மை (15)
மை ஏர் தடம் கண் மடந்தை மெல் ஆகம் புணர்ந்து எல்லாம் – பாண்டிக்கோவை:2 20/3
மழையும் புரை வண் கை வானவன் மாறன் மை தோய் பொதியில் – பாண்டிக்கோவை:7 82/1
மனம் சேர் துயர் கண்ட வானவன் மாறன் மை தோய் பொதியில் – பாண்டிக்கோவை:13 150/2
மை நின்ற சாரல் வரையக வாணர் மடவியரே – பாண்டிக்கோவை:14 180/4
மை ஒன்று வாள் கண் மடந்தை திறத்திட்டு அறம் திரிந்து – பாண்டிக்கோவை:14 181/2
அம் மை தடம் கண் என் ஆயத்தவருக்கு அறி-மின்களே – பாண்டிக்கோவை:17 225/4
மை ஏறிய பொழில் மா நீர் கடையல் மன் ஓட வென்றான் – பாண்டிக்கோவை:17 231/1
வையம் எல்லாம் கொண்ட மன்னவன் மாறன் மை தோய் பொதியில் – பாண்டிக்கோவை:17 247/3
வாள் வாய் உக செற்ற வானவன் மாறன் மை தோய் பொதியில் – பாண்டிக்கோவை:17 248/3
மை தலை வைத்த வண் பூம் குன்ற நாட வரவு ஒழி நீ – பாண்டிக்கோவை:17 251/2
மை நின்ற குன்ற சிறுகுடி நீர் ஐய வந்து நின்றால் – பாண்டிக்கோவை:17 259/2
மை மாண் குழலாள் பரம் அன்று வானிடை வார் புயலே – பாண்டிக்கோவை:18 280/4
மை வார் இரும் பொழில் வல்லத்து தெவ்வர்க்கு வான் கொடுத்த – பாண்டிக்கோவை:18 297/1
மை ஆர் தடம் கண் வரும் பனி சோர வருந்தி நின்று இ – பாண்டிக்கோவை:18 322/1
மை ஆர் தடம் கண் மடந்தை வருந்தற்க வாள் முனை மேல் – பாண்டிக்கோவை:18 328/1
மைதான் (1)
மைதான் இலாத தம் கல்வி மிகுத்து வருவது எண்ணி – பாண்டிக்கோவை:18 263/1