅது – மகத:22/189
ஒண் கதிர் திரு மணி அம் கண் யாணர்
மருத மகளிர் வண்டலுள் வீழவும் – வத்தவ:2/66,67
யாணர் செய்கை உடைத்து அது தெளிந்தேன் – வத்தவ:7/189

TOP


யாத்த (11)

தாய் முகத்து யாத்த கன்றின் புலம்பியும் – உஞ்ஞை:35/53
கால் நெடு மணையும் கட்டுறுத்து யாத்த
கூறை வெள் உறி குண்டிகை காவினர் – உஞ்ஞை:36/227,228
பொன் தலை யாத்த பொதியில் பிரம்பின் – உஞ்ஞை:37/9
வம்பு விசித்து யாத்த செம்பொன் கச்சையர் – உஞ்ஞை:39/31
யாத்த காதலொடு ஏத்தல் ஆற்றாள் – உஞ்ஞை:42/109
தாள் இடு குழியும் தலை சுரந்து யாத்த
புல்லும் பொள்ளலும் வெள்ளிடை களரும் – உஞ்ஞை:52/29,30
மாண் உறி யாத்த ஆண தானையர் – உஞ்ஞை:55/51
அரும் பிலத்து யாத்த அச்ச மாந்தர் – இலாவாண:17/92
ஈர்க்கு இடை யாத்த நூல் புரி பந்த – மகத:1/108
யாத்த நண்பினன் யான் என ஆருணி – மகத:27/67
யாத்த சிற்ப கயிற்றின் வாழ்நரும் – வத்தவ:2/51

TOP


யாத்தது (1)

நன் கை யாத்தது நன்று நொந்து இவன் – உஞ்ஞை:56/111

TOP


யாத்தனள் (1)

சொற்றது சொல் என கச்சினின் யாத்தனள்
அருகு ஒரு மாதரை இவள் மயிர் அரிதற்கு – வத்தவ:14/5,6

TOP


யாத்திரைக்கு (1)

யாத்திரைக்கு அமைந்தன பாற்பட அடக்கி – உஞ்ஞை:43/2

TOP


யாத்து (2)

பொன்னின் நாணின் புடையெடுத்து யாத்து
பதர்_இல் செம்பொன் காய் அழலுறுத்த – உஞ்ஞை:34/193,194
அன்பு யாத்து இயன்ற தன் பால் கணவன் – வத்தவ:7/3

TOP


யாதனில் (1)

யாதனில் சிதைந்தது இ அடல் பெரும் களிறு என – உஞ்ஞை:32/28

TOP


யாதின் (1)

யாதின் சிதைந்தது அஃது அறிய உரைக்க என – இலாவாண:9/80

TOP


யாது (10)

யாது எனப்படினும் படுக இவன் பணி – உஞ்ஞை:34/72
நாடக கணிகை மாடம் யாது என – உஞ்ஞை:35/95
யாவள் இ நங்கை யாது இவள் மெய் பெயர் – மகத:6/161
வேட்கும் விச்சை யாது என வினவ – மகத:12/6
மறுமொழி யாது என மந்திர மாக்கள் – மகத:19/108
யாது அவன் வலித்தது அ பொருள் அறிதல் – மகத:19/109
யாது செய்வாம்-கொல் என்று அஞ்சினம் பெரிது என – மகத:25/139
அசாஅ அரும் பொருள் யாது என உசாஅய் – நரவாண:1/213
வீடு பெறல் யாது என விளங்கு_இழை வினவ – நரவாண:3/107
மன்னருள் மன்னன் மறுமொழி யாது என – நரவாண:4/41

TOP


யாது-கொல் (5)

இனையவை இவற்றுள் யாது-கொல் இ நோய் – உஞ்ஞை:33/185
யாது-கொல் மற்று இ ஏந்தல் பணி என – உஞ்ஞை:34/70
யாது-கொல் என்று தன் அகத்தே நினைஇ – மகத:7/68
தீண்டும் வாயில் யாது-கொல் என்று தன் – மகத:7/86
யாது-கொல் நங்கைக்கு அசைவு உண்டு இன்று என – மகத:8/19

TOP


யாதும் (3)

ஓதிய முறைமையின் யாதும் காணார் – வத்தவ:12/195
அருளியது யாதும் அறியேன் யான் என – வத்தவ:13/46
காயும் மாந்தர் ஆயினும் யாதும்
தீயவை கூறப்படாத திண்மையும் – நரவாண:7/109,110

TOP


யாதே (1)

யாதே ஆயினும் ஆக இனி எனக்கு என – நரவாண:7/133

TOP


யாதொன்றாயினும் (1)

அன்பு துணையாக யாதொன்றாயினும்
மறாஅது அருள் என உறாஅன் போல – மகத:14/256,257

TOP


யாப்பியாயினி (1)

தானம் அறிந்து யாப்பியாயினி
நீ நனி பாடு என நேர்_இழை அருளி – மகத:14/197,198

TOP


யாப்பியையும் (1)

பாக்கியம் அமைந்த பார்ப்பு யாப்பியையும்
ஆகிய அறிவின் அரும் பொருள் கேள்வி – நரவாண:7/130,131

TOP


யாப்பில் (1)

அரிந்த யாப்பில் சொரிந்த கடும் காழ் – இலாவாண:19/8

TOP


யாப்பிலாளர் (1)

யாப்பிலாளர் காப்பிற்று ஆகி – உஞ்ஞை:49/47

TOP


யாப்பின் (3)

அம்பல கொடும் காழ் அசைத்த யாப்பின்
கிடையும் பூளையும் கிழியும் பஞ்சியும் – உஞ்ஞை:43/185,186
உழை படை யாப்பின் புடை படை காப்ப – உஞ்ஞை:58/94
புடை துளைக்கு ஏற்ற இடை துளை யாப்பின்
அமைத்து உருக்கு இயற்றிய ஆடக பொன்னின் – இலாவாண:6/63,64

TOP


யாப்பின (1)

ஆடக பொன் கயிற்று அரும் பொறி யாப்பின
வயிர பல் அரி பயில் பூம் பத்தி – இலாவாண:2/124,125

TOP


யாப்பினர் (1)

மாத்திரை நுண் கயிற்று ஆத்திரை யாப்பினர்
உள் கூட்டு அமைந்த சில் கூட்டு அல்குலர் – மகத:1/105,106

TOP


யாப்பினன் (1)

கழல் அணி காலினன் கரண யாப்பினன்
நிழல் அணி நல் வாள் அழல வீசி – மகத:27/138,139

TOP


யாப்பினொடு (1)

அவிர் நூல் பூம் கிழி யாப்பினொடு சார்த்தி – உஞ்ஞை:41/5

TOP


யாப்பு (22)

