கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தெகிழ்த்த 1
தெகிழ்ந்த 1
தெங்கின் 3
தெங்கு 4
தெங்கும் 1
தெண் 20
தெண்ணீர் 2
தெய்வ 7
தெய்வதம் 7
தெய்வந்தான் 1
தெய்வம் 20
தெய்வம்-கொல் 1
தெய்வமே 3
தெரி 2
தெரிகல்லார் 1
தெரிதல் 3
தெரிந்து 7
தெரிந்துகொண்டு 1
தெரிய 1
தெரியல் 3
தெரியலான் 4
தெரியலானும் 1
தெரியின் 3
தெரியும் 1
தெரிவில் 1
தெரிவில 1
தெரிவீர் 1
தெரிவு 2
தெரிவை 1
தெரிவையர் 1
தெரு 1
தெருட்ட 1
தெருட்டல் 2
தெருட்டி 1
தெருட்டும் 1
தெருண்டார் 2
தெருமந்து 1
தெருமர 1
தெருவில் 2
தெருவு-தொறும் 1
தெருள்கலாதாய் 1
தெருள்கலான் 1
தெருளலான் 1
தெருளலேன் 1
தெருளின் 1
தெருளேன் 1
தெவ்வர் 8
தெவ்வர்-தம் 1
தெவ்வரை 4
தெழிக்க 1
தெழித்த 1
தெழித்தலும் 2
தெழித்தனர் 2
தெழித்தனன் 1
தெழித்தான் 1
தெழித்து 1
தெள் 21
தெள்ளி 2
தெள்ளிதின் 2
தெள்ளியீர் 1
தெள்ளு 1
தெள்ளும் 1
தெள்ளுறு 1
தெளி 7
தெளி-மின் 1
தெளிக 2
தெளிகுற்றார் 1
தெளித்த 7
தெளித்திட்டு 2
தெளித்து 12
தெளித்துக்கொண்டு 1
தெளிதகவு 1
தெளிதல் 1
தெளிந்த 2
தெளிந்தார் 1
தெளிந்தாரே 2
தெளிந்து 2
தெளிநர் 1
தெளிப்ப 1
தெளிப்பார் 1
தெளிப்பினும் 1
தெளிபொருள் 1
தெளிய 1
தெளியும் 1
தெளிர்க்கும் 1
தெளிர்த்த 1
தெளிவீர் 1
தெளிவு 1
தெளிவே 1
தெற்றி 2
தெற்றென 1
தெறித்திடா 1
தெறித்தும் 1
தெறூஉம் 3
தென் 9
தென்கிழக்கில் 1
தென்மேல் 1
தென்மேல்-பால் 1
தென்றல் 1
தென்னன் 1
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தெகிழ்த்த (1)
தேம் கயத்து அணி மலர் தெகிழ்த்த நாற்றமும் – சிந்தா:6 1440/1
தெகிழ்ந்த (1)
காவின் மேல் கடி மலர் தெகிழ்ந்த நாற்றமும் – சிந்தா:8 1935/1
தெங்கின் (3)
காய் மாண்ட தெங்கின் பழம் வீழ கமுகின் நெற்றி – சிந்தா:1 31/1
ஊசல் ஆடும் பைம் கமுகு தெங்கின் ஒண் பழம் பரீஇ – சிந்தா:1 68/3
உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண் பழம் – சிந்தா:1 92/2
தெங்கு (4)
பழம் கொள் தெங்கு இலை என பரந்து பாய் புனல் – சிந்தா:1 40/1
மல்லல் அம் தெங்கு இளநீர் பெய் பண்டியும் – சிந்தா:1 62/1
காய் தெங்கு சூழ்ந்த கரும்பு ஆர் தம் பதிகள் புக்கார் – சிந்தா:11 2348/3
புரிந்த தெங்கு இளநீரும் பூரிப்பார் – சிந்தா:12 2402/4
தெங்கும் (1)
பழ குலை கமுகும் தெங்கும் வாழையும் பசும்பொன்னாலும் – சிந்தா:1 115/3
தெண் (20)
கலங்கு தெண் திரை மேய்ந்து கண மழை – சிந்தா:1 32/2
கறங்கு தெண் திரை வையகம் காக்குமால் – சிந்தா:1 248/2
தெண் கடல் அமிர்தம் பெய்த செப்பு என செறிந்து வீங்கி – சிந்தா:3 587/2
திருமகள் இவளை சேர்ந்தான் தெண் திரை ஆடை வேலி – சிந்தா:3 744/1
திருந்து சாமரை வீசுவ தெண் கடல் – சிந்தா:4 861/1
தேறி தெண் கயம் புக்கது போன்றதே – சிந்தா:4 872/4
உருவ தெண் கணாடி காண்-மின் தோன்றும் வகையே – சிந்தா:4 926/4
முழங்கு தெண் திரை மூரி நீள் நிதி – சிந்தா:4 987/1
தேன் அடைந்து இருந்த கண்ணி தெண் மட்டு துவலை மாலை – சிந்தா:5 1355/1
