Select Page

ஈங்கு (4)

கூட்டலும் என்று ஈங்கு ஈட்டும் நால்_ஆறும் – நம்பிஅகப்பொருள்:2 21/17
ஈங்கு நால் வகைத்து இல்வாழ்க்கையே – நம்பிஅகப்பொருள்:4 3/3
ஈங்கு இது என் என பாங்கி வினாதலும் – நம்பிஅகப்பொருள்:4 6/4
பாங்கி செவிலி என்று ஈங்கு இவ் அறுவரும் – நம்பிஅகப்பொருள்:5 4/2
மேல்

ஈங்ஙனம் (1)

ஈங்ஙனம் இயம்பிய இரு_நான்கு கிளவியும் – நம்பிஅகப்பொருள்:2 26/1
மேல்

ஈட்டிய (1)

காட்டலும் கண்டோன் மகிழ்வும் என்று ஈட்டிய
இரு_மூன்றும் ஒன்றும் வரைவு மலிதற்கு ஆம் – நம்பிஅகப்பொருள்:3 4/8,9
மேல்

ஈட்டும் (1)

கூட்டலும் என்று ஈங்கு ஈட்டும் நால்_ஆறும் – நம்பிஅகப்பொருள்:2 21/17
மேல்

ஈண்டிய (3)

ஈண்டிய கடவுளர் வேண்டலில் போந்து – நம்பிஅகப்பொருள்:0 1/3
குடங்கையின் அலை கடல் அடக்கி ஈண்டிய
தென்மலை இருந்த இரும் தவன் இயற்றமிழ் – நம்பிஅகப்பொருள்:0 1/4,5
ஈண்டிய இமையோர் வேண்டலின் போந்து – நம்பிஅகப்பொருள்:0 2/2
மேல்

ஈதாம் (1)

ஏது ஈதாம் இவ் இறைவிக்கு என்றலும் – நம்பிஅகப்பொருள்:4 6/2
மேல்

ஈர் (5)

என ஈர்_ஐ வகைத்து அனை இயல் நிலமே – நம்பிஅகப்பொருள்:1 9/3
தொழில் என கருவி ஈர்_எழு வகைத்து ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 19/3
நீராடிய பின் ஈர்_ஆறு நாளும் – நம்பிஅகப்பொருள்:1 91/2
ஈர்_ஆறு வகைத்தே இகுளையின் கூட்டம் – நம்பிஅகப்பொருள்:2 27/5
என்ற ஈர்_ஏழும் எல்லுக்குறி விரியே – நம்பிஅகப்பொருள்:2 38/14
மேல்

ஈர்_ஆறு (2)

நீராடிய பின் ஈர்_ஆறு நாளும் – நம்பிஅகப்பொருள்:1 91/2
ஈர்_ஆறு வகைத்தே இகுளையின் கூட்டம் – நம்பிஅகப்பொருள்:2 27/5
மேல்

ஈர்_எழு (1)

தொழில் என கருவி ஈர்_எழு வகைத்து ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 19/3
மேல்

ஈர்_ஏழும் (1)

என்ற ஈர்_ஏழும் எல்லுக்குறி விரியே – நம்பிஅகப்பொருள்:2 38/14
மேல்

ஈர்_ஐ (1)

என ஈர்_ஐ வகைத்து அனை இயல் நிலமே – நம்பிஅகப்பொருள்:1 9/3
மேல்

ஈறா (4)

காட்சி முதலா சாக்காடு ஈறா
காட்டிய பத்தும் கைவரும் எனினே – நம்பிஅகப்பொருள்:1 36/1,2
கூட்டல் முதலா வேட்டல் ஈறா
பாங்கிற்கு வகுத்த நான்கிற்கும் உரிய – நம்பிஅகப்பொருள்:2 33/12,13
விருந்திறை விரும்பல் ஈறா பொருந்த – நம்பிஅகப்பொருள்:2 36/2
பாணன் முதலா பாங்கன் ஈறா
பேணிய வாயில்கள் பெரியோன் விடுத்துழி – நம்பிஅகப்பொருள்:4 7/7,8
மேல்

ஈன்றாட்கு (2)

தன் செலவு ஈன்றாட்கு உணர்த்தி விடுத்தலும் – நம்பிஅகப்பொருள்:3 28/3
ஈன்றாட்கு அந்தணர் மொழிதலும் ஈன்றாள் – நம்பிஅகப்பொருள்:3 28/4
மேல்

ஈன்றாள் (1)

ஈன்றாட்கு அந்தணர் மொழிதலும் ஈன்றாள்
அறத்தொடு நிற்றலின் தமர் பின் சேறலை – நம்பிஅகப்பொருள்:3 28/4,5
மேல்