அரும் கல பேர் அணி பெரும் கலம் கருதின் யாப்பு
உறு முறை பின் இடத்து அறி-மின் மற்று இவள் – உஞ்ஞை:56/126,127
கை யாப்பு ஒழித்து காத்தனர் நிற்ப – உஞ்ஞை:56/134
யாப்பு உடை நண்பின் ஏற்று பெயரன் – உஞ்ஞை:56/148
யாப்பு உடை தோழரொடு அடிசில் அயில – உஞ்ஞை:57/88
அடைப்பு அமை பெரும் பொறி யாப்பு முதல் கொளீஇ – இலாவாண:2/65
யாப்பு உள்ளுறுத்த அமைதி சூழ்ச்சியன் – இலாவாண:8/92
யாப்பு அமை காதலோடு ஆர் உயிர் அன்ன – இலாவாண:10/53
அரும் கலம் ஆக்கி யாப்பு பிணி உழக்கும் – இலாவாண:17/70
அடி நிலை சாத்தோடு யாப்பு பிணியுறீஇ – இலாவாண:18/22
வார்ப்பின் அமைத்த யாப்பு அமை அரும் பொறி – இலாவாண:18/24
யாப்பு உடை புரிசை அணிபெற வளைஇ – மகத:3/105
காப்பு உடை வையம் பண்ணி யாப்பு உடை – மகத:8/31
அரத்த போர்வைய யாப்பு அமை கச்சின – மகத:20/19
ஆண வட்டத்து யாப்பு பிணியுறீஇ – மகத:20/21
கோப்பெருந்தேவிக்கு யாப்பு உடைத்தாக – மகத:22/44
யாப்பு உடை நெஞ்சம் அழித்தனன் அறிந்தேன் – மகத:22/96
யாப்பு அணி நல் நலம் தொலைய அசாஅய் – வத்தவ:2/28
யாப்பு உடை தோழன் அரசனோடு அணுகி – வத்தவ:7/175
மூப்பினும் முறையினும் யாப்பு அமை குலத்தினும் – வத்தவ:10/97
யாப்பு உடை அமைச்சொடு காப்பு கடன் கழித்த பின் – வத்தவ:15/30
யாப்பு உடை மகன்-வயின் காப்பு உடன் புரிக என – நரவாண:6/143
அடித்தியை அருளுதல் யாப்பு இன்று எமக்கு என – நரவாண:8/139

TOP


யாப்பும் (1)

அச்சும் ஆணியும் வச்சிர யாப்பும்
அக_வாய் கோடும் புற_வாய் பூணும் – உஞ்ஞை:58/47,48

TOP


யாப்புற (13)

பூ தூர் நிலையோடு யாப்புற அமைத்து – உஞ்ஞை:42/32
யாப்புற வகுத்த போர் பெரும் கோணத்து – உஞ்ஞை:46/267
யாப்புற அமைத்து காப்புறு தொழிலின் – உஞ்ஞை:49/13
காப்பு வினை உடைத்தே யாப்புற இதனை – உஞ்ஞை:49/23
காப்பு பொறி ஒற்றி யாப்புற ஏற்றி – உஞ்ஞை:56/199
யாப்புற நிற்க என காப்புறு பெரும் படை – இலாவாண:19/225
நீப்பிடம்-தோறும் யாப்புற அறிவுறீஇ – இலாவாண:20/79
யாப்புற அமைத்த வாய்ப்புடை பணதி – மகத:3/27
யாப்புற கூறி காப்போர் பின் செல – மகத:13/57
யாப்புற அடக்கிய வாக்கு அமை சிகையினர் – மகத:17/155
யாப்புற கூறி அடங்கிய பொழுதில் – மகத:17/219
போக்கு இடம் இன்றி யாப்புற அடைப்ப – மகத:27/56
யாப்புற அதன் பெயர் பாற்பட கொளீஇ – வத்தவ:3/33

TOP


யாப்புறீஇ (2)

பெரும் பொறி வையத்து இருந்து யாப்புறீஇ
மங்கல சாந்தின் மலர் கொடி எழுதி – மகத:5/49,50
நற்கு யாப்புறீஇ போதும் நாம் என – மகத:18/26

TOP


யாப்புறு (5)

யாப்புறு புரி ஞாண் வீக்கு முதல் அவிழ – உஞ்ஞை:52/86
யாப்புறு மண்டபத்து ஆசனத்து இரீஇ – இலாவாண:5/136
அ தக அமைத்த யாப்புறு செய்கையொடு – இலாவாண:17/78
யாப்புறு பால் வகை நீப்புறவு இன்றி – மகத:6/63
யாப்புறு கருமம் ஆராய்ந்து இருந்துழி – மகத:9/114

TOP


யாப்புறுத்த (2)

கச்சு யாப்புறுத்த கால் வீங்கு இள முலை – உஞ்ஞை:34/202
குறி வெம் காதலன் பொறி யாப்புறுத்த
தமனிய வள்ளத்து தன் நிழல் நோக்கி – உஞ்ஞை:40/161,162

TOP


யாப்புறுத்தாயினும் (1)

ஆவி நுண் துகில் யாப்புறுத்தாயினும்
சாவது உறுதி யான் தப்பிய பின்றை – உஞ்ஞை:36/64,65

TOP


யாப்புறுத்து (6)

ஆவி நுண் துகில் யாப்புறுத்து அசைத்து – உஞ்ஞை:36/165
இயை கொள் வெள்ளியோடு இரும்பு யாப்புறுத்து
வான் கொடி பவழமொடு வல்லோர் வகுத்த – உஞ்ஞை:38/142,143
கை யாப்புறுத்து காட்டிய எழுக என – உஞ்ஞை:56/100
போர்ப்புறு மீக்கோள் யாப்புறுத்து அசைஇ – மகத:17/172
கோ பெரு வேந்தன் யாப்புறுத்து அமைத்த பின் – மகத:22/78
ஏட்டு மிசை ஏற்றி இயல்பினின் யாப்புறுத்து
ஆற்றல் சான்ற அரும்_பெறல் சுற்றமொடு – நரவாண:8/17,18

TOP


யாப்பே (1)

அற்றம்_இல் நண்பின் யாப்பே அன்றி ஓர் – மகத:21/65

TOP


யாப்பொடு (1)

அரும் சிறை எய்தி யாப்பொடு புக்க – உஞ்ஞை:54/133

TOP


யாம் (39)