தெண் பனி அனைய கண்ணீர் சே_இழை தாயர் எல்லாம் – சிந்தா:5 1398/2
தெண் திரை பரப்பு நாண திருநகர் தொகுக என்றான் – சிந்தா:10 2151/4
கலங்கு தெண் திரையும் காரும் கடு வளி முழக்கும் ஒப்ப – சிந்தா:10 2205/2
தெண் கடல் தானை ஓட நாணி வேல் செறித்திட்டானே – சிந்தா:10 2250/4
தெண் திரை வேலி எங்கும் தீதினது ஆக மாதோ – சிந்தா:12 2457/4
தெண் திரை வேலி எங்கும் திரு விளையாட மாதோ – சிந்தா:12 2466/4
தேன் இனம் இரிய தெண் நீர் குளித்து எழும் திருவின் அன்னார் – சிந்தா:13 2658/3
தெண் கடல் அமிர்தின் செய்த பாவையின் பாவை நிற்ப – சிந்தா:13 2837/2
பார் முழங்கு தெண் திரை போல் செல்வம் தம் பாலர்க்கு ஈந்து – சிந்தா:13 2981/3
தெண் திரை நீத்தம் நீந்தி தீம் கதிர் சுமந்து திங்கள் – சிந்தா:13 2991/1
செறி இரும் பவழ செப்பு தெண் கடல் திரையின் நேரே – சிந்தா:13 3047/4
தெண்ணீர் (2)
ஆடக செம்பொன் கிண்ணத்து ஏந்திய அலங்கல் தெண்ணீர்
கூடகம் கொண்ட வாழ் நாள் உலந்ததேல் கொல்லும் பவ்வத்து – சிந்தா:3 510/1,2
திங்களை தெளித்திட்டு அன்ன பால்கடல் திரை செய் தெண்ணீர்
வெம் கள் விட்டு அலர்ந்த கண்ணி விண்ணவன் உரிமை-தன்னால் – சிந்தா:5 1169/1,2
தெய்வ (7)
செல்லும் மன்னோ சீவகன் தெய்வ பகை வென்றே – சிந்தா:1 364/4
காசு இல் யாழ் கணம் கொள் தெய்வ காந்தர்வதத்தை என்பாள் – சிந்தா:3 550/4
சிலை தொழில் சிறு நுதல் தெய்வ பாவை போல் – சிந்தா:3 657/1
மன்னுடன் ஏந்தி தெய்வ மாதரை சூழ்ந்த அன்றே – சிந்தா:4 1147/4
கொடுக்குவம் என தெய்வ மகளிர் கூறினார் – சிந்தா:5 1173/4
திருந்தி யாழ் முரல்வது ஓர் தெய்வ பூம் பொழில் – சிந்தா:8 1936/3
தெய்வ வாசத்து திருநகர் வாசம் கொண்டு ஒழிய – சிந்தா:11 2365/3
தெய்வதம் (7)
கூனியது உருவம் கொண்டு ஓர் தெய்வதம் குறுகிற்று அன்றே – சிந்தா:1 314/4
தெரு மரு தெய்வதம் செப்பியது அன்றே – சிந்தா:1 334/4
விண்டு தெய்வதம் வணங்கி வெல்க என – சிந்தா:2 418/3
தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுள் இட்டு – சிந்தா:3 778/1
வெம் மலை தெய்வதம் விருந்து செய்த பின் – சிந்தா:5 1248/3
தெய்வதம் பரவி எல்லா திசை-தொறும் தொழுது நிற்பார் – சிந்தா:5 1278/2
கொலைக்களம் குறுகலும் கொண்டு ஓர் தெய்வதம்
நிலைக்களம் இது என நீக்க நீங்கினான் – சிந்தா:7 1811/1,2
தெய்வந்தான் (1)
பட்டிமை உரைத்தது ஓராள் பரவிய தெய்வந்தான் வாய்விட்டு – சிந்தா:9 2058/3
தெய்வம் (20)
தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய் துயர் தீர்த்தவாறும் – சிந்தா:0 10/2
மன்னவன் பகை ஆயது ஓர் மா தெய்வம்
என்னை வந்து இடம் கொண்ட அஃது இரா பகல் – சிந்தா:1 241/1,2
வெருள சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம்
மருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும் – சிந்தா:1 247/2,3
விம்முறு விழும வெம் நோய் அவண் உறை தெய்வம் சேர – சிந்தா:1 315/1
வால் அடகு அருளி செய்ய வனத்து உறை தெய்வம் ஆனாள் – சிந்தா:1 354/4
கண்ணிய குலனும் தெய்வம் கரந்து உரைத்து எழுந்தது அன்றே – சிந்தா:1 356/4
