Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 4
கோங்கம் 3
கோங்கு 4
கோட்ட 2
கோட்டதுஆயினும் 1
கோட்டம் 2
கோட்டால் 2
கோட்டான் 1
கோட்டி 6
கோட்டிய 1
கோட்டியுள் 1
கோட்டின் 1
கோட்டு 16
கோட்டை 1
கோட்பட்டமையின் 1
கோட்பட்டு 1
கோடல் 20
கோடல்அம் 1
கோடலார் 1
கோடலால் 1
கோடலும் 1
கோடலே 1
கோடலை 1
கோடா 5
கோடாது 4
கோடாமை 4
கோடாரும் 1
கோடி 17
கோடியும் 1
கோடு 17
கோணம் 1
கோத்திரம் 1
கோத்து 2
கோதாய் 3
கோதி 1
கோது 3
கோதை 7
கோதையாய் 1
கோதையாள் 2
கோதையும் 1
கோபம் 1
கோமான் 1
கோய் 1
கோல் 38
கோல 3
கோலம் 4
கோலமும் 2
கோலன் 1
கோலால் 2
கோலான் 1
கோலிற்று 1
கோலும் 1
கோலை 1
கோலொடு 1
கோவலர் 2
கோவலன் 1
கோவாத 1
கோவிற்கு 1
கோழி 3
கோழியும் 1
கோள் 37
கோள்படா 1
கோளாளன் 1
கோள்இல் 1
கோற்கு 1
கோறல் 3
கோறலும் 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கோ (4)

நிச்சல் நினையுங்கால் கோ கொலையால் நிச்சலும் – நாலடி:9 1/2
கோ புக்குழி செய்வது இல் – பழ:63/4
கோ பரியான் கொள்ளின் கொடுத்து இராது என் செய்வர் – பழ:320/2
தாவா குடி உயர தாங்கு அரும் சீர் கோ உயர்தல் – சிறுபஞ்:44/3

TOP


கோங்கம் (3)

பொன் அணிந்த கோங்கம் புணர் முலையாய் பூந்தொடி தோள் – திணை150:63/3
தான் தாயா கோங்கம் தளர்ந்து முலை கொடுப்ப – திணை150:65/1
பொன் நோக்கம் கொண்ட பூம் கோங்கம் காண் பொன் நோக்கம் – திணை150:70/2

TOP


கோங்கு (4)

பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ நிற கோங்கு
உருவ வண்டு ஆர்க்கும் உயர் வரை நாட – நாலடி:23 3/2,3
கோங்கு அரும்பு அன்ன முலையாய் பொருள் வயின் – நாலடி:40 10/3
ஏமாரார் கோங்கு ஏறினார் – பழ:341/4
பொன் வரை கோங்கு ஏர் முலை பூம் திருவேஆயினும் – சிறுபஞ்:43/3

TOP


கோட்ட (2)

மு கோட்ட போன்ற களிறு எல்லாம் நீர் நாடன் – கள40:19/3
முத்து உடை கோட்ட களிறு ஈர்ப்ப எ திசையும் – கள40:37/2

TOP


கோட்டதுஆயினும் (1)

பரியது கூர் கோட்டதுஆயினும் யானை – குறள்:60 9/1

TOP


கோட்டம் (2)

சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா – குறள்:12 9/1
உள் கோட்டம் இன்மை பெறின் – குறள்:12 9/2

TOP


கோட்டால் (2)

இரும் கோட்டு மென் கரும்பு சாடி வரும் கோட்டால்
ஆம்பல் மயக்கி அணி வளை ஆர்ந்து அழகா – திணை150:137/2,3
கல் பேரும் கோட்டால் கனைத்து தம் கன்று உள்ளி – திணை150:148/3

TOP


கோட்டான் (1)

கோட்டான் நோய் செய்யும் குறித்தாரை ஊடி – நான்மணி:12/2

TOP


கோட்டி (6)