கட்டுரை அன்றியும் கண்டனம் யாம் என – உஞ்ஞை:35/158
எழுமை பிறப்பும் எய்துகம் யாம் என – உஞ்ஞை:40/388
ஆற்றேம் யாம் என்று அலறினர் ஒருசார் – உஞ்ஞை:43/139
புதல்வரை ஒழிந்து யாம் போந்தனமே என – உஞ்ஞை:44/23
அழிந்தது இல்லை அறிந்தோம் யாம் என – உஞ்ஞை:44/33
வயவர் என்று யாம் வகுக்கப்பட்டோர் – உஞ்ஞை:47/90
இவளது இடுக்கண் இசைத்தும் யாம் என – உஞ்ஞை:53/167
பெரும் கலம் பெய்து யாம் பிடியொடும் போந்த – உஞ்ஞை:56/79
அரும் பொருள் கொண்டு யாம் ஆற்றிடை போந்தனெம் – உஞ்ஞை:56/92
பொழில்-வயின் புதைத்த தொழிலினெம் யாம் என – உஞ்ஞை:56/94
அழல் வழி வந்து யாம் அசைந்தனம் வதிந்த – உஞ்ஞை:56/102
ஆணம் முன்கை அடுதும் யாம் என – உஞ்ஞை:56/110
வருந்துதல் தவிர யாம் வழியிடை புதைத்த – உஞ்ஞை:56/125
செய்தும் யாம் என வெவ் வினையாளர் – உஞ்ஞை:56/132
உளள் என மற்று யாம் உரையில் கேட்கும் – இலாவாண:1/47
ஆணை மறுத்து யாம் ஆணம் உடைமையின் – இலாவாண:7/65
காவல் அ வழி காணலெம் யாம் என – இலாவாண:8/77
குறி-வயின் குறித்து யாம் செல்லும் மாத்திரை – இலாவாண:9/171
நின்ற பொழுதில் சென்று யாம் தலைப்பெய – இலாவாண:9/175
கேட்ட பின் அறிதும் யாம் என வேட்ப – இலாவாண:11/170
கொண்டு யாம் தருதும் கண்டனை தெளிக என – மகத:2/11
வாய்மை யாம் என மனத்தின் நினைஇ – மகத:6/36
இருத்தல் அல்லது வேண்டலம் யாம் என – மகத:14/215
இருந்தனம் வலித்தனம் யாம் என பலவும் – மகத:17/192
ஐயம் தீர அறிவம் யாம் என – மகத:19/14
வந்தனம் யாம் என்று அந்தணி கேட்ப – மகத:22/85
ஒருங்கு யாம் உறைதல் ஒழிந்ததும் அன்றி – மகத:24/88
கடுவினையாளரேம் யாம் என கலங்கி – மகத:24/99
தீ குழி வலித்து யாம் தீரினும் தீர்தும் – மகத:25/138
இடுக்கண் யாம் செய இயைந்தது இன்று என – மகத:27/61
புகுதர விடோம் இ நகர்-வயின் யாம் என – மகத:27/202
ஆண்டு இனிது இருந்து யாம் வேண்ட வருக என – வத்தவ:9/24
இயைந்த நெஞ்சு உடை யாம் இருவர்க்கும் – வத்தவ:13/237
யாம் மகள் தருதும் கொள்க என கூறுதல் – வத்தவ:15/71
அசைந்து யாம் கிடந்தனமாக அவ்வழி – நரவாண:2/20
மற்று யாம் தீர்க்கும் மதுகை அறியேம் – நரவாண:3/37
தீரும் வாயில் தேர்தும் யாம் என – நரவாண:4/12
ஒல்லா நிலைமை கண்டு உரைத்தனம் யாம் என – நரவாண:4/67
பெறுகுவம் யாம் என பெயர்ப்பதை அறியேம் – நரவாண:5/16

TOP


யாம (1)

யாம கோட்டத்து அரும் சிறை கோடல் – இலாவாண:11/25

TOP


யாமத்து (14)

ஈர்வது போலும் இருள் உடை யாமத்து
தீர் திறம் அறியேன் தேர்வுழி தீர்திறம் – உஞ்ஞை:45/45,46
மையார் நெடும் கண் மாலை யாமத்து
பையாந்து பொருந்தி பள்ளிகொள்வோய் – உஞ்ஞை:46/302,303
மன் பெரும் சிறப்பின் மாலை யாமத்து
சென்றது-மாதோ சிறு பிடி விரைந்து என் – உஞ்ஞை:49/127,128
கங்குல் யாமத்து கடை_அற எழுந்த – உஞ்ஞை:50/56
காலை நீங்கிய மாலை யாமத்து
பனி_பூம்_கோதையொடு தனித்தனம் இயங்கின் – உஞ்ஞை:54/51,52
ஏம நெடும் கரை எய்தி யாமத்து
மதியம் பெற்ற வானகம் போல – உஞ்ஞை:57/108,109
பல் உயிர் மடிந்த நள்ளென் யாமத்து
கூற்று உறழ் வேழம் குணம் சிதைந்து அழிய – இலாவாண:9/42,43
பள்ளிகொண்டு நள்ளிருள் யாமத்து
போர் அடு தறுகண் பொருந்தலும் பொருக்கென – மகத:9/148,149
மாலை யாமத்து மணி விளக்கு இடீஇ – மகத:13/32
யாமத்து எல்லையுள் மா மறை பேர் அறை – மகத:14/92
மண்டிலம் மறைந்த மயங்கு இருள் யாமத்து
எண் திசை மருங்கினும் இன்னுழி எறிதும் என்று – மகத:17/210,211
நள்ளென் யாமத்து நல்_நுதல் வெரீஇய – மகத:22/168
துயிலிடை யாமத்து துளங்குபு தோன்றி – நரவாண:1/76
வால் இதழ் நறு மலர் வைகறை யாமத்து
கனவில் மற்று அவன் கையில் கொடுத்து – நரவாண:3/195,196

TOP


யாமத்தும் (1)

கங்குல் யாமத்தும் கண்படுத்திலையால் – உஞ்ஞை:36/125

TOP


யாமம் (7)

காம கனல் எரி கொளீஇ யாமம்
தீர்வது போலாது ஆகி திசை திரிந்து – உஞ்ஞை:33/203,204
அலந்த மஞ்ஞை யாமம் கூவ – உஞ்ஞை:54/144
மாலை யாமம் கழிந்த-காலை – இலாவாண:9/135
எல்லி யாமம் ஏழ் இருள் போல – மகத:7/96
யாமம் காவலர் அசைய ஏமம் – வத்தவ:5/64
இடையிருள் யாமம் நீங்கிய வைகறை – வத்தவ:5/88
இன்ப யாமம் இயைந்த வைகறை – நரவாண:1/141

TOP


யாமமும் (1)

காலையும் பகலும் மாலையும் யாமமும்
தவல்_அரும் துன்பமொடு கவலையில் கையற்று – மகத:8/44,45

TOP


யாமும் (9)

யாமும் காண்கம் கூம்-மின் சென்று என – உஞ்ஞை:36/170
இனி குறை இல்லை யாமும் ஆடுகம் – உஞ்ஞை:42/69
மாதரை யாமும் காதலெம் பெரும – இலாவாண:16/97
அறிதியாயின் யாமும் அங்கே – மகத:1/150
யாமும் நும்மை அறியப்போமோ – மகத:6/186
யாமும் பாட்டும் யாவரும் அறிவர் – மகத:15/48
ஆனா பெரும் புகழ் யாமும் எய்த – மகத:24/92
அது காரணத்தின் யாமும் தெளிவேம் – மகத:25/108
உம்மை யாமும் நினைத்தனம் ஒழுகுதும் – நரவாண:2/44

TOP


யாமே (1)

யாமே போலும் அழகு உடையோம் என – வத்தவ:17/81

TOP


யாயும் (3)

யாயும் நீயும் யானும் எல்லாம் – உஞ்ஞை:36/75
எந்தையும் யாயும் இன் நகை ஆயத்து – உஞ்ஞை:36/306
யாயும் எந்தையும் தீ முன் நின்று – இலாவாண:3/104

TOP


யார் (7)

அதன்மி யார் என ஆங்கு அவன் வினவ – உஞ்ஞை:35/69
மதலை ஆகும் இ புதல்வன் யார் என – இலாவாண:11/126
நீ யார் நங்கை நின்னே போலும் எம் – மகத:9/95
நிலை இல் நெஞ்சினர் நும்முள் யார் என – மகத:19/11
ஆதலும் உண்டு அஃது அறிவோர் யார் என – மகத:20/184
யார் அவன் கூறு என அவ்வழி இறைஞ்சி – நரவாண:1/80
அன்ன மாண்பேம் அறிக பின் யார் என – நரவாண:2/45

TOP


யார்-கொல் (2)

நல் இசை யார்-கொல் நயக்கின்றாள் என – உஞ்ஞை:34/78
யார்-கொல் அவனை அறிதியோ என – மகத:8/68

TOP


யார்க்கும் (3)

மயங்கிய மாந்தர்த்தாகி யார்க்கும்
இயங்குதற்கு இன்னா புறம் பணை சேரியும் – மகத:4/31,32
கன்று கடையாதலின் சென்றோர் யார்க்கும்
மணியும் முத்தும் பவழமும் மாசையும் – மகத:13/21,22
வாழ்த்தும் ஓசை மறுமொழி யார்க்கும்
கேட்பதை அரிதாய் சீர் தக சிறப்ப – வத்தவ:1/20,21