திருந்திய நம்பி ஆர தும்மினன் தெய்வம் வாழ்த்திற்று – சிந்தா:1 388/3
தண் துளி பளிக்கு கோல் போல் தாரையாய் சொரிந்து தெய்வம்
கொண்டது ஓர் செற்றம் போலும் குலுங்கன்-மின் என்று கூறும் – சிந்தா:3 508/3,4
நம் குடி தெய்வம் கண்டீர் நமரங்காள் அறி-மின் என்ன – சிந்தா:3 547/2
செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம் போல் – சிந்தா:4 984/3
இரிவன போன்று மாடத்து இல் உறை தெய்வம் அன்னார் – சிந்தா:4 1095/2
வரம் தரு தெய்வம் அன்னாள் வைகு இருள் அனந்தல் தேறி – சிந்தா:6 1507/3
இல் உறை தெய்வம் நோக்கி இரங்கி நின்று உரைக்கும் அன்றே – சிந்தா:6 1527/4
முயங்கினான் சொன்ன வண்டாய் முகிழ் முலை தெய்வம் சேர – சிந்தா:6 1530/1
துஞ்சுவேன் துயரம் தீர தொழு தகு தெய்வம் ஆவீர் – சிந்தா:6 1531/2
ஏமமாபுரத்து இட்டது ஓர் மா தெய்வம்
நாம நல் ஒளி நந்தனை என்பவே – சிந்தா:7 1715/3,4
தோள் அயா தீர்ந்தது என்றாள் தொழு தகு தெய்வம் அன்னாள் – சிந்தா:8 1912/4
தேறினேன் தெய்வம் என்றே தீண்டிலேன்-ஆயின் உய்யேன் – சிந்தா:9 2062/1
வழிபடு தெய்வம் ஆகி வரம் கொடுத்து அருளல் வேண்டும் – சிந்தா:12 2512/2
வழி வரு தவம் எய்தி வைகினள் தெய்வம் அன்னாள் – சிந்தா:13 2651/4
தெய்வம்-கொல் (1)
தெய்வம்-கொல் என்று தேர்வேற்கு அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல் – சிந்தா:1 403/3
தெய்வமே (3)
மாண்டது அன்று நின் வாய் மொழி தெய்வமே – சிந்தா:1 250/4
கொன்னும் வையகம் கொழிக்கும் பழிக்கு என் செய்கோ தெய்வமே – சிந்தா:4 1149/4
தெய்வமே கமழும் மேனி திரு ஒளி கலந்த மார்பின் – சிந்தா:7 1718/1
தெரி (2)
தெரி மலர் காவு சேர்ந்து பிறப்பினை தெருட்டல் உற்றான் – சிந்தா:1 383/4
தெரி கதிர் திரட்டி வல்லான் தெரிந்து கோத்து அணிந்த போலும் – சிந்தா:5 1352/2
தெரிகல்லார் (1)
திரை உடுத்த தே_மொழி-கொல் என்று தெரிகல்லார் – சிந்தா:7 1786/4
தெரிதல் (3)
விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு என தெரிதல் தேற்றார் – சிந்தா:3 723/2
மெய்வகை தெரிதல் ஞானம் விளங்கிய பொருள்கள் தம்மை – சிந்தா:6 1436/1
இருந்து இளமை கள் உண்டு இடை தெரிதல் இன்றி – சிந்தா:13 2619/1
தெரிந்து (7)
பார் கெழு நூல் விதியால் பயன் தான் தெரிந்து
ஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான் – சிந்தா:1 224/3,4
ஆம் புடை தெரிந்து வேந்தற்கு அறிவு எனும் அமைச்சன் சொன்னான் – சிந்தா:1 232/4
விடு கணை தெரிந்து தானை வீக்கற விசித்து வெய்தா – சிந்தா:4 1086/3
தீரா வினை தீர்த்து தீர்த்தம் தெரிந்து உய்த்து – சிந்தா:5 1247/1
தெரி கதிர் திரட்டி வல்லான் தெரிந்து கோத்து அணிந்த போலும் – சிந்தா:5 1352/2
சீர் தொகை குலனும் எல்லாம் தெரிந்து எமக்கு உரைமோ என்றான் – சிந்தா:7 1852/4
தெள்ளியீர் அறத்திறம் தெரிந்து கொள்-மினே – சிந்தா:13 2931/4
தெரிந்துகொண்டு (1)
திசையும் யாறும் தெரிந்துகொண்டு ஏகினான் – சிந்தா:6 1438/3
தெரிய (1)