புல்லா எழுத்தின் பொருள் இல் வறும் கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண் ஓடி – நாலடி:16 5/1,2
மெய் ஞானம் கோட்டி உறழ்வழி விட்டு ஆங்கு ஓர் – நாலடி:32 1/1
கல்லாதான் கோட்டி கொளல் – இன்னா40:28/4
நூல் இன்றி கோட்டி கொளல் – குறள்:41 1/2
அல்லார் முன் கோட்டி கொளல் – குறள்:72 10/2
புழைக்கடை பின் புகார் கோட்டி உரிமை – ஆசாரக்:81/1

TOP


கோட்டிய (1)

கோட்டிய வில் வாக்கு அறிந்து – நாலடி:40 5/4

TOP


கோட்டியுள் (1)

கோட்டியுள் குன்ற குடி பழிக்கும் அல்லாக்கால் – நாலடி:32 2/3

TOP


கோட்டின் (1)

செம் கோடு பாய்துமே என்றாள்மன் செம் கோட்டின்
மேல் காணம் இன்மையால் மேவாது ஒழிந்தாளே – நாலடி:38 2/2,3

TOP


கோட்டு (16)

குஞ்சி அழகும் கொடும் தானை கோட்டு அழகும் – நாலடி:14 1/1
கோட்டு பூ போல மலர்ந்து பின் கூம்பாது – நாலடி:22 5/1
மல்கு திரைய கடல் கோட்டு இருப்பினும் – நாலடி:27 3/1
அம் கோட்டு அகல் அல்குல் ஆய் இழையாள் நம்மொடு – நாலடி:38 2/1
நெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா – இன்னா40:30/1
கார் பெயல் பெய்த பின் செம் குள கோட்டு கீழ் – கள40:2/3
கோட்டு அமை வல் வில் கொலை பிரியா வன்கண்ணர் – ஐந்50:34/1
பழனம் படிந்த படு கோட்டு எருமை – திணை50:31/1
அடல் கோட்டு யானை திரையா உடற்றி – திணை150:43/2
கரும் கோட்டு செம் கண் எருமை கழனி – திணை150:137/1
இரும் கோட்டு மென் கரும்பு சாடி வரும் கோட்டால் – திணை150:137/2
கோட்டு அரவம் இன்னிவை தாம் குழும கோட்டு அரவம் – திணை150:145/2
கோட்டு அரவம் இன்னிவை தாம் குழும கோட்டு அரவம் – திணை150:145/2
செம் கண் கரும் கோட்டு எருமை சிறுகனையா – திணை150:147/1
இருள் நடந்து அன்ன இரும் கோட்டு எருமை – திணை150:148/1
கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை – குறள்:132 3/1

TOP


கோட்டை (1)

மோட்டிடத்தும் செய்யார் முழு மக்கள் கோட்டை
வயிரம் செறிப்பினும் வாள் கண்ணாய் பன்றி – நாலடி:36 8/2,3

TOP


கோட்பட்டமையின் (1)

அ காலத்து ஓம்பி அமிழ்து கோட்பட்டமையின்
நல் காப்பின் தீ சிறையே நன்று – பழ:336/3,4

TOP


கோட்பட்டு (1)

கொடு வரி வேங்கை பிழைத்து கோட்பட்டு
மடி செவி வேழம் இரீஇ அடி ஓசை – ஐந்50:16/1,2

TOP


கோடல் (20)

பெரியார் பெரு நட்பு கோடல் தாம் செய்த – நாலடி:8 7/1
காப்பு அடைய கோடல் இனிது – இனிய40:6/4
கோள் முறையால் கோடல் இனிது – இனிய40:27/4
அணர்த்து எழு பாம்பின் தலை போல் புணர் கோடல்
பூம் குலை ஈன்ற புறவு – கார்40:11/3,4
தண் நறும் கோடல் துடுப்பு எடுப்ப கார் எதிரி – ஐந்70:17/1
தண் கமழ் கோடல் துடுப்பு ஈன காதலர் – திணை50:21/3
உரும் உற்ற பூம் கோடல் ஓடி உரும் உற்ற – திணை150:107/2
வெண் குடை ஆம் தண் கோடல் வீந்து – திணை150:119/4
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசு அற்றார் கோள் – குறள்:65 6/1,2
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள் – குறள்:68 8/1
புன் பாட்டவர் பகை கோடல் பயம் இன்றே – பழ:71/2
நன்றே ஒருவன் துணை கோடல் பாப்பு இடுக்கண் – பழ:111/1
கொண்டாரும் போலாதே கோடல் அது அன்றோ – பழ:242/3
விளக்கு விலை கொடுத்து கோடல் விளக்கு – பழ:334/1
துறந்தார் தொடர்ப்பாடு கோடல் கறங்கு அருவி – பழ:342/2
அறையான் அகப்படுத்து கோடல் முறையால் – பழ:387/2
பாரித்தவனை நலிந்து தொழில் கோடல்
மூரி எருத்தான் உழவு – பழ:389/3,4
பேர்த்து உடம்பு கோடல் அரிது – சிறுபஞ்:17/4
கோடல் குழவி மருந்து வெருட்டாமை – சிறுபஞ்:72/3
வாய் காப்பு கோடல் வனப்பு – ஏலாதி:23/4