TOP


யார்கணும் (1)

இழிப்புறு நெஞ்சினன் ஆயினும் யார்கணும்
பழி புறம் சொல்லா பண்பினன் ஆதலின் – உஞ்ஞை:36/9,10

TOP


யாரும் (1)

யாரும் இல் என இனிது இருந்து உவப்ப – வத்தவ:13/216

TOP


யாரே (2)

யாரே ஆயினும் இவன் மகள் ஒருத்தியை – உஞ்ஞை:34/80
யாரே நீர் எமக்கு அறிய கூறு என – உஞ்ஞை:56/88

TOP


யாரேயாயினும் (1)

அமர் மேற்கொண்டோர் யாரேயாயினும்
தமரா கருதி தம்-வயின் தெளிதல் – மகத:19/26,27

TOP


யாரை (1)

யாரை நீ எமக்கு அறிய கூறு என – உஞ்ஞை:55/137

TOP


யாரையும் (1)

யான் வரும் மாத்திரை யாரையும் விலக்கி – உஞ்ஞை:36/129

TOP


யாவதாயினும் (1)

யாவதாயினும் யான் கொள துணிந்தனென் – வத்தவ:3/100

TOP


யாவதும் (5)

ஊழ்வினை வலிப்பின் அல்லது யாவதும்
சூழ்வினை அறுத்த சொல்_அரும் கடு நோய் – உஞ்ஞை:33/201,202
இனையை யாவதும் எம்மனோர் வினை என – உஞ்ஞை:36/146
சாவினை துணியும் மாத்திரை யாவதும்
மறுவொடு மிடைந்து மாண்பு_இல ஆகிய – உஞ்ஞை:36/312,313
யாவதும் கொடாஅள் அறிவில் சூழ – இலாவாண:17/155
புலத்தல் யாவதும் பொருத்தம் இன்று என – வத்தவ:5/31

TOP


யாவர் (3)

யாவர் வேண்டினும் யாவரும் ஈ-மின் – இலாவாண:2/160
ஏற்றோர் யாவர் ஈண்டு வந்து எதிர்க்க என – மகத:27/136
யாவர் நல்லவர் அறிவினும் ஒழுக்கினும் – வத்தவ:6/20

TOP


யாவர்க்காயினும் (3)

யாவர்க்காயினும் தீது ஒன்று இன்றி – வத்தவ:2/53
யாவர்க்காயினும் ஆகாது அது என – வத்தவ:6/60
ஆனா சிறப்பின் யாவர்க்காயினும்
தான பெரும் பயம் தப்புதல் இன்றி – வத்தவ:12/140,141

TOP


யாவர்க்கு (1)

யாவர்க்கு ஆயினும் அடையும் அடையினும் – மகத:6/113

TOP


யாவர்க்கும் (1)

வாழ்ந்த-காலை அல்லது யாவர்க்கும்
ஆழ்ந்த-காலை அன்பும் இல் என – மகத:21/94,95

TOP


யாவராயினும் (1)

யாவராயினும் அறிந்து வந்து அடைவது – மகத:17/195

TOP


யாவரும் (12)

ஆர மார்ப அஃது யாவரும் அறிவர் – உஞ்ஞை:47/134
யாவர் வேண்டினும் யாவரும் ஈ-மின் – இலாவாண:2/160
யாவரும் அறியா அரும் பொறி ஆணியின் – இலாவாண:8/174
யாவரும் அறியா தன்மைத்து ஆக – இலாவாண:20/42
வழுக்கா அந்தணர் வருக யாவரும்
விலக்கவும் நீக்கவும் பெறீஇர் என்று தன் – மகத:6/104,105
ஆர் இருள் போர்வையாக யாவரும்
அறிதற்கு அரிய மறை அரும் புணர்ச்சியொடு – மகத:13/92,93
யாமும் பாட்டும் யாவரும் அறிவர் – மகத:15/48
உடையினும் உடையாதாயினும் யாவரும்
அடையும் தானம் அறிய கூறி – மகத:17/221,222
யாவரும் வேண்டா இதன் பின் மற்று இவனை – மகத:27/153
யாவரும் அறியா இயல்பில் கரந்து – வத்தவ:12/29
யாவரும் உரியோர் இவளின் இல் என – நரவாண:8/151
யாவரும் இல்லை மற்று இவள் ஓர் அனையார் – நரவாண:8/69

TOP


யாவரை (1)

யாவரை உவத்தி ஆவதை உணர – வத்தவ:6/21

TOP


யாவள் (2)

யாவள் இ நங்கை யாது இவள் மெய் பெயர் – மகத:6/161
யாவள் ஆயினும் எய்துவென் யான் என – நரவாண:8/70

TOP


யாவன் (1)

யாவன் ஆயினும் ஆக மற்று என் – மகத:6/74

TOP


யாவன்-கொல் (1)

யாவன்-கொல் இவன் என்று அவற்கு எதிர்மொழி – இலாவாண:17/154

TOP


யாவிர் (1)

யாவிர் மற்று நீர் அசைவு பெரிது உடையீர் – நரவாண:2/34

TOP


யாவிரும் (5)

ஆடல்-மின் யாவிரும் ஆடுவிர் உளிர் எனின் – உஞ்ஞை:40/371
யாவிரும் அறைவிர் அன்று எனின் மற்று இவன் – இலாவாண:8/76
அகல்க யாவிரும் அழலும் எனக்கு என – மகத:13/82
அடுத்தனன் குறுகி அஞ்சன்-மின் யாவிரும்
வடு தீர் பெரும் புகழ் வத்தவர் கோமான் – மகத:27/195,196
தேவி முதலா யாவிரும் அகல்-மின் என்று – வத்தவ:6/72

TOP


யாவும் (1)

வேள்விக்கு உரிய கருவி யாவும்
வாள் ஏர் கண்ணி வல்லேன் யான் என – மகத:14/181,182

TOP


யாவை (3)

யாவை ஆயினும் யான் துணி கருமம் – உஞ்ஞை:43/72
யாவை காணினும் காவலற்கு அன்றி – வத்தவ:13/211
ஆயுள் தானம் யாவை என்னாது – நரவாண:6/39

TOP


யாவையாவை (2)

யாவையாவை அவைஅவை மற்று அவை – உஞ்ஞை:42/211
யாவையாவை அவைஅவை மற்று அவர் – மகத:13/25

TOP


யாவையும் (2)

கல் பிறங்கு அடுக்கத்து நல் குறி யாவையும்
படு கல் சுரமும் பாறையும் படுவும் – உஞ்ஞை:46/270,271
தேவ குலனும் யாவையும் மற்று அவை – வத்தவ:2/16

TOP


யாழ் (35)