தெள்ளிதின் தெரிய சென்று ஆங்கு உரைத்தலும் குமரன் தேறி – சிந்தா:5 1341/2
தெரியல் (3)
வண் தெரியல் ஆரம் முலை மாதார் மகிழ் அமுதம் – சிந்தா:3 599/3
திருவிற்கும் கற்பக தெரியல் மாலையார் – சிந்தா:6 1488/1
தேம் கமழ் தெரியல் தீம் பூம் தாரவன் ஊர்ந்த வேழம் – சிந்தா:10 2253/3
தெரியலான் (4)
தோடு அலர் தெரியலான் தன் தோழரை கண்டு காதல் – சிந்தா:3 582/1
அறா மலர் தெரியலான் அழன்று நோக்கி ஐ என – சிந்தா:3 703/2
பூ உடை தெரியலான் போர்வை நீத்து இனி – சிந்தா:7 1812/1
மா மலர் தெரியலான் மணி மிதற்று-இடை கிடந்த – சிந்தா:9 2038/3
தெரியலானும் (1)
போது அவிழ் தெரியலானும் பூம் கழல் காலினானும் – சிந்தா:5 1265/1
தெரியின் (3)
நாம வேல் தட கை வேந்தே நாம் இது தெரியின் என்றான் – சிந்தா:1 210/4
தெரியின் மற்று என் செயா செய்ய நீண்டன – சிந்தா:6 1484/3
அரும் கொடை தானம் ஆய்ந்த அரும் தவம் தெரியின் மண் மேல் – சிந்தா:13 2924/3
தெரியும் (1)
மெய் வகை தெரியும் சிந்தை விளக்கு நின்று எரிய விட்டு – சிந்தா:13 2824/2
தெரிவில் (1)
தெரிவீர் தெரிவில் சிறு மானிடரின் – சிந்தா:5 1377/2
தெரிவில (1)
தெரிவில பேதை முல்லை பூத்தன தெளி இது என்றான் – சிந்தா:7 1740/4
தெரிவீர் (1)
தெரிவீர் தெரிவில் சிறு மானிடரின் – சிந்தா:5 1377/2
தெரிவு (2)
தெரிவு இல் தீ தொழில் சிந்தையின் மேயினார் – சிந்தா:6 1423/4
தெரிவு இல் போகத்து கூற்றுவன் செகுத்திட சிதைந்து – சிந்தா:13 2758/3
தெரிவை (1)
அம் மலர் கண்டம் உள் இட்டு அரிவையை தெரிவை தானே – சிந்தா:12 2446/4
தெரிவையர் (1)
போது உலாம் அலங்கலான் முன் போந்து பூம் தெரிவையர்
ஆ தகாது என கலங்கி அம் வயிறு அதுக்கினார் – சிந்தா:4 1106/3,4
தெரு (1)
தெரு மரு தெய்வதம் செப்பியது அன்றே – சிந்தா:1 334/4
தெருட்ட (1)
கோடு ஏந்து குஞ்சரங்கள் தெருட்ட கூடா பிடி நிற்கும் – சிந்தா:5 1229/3
தெருட்டல் (2)
தெரி மலர் காவு சேர்ந்து பிறப்பினை தெருட்டல் உற்றான் – சிந்தா:1 383/4
அண்ணலை தெருட்டல் தேற்றாது அமைச்சரும் அகன்றுவிட்டார் – சிந்தா:13 2611/4
தெருட்டி (1)
மன்றல் நாறு அரிவையை தெருட்டி மா மணி – சிந்தா:8 1994/3
தெருட்டும் (1)
திளைத்தலின் பெடை மயில் தெருட்டும் செம்மற்றே – சிந்தா:1 50/4
தெருண்டார் (2)
தேன் ஊற நின்று தெருண்டார் அவை செப்பல் உற்றேன் – சிந்தா:0 6/4
சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன் தெருண்டார்
நந்தாவிளக்கு சுடர் நல் மணி நாட்ட பெற்றே – சிந்தா:13 3144/3,4
தெருமந்து (1)
திரு மலர் கண்ணி சிந்த தெருமந்து மயங்கி வீழ்ந்தான் – சிந்தா:1 389/4
தெருமர (1)
திரு மணி கொடியை ஓரான் தெருமர மன்னன் சொன்னான் – சிந்தா:3 549/4
தெருவில் (2)
சிறை புறம் காத்து செல்லு மதனனை தெருவில் வீழ – சிந்தா:4 1142/1
தேன் நெடும் கோதை நல்லார் மைந்தனை தெருவில் எய்ய – சிந்தா:8 1951/2
தெருவு-தொறும் (1)
திரு மிக்க சேனை மூதூர் தெருவு-தொறும் எங்கும் ஈண்டி – சிந்தா:1 263/2
தெருள்கலாதாய் (1)
