Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துக்க 2
துக்கத்துள் 2
துக்கர் 1
துகள் 3
துகளின் 1
துகிர் 1
துகில் 3
துகிலும் 1
துகைக்கும் 1
துச்சாரி 1
துச்சிருந்தான் 1
துச்சில் 2
துச்சிலை 1
துச்சு 1
துஞ்ச 1
துஞ்சலும் 1
துஞ்சற்க 1
துஞ்சா 3
துஞ்சாக்கால் 1
துஞ்சாதது 1
துஞ்சாய் 1
துஞ்சார் 1
துஞ்சில் 1
துஞ்சின் 1
துஞ்சினார் 2
துஞ்சு 2
துஞ்சுங்கால் 1
துஞ்சுப 1
துஞ்சும் 2
துடங்கினார் 1
துடி 1
துடிகள் 1
துடிப்பது 1
துடியின் 1
துடியோடு 1
துடுப்பு 3
துடும்பல் 1
துடைக்கிற்பார் 1
துடைத்தல் 1
துடைத்தவர் 1
துடைத்து 3
துடைப்பம் 1
துடைப்பன 1
துணர் 2
துணி 3
துணிக்க 2
துணிக 2
துணித்திட்ட 1
துணிதல் 1
துணிந்த 1
துணிந்தவை 1
துணிந்து 2
துணிப்ப 1
துணிபு 1
துணியாதவரே 1
துணியே 1
துணிவு 17
துணிவுடைமை 1
துணை 49
துணைகள் 1
துணைகளே 1
துணைத்து 1
துணைப்பாடு 1
துணைமை 2
துணைமையும் 2
துணைய 1
துணையது 1
துணையர் 1
துணையர்ஆயினும் 1
துணையா 9
துணையாக 1
துணையாம் 1
துணையார் 2
துணையார்க்கு 1
துணையாரை 1
துணையால் 1
துணையாவார் 2
துணையானும் 2
துணையினோடு 1
துணையும் 19
துணையேயானும் 1
துணையோடு 4
துத்தம் 1
துப்பார்க்கு 2
துப்பின் 3
துப்பு 10
துப்புரவு 7
தும்பி 2
தும்மல் 4
தும்மார் 1
தும்மினார் 1
தும்மினீர் 1
தும்மினும் 1
தும்மினேன் 1
தும்மு 1
துய்க்க 2
துய்க்கப்படும் 1
துய்க்கும் 1
துய்த்தல் 2
துய்த்தலும் 2
துய்த்து 4
துய்ப்ப 1
துய்ப்பதூஉம் 1
துய்ப்பர் 1
துய்ப்பவே 1
துய்ப்பினும் 1
துயக்கு 1
துயர் 9
துயர்ப்படுக்கும் 1
துயரம் 2
துயல்வரும் 1
துயில் 13
துயிலின் 1
துயிலும் 2
துயிலோடு 1
துயிற்றி 1
துயிற்றும் 1
துரப்ப 2
துரப்பு 1
துரீஇ 1
துருநாமர் 1
துரும்பு 1
துலாம் 1
துலை 1
துவ்வா 2
துவ்வாதவர்க்கும் 1
துவ்வாது 10
துவ்வாமை 1
துவ்வாய் 1
துவ்வார் 2
துவ்வான் 4
துவர 2
துவரிய 1
துவளும் 1
துவன்றி 1
துவன்றும் 1
துவை 1
துழா 1
துழாய் 2
துள்ளி 1
துளக்கம் 2
துளக்கு 3
துளங்கா 1
துளங்காது 1
துளங்காமை 1
துளங்கினவாய் 1
துளங்கினும் 1
துளி 11
துளியான் 1
துளும்ப 1
துளை 2
துற்றிய 1
துற்றினை 1
துற்று 4
துற்றும் 1
துற்றுவர் 1
துறக்க 1
துறக்கத்தவர் 1
துறக்கும் 1
துறத்தல் 2
துறத்தலும் 1
துறந்த 3
துறந்தமை 1
துறந்தார் 14
துறந்தார்க்கு 1
துறந்தார்க்கும் 1
துறந்தார்கண் 1
துறந்தாரின் 1
துறந்தாரும் 1
துறந்தாரை 2
துறந்தான்கொல் 1
துறந்து 4
துறப்பர் 2
துறப்பவோ 1
துறப்பார் 1
துறப்பார்மன் 1
துறவற்க 1
துறவற 1
துறவறம் 1
துறவறமும் 1
துறவா 1
துறவாதவர் 1
துறவாதார் 1
துறவாது 1
துறவாமை 1
துறவார் 3
துறவார்க்கு 1
துறவின்கண் 1
துறவு 1
துறவோர்க்கு 1
துறுகல் 1
துறை 13
துறைத்து 1
துறையில் 1
துறைவ 7
துறைவற்கு 1
துறைவன் 2
துறைவனை 4
துறைவனோ 1
துன்பக்கு 1
துன்பங்கள் 1
துன்பங்கள்தாம் 1
துன்பத்திற்கு 1
துன்பத்துள் 5
துன்பம் 36
துன்பமே 1
துன்புற்று 2
துன்புறாக்கால் 1
துன்புறுக்கும் 1
துன்புறுவ 2
துன்புறுவாள்ஆகின் 1
துன்புறூஉம் 2
துன்ன 2
துன்னற்க 1
துன்னா 2
துன்னாமை 1
துன்னாரை 1
துன்னி 7
துன்னிய 2
துன்னியார் 3
துன்னினார் 2
துன்னூசி 3
துனி 6
துனித்தே 1
துனியார் 1
துனியால் 1
துனியும் 2

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


துக்க (2)

துக்க தொழுநோய் எழுபவே அ கால் – நாலடி:13 3/2
துக்க பிறப்பாய்விடும் – திரி:60/4

TOP


துக்கத்துள் (2)

துக்கத்துள் தூங்கி துறவின்கண் சேர்கலா – நாலடி:13 1/1
துக்கத்துள் நீக்கிவிடும் – நாலடி:19 10/4

TOP


துக்கர் (1)

துக்கர் துருநாமர் தூக்குங்கால் தொக்கு – சிறுபஞ்:74/2

TOP


துகள் (3)

துகள் தீர் பெரும் செல்வம் தோன்றியக்கால் தொட்டு – நாலடி:1 2/1
புகை கொடுக்க பெற்ற புலவோர் துகள் பொழியும் – திணை50:1/2
துடைப்பம் துகள் காடு புல் இதழ் செத்தல் – ஆசாரக்:45/1

TOP


துகளின் (1)

துப்பு துகளின் கெழூஉம் புனல் நாடன் – கள40:1/4

TOP


துகிர் (1)

பயிர் அறு பக்கத்தார் கொள்வர் துகிர் புரையும் – பழ:226/2

TOP


துகில் (3)

மால் நீலம் மாண்ட துகில் உமிழ்வது ஒத்து அருவி – திணை150:6/1
தகர குழல் புரள தாழ் துகில் கை ஏந்தி – திணை150:77/3
படாஅ முலை மேல் துகில் – குறள்:109 7/2

TOP


துகிலும் (1)

பட்டும் துகிலும் உடுத்து – நாலடி:27 4/4

TOP


துகைக்கும் (1)

மரையான் குழவி குளம்பின் துகைக்கும்
வரையக நாட வரையாய வரின் எம் – ஐந்70:10/2,3

TOP


துச்சாரி (1)

துன்பம் பயக்குமால் துச்சாரி நீ கண்ட – நாலடி:9 4/3

TOP


துச்சிருந்தான் (1)

பிச்சை புக்கு உண்பான் பிளிற்றலும் துச்சிருந்தான்
நாளும் கலாம் காமுறுதலும் இ மூன்றும் – திரி:57/2,3

TOP


துச்சில் (2)

துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே – இனிய40:39/2
துச்சில் இருந்த உயிர்க்கு – குறள்:34 10/2