சேக்கை நல் யாழ் செவ்வழி பண்ணி – உஞ்ஞை:33/89
யாழ் முறை கருமம் இவளது என்று அருளி – உஞ்ஞை:34/156
பண் அமை நல் யாழ் பலி_கடன் வகீஇய – உஞ்ஞை:34/228
கை வைத்தனளால் கனம்_குழை யாழ் என் – உஞ்ஞை:34/247
கைவைத்து அமைந்த கனம்_குழைக்கு அ யாழ்
வைகல்-தோறும் வத்தவன் காட்ட – உஞ்ஞை:35/1,2
தன் மகள் ஒருத்தியை தான_யாழ் கற்க என – உஞ்ஞை:35/5
யாழ் முதலாக அறுபத்தொரு_நான்கு – உஞ்ஞை:35/84
பலி கெழு நல் யாழ் பாங்குற தழீஇ – உஞ்ஞை:37/107
தெய்வ நல் யாழ் திருந்து_இழை தைவர – உஞ்ஞை:37/113
ஆசு_இல் பாடல் அமிழ்து உறழ் நல் யாழ்
கேள்வி நுனித்த கீத வித்தகத்து – உஞ்ஞை:37/150,151
செம்பொன் நல் யாழ் சிலதி கைந்நீக்கி – உஞ்ஞை:37/160
யாழ் அறி வித்தகற்கு ஊர்தி ஆவது – உஞ்ஞை:38/289
ஆய்ந்த நல் யாழ் தீம் சுவை உணர்ந்த நின் – உஞ்ஞை:44/119
தவாஅ காதலொடு தகை யாழ் காட்டும் – உஞ்ஞை:44/130
வழி வரு நல் யாழ் வயந்தகற்கு ஈத்து – உஞ்ஞை:45/13
நல் யாழ் நவிற்றிய நளி மணி கொடும் பூண் – உஞ்ஞை:47/220
வலி கெழு வயந்தகன் வத்தவ நின் யாழ்
நிலம் மிசை வீழ்ந்தது நிற்க நின் பிடி என – உஞ்ஞை:52/92,93
பண் அமை நல் யாழ் இன் இசை கொளீஇ அதன் – இலாவாண:9/48
ஆய் பெரு நல் யாழ் அமைவர எழீஇ – இலாவாண:11/95
வகை உடை நல் யாழ் வரத்தில் பெற்றதூஉம் – இலாவாண:11/154
தெய்வ நல் யாழ் கை அமைத்து இயற்றிய – மகத:7/56
பைம்_தொடி பயிற்றும் பண் யாழ் வருக என – மகத:14/192
யாழ் அறி வித்தகன் அறிந்தருள் என்றலின் – மகத:14/241
கோல நல் யாழ் கொணர்ந்தனள் கொடுப்ப – மகத:15/25
மத்த யானை வணக்கும் நல் யாழ்
வித்தக வீர அது பெற்றனென் யான் என – மகத:21/102,103
அடக்கற்பாலம் என்று யாழ் அறி வித்தகன் – மகத:27/188
படிவ விரதமொடு பயிற்றிய நல் யாழ்
கடி மிகு கானத்து பிடி மிசை வழுக்கி – வத்தவ:3/84,85
இன்ப இருக்கையுள் யாழ் இடம் தழீஇ – வத்தவ:3/109
வருக என் நல் யாழ் வத்தவன் அமுதம் – வத்தவ:3/141
தம்பியர் பெற்றும் தனி யாழ் வந்தும் – வத்தவ:4/9
அழி கவுள் வேழம் அடக்கும் நல் யாழ்
யானும் வழிபட்டு அ முறை பிழையேன் – வத்தவ:5/13,14
முற்று_இழை பயிற்றிய முன் பெரு நல் யாழ்
கற்பேன் என்ற சொல் கட்டு அழலுறீஇ – வத்தவ:5/19,20
கரண நல் யாழ் காட்டும்-காலை – வத்தவ:7/20
நல் யாழ் எழீஇ நண்ணுவனள் இருப்ப – வத்தவ:7/102
அரவ வண்டு இனம் யாழ் என ஆர்ப்ப – நரவாண:2/18

TOP


யாழ (1)

யாழ அற்பு கனி ஊழ் அறிந்து ஏந்த – வத்தவ:9/77

TOP


யாழின் (4)

இசையொடு சிவணிய யாழின் நூலும் – உஞ்ஞை:32/5
அடிசில்_வினையும் யாழின் துறையும் – உஞ்ஞை:34/166
மந்திர வாய்ப்பும் வல்ல யாழின்
தந்திர வகையும் காண்பல் யான் என – இலாவாண:11/113,114
யாழின் கிழவன் இங்ஙனம் நினைஇ – நரவாண:4/104

TOP


யாழும் (8)

யாழும் குழலும் அரி சிறுபறையும் – உஞ்ஞை:37/90
யாழும் பாடலும் அற்றம் இன்றி – உஞ்ஞை:37/134
யாழும் குழலும் இயம்பிய மறுகில – உஞ்ஞை:38/6
யாழும் குழலும் அரி சிறுபறையும் – உஞ்ஞை:38/174
குழலும் யாழும் மழலை முழவமும் – உஞ்ஞை:40/86
யாழும் பாட்டும் அவை துறைபோகி – இலாவாண:11/108
யாழும் பாட்டும் அவை துறைபோக – மகத:14/44
மற்றை யாழும் கற்று முறை பிழையான் – வத்தவ:3/56

TOP


யாழொடும் (1)

வேழம் விலக்கிய யாழொடும் செல்க என – உஞ்ஞை:33/139

TOP


யாற்று (6)

யாற்று ஒலி அரவமொடு இன்னவை பெருகி – உஞ்ஞை:41/124
யாற்று அறல் அன்ன கூந்தல் யாற்று – வத்தவ:11/64
யாற்று அறல் அன்ன கூந்தல் யாற்று
சுழி என கிடந்த குழி நவில் கொப்பூழ் – வத்தவ:11/64,65
நருமதை பெயர் யாற்று ஒரு கரை மருங்கின் – நரவாண:3/54
தான மகளிரொடு தண் புனல் யாற்று அயல் – நரவாண:3/83
நீத்தி யாற்று அன்ன நெடும் கண் வீதியுள் – நரவாண:7/23

TOP


யாறு (4)

யாறு செல் வம்பலர் சேறு கிளைத்திட்ட – உஞ்ஞை:52/68
யாறு கண்டு அன்ன அகன் கனை வீதியுள் – இலாவாண:7/7
யாறு செல் வருத்தம் ஊறு இன்று ஓம்பி – வத்தவ:10/183
யாறு கிடந்து அன்ன வீறு சால் வீதி-தொறும் – நரவாண:8/41

TOP


யாறும் (7)

நீர்_இல் யாறும் நிரம்பா நிலனும் – உஞ்ஞை:52/31
கானும் யாறும் தலைமணந்து கழீஇ – இலாவாண:9/6
சுனையும் யாறும் இனையவை மல்கி – இலாவாண:12/8
அரும் சுர கவலையும் அடவியும் யாறும்
பெரும் சின வீரர் ஒருங்குடன் பேர்வுழி – மகத:1/137,138
யாறும் குளனும் வாய் மணந்து ஓடி – மகத:3/3
யாறும் தொட்டவும் ஊறுவன ஒழுக – வத்தவ:2/57
இரு வகை இமயமும் பெருகு புனல் யாறும்
நீல பருப்பமும் தீபமும் அப்பால் – நரவாண:1/180,181

TOP


யான் (84)