சிலை உலாய் நிமிர்ந்த மார்பன் திருநகர் தெருள்கலாதாய்
நிலை இலா உலகின் தன்மை நீர்மை மீக்கூறிற்று அன்றே – சிந்தா:13 2976/3,4
தெருள்கலான் (1)
தெருள்கலான் படைத்தவன் காணில் செவ்வனே – சிந்தா:12 2448/1
தெருளலான் (1)
தெருளலான் செல்வ களி மயக்கின் நால் திசைக்கும் என் அறிவு அளக்கிய கருதி – சிந்தா:12 2593/2
தெருளலேன் (1)
தெருளலேன் செய்த தீவினை எனும் – சிந்தா:13 2745/1
தெருளின் (1)
தெருளின் பொருள் வான் உலகம் ஏறுதற்கு செம்பொன் – சிந்தா:13 2872/1
தெருளேன் (1)
சிலை வித்தகனே தெருளேன் அருளாய் – சிந்தா:6 1514/3
தெவ்வர் (8)
குறைவு இன்றி கொற்றம் உயர தெவ்வர் தேர் பணிய – சிந்தா:0 27/2
திருந்து மதி தெவ்வர் தலை பனிப்ப திருந்தின்றே – சிந்தா:1 104/4
தெவ்வர் தந்த நீள் நிதி செம்பொன் மாடமும் – சிந்தா:1 153/2
திண் திறல் தெவ்வர் தேர் தொகை மாற்றினான் – சிந்தா:1 158/2
திருந்து வேல் தெவ்வர் போல தீது அற எறிந்தும் இன்ப – சிந்தா:8 1895/3
எரி இருந்து அயரும் நீர்மை இரும் கதிர் ஏற்ற தெவ்வர்
வரு பனி இருளும் ஆக மதிக்க எம் அடிகள் என்றார் – சிந்தா:8 1930/3,4
பிளிறு செய் கரும தெவ்வர் பெரு மதில் முற்றினானே – சிந்தா:13 3074/4
விழுமிய தெவ்வர் வாழ்நாள் வீழ்ந்து உக வெம்பினானே – சிந்தா:13 3079/4
தெவ்வர்-தம் (1)
தேன் அவாம் கமழ் கண்ணியும் தெவ்வர்-தம்
ஊன் அவாம் கதிர் வேலுறு காளையும் – சிந்தா:8 1983/1,2
தெவ்வரை (4)
தெவ்வரை செகுக்கும் நீதி மனத்து அகத்து எழுதி செம்பொன் – சிந்தா:1 407/2
தெவ்வரை கிழங்கினோடும் தின்று நீ சொன்னவாறே – சிந்தா:7 1736/2
திண் பொருள் எய்தலாகும் தெவ்வரை செகுக்கல் ஆகும் – சிந்தா:7 1760/1
சிலை இடம் பிடித்த ஞான்றே தெவ்வரை செகுத்த நம்பி – சிந்தா:12 2554/3
தெழிக்க (1)
செம் கண் மால் தெழிக்க பட்ட வலம்புரி துருவம் கொண்ட – சிந்தா:3 811/1
தெழித்த (1)
சிலம்பின இய மரம் தெழித்த சங்கமே – சிந்தா:3 779/4
தெழித்தலும் (2)
சங்கு வாய் வைத்து நம்பன் தெழித்தலும் தறுகண் ஆளி – சிந்தா:3 811/2
திருவ நீர் திகழ் வலம்புரி வாய் வைத்து ஆங்கு அவன் தெழித்தலும்
பொருவில் கீழ் வளி முழக்கினால் பூமி மேல் சனம் நடுங்கிற்றே – சிந்தா:10 2308/2,3
தெழித்தனர் (2)
தெளி நல குமரர் கூற்றின் தெழித்தனர் பகழி சிந்தி – சிந்தா:3 813/2
தெழித்தனர் திறந்தனர் அகலம் இன்னுயிர் – சிந்தா:10 2226/3
தெழித்தனன் (1)
வில் மழை சொரிந்து கூற்றின் தெழித்தனன் தலைப்பெய்து ஆர்ப்ப – சிந்தா:10 2246/2
தெழித்தான் (1)
செம் கண் தீ விழியா தெழித்தான் கையுள் – சிந்தா:2 431/3
தெழித்து (1)
தெழித்து தேர் கயிறு வாளால் அரிந்திட்டு புரவி போக்கி – சிந்தா:3 783/3
தெள் (21)
திருவ மேகலை தெள் அரி கிண்கிணி – சிந்தா:3 530/1
தெள் நிற விசும்பில் நின்ற தெளி மதி முகத்து நங்கை – சிந்தா:3 620/3
தெள் நிற சிலம்பு செம்பொன் கிண்கிணி பாதம் சேர்த்தி – சிந்தா:3 624/3
நரம்பு உறு தெள் விளி நவின்ற நான்மறை – சிந்தா:3 661/3
தெள் மட்டு துவலை மாலை தேனொடு துளிப்ப திங்கள் – சிந்தா:3 676/1