TOP


துச்சிலை (1)

நோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை யாக்கைக்கு ஓர் – நாலடி:5 1/2

TOP


துச்சு (1)

திருவொடும் இன்னாது துச்சு – பழ:123/4

TOP


துஞ்ச (1)

துஞ்ச வருமே துயக்கு – பழ:137/4

TOP


துஞ்சலும் (1)

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் – குறள்:105 9/1

TOP


துஞ்சற்க (1)

ஒண் தடம் கண் துஞ்சற்க ஒள்ளிழாய் நண்பு அடைந்த – ஐந்50:41/2

TOP


துஞ்சா (3)

துஞ்சா சுடர்த்தொடி கண் – ஐந்50:16/4
வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை – குறள்:118 9/1
வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை – குறள்:118 9/1

TOP


துஞ்சாக்கால் (1)

துஞ்சில் என் துஞ்சாக்கால் என் – பழ:238/4

TOP


துஞ்சாதது (1)

துணி முந்நீர் துஞ்சாதது – ஐந்70:60/4

TOP


துஞ்சாய் (1)

என் போல துஞ்சாய் இது செய்தார் யார் உரையாய் – திணை150:38/3

TOP


துஞ்சார் (1)

தொழீஇ அட உண்ணார் தோழர் இல் துஞ்சார்
வழீஇ பிறர் பொருளை வவ்வார் கெழீஇ – சிறுபஞ்:36/1,2

TOP


துஞ்சில் (1)

துஞ்சில் என் துஞ்சாக்கால் என் – பழ:238/4

TOP


துஞ்சின் (1)

கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு – குறள்:122 2/1

TOP


துஞ்சினார் (2)

துஞ்சினார் என்று எடுத்து தூற்றப்பட்டார் அல்லால் – நாலடி:3 1/3
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும் – குறள்:93 6/1

TOP


துஞ்சு (2)

துஞ்சு ஊமன் கண்ட கனா – திரி:7/4
துஞ்சு புலியை துயில் – பழ:33/4

TOP


துஞ்சுங்கால் (1)

துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால் – குறள்:122 8/1

TOP


துஞ்சுப (1)

கேள் ஈவது உண்டு கிளைகளோ துஞ்சுப
வாள் ஆடு கூத்தியர் கண் போல் தடுமாறும் – நாலடி:20 1/2,3

TOP


துஞ்சும் (2)

குடை புறத்து துஞ்சும் இகலன் இடை பொலிந்த – கள40:42/2
கரும் கால் மராம் பொழில் பாசடை துஞ்சும்
சுரும்பு இமிர் சோலை மலை நாடன் கேண்மை – ஐந்70:12/2,3

TOP


துடங்கினார் (1)

துடங்கினார் இல்லகத்து அன்பின் துறவாது – சிறுபஞ்:16/3

TOP


துடி (1)

சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்தது போல் – பழ:270/2

TOP


துடிகள் (1)

கல் அதர் வாயில் கடும் துடிகள் பம்பும் – திணை50:17/1

TOP


துடிப்பது (1)

துடிப்பது போலும் உயிர் – ஐந்70:18/4

TOP


துடியின் (1)

அடி பைய இட்டு ஒதுங்கி சென்று துடியின்
இட கண் அனையம் யாம் ஊரற்கு அதனால் – நாலடி:39 8/2,3

TOP


துடியோடு (1)

தூக்கோல் துடியோடு தோன்றாமுன் தூக்கோல் – திணை150:125/2

TOP


துடுப்பு (3)

தண் நறும் கோடல் துடுப்பு எடுப்ப கார் எதிரி – ஐந்70:17/1
தண் கமழ் கோடல் துடுப்பு ஈன காதலர் – திணை50:21/3
வண் துடுப்பு ஆய் பாம்பு ஆய் விரல் ஆய் வளை முரி ஆய் – திணை150:119/3

TOP


துடும்பல் (1)

துடும்பல் எறிந்துவிடல் – பழ:202/4

TOP


துடைக்கிற்பார் (1)

தூஉய் பயின்றாரே துன்பம் துடைக்கிற்பார்
வாய்ப்ப தான் மாழ்கியக்கண்ணும் பெரும் குதிரை – பழ:162/2,3

TOP


துடைத்தல் (1)

துன்பம் துடைத்தல் அரிது – ஏலாதி:3/4

TOP


துடைத்தவர் (1)

விழுமம் துடைத்தவர் நட்பு – குறள்:11 7/2

TOP


துடைத்து (3)

துன்பம் துடைத்து ஊன்றும் தூண் – குறள்:62 5/2
அடியோடு நன்கு துடைத்து வடிவு உடைத்தா – ஆசாரக்:27/2
மு கால் குடித்து துடைத்து முகத்து உறுப்பு – ஆசாரக்:27/3

TOP


துடைப்பம் (1)

துடைப்பம் துகள் காடு புல் இதழ் செத்தல் – ஆசாரக்:45/1

TOP


துடைப்பன (1)

வானம் துடைப்பன போன்ற புனல் நாடன் – கள40:25/3

TOP


துணர் (2)

துணர் தூங்கு மாவின் படு பழம் இன்னா – இன்னா40:14/2
பொன் செய் குழையின் துணர் தூங்க தண் பதம் – கார்40:28/2

TOP


துணி (3)

துணி முந்நீர் துஞ்சாதது – ஐந்70:60/4
துணி கடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி – திணை50:47/3
துணி முந்நீர் சேர்ப்பற்கு தூதோடு வந்த – கைந்:51/3

TOP


துணிக்க (2)

கவளம் கொள் யானையின் கைகள் துணிக்க
பவளம் சொரிதரு பை போல் திவள் ஒளிய – கள40:14/1,2
தொடங்கு உறவு சொல் துணிக்க வேண்டா முடங்கு இறவு – திணை150:131/2

TOP


துணிக (2)

எண்ணி துணிக கருமம் துணிந்த பின் – குறள்:47 7/1
நிரை உரைத்து போகாது ஒன்று ஆற்ற துணிக
திரை அவித்து ஆடார் கடல் – பழ:317/3,4

TOP


துணித்திட்ட (1)

எ வாயும் ஓடி வயவர் துணித்திட்ட
கை வாயில் கொண்டு எழுந்த செம் செவி புன் சேவல் – கள40:26/1,2

TOP


துணிதல் (1)

விழுமிய அல்ல துணிதல் இ மூன்றும் – திரி:9/3

TOP


துணிந்த (1)

எண்ணி துணிக கருமம் துணிந்த பின் – குறள்:47 7/1

TOP


துணிந்தவை (1)

ஓடா மறவர் துணிப்ப துணிந்தவை
கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே – கள40:22/3,4

TOP


துணிந்து (2)

இல்லாமை கந்தா இரவு துணிந்து ஒருவர் – நாலடி:31 3/1
அரிய துணிந்து ஒழுகுவார் – திரி:73/4

TOP


துணிப்ப (1)

ஓடா மறவர் துணிப்ப துணிந்தவை – கள40:22/3

TOP


துணிபு (1)

மாறு உள் நிறுக்கும் துணிபு – நான்மணி:78/4

TOP


துணியாதவரே (1)

ஒருதலையா சென்று துணியாதவரே
இரு தலையும் கா கழிப்பார் – பழ:208/3,4

TOP


துணியே (1)

வள்ளே துணியே இவற்றொடு கொள் என – ஏலாதி:50/2

TOP


துணிவு (17)