TOP


கோடல்அம் (1)

கோடல்அம் கூர் முகை கோள் அரா நேர் கருத – திணை50:29/1

TOP


கோடலார் (1)

கானம் கடி அரங்கா கைம்மறிப்ப கோடலார்
வானம் விளிப்ப வண்டு யாழாக வேனல் – திணை150:111/1,2

TOP


கோடலால் (1)

பிள்ளையை தாய் அலற கோடலால் மற்று அதன் – நாலடி:2 10/3

TOP


கோடலும் (1)

காய்வானை கை வாங்கி கோடலும் இ மூன்றும் – திரி:4/3

TOP


கோடலே (1)

பொரீஇ பொருள் தக்கார் கோடலே வேண்டும் – நாலடி:22 10/2

TOP


கோடலை (1)

வல்லது ஆம் தாய் நாடி கோடலை தொல்லை – நாலடி:11 1/2

TOP


கோடா (5)

கோடா புகழ் மாறன் கூடல் அனையாளை – திணை150:4/1
கோடாது நீர் கொடுப்பின் அல்லது கோடா
எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர் – திணை150:15/2,3
கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர் – குறள்:109 6/1
முறை நிலை கோடா அரசும் சிறைநின்று – திரி:34/2
கோடா மொழி வனப்பு கோற்கு அதுவே சேவகற்கு – சிறுபஞ்:5/3

TOP


கோடாது (4)

கோடாது நீர் கொடுப்பின் அல்லது கோடா – திணை150:15/2
கோடாமை கோடாது உலகு – குறள்:52 10/2
கோல் அதூஉம் கோடாது எனின் – குறள்:55 6/2
கொன்றான் கொலையை உடன்பட்டான் கோடாது
கொன்றதனை கொண்டான் கொழிக்குங்கால் கொன்றதனை – சிறுபஞ்:68/1,2

TOP


கோடாமை (4)

கோடாமை கோடி பொருள் பெறினும் நாடாமை – நான்மணி:25/3
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள்:12 5/2
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள்:12 8/2
கோடாமை கோடாது உலகு – குறள்:52 10/2

TOP


கோடாரும் (1)

கொடு வினையர் ஆகுவர் கோடாரும் கோடி – நாலடி:13 4/3

TOP


கோடி (17)

கொடு வினையர் ஆகுவர் கோடாரும் கோடி
கடு வினையர் ஆகியார் சார்ந்து – நாலடி:13 4/3,4
கலவாமை கோடி உறும் – நாலடி:17 8/4
கோடாமை கோடி பொருள் பெறினும் நாடாமை – நான்மணி:25/3
கொல்லாமை முன் இனிது கோல் கோடி மாராயன் – இனிய40:5/1
வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது – குறள்:38 7/1,2
கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி
சூழாது செய்யும் அரசு – குறள்:56 4/1,2
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி – குறள்:56 9/1
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
ஒல்லாது வானம் பெயல் – குறள்:56 9/1,2
எழுபது கோடி உறும் – குறள்:64 9/2
ஏது இன்மை கோடி உறும் – குறள்:82 6/2
பத்து அடுத்த கோடி உறும் – குறள்:82 7/2
அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார் – குறள்:96 4/1
கோடி உண்டாயினும் இல் – குறள்:101 5/2
இரவாமை கோடி உறும் – குறள்:107 1/2
கோல் கோடி வாழும் அரசனும் இ மூன்றும் – திரி:66/3
கோடி கடையுள் விரியார் கடைத்தலை – ஆசாரக்:44/2
பொருள் கோடி எய்தல் புகன்று – சிறுபஞ்:104/4