தெள் மணி ஆர மார்பன் திரு நுதல் மகளிர் நெஞ்சத்து – சிந்தா:3 695/3
அது தெள் அறல் யாறு உவை தே மர மா – சிந்தா:5 1194/2
கை தரு மணியின் தெள் நீர் மது கலந்து ஊட்டி மாலை – சிந்தா:5 1267/3
மன்னிய தெள் மட்டு-ஆயின் மண்டலி-பாலது என்றான் – சிந்தா:5 1288/4
தெள் அறல் யாறு பாய்ந்த திரை தவழ் கடலின் வெஃகி – சிந்தா:5 1387/1
தேன் சென்ற நெறியும் தெள் நீர் சிறு திரை போர்வை போர்த்து – சிந்தா:5 1390/1
தெள் அறல் நீர் சொரிந்து ஆட்டினர் தேம் புகை – சிந்தா:6 1476/2
திடனாக தீம் தேனும் தெள் மட்டும் உயிர் குழாம் ஈண்டி நிற்றற்கு – சிந்தா:6 1546/3
தெள் நீர் பனி கயத்து மட்டு அவிழ்ந்த தேன் குவளை – சிந்தா:8 1968/1
கான் முகம் புதைத்த தெள் நீர் கவர்ந்து பொன் குடங்கள் ஆர்த்தி – சிந்தா:12 2415/1
தெள் அறல் மண்ணு நீர் ஆட்டினர் தே மலர் மேல் – சிந்தா:12 2431/3
ஒள் இலை சூலம் தெள் நீர் உலா முகில் கிழிக்கும் மாட – சிந்தா:12 2527/1
மாதரார் முகங்கள் என்னும் தாமரை மலர்ந்த தெள் நீர் – சிந்தா:12 2544/2
தேம் தரு கோதையார் தம் தெள் மட்டு துவலை மாற்ற – சிந்தா:12 2545/2
திருத்தகைத்து அன்று தெள் நீர் ஆடி நீர் வம்-மின் என்ன – சிந்தா:13 2722/2
தெள் நிலா திரு மதி சொரிய தே மலர் – சிந்தா:13 3112/2
தெள்ளி (2)
பைம் கதிர் மதியில் தெள்ளி பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே – சிந்தா:1 199/4
தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான் – சிந்தா:4 889/4
தெள்ளிதின் (2)
தெள்ளிதின் தெரிய சென்று ஆங்கு உரைத்தலும் குமரன் தேறி – சிந்தா:5 1341/2
தெள்ளிதின் அ பொருள் தெளிதல் காட்சி ஆம் – சிந்தா:13 2845/2
தெள்ளியீர் (1)
தெள்ளியீர் அறத்திறம் தெரிந்து கொள்-மினே – சிந்தா:13 2931/4
தெள்ளு (1)
தெள்ளு தீம் கனியும் சில தந்த பின் – சிந்தா:6 1424/2
தெள்ளும் (1)
தெள்ளும் மணி செய் சுண்ணம் இலங்க திரு நீர் நுதலின் அப்பி – சிந்தா:12 2439/3
தெள்ளுறு (1)
தெள்ளுறு சுண்ணத்தாலும் தேன் மலர் துகளினாலும் – சிந்தா:12 2527/3
தெளி (7)
தீம் தொடை மகர வீணை தெளி விளி எடுப்பி தேற்றி – சிந்தா:3 608/1
தெள் நிற விசும்பில் நின்ற தெளி மதி முகத்து நங்கை – சிந்தா:3 620/3
தெளி நல குமரர் கூற்றின் தெழித்தனர் பகழி சிந்தி – சிந்தா:3 813/2
தெளி கயம் அம் மலர் மேல் உறை தேவியின் – சிந்தா:4 1001/1
தெரிவில பேதை முல்லை பூத்தன தெளி இது என்றான் – சிந்தா:7 1740/4
செம் கதிர் முறுவல் முத்தின் தெளி நகை திகழும் செய்யாள் – சிந்தா:13 2801/3
தெளி கடல் சுடுவது ஒத்து தீ உமிழ் திங்கள் நான்கும் – சிந்தா:13 3070/3
தெளி-மின் (1)
தேம் பிழி கோதைக்கு இன்று பிறந்தநாள் தெளி-மின் என்று – சிந்தா:5 1280/2
தெளிக (2)
கண்டு இனி தெளிக என்று காட்டுவாள் போல ஆகி – சிந்தா:1 303/2
தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான் – சிந்தா:4 889/4
தெளிகுற்றார் (1)
ஒழிக யார்-கண்ணும் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே – சிந்தா:8 1891/4
