Select Page

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நேர் (28)

நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் மற்று அது – நாலடி:8 2/1
செல்லாமை செவ்வன் நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு – நாலடி:15 8/3
நிழல் மரம் போல் நேர் ஒப்ப தாங்கி பழு மரம் போல் – நாலடி:21 2/2
நெய் இலா பால் சோற்றின் நேர் – நாலடி:34 3/4
நெடும் காடு நேர் சினை ஈன கொடுங்குழாய் – கார்40:2/2
கண் நேர் கடும் கணை மெய்ம் மாய்ப்ப எவ்வாயும் – கள40:8/2
போது உறழ் தாமரை கண் ஊரனை நேர் நோக்கி – ஐந்70:51/2
கோடல்அம் கூர் முகை கோள் அரா நேர் கருத – திணை50:29/1
பலா எழுந்தபால் வருக்கை பாத்தி அதன் நேர்
நிலா எழுந்த வார் மணல் நீடி சுலா எழுந்து – திணை150:29/1,2
நெறியால் நீ கொள்வது நேர் – திணை150:50/4
எண்ணுங்கால் மற்று இன்று இவளொடு நேர் எண்ணின் – திணை150:150/2
களை கட்டதனொடு நேர் – குறள்:55 10/2
கொள்வாரும் கள்வரும் நேர் – குறள்:82 3/2
தாழ்விடத்து நேர் கருதும் தட்டையும் ஊழினால் – திரி:15/2
கொடை அளிக்கண் பொச்சாவார் கோலம் நேர் செய்யார் – ஆசாரக்:66/2
நேர் பெரியார் செல்லும் இடத்து – ஆசாரக்:72/3
தங்கள் நேர் வைத்து தகவு அல்ல கூறுதல் – பழ:149/3
மேவலரை நோவது என் மின் நேர் மருங்குலாய் – பழ:191/3
இறை திரியான் நேர் ஒத்தல் வேண்டும் முறை திரிந்து – பழ:206/2
நேர் ஒழுகான்ஆயின் அதுவாம் ஒரு பக்கம் – பழ:206/3
நூறுஆயிரவர்க்கு நேர் – பழ:214/4
நிலைஇய பண்பு இலார் நேர் அல்லர் என்று ஒன்று – பழ:253/1
நிலைமையான் நேர் செய்திருத்தல் மலை மிசை – பழ:349/2
வேலொடு நேர் ஒக்கும் கண்ணாய் அஃது அன்றோ – பழ:356/3
வில்லொடு நேர் ஒத்த புருவத்தாய் அஃது அன்றோ – பழ:382/3
நெய்தல் முகிழ் துணை ஆம் குடுமி நேர் மயிரும் – சிறுபஞ்:28/1
மின் நேர் இடையார் சொல் தேறான் விழைவு ஓரான் – ஏலாதி:20/1
பொரு தீ என வெருளும் பொன் நேர் நிறத்தாய் – கைந்:26/3

TOP


நேர்த்து (3)

நேர்த்து நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் – நாலடி:7 4/1
நேர்த்து இன்னா மற்று அவர் செய்தக்கால் தாம் அவரை – நாலடி:7 7/3
நேர்த்து உரைத்து எள்ளார் நிலை நோக்கி சீர்த்த – பழ:383/2

TOP


நேர்ந்து (4)

ஊர்ந்தான் வகைய கலின மா நேர்ந்து ஒருவன் – நான்மணி:70/1
நின்றேன் மறுகிடையே நேர்ந்து – திணை150:16/4
இசையாத நேர்ந்து கரவார் இசைவு இன்றி – ஆசாரக்:50/2
உள்ளத்து கொண்டு நேர்ந்து ஊக்கல் குறுநரிக்கு – பழ:80/3

TOP


நேர்ந்தேன் (1)

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என் – குறள்:119 1/1

TOP


நேர்ப்பார் (1)

நேர்ப்பார் யார் நீள் நிலத்தின் மேல் – நாலடி:3 7/4

TOP


நேர்வது (1)

இறை ஒருங்கு நேர்வது நாடு – குறள்:74 3/2

TOP


நேர்வளை (1)

நேர்வளை நெஞ்சு ஊன்று கோல் – ஐந்70:11/4

TOP


நேர்வு (1)

பூண் ஆகம் நேர்வு அளவும் போகாது பூண் ஆகம் – திணை150:16/2

TOP


நேரா (3)

நேரா நிறந்தவர் நட்பு – குறள்:83 1/2
நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன் – முது:5 5/1
நிலை அளவின் நின்ற நெடியவர்தாம் நேரா
கொலை களவு காம தீ வாழ்க்கை அலை அளவி – ஏலாதி:29/1,2

TOP


நேராமை (1)

நேராமை சால உணர்வார் பெரும் தவம் – ஏலாதி:38/3

TOP


நேரார் (1)

தருக என்றால் தன் ஐயரும் நேரார் செரு அறைந்து – பழ:338/2

TOP


நேராரை (2)

நேராரை அட்ட களத்து – கள40:9/4
நேராரை அட்ட களத்து – கள40:20/4

TOP


நேராள் (1)

நெடும் பணை போல் தோள் நேராள் நின்று – திணை150:12/4

TOP


நேரிழாய் (1)

தான் கலந்து உள்ளா தகையனோ நேரிழாய்
தேம் கலந்த சொல்லின் தெளித்து – கைந்:4/3,4

TOP


நேரிழையாரை (1)

நிறையான் மிகுகலா நேரிழையாரை
சிறையான் அகப்படுத்தல் ஆகா அறையோ – பழ:30/1,2

TOP