பிணியொடு மூப்பும் வருமால் துணிவு ஒன்றி – நாலடி:6 5/2
துறக்கும் துணிவு இலாதார் – நாலடி:8 8/4
தேற்றம் இலாதான் துணிவு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:7/3
துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை இன்னா – இன்னா40:13/2
வேண்டும் பனுவல் துணிவு – குறள்:3 1/2
எ பால் நூலோர்க்கும் துணிவு – குறள்:54 3/2
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி – குறள்:67 9/1
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு – குறள்:68 1/1
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு
தாழ்ச்சியுள் செய்யும் வினை – குறள்:68 1/1,2
தூய்மை துணைமை துணிவு உடைமை இ மூன்றும் – குறள்:69 8/1
தூய்மை உடைமை துணிவு ஆம் தொழில் அகற்றும் – திரி:78/1
நல் அறிவாளர் துணிவு – ஆசாரக்:17/4
பேர் அறிவாளர் துணிவு – ஆசாரக்:19/3
பேர் அறிவாளர் துணிவு – ஆசாரக்:42/3
நூல் முறையாளர் துணிவு – ஆசாரக்:61/3
தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார் – பழ:129/1
தொடங்கானேல் சேறல் துணிவு – சிறுபஞ்:32/4

TOP


துணிவுடைமை (1)

தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும் – குறள்:39 3/1

TOP


துணை (49)

கூஉம் துணை அல்லால் கொண்டு தடுமாற்றம் – நாலடி:14 10/3
போஒம் துணை அறிவார் இல் – நாலடி:14 10/4
தம் கருமம் முற்றும் துணை – நாலடி:24 1/4
நறு நுதலாள் நன்மை துணை – நாலடி:39 1/4
விம்ம முயங்கும் துணை இல்லார்க்கு இம் என – நாலடி:40 2/2
கை மாலை இட்டு கலுழ்ந்தாள் துணை இல்லார்க்கு – நாலடி:40 3/3
பிறந்தார்க்கு அரிய துணை துறந்து வாழ்தல் – நான்மணி:48/2
கணை அலைக்கு ஒல்கிய யானை துணை இலவாய் – கள40:21/2
கொடுவரி பாய துணை இழந்து அஞ்சி – ஐந்70:39/1
பேதை புகலை புதல்வன் துணை சான்றோன் – ஐந்70:48/1
சிறுவன் உடையேன் துணை – ஐந்70:55/4
துணை நாடினன் தோம் இலன் – திணை150:45/4
வேல் போலும் வீழ் துணை இலார்க்கு – திணை150:96/4
என்னரே ஏற்ற துணை பிரிந்தார் ஆற்று என்பார் – திணை150:106/1
துணை பிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர் தோன்றார் – திணை150:109/3
துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து – குறள்:3 2/1
பொன்றுங்கால் பொன்றா துணை – குறள்:4 6/2
நல் ஆற்றின் நின்ற துணை – குறள்:5 1/2
இல்வாழ்வான் என்பான் துணை – குறள்:5 2/2
மறத்திற்கும் அஃதே துணை – குறள்:8 6/2
துணை துணை வேள்வி பயன் – குறள்:9 7/2
துணை துணை வேள்வி பயன் – குறள்:9 7/2
தினை துணை நன்றி செயினும் பனை துணையா – குறள்:11 4/1
தேரினும் அஃதே துணை – குறள்:14 2/2
தேரினும் அஃதே துணை – குறள்:25 2/2
துறந்தார் துறந்தார் துணை – குறள்:31 10/2
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை – குறள்:42 4/2
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின் – குறள்:46 10/1
துணை வலியும் தூக்கி செயல் – குறள்:48 1/2
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை – குறள்:50 7/1
திறன் அறிந்தான் தேர்ச்சி துணை – குறள்:64 5/2
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம் – குறள்:66 1/1
அன்பு இலன் ஆன்ற துணை இலன் தான் துவ்வான் – குறள்:87 2/1
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன் – குறள்:88 5/1
என் அல்லது இல்லை துணை – குறள்:117 8/2
வன்கண்ணதோ நின் துணை – குறள்:123 2/2
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி – குறள்:124 4/1
உரன் நசைஇ உள்ளம் துணை அக சென்றார் – குறள்:127 3/1
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய – குறள்:130 9/1
நெஞ்சம் துணை அல்வழி – குறள்:130 9/2
மேஎம் துணை அறியான் மிக்கு நீர் பெய்து இழந்தான் – பழ:7/2
உண்ணும் துணை காக்கும் கூற்று – பழ:89/4
நன்றே ஒருவன் துணை கோடல் பாப்பு இடுக்கண் – பழ:111/1
தோற்றத்தால் பொல்லார் துணை இலார் நல்கூர்ந்தார் – பழ:166/1
தொடி தோள் மடவார் துணை முலை ஆகம் – பழ:222/1
மரையா துணை பயிரும் மா மலை நாட – பழ:228/3
மலை பெயல் காட்டும் துணை – பழ:264/4
எண் வனப்பு இ துணை ஆம் என்று உரைத்தல் பண் வனப்பு – சிறுபஞ்:7/2
நெய்தல் முகிழ் துணை ஆம் குடுமி நேர் மயிரும் – சிறுபஞ்:28/1

TOP


துணைகள் (1)

தூர்ந்து ஒழுகிக்கண்ணும் துணைகள் துணைகளே – திரி:51/1

TOP


துணைகளே (1)

தூர்ந்து ஒழுகிக்கண்ணும் துணைகள் துணைகளே
சார்ந்து ஒழுகிக்கண்ணும் சலவர் சலவரே – திரி:51/1,2

TOP


துணைத்து (1)

இனை துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின் – குறள்:9 7/1

TOP


துணைப்பாடு (1)

அறிவு இலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது – முது:4 8/1

TOP


துணைமை (2)

தேரும் துணைமை உடையவர் சாரல் – நாலடி:13 7/2
தூய்மை துணைமை துணிவு உடைமை இ மூன்றும் – குறள்:69 8/1

TOP


துணைமையும் (2)

செல்வ துணைமையும் தம் வாழ்நாள் துணைமையும் தாம் – பழ:274/1
செல்வ துணைமையும் தம் வாழ்நாள் துணைமையும் தாம் – பழ:274/1

TOP


துணைய (1)

அவற்று அவற்று ஆம் துணைய ஆகி பயத்தான் – பழ:327/2

TOP


துணையது (1)

உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி – நாலடி:4 8/1

TOP


துணையர் (1)

தினை துணையர் ஆகி தம் தேசு உள் அடக்கி – நாலடி:11 5/1

TOP


துணையர்ஆயினும் (1)

எனை துணையர்ஆயினும் என்னாம் தினை துணையும் – குறள்:15 4/1

TOP


துணையா (9)

அவன் துணையா ஆறு போய் அற்றே நூல் கற்ற – நாலடி:14 6/3
மகன் துணையா நல்ல கொளல் – நாலடி:14 6/4
தொடி பொலி முன் கையாள் தோள் துணையா வேண்டி – கார்40:19/3
நெடு மலை நல் நாட நீள் வேல் துணையா
கடு விசை வால் அருவி நீந்தி நடு இருள் – ஐந்50:19/1,2
இன்று அல்கல் ஈர்ம் படையுள் ஈர்ங்கோதை தோள் துணையா
நன்கு வதிந்தனை நல் நெஞ்சே நாளை நாம் – ஐந்50:40/1,2
தினை துணை நன்றி செயினும் பனை துணையா
கொள்வர் பயன் தெரிவார் – குறள்:11 4/1,2
தினை துணையாம் குற்றம் வரினும் பனை துணையா
கொள்வர் பழி நாணுவார் – குறள்:44 3/1,2
இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று – குறள்:88 5/2
எவ்வம் துணையா பொருள் முடிக்கும் தாளாண்மை – பழ:63/1

TOP


துணையாக (1)

பொலம் தார் இராமன் துணையாக போதந்து – பழ:92/1

TOP


துணையாம் (1)

தினை துணையாம் குற்றம் வரினும் பனை துணையா – குறள்:44 3/1

TOP


துணையார் (2)

பனை துணையார் வைகலும் பாடு அழிந்து வாழ்வர் – நாலடி:11 5/2
கல்லா துணையார் கயப்பித்தல் சொல்லின் – பழ:376/2