தெளித்த (7)
நானம் தோய்த்து நனை கலவை நாறும் மதம் தெளித்த பின் – சிந்தா:7 1653/3
தெளித்த இன் முறுவல் அம் பவளம் செற்றவாய் – சிந்தா:8 1941/1
சுந்தர பொடி தெளித்த செம்பொன் சுண்ணம் வாள் நுதல் – சிந்தா:8 1956/2
திரு கொள் மாங்கனி தெளித்த தேறலை – சிந்தா:12 2402/2
மேவி அச்சுதம் தெளித்த பின் விரைந்து – சிந்தா:12 2426/2
பொன் தெளித்த தாமம் புரி முத்தம் மிளர் தாமம் – சிந்தா:13 2919/3
மின் தெளித்த மின்னு மணி வீழ்ந்த திரள் தாமம் – சிந்தா:13 2919/4
தெளித்திட்டு (2)
திங்களை தெளித்திட்டு அன்ன பால்கடல் திரை செய் தெண்ணீர் – சிந்தா:5 1169/1
சேய் நலம் கடந்த செல்வன் திரு நலம் தெளித்திட்டு ஆற்ற – சிந்தா:7 1692/3
தெளித்து (12)
மாடு உற தெளித்து வை களைந்து கால் உறீஇ – சிந்தா:1 59/2
செவ்விதில் தெளித்து ஆனா காம பூ சிதறினான் – சிந்தா:1 180/4
மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார் – சிந்தா:1 371/1
பொன் தெளித்து எழுதி அன்ன பூம் புற பசலை மூழ்கி – சிந்தா:1 371/2
விரவி பூம் தாமம் நாற்றி விரை தெளித்து ஆரம் தாங்கி – சிந்தா:2 456/2
நீலம் நன்கு தெளித்து நிறம் கொளீஇ – சிந்தா:4 896/1
கூட்டினான் மணி பல தெளித்து கொண்டவன் – சிந்தா:4 1003/1
வண்ண மா சுனை மா நீர் மணி தெளித்து அனையது ததும்பி – சிந்தா:7 1566/2
மங்கல அச்சுதம் தெளித்து வாய் மொழி – சிந்தா:12 2411/3
அச்சுதம் கொண்டு மன்னன் அடி முடி தெளித்து நங்கை – சிந்தா:12 2494/3
சீத நீர் தெளித்து செம்பொன் திருந்து சாந்து ஆற்றி தம்மால் – சிந்தா:13 2615/1
தெளித்து வில் உமிழும் செம்பொன் ஆசனம் சேர்ந்தது அன்றே – சிந்தா:13 3086/4
தெளித்துக்கொண்டு (1)
நகுகொடா மணிகள் நல்ல தெளித்துக்கொண்டு எழுதி நல் பொன் – சிந்தா:6 1486/2
தெளிதகவு (1)
செல்லல் யான் தெளிதகவு உடைத்து என்று எண்ணினான் – சிந்தா:9 2008/4
தெளிதல் (1)
தெள்ளிதின் அ பொருள் தெளிதல் காட்சி ஆம் – சிந்தா:13 2845/2
தெளிந்த (2)
தெளிந்த பொன் அடைப்பையுள் பாகு சென்றவே – சிந்தா:6 1479/4
அம் பொனால் தெளிந்த பாவை அனையவர் தம்-மின் என்றான் – சிந்தா:13 2918/3
தெளிந்தார் (1)
செறிய சொன்ன பொருள் தெளிந்தார் சேரார் விலங்கில் பெண் ஆகார் – சிந்தா:13 2817/1
தெளிந்தாரே (2)
இருசார் வினையும் தெளிந்தாரே இறைவன் நூலும் தெளிந்தாரே – சிந்தா:13 2815/4
இருசார் வினையும் தெளிந்தாரே இறைவன் நூலும் தெளிந்தாரே – சிந்தா:13 2815/4
தெளிந்து (2)
அவன் உரை தெளிந்து வேந்தன் ஆசையுள் அரசர் நிற்ப – சிந்தா:3 540/1
நினைத்து தான் நெடிதல் செல்லாது என் சொலே தெளிந்து நொய்தா – சிந்தா:10 2147/3
தெளிநர் (1)
சிதைய என் நெஞ்சம் போழ்ந்து தெளிப்பினும் தெளிநர் யாரே – சிந்தா:10 2144/4
தெளிப்ப (1)
கண்ணினால் குற்றம் கண்டும் காதலன் தெளிப்ப தேறி – சிந்தா:13 2724/1
தெளிப்பார் (1)
கண்ணி இட்டு எறிவார் கலவை நீர் தெளிப்பார் – சிந்தா:12 2547/4
தெளிப்பினும் (1)
சிதைய என் நெஞ்சம் போழ்ந்து தெளிப்பினும் தெளிநர் யாரே – சிந்தா:10 2144/4