TOP


கோடியும் (1)

கோடியும் அல்ல பல – குறள்:34 7/2

TOP


கோடு (17)

கொடுத்தார் உய போவர் கோடு இல் தீ கூற்றம் – நாலடி:1 5/3
ஆடு கோடு ஆகி அதரிடை நின்றதூஉம் – நாலடி:20 2/1
கோடு ஏந்து அகல் அல்குல் பெண்டிர் தம் பெண் நீர்மை – நாலடி:36 4/1
செம் கோடு பாய்துமே என்றாள்மன் செம் கோட்டின் – நாலடி:38 2/2
பொற்றொடியும் போர் தகர் கோடு ஆயினாள் நல் நெஞ்சே – நாலடி:38 6/3
தாம் ஆர்ந்த போதே தகர் கோடு ஆம் மான் நோக்கின் – நாலடி:38 8/2
இழுக்கும் களிற்று கோடு ஊன்றி எழுவர் – கள40:3/2
கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே – கள40:22/4
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை – கள40:31/2
கோடு உயர் தோற்ற மலை மேல் இரும் கொண்மூ – ஐந்50:5/1
கடல் கோடு இரு மருப்பு கால் பாகன் ஆக – திணை150:43/1
கோடு எலாம் பொன் ஆய் கொழும் கடுக்கை காடு எலாம் – திணை150:120/2
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன – குறள்:28 9/1
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று – குறள்:53 3/2
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு – குறள்:127 4/2
கோடு குறைத்துவிடல் – பழ:81/4
சிலம்பிக்கு தன் சினை கூற்றம் நீள் கோடு
விலங்கிற்கு கூற்றம் மயிர்தான் வலம் படா – சிறுபஞ்:9/1,2

TOP


கோணம் (1)

வடக்கொடு கோணம் தலை வையார் மீக்கோள் – ஆசாரக்:30/2

TOP


கோத்திரம் (1)

கோத்திரம் கூறப்படும் – நாலடி:25 2/4

TOP


கோத்து (2)

கோத்து இன்னா கூறி உரையாக்கால் பேதைக்கு – நாலடி:34 5/3
கோத்து இன்னா சொல்லானாய் கொல்லானேல் பல்லவர் – சிறுபஞ்:81/3

TOP


கோதாய் (3)

நறு மலர் தண் கோதாய் நட்டார்க்கு நட்டார் – நாலடி:21 9/1
அளி வந்து ஆர் பூம் கோதாய் ஆறும் மறையின் – ஏலாதி:1/3
மண்ணவர்க்கும் அன்றி மது மலி பூம் கோதாய்
விண்ணவர்க்கும் மேலாய்விடும் – ஏலாதி:2/3,4

TOP


கோதி (1)

கோதி குழம்பு அலைக்கும் கும்பத்தை பேதை – நாலடி:5 7/2

TOP


கோது (3)

கோது போல் போகும் உடம்பு – நாலடி:4 4/4
கோது என்று கொள்ளாதாம் கூற்று – நாலடி:11 6/4
கரும்பின் கோது ஆயினேம் யாம் – திணை50:39/4

TOP


கோதை (7)

கோதை அருவி குளிர் வரை நல் நாட – நாலடி:8 1/1
திரு ஒடுங்கும் மென் சாயல் தேம் கோதை மாதர் – ஐந்50:17/3
இன்னா அதர் வர ஈர்ம் கோதை மாதராள் – ஐந்50:19/3
மது மயங்கு பூம் கோதை மாணிழாய் மோரின் – பழ:70/3
யாப்பு ஆர் பூம் கோதை அணி இழையை நற்கு இயைய – சிறுபஞ்:52/3
தாது அவிழ் கோதை தகை இயலார் தாம் புலப்பர் – கைந்:43/2
வண்டு ஊது கோதை வகை நாடிக்கொண்டிருந்து – கைந்:44/2