TOP


துணையார்க்கு (1)

மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மை – நாலடி:8 8/3

TOP


துணையாரை (1)

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே – குறள்:45 7/1

TOP


துணையால் (1)

ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே – இனிய40:6/1

TOP


துணையாவார் (2)

எமக்கு துணையாவார் யாவர் என்று எண்ணி – பழ:56/1
தமக்கு துணையாவார் தாம் தெரிதல் வேண்டா – பழ:56/2

TOP


துணையானும் (2)

இம்மி அரிசி துணையானும் வைகலும் – நாலடி:10 4/1
எள் துணையானும் இரவாது தான் ஈதல் – இனிய40:16/3

TOP


துணையினோடு (1)

அன்புற்று அசனம் கொடுத்தான் துணையினோடு
இன்புற்று வாழ்வான் இயைந்து – ஏலாதி:50/3,4

TOP


துணையும் (19)

எ துணையும் ஆற்ற பலவானால் தொக்க – நாலடி:4 7/2
ஆற்றும் துணையும் பொறுக்க பொறான்ஆயின் – நாலடி:8 5/3
ஈண்டு நீர் வையத்துள் எல்லாரும் எள் துணையும்
வேண்டார்மன் தீய விழைபமன் நல்லவை – நாலடி:11 9/1,2
பசைந்த துணையும் பரிவு ஆம் அசைந்த – நாலடி:19 7/2
ஆற்றும் துணையும் அறிவினை உள் அடக்கி – நாலடி:20 6/1
ஈ கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம் – நாலடி:22 8/2
எனைத்தானும் தாம் கண்டு இருந்தும் தினை துணையும்
நன்றி புரிகல்லா நாண் இல் மட மாக்கள் – நாலடி:33 3/2,3
மெய் துணையும் சேரல் இனிது – இனிய40:17/4
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே – இனிய40:24/2
எ துணையும் ஆற்ற இனிது என்ப பால் படும் – இனிய40:38/3
எனை துணையர்ஆயினும் என்னாம் தினை துணையும்
தேரான் பிறன் இல் புகல் – குறள்:15 4/1,2
பொன்றும் துணையும் புகழ் – குறள்:16 6/2
சாம் துணையும் கல்லாதவாறு – குறள்:40 7/2
தினை துணையும் ஊடாமை வேண்டும் பனை துணையும் – குறள்:129 2/1
தினை துணையும் ஊடாமை வேண்டும் பனை துணையும்
காமம் நிறைய வரின் – குறள்:129 2/1,2
எ துணையும் அஞ்சா எயில் அரணும் வைத்து அமைந்த – திரி:100/2
உண்ணும் துணையும் உளரா பிறர் ஆவர் – பழ:89/2
ஆற்றும் துணையும் அறம் செய்க மாற்று இன்றி – பழ:137/2
தன் தூக்கி தன் துணையும் தூக்கி பயன் தூக்கி – பழ:321/1

TOP


துணையேயானும் (1)

தினை துணையேயானும் அணி கொண்டல் நன்றே – பழ:68/2

TOP


துணையோடு (4)

தன் துணையோடு ஆடும் அலவனையும் தான் நோக்கா – திணை150:40/1
இன் துணையோடு ஆட இயையுமோ இன் துணையோடு – திணை150:40/2
இன் துணையோடு ஆட இயையுமோ இன் துணையோடு
ஆடினாய் நீஆயின் அ நோய்க்கு என் நொந்து என்று – திணை150:40/2,3
எடுத்து இரந்த உப்பு இ துணையோடு அடுத்த – சிறுபஞ்:62/2

TOP


துத்தம் (1)

துத்தம் அறையும் தொடர்ந்து – திணை150:120/4

TOP


துப்பார்க்கு (2)

துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு – குறள்:2 2/1
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
துப்பு ஆயதூஉம் மழை – குறள்:2 2/1,2

TOP


துப்பின் (3)

அணங்கு அரும் துப்பின் அரா – நாலடி:25 1/4
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
வேந்து செறப்பட்டவர் – குறள்:90 5/1,2
துப்பின் எவன் ஆவர்மன்கொல் துயர் வரவு – குறள்:117 5/1

TOP


துப்பு (10)

துப்பு துகளின் கெழூஉம் புனல் நாடன் – கள40:1/4
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு – குறள்:2 2/1
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு – குறள்:2 2/1
துப்பு ஆயதூஉம் மழை – குறள்:2 2/2
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு – குறள்:11 6/2
என் பரியும் ஏதிலான் துப்பு – குறள்:87 2/2
விடல் அரிய துப்பு உடைய வேட்கையை நீக்கி – பழ:26/1
கூடகாரத்திற்கு துப்பு ஆகும் அஃதே போல் – பழ:96/2
தன் நிலையும் தாழா தொழில் நிலையும் துப்பு எதிர்ந்தார் – சிறுபஞ்:56/1
துறந்தார் துறவாதார் துப்பு இலார் தோன்றாது – ஏலாதி:35/1

TOP


துப்புரவு (7)

நிலைமை இல் நெஞ்சத்தான் துப்புரவு பாம்பின் – நாலடி:9 7/3
துப்புரவு சென்று உழந்தக்கால் – நாலடி:29 9/4
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கொல் – குறள்:27 3/1
துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால – குறள்:38 8/1
துப்புரவு இல்லார் துவர துறவாமை – குறள்:105 10/1
வாயின் அடங்குதல் துப்புரவு ஆம் மாசு அற்ற – திரி:43/1
துரப்பு உடைய மன்னர்க்கே துப்புரவு அது அல்லால் – பழ:169/2

TOP


தும்பி (2)

திருந்து இன் இளி வண்டு பாட இரும் தும்பி
இன் குழல் ஊதும் பொழுது – கார்40:15/3,4
முல்லை நறு மலர் ஊதி இரும் தும்பி
செல்சார்வு உடையார்க்கு இனியவாய் நல்லாய் மற்று – ஐந்50:6/1,2

TOP


தும்மல் (4)

ஒள்ளிய தும்மல் வரும் – ஐந்70:40/4
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும் – குறள்:121 3/1,2
தும்மல் போல் தோன்றிவிடும் – குறள்:126 3/2
நகையொடு கொட்டாவி காறிப்பு தும்மல்
இவையும் பெரியார் முன் செய்யாரே செய்யின் – ஆசாரக்:73/1,2

TOP


தும்மார் (1)

எழுச்சிக்கண் பின் கூவார் தும்மார் வழுக்கியும் – ஆசாரக்:58/1

TOP


தும்மினார் (1)

ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை – குறள்:132 2/1

TOP


தும்மினீர் (1)

யார் உள்ளி தும்மினீர் என்று – குறள்:132 7/2

TOP


தும்மினும் (1)

இரு தேவர் பார்ப்பார் இடை போகார் தும்மினும்
மிக்கார் வழுத்தின் தொழுது எழுக ஒப்பார்க்கு – ஆசாரக்:31/1,2

TOP


தும்மினேன் (1)

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள் – குறள்:132 7/1

TOP


தும்மு (1)

தும்மு செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல் – குறள்:132 8/1

TOP


துய்க்க (2)

துய்க்க துவர பசித்து – குறள்:95 4/2
துய்க்க முறை வகையால் ஊண் – ஆசாரக்:25/3

TOP


துய்க்கப்படும் (1)

ஏதிலான் துய்க்கப்படும் – நாலடி:28 4/4

TOP


துய்க்கும் (1)

துய்க்கும் இடத்து அச்சம் தோன்றாமை காப்பு அச்சம் – நாலடி:9 3/2

TOP


துய்த்தல் (2)

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது – குறள்:38 7/2
கோறலும் நஞ்சு ஊனை துய்த்தல் கொடு நஞ்சு – சிறுபஞ்:11/1

TOP


துய்த்தலும் (2)

கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை – நாலடி:28 4/1
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற – பழ:151/1

TOP


துய்த்து (4)

துய்த்து கழியான் துறவோர்க்கு ஒன்று ஈகலான் – நாலடி:28 3/1
பெரு மலை தாம் நாடி தேன் துய்த்து பேணாது – திணை150:23/1
துய்த்து வழங்கி இரு பாலும் அ தக – பழ:37/2
உயிர் செகுத்து ஊன் துய்த்து ஒழுகுதல் ஓம்பார் – பழ:164/3

TOP


துய்ப்ப (1)

பல்லார் பயன் துய்ப்ப தான் வருந்தி வாழ்வதே – நாலடி:21 2/3

TOP


துய்ப்பதூஉம் (1)

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய – குறள்:101 5/1

TOP


துய்ப்பர் (1)

துன்னியார் துய்ப்பர் தகல் வேண்டா துன்னி – நாலடி:17 7/2

TOP


துய்ப்பவே (1)

கால் ஆறும் செல்லார் கருனையால் துய்ப்பவே
மேல் ஆறு பாய விருந்து – நாலடி:27 8/3,4

TOP


துய்ப்பினும் (1)

கொடுத்து தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும் – நாலடி:10 3/2

TOP


துயக்கு (1)

துஞ்ச வருமே துயக்கு – பழ:137/4

TOP


துயர் (9)

துன்ன அரும் கேளிர் துயர் களையான் கொன்னே – நாலடி:1 9/2
துரும்பு எழுந்து வேங்கால் துயர் ஆண்டு உழவார் – நாலடி:4 5/2
அடுவது போலும் துயர் – நாலடி:12 4/4
அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே – இனிய40:31/1
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே – இனிய40:39/2
மாலை உழக்கும் துயர் – குறள்:114 5/2
துப்பின் எவன் ஆவர்மன்கொல் துயர் வரவு – குறள்:117 5/1
எற்று என்னை உற்ற துயர் – குறள்:126 6/2
செறிதொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து – குறள்:128 5/1,2

TOP


துயர்ப்படுக்கும் (1)

சொல்லாலே தன்னை துயர்ப்படுக்கும் நல்லாய் – பழ:184/2

TOP


துயரம் (2)

தான் சாம் துயரம் தரும் – குறள்:80 2/2
அரும் துயரம் காட்டும் நெறி – திரி:5/4

TOP


துயல்வரும் (1)

ஆம்பல் அணி தழை ஆரம் துயல்வரும்
தீம் புனல் ஊரன் மகள் இவள் ஆய்ந்த நறும் – திணை50:40/1,2

TOP


துயில் (13)

கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை காதலிமாட்டு – நான்மணி:7/1
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை ஒண் பொருள் – நான்மணி:7/2
செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை அ பொருள் – நான்மணி:7/3
காப்பார்க்கும் இல்லை துயில் – நான்மணி:7/4
துயில் கெட தோன்றும் படையா துயில் போல் – திணை150:50/2
துயில் கெட தோன்றும் படையா துயில் போல் – திணை150:50/2
கூட்டு முதல் உறையும் கோழி துயில் எடுப்ப – திணை150:143/3
நெடு நீர் மறவி மடி துயில் நான்கும் – குறள்:61 5/1
வைகறை யாமம் துயில் எழுந்து தான் செய்யும் – ஆசாரக்:4/1
நாரை துயில் வதியும் ஊர குளம் தொட்டு – பழ:23/3
துஞ்சு புலியை துயில் – பழ:33/4
நெறி அல்ல சொல்லல் நீ பாண அறி துயில்
ஆர்க்கும் எடுப்பல் அரிது – பழ:222/3,4
துயில் இன் இள முலையார் தோள் நயந்து வாழ் நின் – கைந்:38/3

TOP


துயிலின் (1)

தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிதுகொல் – குறள்:111 3/1

TOP


துயிலும் (2)

துயிலும் பொழுதே தொடு ஊண் மேற்கொண்டு – பழ:353/1
இடர் இன்று இனி துயிலும் இன்று – ஏலாதி:66/4

TOP


துயிலோடு (1)

வைகு துயிலோடு இணைவிழைச்சு கீழ் மக்கள் – ஆசாரக்:10/3

TOP


துயிற்றி (1)

மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா – குறள்:117 8/1

TOP


துயிற்றும் (1)

காமர் கண் ஆக கழி துயிற்றும் காமரு சீர் – திணை150:34/2

TOP


துரப்ப (2)

பொருள் நசை உள்ளம் துரப்ப துறந்தார் – திணை50:14/3
கத நாய் துரப்ப
அவிழும் – கைந்:14/1,2

TOP


துரப்பு (1)

துரப்பு உடைய மன்னர்க்கே துப்புரவு அது அல்லால் – பழ:169/2

TOP


துரீஇ (1)

குளித்தானை தீ துரீஇ அற்று – குறள்:93 9/2

TOP


துருநாமர் (1)

துக்கர் துருநாமர் தூக்குங்கால் தொக்கு – சிறுபஞ்:74/2

TOP


துரும்பு (1)

துரும்பு எழுந்து வேங்கால் துயர் ஆண்டு உழவார் – நாலடி:4 5/2

TOP


துலாம் (1)

கடலுள் துலாம் பண்ணினார் – பழ:255/4

TOP


துலை (1)

துலை அல்லார்கண்ணும் கொளல் – குறள்:99 6/2

TOP


துவ்வா (2)

கருமமும் உள்படா போகமும் துவ்வா
தருமமும் தக்கார்க்கே செய்யா ஒருநிலையே – நாலடி:25 10/1,2
துவ்வா கழிப்பர் இடைகள் கடைகள் – நாலடி:37 6/2

TOP


துவ்வாதவர்க்கும் (1)

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் – குறள்:5 2/1

TOP


துவ்வாது (10)

பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது – முது:4 1/1
கழி தறுகண்மை பேடியின் துவ்வாது – முது:4 2/1
நாண் இல் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது – முது:4 3/1
பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது – முது:4 4/1
செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது – முது:4 5/1
பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது – முது:4 6/1
கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது – முது:4 7/1
அறிவு இலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது – முது:4 8/1
இழிவு உடை மூப்பு கதத்தின் துவ்வாது – முது:4 9/1
தான் ஓர் இன்புறல் தனிமையின் துவ்வாது – முது:4 10/1

TOP


துவ்வாமை (1)

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் – குறள்:10 4/1

TOP


துவ்வாய் (1)

துனி செய்து துவ்வாய் காண் மற்று – குறள்:130 4/2

TOP


துவ்வார் (2)

முன் துவ்வார் முன் எழார் மிக்கு உறார் ஊணின்கண் – ஆசாரக்:24/1
பெற்றாலும் செல்வம் பிறர்க்கு ஈயார் தாம் துவ்வார்
கற்றாரும் பற்றி இறுகுபவால் கற்றா – பழ:107/1,2

TOP


துவ்வான் (4)

தானும் அதனை வழங்கான் பயன் துவ்வான்
யானும் அதனை அது – நாலடி:28 6/3,4
அன்பு இலன் ஆன்ற துணை இலன் தான் துவ்வான்
என் பரியும் ஏதிலான் துப்பு – குறள்:87 2/1,2
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று – குறள்:101 6/1
பொருளினை துவ்வான் புதைத்து வைப்பானும் – திரி:89/2

TOP


துவர (2)

துய்க்க துவர பசித்து – குறள்:95 4/2
துப்புரவு இல்லார் துவர துறவாமை – குறள்:105 10/1

TOP


துவரிய (1)

உதிரம் துவரிய வேங்கை உகிர் போல் – ஐந்50:31/1

TOP


துவளும் (1)

தாழை துவளும் தரங்க நீர் சேர்ப்பிற்றே – திணை150:59/3

TOP


துவன்றி (1)