தெளிபொருள் (1)
திரு மெய் நீங்கிய துன்பமும் தெளிபொருள் துணிவும் – சிந்தா:13 2748/2
தெளிய (1)
இனையனாய் தெளிய சென்றால் இடிக்கும்-கொல் இவனை என்பார் – சிந்தா:4 1108/2
தெளியும் (1)
சென்ற திருவார் அடி ஏத்தி தெளியும் பொருள்கள் ஓர் ஐந்தும் – சிந்தா:13 2814/3
தெளிர்க்கும் (1)
விலங்கு அரம் பொருத சங்கின் வெள் வளை தெளிர்க்கும் முன்கை – சிந்தா:12 2441/1
தெளிர்த்த (1)
தெளிர்த்த வெள் வளை சேர்ந்தது மாமையும் – சிந்தா:5 1330/2
தெளிவீர் (1)
சிறுவர் பயந்து இறைவன் தெளிவீர் என்றாள் திரு அன்னாள் – சிந்தா:13 2606/4
தெளிவு (1)
தெளிவு அறுத்து எழுவர் பட்டார் ஈர்_எண்மர் திளைத்து வீழ்ந்தார் – சிந்தா:13 3076/1
தெளிவே (1)
இறைவன் அறத்து உளார்க்கு எல்லாம் இனியர் ஆதல் இது தெளிவே – சிந்தா:13 2816/4
தெற்றி (2)
திருந்து பொன் தேரும் செம்பொன் சிவிகையும் மிடைந்து தெற்றி
கரும் கய களிறும் மாவும் கால் இயல் பிடியும் ஈண்டி – சிந்தா:4 972/1,2
தெற்றி மேல் பூத்த செந்தாமரை மலர் போன்ற செம் கண் – சிந்தா:10 2305/3
தெற்றென (1)
தெற்றென வீந்து என சிதைந்து போகுமால் – சிந்தா:13 2833/3
தெறித்திடா (1)
செறிந்தது ஓர் மலரை கிள்ளி தெறித்திடா சிறிய நோக்கா – சிந்தா:7 1568/3
தெறித்தும் (1)
திண்ணிதின் தெறித்தும் ஓவார் கொட்டியும் குடைந்தும் ஆடி – சிந்தா:4 965/3
தெறூஉம் (3)
காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார் – சிந்தா:1 154/2
கம்ம பல் கலம் களைந்து கண்டு தெறூஉம்
விம்ம பல் கலம் நொய்ய மெய் அணிந்து – சிந்தா:4 991/1,2
காழக பச்சை போன்று கண் தெறூஉம்
மாழை நோக்கினார் மேனி மாசு கொண்டு – சிந்தா:13 3120/2,3
தென் (9)
வெள்ளி வேதண்டத்து அம் கண் வீவில் தென் சேடி பாலில் – சிந்தா:3 546/1
தென் வரை பொதியில் தந்த சந்தன தேய்வை தேம் கொள் – சிந்தா:3 697/1
தென் திசைக்கு இறைவன் தூதின் செம்மலை சென்று சேர்ந்தார் – சிந்தா:4 1080/4
மேவர் தென் தமிழ் மெய் பொருள் ஆதலின் – சிந்தா:5 1328/2
தென் திசை முளைத்தது ஓர் கோல செம் சுடர் – சிந்தா:6 1459/1
தென் வரை சாந்து மூழ்கி திரள் வடம் சுமந்து வீங்கி – சிந்தா:9 2081/2
தென் வரை பொதியில் ஆரம் அகிலொடு தேய்த்த தேய்வை – சிந்தா:10 2187/1
திரை செய் தென் கடல் இட்டது ஓர் நோன் கழி சிவணி – சிந்தா:13 2749/2
தென் வரை சந்தனம் திளைக்கும் மார்பினான் – சிந்தா:13 2895/2
தென்கிழக்கில் (1)
அம் கயல் கண் அரிவையர்கள் தென்கிழக்கில் நின்றார் – சிந்தா:12 2487/4
தென்மேல் (1)
மாலை அம் தினைகள் காய்க்கும் வண் புனம் அதற்கு தென்மேல்
மூலை அம் குவட்டுள் வாழும் குறவருள் தலைவன் என்றான் – சிந்தா:5 1232/3,4
தென்மேல்-பால் (1)
ஒள் உருவ வாள் உருவி நின்றனர் தென்மேல்-பால்
உள் உருக நோக்கி உயர் உழுத்து அகலும் ஏந்தி – சிந்தா:12 2488/2,3
தென்றல் (1)
விரவி தென்றல் விடு தூதா வேனிலாற்கு விருந்து ஏந்தி – சிந்தா:13 2690/3
தென்னன் (1)
சிலை வைத்த மார்பின் தென்னன் திரு மணி பன்றி நோக்கி – சிந்தா:10 2190/3