TOP


கோதையாய் (1)

தட மலர் கோதையாய் தங்கார் வருவர் – கைந்:36/3

TOP


கோதையாள் (2)

எ திறத்தாள் ஈர்ம் கோதையாள் – நாலடி:5 6/4
தண் பரப்ப பாய் இருள் நீ வரின் தாழ் கோதையாள்
கண் பரப்ப காண் நீர் கசிந்து – திணை150:34/3,4

TOP


கோதையும் (1)

பண்டம் அறியார் படு சாந்தும் கோதையும்
கண்டு பாராட்டுவார் கண்டிலர்கொல் மண்டி – நாலடி:5 8/1,2

TOP


கோபம் (1)

பவழம் சிதறியவை போல கோபம்
தவழும் தகைய புறவு – கார்40:5/3,4

TOP


கோமான் (1)

ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்
இந்திரனே சாலும் கரி – குறள்:3 5/1,2

TOP


கோய் (1)

கோய் வாயின் கீழ் உயிர்க்கு ஈ துற்று குரைத்து எழுந்த – சிறுபஞ்:15/3

TOP


கோல் (38)

மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி – நாலடி:2 1/3
சொல் தளர்ந்து கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய் – நாலடி:2 3/1
மம்மர் கொள் மாந்தர்க்கு அணங்கு ஆகும் தன் கை கோல்
அம்மனை கோல் ஆகிய ஞான்று – நாலடி:2 4/3,4
அம்மனை கோல் ஆகிய ஞான்று – நாலடி:2 4/4
கோல் கண்ணள் ஆகும் குனிந்து – நாலடி:2 7/4
காக்கை கடிவது ஓர் கோல் – நாலடி:5 1/4
அரிமா பிழைப்ப எய்த கோல் – நாலடி:16 2/4
மண் அதிர்ப்பின் மன்னவன் கோல் அதிர்க்கும் பண் அதிர்ப்பின் – நான்மணி:19/3
கோல் நோக்கி வாழும் குடி எல்லாம் தாய் முலை – நான்மணி:26/1
கொடும் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா – இன்னா40:3/1
கொல்லாமை முன் இனிது கோல் கோடி மாராயன் – இனிய40:5/1
செம் கால் மராஅம் தகைந்தன பைம் கோல்
தொடி பொலி முன் கையாள் தோள் துணையா வேண்டி – கார்40:19/2,3
நேர்வளை நெஞ்சு ஊன்று கோல் – ஐந்70:11/4
குழல் ஆகி கோல் சுரியாய் கூர்ந்து – திணை150:98/4
மா கோல் யாழ் பாண்மகனே யானை பாகனார் – திணை150:125/1
மங்கையர் இல் நாடுமோ மா கோல் யாழ் பாண்மகனே – திணை150:151/3
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால் – குறள்:12 8/1
கோல் நோக்கி வாழும் குடி – குறள்:55 2/2
நின்றது மன்னவன் கோல் – குறள்:55 3/2
குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன் – குறள்:55 4/1
இயல்பு உளி கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட – குறள்:55 5/1
கோல் அதூஉம் கோடாது எனின் – குறள்:55 6/2
கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி – குறள்:56 4/1
மன்னவன் கோல் கீழ் படின் – குறள்:56 8/2
கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது – குறள்:57 10/1
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால் – குறள்:71 10/1
நீட்டி அளப்பது ஓர் கோல் – குறள்:80 6/2
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன் – குறள்:129 5/1
பெற்றத்துள் கோல் இன்றி சேறலும் முன் தன்னை – திரி:4/2
கோல் அஞ்சி வாழும் குடியும் குடி தழீஇ – திரி:33/1
கோல் கோடி வாழும் அரசனும் இ மூன்றும் – திரி:66/3
நாள் அந்தி கோல் தின்று கண் கழீஇ தெய்வத்தை – ஆசாரக்:9/1
அம் கோல் அவிர் தொடி ஆழியான்ஆயினும் – பழ:248/1
தண் கோல் எடுக்குமாம் மொய் – பழ:248/4
கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி குடிகள் மேல் – பழ:329/2
கோல் தலையேஆயினும் கொண்டீக காணுங்கால் – பழ:333/3
கோல் வழி வாழ்தல் குணம் – சிறுபஞ்:13/4
வெம் கோலான் கீழ் குடிகள் வீந்து உகவும் வெம் கோல்
அமைச்சர் தொழிலும் அறியலம் ஒன்று ஆற்ற – ஏலாதி:10/2,3