அம் சொல் ஆயத்து அன்று யான் கண்ட – உஞ்ஞை:34/75
அழித்ததும் ஒரு நாள் அன்று யான் கண்ட – உஞ்ஞை:34/83
பாண்டு யான் இவரை பயின்றுழி உண்டு என – உஞ்ஞை:35/30
அ மனை நயந்து யான் அவ்வயின் சேறல் – உஞ்ஞை:35/130
சாவது உறுதி யான் தப்பிய பின்றை – உஞ்ஞை:36/65
யான் வரும் மாத்திரை யாரையும் விலக்கி – உஞ்ஞை:36/129
இன்னள் என்று யான் என் முதல் உரைப்பேன் – உஞ்ஞை:36/149
தன் இகந்து ஒரீஇ யான் தகேஎன் ஆக – உஞ்ஞை:36/153
வேண்டியது உரை-மின் ஈண்டு யான் தருக என – உஞ்ஞை:36/188
நிலைமை வேண்டி யான் நின் நகர் வாழ்வேன் – உஞ்ஞை:36/190
இ நகர் பயின்று யான் இ நிலை எய்திற்று – உஞ்ஞை:36/212
கொள்கை அறிந்து யான் கூறவும் வேண்டா – உஞ்ஞை:36/296
இன் துணை மகளிரொடு ஒன்றி யான் விடுத்தரும் – உஞ்ஞை:36/346
முன் யான் இவனை முருக்கலும் வேண்டினென் – உஞ்ஞை:37/199
பின் யான் இவனை பெருக்கலும் உற்றனென் – உஞ்ஞை:37/200
கடவுள் யான் என கடவுள் காட்டி – உஞ்ஞை:37/233
இன்றும் சென்று யான் குஞ்சரம் புகுவல் என்று – உஞ்ஞை:37/250
பிறப்போ வேண்டேன் யான் என கூறி – உஞ்ஞை:40/89
சொல்லாய் ஆயின் புல்லுவென் யான் என – உஞ்ஞை:40/97
மேல் இருந்தன யான் பொறை ஆற்றேன் என்று – உஞ்ஞை:40/212
யாவை ஆயினும் யான் துணி கருமம் – உஞ்ஞை:43/72
ஐயம் இன்றி யான் துணி கருமம் – உஞ்ஞை:43/79
வணக்கம் இன்று யான் செய்தனன் தனக்கு என – உஞ்ஞை:46/148
அடியுறை அருள் மொழி யான் பணிந்து உரைப்ப – உஞ்ஞை:47/8
பின்றையும் நின்று யான் பிடி பின் செல்வுழி – உஞ்ஞை:47/93
ஒழிந்து யான் வந்தனென் நிகழ்ந்ததை நினைப்பின் ஓர் – உஞ்ஞை:47/97
துணிய பெறாய் என துணிந்து யான் கூறிய – உஞ்ஞை:54/101
பெண்மை காணினோ பிழைப்பு_இலன் யான் என – இலாவாண:3/154
யான் பின் போந்தனன் இது என அவன்-வயின் – இலாவாண:9/115
அறிய கூறினேன் யான் என அவளொடும் – இலாவாண:9/244
சிறை கொளப்பட்டு யான் செல் சார்வு அறுத்த பின் – இலாவாண:10/126
வாழ்தல் ஆற்றேன் யான் என மயங்கியும் – இலாவாண:10/138
தந்திர வகையும் காண்பல் யான் என – இலாவாண:11/114
நீ முன் உண்ணினும் நீங்குவல் யான் என – இலாவாண:11/119
துப்புரவு எல்லாம் துறப்பென் யான் என – இலாவாண:11/124
கொண்டு யான் வந்தேன் கொள்குவை ஆயின் – இலாவாண:19/157
தாமம் தொடுத்து யான் கொடுத்தது தவறு என – இலாவாண:19/164
இடுக்கண் யான் பட என்னையும் நினையாது – இலாவாண:19/195
நோற்றேயாயினும் நுகர்வல் யான் என – மகத:7/55
கல் பயில் பழுவம் கடந்து யான் வந்தனென் – மகத:9/166
எனைத்தும் கரவேன் காட்டுவென் யான் என – மகத:14/176
வாள் ஏர் கண்ணி வல்லேன் யான் என – மகத:14/182
குட முழவு என்பது பயிற்றினென் யான் என – மகத:14/187
அலைத்தல் கற்றல் குறித்தேன் யான் என – மகத:14/211
சாவது துணிந்து யான் சேயிடை போந்தனென் – மகத:19/73
யான் சென்று இரியின் அஃது அறிகுநர் இல்லை – மகத:19/84
எம் இறை மாற்றம் இசைப்பேன் யான் என – மகத:21/48
யான் குறை கொள்ளும் பொருளினை மற்று இவன் – மகத:21/82
வித்தக வீர அது பெற்றனென் யான் என – மகத:21/103
அமைப்ப_அரும் கருமம் அமைத்தனன் யான் என – மகத:21/110
புல்லினது உண்மையின் புல்லேன் யான் என – மகத:22/118
தான் இவண் வாரானாயினும் யான் இவண் – மகத:25/95
யாத்த நண்பினன் யான் என ஆருணி – மகத:27/67
ஒன்னா பகை யான் உதயணன் என்பேன் – மகத:27/142
யாவதாயினும் யான் கொள துணிந்தனென் – வத்தவ:3/100
இன்று யான் கண்டது இன்னது மற்றதை – வத்தவ:5/89
காப்பு அமை மந்திரம் கற்றனென் யான் என – வத்தவ:7/117
கல்லா கற்பின் கயத்தியேன் யான் என – வத்தவ:7/206
நூல் நெறி என்று யான் நுன்னிடை துணிந்தது – வத்தவ:8/78
தன்னொடு புணர்ந்தேன் தளர்_இயல் யான் என – வத்தவ:8/103
யான் செயப்படுவது தான் செய்தனன் இனி – வத்தவ:10/129
யான் இவண் நிற்ப கூனியை புகழ்தல் – வத்தவ:12/96
தேன் இமிர் கோதை சேடியேன் யான்
மானனீகை என்பது என் நாமம் – வத்தவ:13/38,39
அருளியது யாதும் அறியேன் யான் என – வத்தவ:13/46
பழித்து யான் புனை நெறி பார் என புனைவோன் – வத்தவ:13/58
நலம் கிளர் மலர் கொண்டு இறைஞ்சினள் இருந்து யான்
இரவு கண்டேன் ஒரு கனவு அதனின் – வத்தவ:13/188,189
அதற்கு ஒரு வழி யான் மனத்தினும் இல் என – வத்தவ:13/241
யான் அன்று என் பெயர் வாசவதத்தை – வத்தவ:13/250
அறிவேன் யான் என் குறை என கூறலும் – வத்தவ:14/30
யான் உரை செய்ய கூசுவென் தவ்வை – வத்தவ:14/89
பெற்றேன் யான் இ பிழை மறந்து அருள் என – வத்தவ:14/102
எய்திய துயர் தீர்த்து யான் வரு-காறும் – வத்தவ:14/133
அற நீர் அத்தத்து அகன்று யான் போக – வத்தவ:15/54
என்னை-கொல் அடிகள் இன்று யான் கண்டது – நரவாண:1/145
ஒடுங்கா உள்ளமொடு அகற்றுவல் யான் என – நரவாண:1/226
அறிவல் யான் அஃது அருளி கேள்-மதி – நரவாண:2/9
நல் நட்பாளனேன் யான் இனி நுமக்கு என – நரவாண:2/51
ஓதியின் நோக்கி உணர்ந்து யான் வருவேன் – நரவாண:2/54
உற்று யான் வினவ இற்று என இசைத்தனள் – நரவாண:3/36
வருவல் யான் என ஒரு பதம் கொடுத்து – நரவாண:3/220
சென்று யான் வருவல் செம்மல் போற்று என – நரவாண:3/222
மேல் நீ செய்த உதவிக்கு யான் ஓர் – நரவாண:5/35
இன்று யான் எய்தினென் எனின் – நரவாண:7/79
யாவள் ஆயினும் எய்துவென் யான் என – நரவாண:8/70