செல்பவோ தம் அடைந்தார் சீர் அழிய சிள் துவன்றி
கொல்ப போல் கூப்பிடும் வெம் கதிரோன் மல்கி – திணை150:92/1,2

TOP


துவன்றும் (1)

ஓதம் துவன்றும் ஒலி புனல் ஊரனை – ஐந்70:52/2

TOP


துவை (1)

குய் துவை ஆர் வெண் சோறேஆயினும் மேவாதார் – நாலடி:22 7/3

TOP


துழா (1)

சிறு குரங்கின் கையால் துழா – பழ:51/4

TOP


துழாய் (2)

அஞ்ஞானம் தந்திட்டு அது ஆங்கு அற துழாய்
கை ஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன் – நாலடி:32 1/2,3
தொல் மாண் துழாய் மாலையானை தொழல் இனிதே – இனிய40:0/2

TOP


துள்ளி (1)

துள்ளி தூண் முட்டுமாம் கீழ் – நாலடி:7 4/4

TOP


துளக்கம் (2)

துளக்கம் இலாதவர் தூய மனத்தார் – நாலடி:19 9/3
துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி விளக்கு – பழ:334/2

TOP


துளக்கு (3)

துளக்கு அற நாடின் வேறு அல்ல விளக்கு ஒளியும் – நாலடி:38 1/2
துளக்கு அற்ற காட்சியவர் – குறள்:70 9/2
நில துளக்கு விண் அதிர்ப்பு வாலாமை பார்ப்பார் – ஆசாரக்:47/3

TOP


துளங்கா (1)

துளங்கா நிலை காணார் தொக்கு ஈர் பசுவால் – சிறுபஞ்:22/3

TOP


துளங்காது (1)

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல் – குறள்:67 8/1,2

TOP


துளங்காமை (1)

தூங்கான் துளங்காமை நன்கு இரீஇ யாண்டும் – ஆசாரக்:20/2

TOP


துளங்கினவாய் (1)

தொல் வலியின் தீரா துளங்கினவாய் மெல்ல – கள40:21/3

TOP


துளங்கினும் (1)

அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும் துளங்கினும்
தன் குடிமை குன்றா தகைமையும் அன்பு ஓடி – திரி:41/1,2

TOP


துளி (11)

துளி நோக்கி வாழும் உலகம் உலகின் – நான்மணி:26/3
தண் துளி ஆலி புரள புயல் கான்று – கார்40:23/2
துளி கலந்து வீழ்தரும் கண் – ஐந்50:5/4
காத்து கனை துளி சிந்தாமை பூத்து – திணை150:114/2
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே – குறள்:2 6/1
துளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன் – குறள்:56 7/1
துளி விழ கால் பரப்பி ஓடார் தெளிவு இலா – ஆசாரக்:56/2
கானம் தமியர் இயங்கார் துளி அஃகி – ஆசாரக்:56/3
துளி ஈண்டில் வெள்ளம் தரும் – பழ:160/4
துளி உண் பறவை போல் செவ்வன் ஓர்ப்பாரும் – பழ:287/3
வந்து துளி வழங்க கண்டு – கைந்:31/2

TOP


துளியான் (1)

வீயும் வியன் புறவின் வீழ் துளியான் மா கடுக்கை – திணை150:98/1

TOP


துளும்ப (1)

வெறி கமழ் தண் சுனை தெண்ணீர் துளும்ப
கறி வளர் தே மா நறும் கனி வீழும் – ஐந்70:8/1,2

TOP


துளை (2)

தோல் போர்வை மேலும் துளை பலவாய் பொய்ம் மறைக்கும் – நாலடி:5 2/1
நுண் துளை துன்னூசி விற்பாரின் ஒன்றானும் – ஐந்50:21/2

TOP


துற்றிய (1)

இகலன் வாய் துற்றிய தோற்றம் அயலார்க்கு – கள40:28/4

TOP


துற்றினை (1)

முன் துற்றும் துற்றினை நாளும் அறம் செய்து – நாலடி:19 10/1

TOP


துற்று (4)

பின் துற்று துற்றுவர் சான்றவர் அ துற்று – நாலடி:19 10/2
பின் துற்று துற்றுவர் சான்றவர் அ துற்று
மு குற்றம் நீக்கி முடியும் அளவு எல்லாம் – நாலடி:19 10/2,3
கோய் வாயின் கீழ் உயிர்க்கு ஈ துற்று குரைத்து எழுந்த – சிறுபஞ்:15/3
இன்னவரால் என்னாராய் ஈந்த ஒரு துற்று
மன்னவரா செய்யும் மதித்து – சிறுபஞ்:71/3,4

TOP


துற்றும் (1)

முன் துற்றும் துற்றினை நாளும் அறம் செய்து – நாலடி:19 10/1

TOP


துற்றுவர் (1)

பின் துற்று துற்றுவர் சான்றவர் அ துற்று – நாலடி:19 10/2

TOP


துறக்க (1)

வேண்டின் உண்டாக துறக்க துறந்த பின் – குறள்:35 2/1

TOP


துறக்கத்தவர் (1)

துறப்பார் துறக்கத்தவர் – நான்மணி:56/4

TOP


துறக்கும் (1)

துறக்கும் துணிவு இலாதார் – நாலடி:8 8/4

TOP


துறத்தல் (2)

துன்னா துறத்தல் தகுவதோ துன்ன அரும் சீர் – நாலடி:23 6/2
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத்தான் இனிது நன்கு – இனிய40:2/3,4

TOP


துறத்தலும் (1)

கற்பு உடையாளை துறத்தலும் இ மூன்றும் – திரி:97/3

TOP


துறந்த (3)

நல்கா துறந்த நமர் – திணை50:17/4
வேண்டின் உண்டாக துறக்க துறந்த பின் – குறள்:35 2/1
நினையான் துறந்த நெடும் கழி சேர்ப்பற்கு – கைந்:52/3

TOP


துறந்தமை (1)

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை – குறள்:116 7/1

TOP


துறந்தார் (14)

குழவியிடத்தே துறந்தார் புரை தீரா – நாலடி:2 1/2
முன்கை இறப்ப துறந்தார் வரல் கூறும் – கார்40:9/3
பொருள் நசை உள்ளம் துரப்ப துறந்தார்
வரு நசை பார்க்கும் என் நெஞ்சு – திணை50:14/3,4
துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து – குறள்:3 2/1
நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து – குறள்:28 6/1
துறந்தார் துறந்தார் துணை – குறள்:31 10/2
துறந்தார் துறந்தார் துணை – குறள்:31 10/2
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி – குறள்:35 8/1
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை – குறள்:53 9/1
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து – குறள்:59 6/1
துறந்தார் அவர் என்பார் இல் – குறள்:119 8/2
துறந்தார் தொடர்ப்பாடு கோடல் கறங்கு அருவி – பழ:342/2
துறந்தார் துறவாதார் துப்பு இலார் தோன்றாது – ஏலாதி:35/1
நிலவு நெடும் கானல் நீடார் துறந்தார்
புலவு மீன் குப்பை கவரும் துறைவன் – கைந்:53/2,3

TOP


துறந்தார்க்கு (1)

துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கொல் – குறள்:27 3/1

TOP


துறந்தார்க்கும் (1)

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் – குறள்:5 2/1

TOP


துறந்தார்கண் (1)

துறந்தார்கண் துன்னி துறவார்க்கு இடுதல் – ஏலாதி:16/1

TOP


துறந்தாரின் (1)

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய் – குறள்:16 9/1

TOP


துறந்தாரும் (1)

காரிகை வாட துறந்தாரும் வாராமுன் – ஐந்70:21/1

TOP


துறந்தாரை (2)

துன்னா துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ – குறள்:125 10/1
துறந்தாரை பேணலும் நாணலும் தாம் கற்ற – ஆசாரக்:63/1

TOP


துறந்தான்கொல் (1)

