Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஔவை 1
ஒளவை 1
ஒளவைமார்கள் 2
ஒளவைமாரை 1
ஒளவையோ 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஔவை (1)

யான் அலன் ஔவை ஆவாள் சுநந்தையே ஐயற்கு என்றும் – சிந்தா:8 1915/1

TOP


ஒளவை (1)

சுடு துயர் என்-கண் செய்தாய் சுநந்தை நீ ஒளவை அல்லை – சிந்தா:13 2646/2

TOP


ஒளவைமார்கள் (2)

ஆரியன் ஒழிய அங்கு ஒளவைமார்கள் தாம் – சிந்தா:13 2628/2
அணி இரும் கூந்தலை ஒளவைமார்கள் தாம் – சிந்தா:13 2637/2

TOP


ஒளவைமாரை (1)

அடிகளை புல்லி ஆர தழுவிக்கொண்டு ஒளவைமாரை
கொடி அனாய் என்னை நாளும் நினை என தழுவிக்கொண்டு – சிந்தா:5 1272/2,3

TOP


ஒளவையோ (1)

அங்கு உறை அரவு தீண்டி ஒளவையோ என்று போக – சிந்தா:5 1271/2

TOP