TOP


யானும் (15)

தாயும் யானும் எந்தை ஆதலின் – உஞ்ஞை:34/54
யாயும் நீயும் யானும் எல்லாம் – உஞ்ஞை:36/75
தானும் யானும் தீது இலம் ஆயின் – உஞ்ஞை:43/84
யானும் அன்றே பேணினென் அடிகள் – உஞ்ஞை:47/234
பாவையும் யானும் பண்புளி சூடுகம் – இலாவாண:15/112
நீயும் எவ்வம் தீர யானும்
நல் இள வன முலை புல்லுபு பொருந்த – மகத:1/180,181
அடிகள் போக யானும் ஒரு நாள் – மகத:8/70
எனைவர் உளர் அவர் அனைவரும் யானும்
ஏறுதற்கு அமைந்த இரும் கவுள் வேழமும் – மகத:19/93,94
யானும் வேண்டின் வருகுவன் ஏனை – மகத:24/18
கேட்டனன் யானும் கேள்-மதி நீயும் – வத்தவ:3/126
யானும் வழிபட்டு அ முறை பிழையேன் – வத்தவ:5/14
மக பெறு தாயோடு யானும் உவப்ப – வத்தவ:10/123
யானும் அவ்வளவு ஆனவை கொண்டு – வத்தவ:14/61
யானும் வேண்டேன் ஆய்_இழை கேண்மோ – நரவாண:1/219
நீயும் யானும் வாழும் ஊழி-தொறும் – நரவாண:5/38

TOP


யான்உறு (1)

உங்கள் அன்பின் யான்உறு நோயினை – உஞ்ஞை:45/40

TOP


யானே (4)

யானே அமையும் அடிகள் என்னை – மகத:19/128
மேல்நாள் காலை யானே அவனை – மகத:25/67
தேன் ஆர் மார்ப தெரியின் யானே
அந்தம்_இல் சிறப்பின் மந்தர அரசன் – வத்தவ:15/28,29
யானே முன்நின்று அடுப்ப நீ என் – வத்தவ:15/77

TOP


யானை (83)

யானை மிசையோன் மா முடி குருசில் – உஞ்ஞை:32/26
நீல யானை நெஞ்சு புக்கனன் போல் – உஞ்ஞை:32/55
விட்டு உழல் யானை அச்சம் நீக்கி – உஞ்ஞை:32/93
யானை இளையரை தானத்து பிணிக்க என – உஞ்ஞை:32/98
புதுக்கோள் யானை பிணிப்போர் கதமும் – உஞ்ஞை:33/79
பிறை கோட்டு யானை பிணிப்பதும் அன்றி – உஞ்ஞை:33/149
யானை அணி நிழல்படுதலின் அந்தணி – உஞ்ஞை:36/195
செரு கொள் யானை மருப்பு_இடை திரிவும் – உஞ்ஞை:37/37
பல் கோடு யானை பாலகன் வரும் என – உஞ்ஞை:37/207
அடல் வேல் யானை அடங்கும் காழும் – உஞ்ஞை:38/27
கொலை தொழில் யானை சென்றுழி செல்லா – உஞ்ஞை:41/118
மத்த நல் யானை மதமும் நானமும் – உஞ்ஞை:42/75
இடு மணி யானை எருத்தம் ஏற்றி – உஞ்ஞை:43/17
மையல் யானை மன்னவன் தான் என – உஞ்ஞை:43/81
அடக்கவும் அடங்கா புது கோள் யானை
வால் வளை மகளிரொடு மைந்தரை உழக்கி – உஞ்ஞை:44/81,82
கடாஅ யானை கண்ணகம் மறைத்த – உஞ்ஞை:45/8
அண்ணல் யானை அவை_அவை-தோறும் – உஞ்ஞை:48/29
யானை வித்தகன் ஆதலின் அழல் நிலத்து – உஞ்ஞை:52/111
பிடி கணம் தழீஇய பெரும் கை யானை
இடி குரல் இயம்பி எ வழி மருங்கினும் – உஞ்ஞை:54/40,41
ஊறு களி யானை ஒருங்கு உடன் ஏற்றி – உஞ்ஞை:54/78
யானை வாரியும் சேனை வீடும் – உஞ்ஞை:54/87
மை அணி யானை தாங்கி தழும்பிய – உஞ்ஞை:56/133
மத்த யானை முழங்கு மா நகர் – உஞ்ஞை:57/115
அடவி விந்தத்து யானை மருப்பும் – உஞ்ஞை:58/32
யானை வேட்கையின் சேனை நீக்கி – இலாவாண:1/27
யானை மாயம் காட்டி மற்று நம் – இலாவாண:1/79
பல் களிற்று யானை படை பெரு வேந்தன் – இலாவாண:2/45
கோல யானை நால்_இரண்டு மிகையா – இலாவாண:2/203
பிடி மகிழ் யானை பிரச்சோதனன் மகள் – இலாவாண:3/3
இடு மணி யானை இரும் புறத்து இருப்ப – இலாவாண:5/16
வரி மான் மகர மகன்றில் யானை
அரி மான் அன்ன மணி நிற எண்கு இனம் – இலாவாண:6/48,49
பில்கு களி யானை பிரச்சோதனன் எனும் – இலாவாண:8/28
யானை தானத்தும் அரும் தவ பள்ளியும் – இலாவாண:8/58
தார் அணி யானை பரப்பி தலைநின்று – இலாவாண:9/188
ஆடு இயல் யானை அவந்தியன் நகர்-வயின் – இலாவாண:10/15
தெய்வ யானை நின்றது நோக்கி – இலாவாண:11/111
எழீஇ அவண் இயக்க பொழி மத யானை
வேண்டிய செய்தலின் ஈண்டிய மாதவன் – இலாவாண:11/115,116
நீல யானை நின்றது பண்ணி – இலாவாண:11/142
யானை மாயத்து அரும் தளைப்படுதலின் – இலாவாண:17/117
படி கடந்து அடர்ந்த பல் களிற்று யானை
இடி உறழ் முரசின் இறைமகன் பணிப்ப – இலாவாண:19/197,198
படு மணி யானை பைம் தார் வெண் குடை – இலாவாண:20/121
மற களி யானை வடிக்கும் வட்டமும் – மகத:4/21
வேக யானை பாகர்க்கு உணர்த்தி – மகத:5/105
வார் கவுள் யானை வணக்குதற்கு இயைந்த – மகத:6/114
செயிர் தொழில் யானை செம்மல் தெளியான் – மகத:10/10
யானை தானமும் தானை சேக்கையும் – மகத:14/24
யானை வணக்கும் ஐம் கதி அரு வினை – மகத:15/12
இடு மணி யானை இரீஇ இழிந்து தன் – மகத:16/31
மத்த நல் யானை மதிய வெண் குடை – மகத:17/6
மலை தொகை அன்ன மை அணி யானை
இலை தார் மார்பின் ஏர் அணி தட கை – மகத:17/17,18
மத களி யானை வத்தவன் வாழ்க என்று – மகத:17/254
மத்த யானை மகத மன்னனும் – மகத:19/2
யானை ஏற்றி அணி முரசு அறைதலும் – மகத:19/61
அடல் தொழில் யானை படை தொழில் பயின்றோர் – மகத:19/92
அண்ணல் யானை பண்ணி வருக என – மகத:19/165
அரும் திறல் யானை அமைந்தது நாடி – மகத:19/183
மத்த யானை மருங்கில் குப்புற்று – மகத:20/111
யானை வணக்கும் வீணை வித்தகன் – மகத:21/34
மத்த யானை வணக்கும் நல் யாழ் – மகத:21/102
இரும் களிற்று யானை எருத்தில் தந்த – மகத:22/200
கடாஅ களிற்று யானை காவலற்கு இயைந்த – மகத:23/37
பரும யானை பாஞ்சாலராயன் – மகத:24/53
ஆடு இயல் யானை ஆருணி தூதுவர் – மகத:26/18
முதிரா யானை முந்நூற்றறுபதும் – மகத:26/95
அந்தம்_இல் ஆற்றல் அலவந்தியன் யானை
வெம் திறல் நளகிரி-தன் படிவு ஆகும் – மகத:27/69,70
மந்தரம் என்னும் மத்த யானை
நீல நெடு வரை நெற்றித்து ஆகிய – மகத:27/71,72
சிலைத்தன தூசி மலைத்தன யானை
ஆர்த்தனர் மறவர் தூர்த்தனர் பல் கணை – மகத:27/107,108
இடு களி யானை எதிர் கண்டாங்கு உருத்து – மகத:27/145
பிறை மருப்பு யானை பிணர் எருத்து ஏற்றி – மகத:27/219
வெம் கண் யானை மிசை வெண் குடை கவிப்ப – வத்தவ:1/15
யானை பேர் இனத்து இடைப்பட்டு – வத்தவ:3/68
யானை நீங்கலும் தான் அவண் குறுகி – வத்தவ:3/96
பிடி மகிழ் யானை பிரச்சோதனன் மகள் – வத்தவ:7/99
இரும் களி யானை இனமும் புரவியும் – வத்தவ:10/80
பையே பொன் துடி படை நவில் யானை
கையே குரும்பை கதிர் மதி வேயே – வத்தவ:12/150,151
குழூஉ களி யானை கோசலன் மகளே – வத்தவ:14/147
மணி அணி யானை மன்னருள் மன்னன் – வத்தவ:17/60
அண்ணல் யானை என் கண்ணுற வந்து தன் – நரவாண:1/147
பிறை மருப்பு யானை பிரச்சோதனன் தமர் – நரவாண:3/114
யானை வித்தகர் தானத்தின் வடிப்ப – நரவாண:3/118
பெரும் கை யானை பிணர் எருத்து ஏற்றி – நரவாண:6/60
மை ஆர் யானை மன்னரொடு மயங்கி – நரவாண:6/71
இடு மணி யானை எருத்தம் ஏறி – நரவாண:8/78