துணி கடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி – திணை50:47/3

TOP


துறந்து (4)

நன்மக்கள் பக்கம் துறந்து – நாலடி:27 6/4
பிறந்தார்க்கு அரிய துணை துறந்து வாழ்தல் – நான்மணி:48/2
தொடி ஓடி வீழ துறந்து – ஐந்50:36/4
பாராய் மனை துறந்து அ சேரி செல்வதனை – ஐந்70:54/3

TOP


துறப்பர் (2)

நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயர் தாம் உய்ய கொண்டு – நாலடி:6 3/3,4
நாணால் உயிரை துறப்பர் உயிர் பொருட்டால் – குறள்:102 7/1

TOP


துறப்பவோ (1)

கண்டுழி எல்லாம் துறப்பவோ மண்டி – நாலடி:7 2/2

TOP


துறப்பார் (1)

துறப்பார் துறக்கத்தவர் – நான்மணி:56/4

TOP


துறப்பார்மன் (1)

துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால – குறள்:38 8/1

TOP


துறவற்க (1)

மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு – குறள்:11 6/1,2

TOP


துறவற (1)

இல்லற நூல் ஏற்ற துறவற நூல் ஏயுங்கால் – ஏலாதி:81/1

TOP


துறவறம் (1)

துறவறம் பொய் இல்லறம் மெய் ஆம் – சிறுபஞ்:65/4

TOP


துறவறமும் (1)

இல் இயலார் நல் அறமும் ஏனை துறவறமும்
நல் இயலான் நாடி உரைக்குங்கால் நல் இயல் – சிறுபஞ்:34/1,2

TOP


துறவா (1)

தொடங்கினார் இல்லத்து அதன் பின் துறவா
உடம்பினால் என்ன பயன் – பழ:398/3,4

TOP


துறவாதவர் (1)

இளம் கால் துறவாதவர் – சிறுபஞ்:22/4

TOP


துறவாதார் (1)

துறந்தார் துறவாதார் துப்பு இலார் தோன்றாது – ஏலாதி:35/1

TOP


துறவாது (1)

துடங்கினார் இல்லகத்து அன்பின் துறவாது
உடம்பினான் ஆய பயன் – சிறுபஞ்:16/3,4

TOP


துறவாமை (1)

துப்புரவு இல்லார் துவர துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று – குறள்:105 10/1,2

TOP


துறவார் (3)

நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து – குறள்:28 6/1
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் – குறள்:81 6/1
நாண் துறவார் நாண் ஆள்பவர் – குறள்:102 7/2

TOP


துறவார்க்கு (1)

துறந்தார்கண் துன்னி துறவார்க்கு இடுதல் – ஏலாதி:16/1

TOP


துறவின்கண் (1)

துக்கத்துள் தூங்கி துறவின்கண் சேர்கலா – நாலடி:13 1/1

TOP


துறவு (1)

துன்பமே மீதூர கண்டும் துறவு உள்ளார் – நாலடி:6 10/1

TOP


துறவோர்க்கு (1)

துய்த்து கழியான் துறவோர்க்கு ஒன்று ஈகலான் – நாலடி:28 3/1

TOP


துறுகல் (1)

மன்ற துறுகல் கரும் கண் முசு உகளும் – ஐந்70:9/1

TOP


துறை (13)

துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா – இன்னா40:23/2
துறை அறியான் நீர் இழிந்து போகுதல் இன்னா – இன்னா40:37/2
தோழியர் சூழ துறை முன்றில் ஆடுங்கால் – ஐந்50:37/1
தண் துறை ஊரன் மலர் அன்ன மார்புற – ஐந்70:46/3
உண் துறை பொய்கை வராஅல் இனம் இரியும் – ஐந்70:54/1
தண் துறை ஊர தகுவதோ ஒண்டொடியை – ஐந்70:54/2
வழங்கா துறை இழிந்து நீர் போக்கும் ஒப்ப – திரி:5/1
தோள் வழங்கி வாழும் துறை போல் கணிகையும் – திரி:81/1
துறை தோணி நின்று உலாம் தூங்கு நீர் சேர்ப்ப – பழ:344/3
இன் துறை வெண்பா இவை – பழ:404/4
நெடுக்கல் குறுக்கல் துறை நீர் நீடு ஆடல் – சிறுபஞ்:67/1
போது அவிழ் தாமரை பூம் துறை ஊரனை – கைந்:43/1
தண் துறை ஊரன் தட மென் பணை தோளாய் – கைந்:44/1

TOP


துறைத்து (1)

அறி துறைத்து இ அல்லில் நமக்கு – கைந்:11/4

TOP


துறையில் (1)

இரண்டு ஏறு ஒரு துறையில் நீர் – பழ:239/4

TOP


துறைவ (7)

மணி நீர் பரக்கும் துறைவ தகுமோ – திணை50:44/2
தொடலை சேர்த்து ஆடும் துறைவ என் தோழி – திணை50:45/3
கடும் புலால் புன்னை கடியும் துறைவ
படும் புலால் புள் கடிவான் புக்க தடம் புல் ஆம் – திணை150:44/1,2
பார் எறியும் முந்நீர் துறைவ கடன் அன்றோ – பழ:101/3
பாய்வதே போலும் துறைவ கேள் தீயன – பழ:173/3
விழித்து அலரும் நெய்தல் துறைவ உரையார் – பழ:182/3
புன் புலால் தீர்க்கும் துறைவ மற்று அஞ்சாதே – பழ:262/3

TOP


துறைவற்கு (1)

தண்ணம் துறைவற்கு உரையாய் மடமொழி – ஐந்70:64/3

TOP


துறைவன் (2)

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை – குறள்:116 7/1
புலவு மீன் குப்பை கவரும் துறைவன்
கலவான்கொல் தோழி நமக்கு – கைந்:53/3,4

TOP


துறைவனை (4)

உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனை
பேதையான் என்று உணரும் நெஞ்சம் இனிது உண்மை – ஐந்70:57/2,3
பண்டம் கொள் நாவாய் வழங்கும் துறைவனை
முண்டக கானலுள் கண்டேன் என தெளிந்தேன் – ஐந்70:61/2,3
பல் மீன் உணங்கல் கவரும் துறைவனை
கண்ணினால் காண அமையும்கொல் என் தோழி – ஐந்70:66/2,3
தாழை குருகு ஈனும் தண்ணம் துறைவனை
மாழை மான் நோக்கின் மடமொழி நூழை – கைந்:59/1,2

TOP


துறைவனோ (1)

தண்ணம் துறைவனோ தன் இலன் ஆயிழாய் – ஐந்70:63/2

TOP


துன்பக்கு (1)

குறை படின் துன்பம் கெடின் துன்பம் துன்பக்கு
உறை பதி மற்றை பொருள் – நாலடி:28 10/3,4

TOP


துன்பங்கள் (1)

துன்பங்கள் சென்று படும் – குறள்:105 5/2

TOP


துன்பங்கள்தாம் (1)

தாக்க அரும் துன்பங்கள்தாம் தலைவந்தக்கால் – நாலடி:6 7/2

TOP


துன்பத்திற்கு (1)

துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய – குறள்:130 9/1

TOP


துன்பத்துள் (5)

துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு – குறள்:11 6/2
துன்பத்துள் துன்பம் கெடின் – குறள்:37 9/2
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன் – குறள்:63 9/1,2
துன்பத்துள் துன்பம் கெடின் – குறள்:86 4/2
துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள் – ஆசாரக்:79/1

TOP


துன்பம் (36)