TOP


கோல (3)

கோல சிறு குருகின் குத்து அஞ்சி ஈர் வாளை – ஐந்50:24/1
குறியா வரவு ஒழிந்து கோல நீர் சேர்ப்ப – திணை150:50/3
கோல வன முலையும் புல்லினான் என்று எடுத்து – கைந்:44/3

TOP


கோலம் (4)

பொய் கோலம் செய்ய ஒழியுமே எக்காலும் – நாலடி:5 3/2
கோலம் செய் சாந்தம் திமிர்ந்து – நாலடி:40 7/4
கொடை அளிக்கண் பொச்சாவார் கோலம் நேர் செய்யார் – ஆசாரக்:66/2
ஓவாதாள் கோலம் ஒரு பொழுதும் காவாதாள் – சிறுபஞ்:40/2

TOP


கோலமும் (2)

மின் ஒளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும்
தம் ஒளி வேண்டுவார் நோக்கார் பகல் கிழவோன் – ஆசாரக்:51/1,2
குணம் நோக்கான் கூழ் நோக்கான் கோலமும் நோக்கான் – ஏலாதி:23/1

TOP


கோலன் (1)

வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின் – குறள்:57 3/1

TOP


கோலால் (2)

கோலால் கடாஅய் குறினும் புகல் ஒல்லா – நாலடி:26 8/3
இல்லாளை கோலால் புடைத்தலும் இல்லம் – திரி:3/2

TOP


கோலான் (1)

வெம் கோலான் கீழ் குடிகள் வீந்து உகவும் வெம் கோல் – ஏலாதி:10/2

TOP


கோலிற்று (1)

முழங்கி வில் கோலிற்று வான் – ஐந்70:22/4

TOP


கோலும் (1)

மெல் கோலும் தின்னார் மரம் குறையார் என்பதே – ஆசாரக்:17/3

TOP


கோலை (1)

வழு கோலை கொண்டுவிடும் – நாலடி:26 3/4

TOP


கோலொடு (1)

கோலொடு நின்றான் இரவு – குறள்:56 2/2

TOP


கோவலர் (2)

கொன்றை குழல் ஊதி கோவலர் பின் நிரைத்து – ஐந்70:22/1
கொன்றை கொடும் குழல் ஊதிய கோவலர்
மன்றம் புகுதரும் போழ்து – கைந்:30/1,2

TOP


கோவலன் (1)

கோவிற்கு கோவலன் என்று உலகம் கூறுமால் – பழ:152/2

TOP


கோவாத (1)

கோவாத சொல்லும் குணன் இலா மாக்களை – பழ:79/1

TOP


கோவிற்கு (1)

கோவிற்கு கோவலன் என்று உலகம் கூறுமால் – பழ:152/2

TOP


கோழி (3)

குப்பை கிளைப்பு ஓவா கோழி போல் மிக்க – நாலடி:35 1/2
ஒரு தொடையான் வெல்வது கோழி உருவோடு – நான்மணி:52/2
கூட்டு முதல் உறையும் கோழி துயில் எடுப்ப – திணை150:143/3

TOP


கோழியும் (1)

பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா – இன்னா40:2/1

TOP


கோள் (37)