TOP


யானைக்கு (1)

யானைக்கு எழுந்த வெம் சினம் அடக்கி நின் – உஞ்ஞை:47/229

TOP


யானைக்கும் (1)

தலைத்தேர் யானைக்கும் தருக்கினர் ஆயினர் – உஞ்ஞை:37/52

TOP


யானையின் (3)

யானையின் அரும் சிறை வளைஇ அதனுள் நம் – உஞ்ஞை:44/72
மற தகை மார்வன் மாய யானையின்
சிறைப்படு பொழுதில் சென்று அவன் பெயர்க்க – இலாவாண:17/181,182
பரும யானையின் பற்றார் ஓட்டிய – வத்தவ:10/150

TOP


யானையும் (26)

அணி இழை மகளிரும் யானையும் வணக்கும் – உஞ்ஞை:35/100
அண்ணல் யானையும் பண்ணுறுத்து ஏறி – உஞ்ஞை:37/45
ஐந்நூறு யானையும் ஆயிரம் புரவியும் – உஞ்ஞை:37/214
இருபது யானையும் எண்பது புரவியும் – உஞ்ஞை:39/8
கட்டளை யானையும் மத்தக உவாவும் – உஞ்ஞை:42/30
யானையும் புலியும் அன்னமும் அகன்றிலும் – உஞ்ஞை:42/86
விட மா நாகமும் வேக யானையும்
கழனியும் பொய்கையும் பழன படப்பையும் – உஞ்ஞை:46/281,282
கொடி அணி தேரும் குதிரையும் யானையும்
வடி வேல் இளையரும் வல் விரைந்து ஓடி – உஞ்ஞை:47/113,114
கொடுஞ்சி நல் தேரும் குதிரையும் யானையும்
காலாள் குழாத்தொடு நால் வகை படையும் – உஞ்ஞை:49/57,58
யானையும் புலியும் கூனல் கரடியும் – உஞ்ஞை:54/28
யானையும் புரவியும் சேனையும் செல்ல – உஞ்ஞை:58/28
யானையும் தானையும் ஏனைய பிறவும் – இலாவாண:2/20
யானையும் சுரி உளை அரிமான் ஏறும் – இலாவாண:11/30
கான யானையும் கரந்து உறை புள்ளும் – இலாவாண:11/96
தேரும் புரவியும் வார் கவுள் யானையும்
மற படை இளையரோடு திறப்பட வகுத்து – இலாவாண:19/217,218
புரவியும் யானையும் பூம் கொடி தேரும் – மகத:16/15
தன்னுடை யானையும் புரவியும் தன் துணை – மகத:17/45
அரும் சின யானையும் புரவியும் அமைந்த – மகத:19/114
யானையும் புரவியும் அமைய பண்ணி – மகத:19/160
கால் வல் புரவியும் கடும் கண் யானையும்
வேல் வல் இளையரும் விழுந்து குழம்பு ஆகிய – மகத:20/80,81
அடல் பேர் யானையும் அலங்கு மயிர் புரவியும் – மகத:24/35
என்னுழை விடுத்தனன் இருநூறு யானையும்
பொன் அணி புனை தார் புரவி பூண்ட – மகத:25/143,144
ஐந்நூறு யானையும் அகில் நாறு அகற்சிய – மகத:26/72
ஏறிய யானையும் தன் மெய் கலனும் – வத்தவ:1/5
குதிரையும் தேரும் கொலை மருப்பு யானையும்
எதிரிய சிறப்போடு எனை பல நல்கி – வத்தவ:9/13,14
பொத்த கை யானையும் பொங்கு மயிர் புரவியும் – நரவாண:8/23

TOP


யானையுள் (1)

மலை கணத்து அன்ன மாசு_இல் யானையுள்
இலக்கணம் அமைந்தது ஓர் இளம் பிடி ஆகி – நரவாண:3/99,100

TOP


யானையை (3)

அரக்கு ஊட்டு அம் புகர் மர கூட்டு யானையை
செறுவுபு நிறீஇய செய்கை ஓராது – உஞ்ஞை:55/30,31
அரும் திறல் ஆருணி என்னும் யானையை
படை கல பாரம் பற்பல சார்த்தி – மகத:27/59,60
தார் அணி மார்பன் யானையை வீழா – மகத:27/169

TOP


யானையொடு (4)

பெரு மத யானையொடு பிடி இனம் பிளிற்றும் – உஞ்ஞை:51/78
பரும யானையொடு பாஞ்சாலராயனை – வத்தவ:1/10
பகை புலம் தேய பல் களிற்று யானையொடு
தகை பெரும் தம்பியர் தலைச்சென்று அகற்ற – வத்தவ:2/75,76
வேக யானையொடு விழைந்து விளையாடி – நரவாண:3/102

TOP