துன்பம் பல நாள் உழந்தும் ஒரு நாளை – நாலடி:6 4/1
துன்பம் பயக்குமால் துச்சாரி நீ கண்ட – நாலடி:9 4/3
நடுக்குற்று தன் சேர்ந்தார் துன்பம் உடையார் – நாலடி:10 3/1
தொலை மக்கள் துன்பம் தீர்ப்பாரே யார்மாட்டும் – நாலடி:21 5/3
ஈட்டலும் துன்பம் மற்று ஈட்டிய ஒண் பொருளை – நாலடி:28 10/1
காத்தலும் ஆங்கே கடும் துன்பம் காத்த – நாலடி:28 10/2
குறை படின் துன்பம் கெடின் துன்பம் துன்பக்கு – நாலடி:28 10/3
குறை படின் துன்பம் கெடின் துன்பம் துன்பக்கு – நாலடி:28 10/3
ஒருநாள் ஒருபொழுதை துன்பம் அவை போல் – நாலடி:30 5/3
துன்பம் கலந்து அழியும் நெஞ்சு – ஐந்50:31/4
என் போலும் துன்பம் நினக்கு – திணை150:38/4
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு – குறள்:27 7/1,2
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல் – குறள்:37 8/1
துன்பத்துள் துன்பம் கெடின் – குறள்:37 9/2
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் – குறள்:62 5/2
துன்பம் உறுதல் இலன் – குறள்:63 8/2
துன்பம் உறுதல் இலன் – குறள்:63 9/2
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி – குறள்:67 9/1
துன்பத்துள் துன்பம் கெடின் – குறள்:86 4/2
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
உழத்தொறூஉம் காது அற்று உயிர் – குறள்:94 10/1,2
துன்பம் உறாஅ வரின் – குறள்:106 2/2
துன்பம் அதனின் பெரிது – குறள்:117 6/2
துன்பம் வளர வரும் – குறள்:123 3/2
ஒருவழி நீடி உறைதலோ துன்பம்
பொரு கடல் தண் சேர்ப்ப பூம் தாமரை மேல் – பழ:123/2,3
தூஉய் பயின்றாரே துன்பம் துடைக்கிற்பார் – பழ:162/2
துன்பம் இலேம் பண்டு யாமே வனப்பு உடையேம் – சிறுபஞ்:18/3
சூலாமை சூலின் படும் துன்பம் ஈன்ற பின் – சிறுபஞ்:73/1
துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது – முது:8 5/1
இன்பம் வெய்யோர்க்கு துன்பம் எளிது – முது:8 6/1
இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான் – முது:10 7/1
துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான் – முது:10 8/1
துன்பம் துடைத்தல் அரிது – ஏலாதி:3/4
பிணி பிறப்பு மூப்பொடு சாக்காடு துன்பம்
தணிவு இல் நிரப்பு இவை தாழா அணியின் – ஏலாதி:24/1,2
தொண்டு இரும் துன்பம் தொடரும் பிறப்பினான் – ஏலாதி:72/3
நால் கதியும் துன்பம் நவை தீர்த்தல் வேண்டுவான் – ஏலாதி:77/1
சாக்காடு கேடு பகை துன்பம் இன்பமே – ஏலாதி:79/1

TOP


துன்பமே (1)

துன்பமே மீதூர கண்டும் துறவு உள்ளார் – நாலடி:6 10/1

TOP


துன்புற்று (2)

துன்புற்று வாழ்தல் அரிது – நாலடி:8 4/4
துன்பத்துள் துன்புற்று வாழ்தலும் இன்பத்துள் – ஆசாரக்:79/1

TOP


துன்புறாக்கால் (1)

துன்புறுவ துன்புறாக்கால் – நாலடி:21 9/4

TOP


துன்புறுக்கும் (1)

இன்று ஒறுக்கின்றது என நினையார் துன்புறுக்கும்
மேவலரை நோவது என் மின் நேர் மருங்குலாய் – பழ:191/2,3

TOP


துன்புறுவ (2)

துன்புறுவ துன்புறாக்கால் – நாலடி:21 9/4
துன்புறுவ செய்யாத தூய்மையும் இ மூன்றும் – திரி:68/3

TOP


துன்புறுவாள்ஆகின் (1)

துன்புறுவாள்ஆகின் கெடும் – நான்மணி:64/4

TOP


துன்புறூஉம் (2)

துன்புறூஉம் பெற்றி தரும் – நாலடி:24 5/4
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் – குறள்:10 4/1

TOP


துன்ன (2)

துன்ன அரும் கேளிர் துயர் களையான் கொன்னே – நாலடி:1 9/2
துன்னா துறத்தல் தகுவதோ துன்ன அரும் சீர் – நாலடி:23 6/2

TOP


துன்னற்க (1)

துன்னற்க தீவினை பால் – குறள்:21 9/2

TOP


துன்னா (2)

துன்னா துறத்தல் தகுவதோ துன்ன அரும் சீர் – நாலடி:23 6/2
துன்னா துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ – குறள்:125 10/1

TOP


துன்னாமை (1)

இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல் – குறள்:32 6/1,2

TOP


துன்னாரை (1)

துன்னாரை அட்ட களத்து – கள40:38/4

TOP


துன்னி (7)

தன்னையா தான் நோவின் அல்லது துன்னி
கலந்தாரை கைவிடுதல் கானக நாட – நாலடி:8 6/2,3
துன்னியார் துய்ப்பர் தகல் வேண்டா துன்னி
குழை கொண்டு தாழ்ந்த குளிர் மரம் எல்லாம் – நாலடி:17 7/2,3
என்னும் இலர் ஆம் இயல்பினால் துன்னி
தொலை மக்கள் துன்பம் தீர்ப்பாரே யார்மாட்டும் – நாலடி:21 5/2,3
துன்னியார் துன்னி செயின் – குறள்:50 4/2
துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில் – பழ:347/1
இன் நிலையும் ஈடு இல் இயல் நிலையும் துன்னி
அளந்து அறிந்து செய்வான் அரைசு அமைச்சன் யாதும் – சிறுபஞ்:56/2,3
துறந்தார்கண் துன்னி துறவார்க்கு இடுதல் – ஏலாதி:16/1

TOP


துன்னிய (2)

துன்னிய கேளிர் பிறர் இல்லை மக்களின் – நான்மணி:54/2
துன்னிய சொல்லால் இனம் திரட்டல் இ மூன்றும் – திரி:58/3

TOP


துன்னியார் (3)

துன்னியார் துய்ப்பர் தகல் வேண்டா துன்னி – நாலடி:17 7/2
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் – குறள்:19 8/1
துன்னியார் துன்னி செயின் – குறள்:50 4/2

TOP


துன்னினார் (2)

துன்னினார் அல்லர் பிறர் – பழ:66/4
தன்னை எனைத்தும் வியவற்க துன்னினார்
நன்மை இலராய்விடினும் நனி பலர் ஆம் – பழ:306/2,3

TOP


துன்னூசி (3)

நுண் துளை துன்னூசி விற்பாரின் ஒன்றானும் – ஐந்50:21/2
துன்னூசி விற்பவர் இல் – பழ:50/4
இன் ஒலி வெற்ப இடர் என்னை துன்னூசி
போம் வழி போகும் இழை – பழ:358/3,4

TOP


துனி (6)

துனி புலவி ஊடலின் நோக்கேன் தொடர்ந்த – திணை150:153/1
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி – குறள்:101 10/1
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி – குறள்:123 3/1
துனி செய்து துவ்வாய் காண் மற்று – குறள்:130 4/2
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி – குறள்:133 2/1
துனி அஞ்சார் செய்வது உணர்வார் பனி அஞ்சி – பழ:265/2

TOP


துனித்தே (1)

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் – குறள்:129 10/1

TOP


துனியார் (1)

முனியார் துனியார் முகத்து எதிர் நில்லார் – ஆசாரக்:69/1

TOP


துனியால் (1)

துனியால் திரை உலாம் தூங்கு நீர் சேர்ப்ப – பழ:236/3

TOP


துனியும் (2)

சிறுமையும் செல்லா துனியும் வறுமையும் – குறள்:77 9/1
துனியும் புலவியும் இல்லாயின் காமம் – குறள்:131 6/1

TOP