உள் நாட்டம் கொள்ளப்படுதலால் யாக்கை கோள்
எண்ணார் அறிவுடையார் – நாலடி:2 8/3,4
தம்மை தாம் கொள்வது கோள் அன்று தம்மை – நாலடி:17 5/2
பெரியரா கொள்வது கோள் – நாலடி:17 5/4
கோள் ஆற்ற கொள்ளா குளத்தின் கீழ் பைம் கூழ் போல் – நாலடி:20 1/1
தண்டி தனி பகை கோள் – நாலடி:33 4/4
கொலை வல் கொடும் கூற்றம் கோள் பார்ப்ப ஈண்டை – நாலடி:34 1/3
புற்கம் தீர்ந்து இ உலகின் கோள் உணரும் கோள் உணர்ந்தால் – நான்மணி:27/2
புற்கம் தீர்ந்து இ உலகின் கோள் உணரும் கோள் உணர்ந்தால் – நான்மணி:27/2
தேரின் கோள் நட்பு திசைக்கு – இனிய40:3/4
கோள் முறையால் கோடல் இனிது – இனிய40:27/4
தொடரொடு கோள் நாய் புரையும் அடர் பைம் பூண் – கள40:34/4
பேழ் வாய் இரும் புலி குஞ்சரம் கோள் பிழைத்து – ஐந்70:31/1
கோள் வல் வய மா குழுமும் – ஐந்70:38/1
நெடு வரை அத்தம் இறப்பர்கொல் கோள் மா – ஐந்70:39/3
கோடல்அம் கூர் முகை கோள் அரா நேர் கருத – திணை50:29/1
கோள் வேங்கை போல் கொடியார் என் ஐயன்மார் கோள் வேங்கை – திணை150:20/2
கோள் வேங்கை போல் கொடியார் என் ஐயன்மார் கோள் வேங்கை – திணை150:20/2
கொல் இயல் வேழம் குயவரி கோள் பிழைத்து – திணை150:25/1
கோள் வேங்கை அன்னான் குறிப்பு – திணை150:31/4
கோள் நாடல் வேண்டா குறி அறிவார் கூஉய் கொண்டு ஓர் – திணை150:54/3
விற்று கோள் தக்கது உடைத்து – குறள்:22 10/2
செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள்:32 1/2
செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள்:32 2/2
மாட்சியின் மாசு அற்றார் கோள் – குறள்:65 6/2
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் – குறள்:67 2/2
இரந்து கோள் தக்கது உடைத்து – குறள்:78 10/2
ஈவார்கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள்
மேவார் இலாஅக்கடை – குறள்:106 9/1,2
நல மாட்சி நல்லவர் கோள் – திரி:21/4
வல்லே மழை அருக்கும் கோள் – திரி:50/4
வீறு சால் பேர் அமைச்சர் கோள் – திரி:61/4
தவத்தின் தருக்கினார் கோள் – திரி:78/4
குணம் நோக்கி கொண்டவர் கோள் விட்டுழியும் – ஆசாரக்:55/3
தாழ்க்கும் மடி கோள் இலராய் வருந்தாதார் – பழ:175/3
குரைத்து கொளப்பட்டார் கோள் இழுக்குப்பட்டு – பழ:280/1
கொடையும் ஒழுக்கமும் கோள் உள் உணர்வும் – பழ:324/1
கூர்த்து அவரை தாம் நலிதல் கோள் அன்றால் சான்றவர்க்கு – பழ:375/2
கோள் கூட்டம் யோகம் குணன் உணர்ந்து தோள் கூட்டல் – சிறுபஞ்:42/2

TOP


கோள்படா (1)

வைப்புழி கோள்படா வாய்த்து ஈயின் கேடு இல்லை – நாலடி:14 4/1

TOP


கோளாளன் (1)

கோளாளன் என்பான் மறவாதான் இ மூவர் – திரி:12/3

TOP


கோள்இல் (1)

கோள்இல் பொறியின் குணம் இலவே எண்குணத்தான் – குறள்:1 9/1

TOP


கோற்கு (1)

கோடா மொழி வனப்பு கோற்கு அதுவே சேவகற்கு – சிறுபஞ்:5/3

TOP


கோறல் (3)

இகழ்தலின் கோறல் இனிதே மற்று இல்ல – நாலடி:22 9/3
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அ ஊன் தினல் – குறள்:26 4/1,2
அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
பிற வினை எல்லாம் தரும் – குறள்:33 1/1,2

TOP


கோறலும் (1)

கோறலும் நஞ்சு ஊனை துய்த்தல் கொடு நஞ்சு – சிறுபஞ்:11/1

TOP