Select Page

கட்டுருபன்கள்


மேகம் (1)

இட்டான் மருகன் தென் நாட்டு இருள் மேகம் கண்டு ஈர்ம் புறவில் – பாண்டிக்கோவை:18 276/3

மேல்

மேகமும் (1)

இருள் மன்னும் மேகமும் கார்செய்து எழுந்தன வெள் வளையாய் – பாண்டிக்கோவை:18 295/1

மேல்

மேகலை (2)

அரை தரு மேகலை அன்னம் அன்னாய் பண்டு அகத்தியன்-வாய் – பாண்டிக்கோவை:11 106/1
அரை தங்கு மேகலை மெல் அடி மேல் வீழ்ந்து அரற்றினவே – பாண்டிக்கோவை:18 290/4

மேல்

மேம்பட (1)

நாணும் அழியத்தகு கற்பு மேம்பட நைகின்றதே – பாண்டிக்கோவை:16 200/4

மேல்

மேய்கின்ற (1)

கடி ஆர் கரும் கழி மேய்கின்ற கானல் கலந்து அகன்ற – பாண்டிக்கோவை:18 348/3

மேல்

மேய்ந்த (2)

மன்னன் குமரி கரும் கழி மேய்ந்த வண்டானங்களே – பாண்டிக்கோவை:14 167/4
கரும் கழி மேய்ந்த செம் கால் வெள்ளை அன்னம் கதிரொடும் தம் – பாண்டிக்கோவை:14 168/3

மேல்

மேய்ந்து (1)

விரிந்த புதவங்கள் மேய்ந்து தம் மென் பிணை கையகலாது – பாண்டிக்கோவை:18 277/3

மேல்

மேய்விக்கும் (1)

பொறி கெழு வாரணம் பேடையை மேய்விக்கும் பூம் புறவே – பாண்டிக்கோவை:18 278/4

மேல்

மேயின (1)

மேயின தம் பெடையோடும் எம் மெல்_இயலாளை வெம் தீ – பாண்டிக்கோவை:14 169/1

மேல்

மேல் (61)

விரை உறை பூம் பொழில் மேல் உறை தெய்வம்-கொல் அன்றி விண் தோய் – பாண்டிக்கோவை:1 2/2
பூ அடி வாள் நெடும் கண் இமைத்தன பூமி தன் மேல்
சேவடி தோய்வ கண்டேன் தெய்வம் அல்ல அளி சே_இழையே – பாண்டிக்கோவை:1 3/3,4
மின் ஆர் அயில் கொண்ட வேந்தன் விசாரிதன் வெண் திரை மேல்
முன் நாள் முதல் அறியா வண்ணம் நின்ற பிரான் முசிறி – பாண்டிக்கோவை:1 12/2,3
அணி நிற மாளிகை மேல் பகல் பாரித்து அணவருமே – பாண்டிக்கோவை:2 14/4
ஒண் துறை மேல் உள்ளம் ஓடியதோ அன்றி உற்றது உண்டோ – பாண்டிக்கோவை:3 25/3
மின் நேர் ஒளி முத்த வெண் மணல் மேல் விரை நாறு புன்னை – பாண்டிக்கோவை:3 46/1
ஊன் உறை வை வேல் உசிதன்-தன் வைகை உயர் மணல் மேல்
கான் உறை புன்னை பொன் ஏர் மலர் சிந்தி கடி கமழ்ந்து – பாண்டிக்கோவை:3 48/2,3
தண் நறும் போதும் தழையும் கொள்வீர் என்னில் தண்டி எம் மேல்
எண்ணும் ஐ காம சரம் படும் பட்டால் எளிவரவே – பாண்டிக்கோவை:4 52/3,4
கண்ணுற்று எதிர்ந்த தெவ் வேந்தர் பட கடையல் கொடி மேல்
விண்ணுற்ற கோள் உரும் ஏந்திய வேந்தன் வியன் பொதியில் – பாண்டிக்கோவை:5 68/1,2
பங்கய நாள்_மலர் தான் வறிதாக படித்தலம் மேல்
இங்கு இரு பாதங்கள் நோவ நடந்து வந்து இ பொழில்-வாய் – பாண்டிக்கோவை:5 72/1,2
பொரும் கண்ணி சூடி வந்தார் பாட பூலந்தை பொன் முடி மேல்
இரும் கண்ணி வாகை அணிந்தான் பொதியில் இரும் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:5 78/1,2
பந்து ஆடலின் இடை நொந்து-கொல் பைம்_குழல் வெண் மணல் மேல்
வந்து ஆடலின் அடி நொந்து-கொல் வாள் நுதல் வாடியதே – பாண்டிக்கோவை:6 79/3,4
திண் பூ முக நெடு வேல் மன்னர் சேவூர் பட முடி மேல்
தண் பூ மலர் தும்பை சூடிய தார் மன்னன் நேரி என்னும் – பாண்டிக்கோவை:7 83/1,2
ஆடாள் புனலும் மேல் ஊசலும் ஈது அவள் ஆர் அருளே – பாண்டிக்கோவை:10 101/4
விரை வளர் வேங்கையும் காந்தளும் கொய்தும் வியல் அறை மேல்
நிரை வளர் மா மயில் ஆடலும் காண்டும் நிகர் மலைந்தார் – பாண்டிக்கோவை:11 113/1,2
முலை மிசை வைத்து மென் தோள் மேல் கடாய் தன் மொய் பூம் குழல் சேர் – பாண்டிக்கோவை:12 114/3
நீர் அணி வெண் முத்தினால் இ நெடு மணல் மேல் இழைத்த – பாண்டிக்கோவை:12 126/3
வானவர் நாதன் மணி முடி மேல் பொன் வளை எறிந்த – பாண்டிக்கோவை:12 134/1
துறை-வாய் இளம் புன்னை மேல் அன்னம் ஒன்றும் துயின்றிலவே – பாண்டிக்கோவை:14 158/4
களி ஆர் களிற்று கழல் நெடுமாறன் கடி முனை மேல்
தெளியா வயவரில் தேய்வாய் அளிய என் சிந்தனையே – பாண்டிக்கோவை:14 160/3,4
மருள் போல் சிறை வண்டு பாட நிலவு அன்ன வார் மணல் மேல்
இருள் போல் கொழு நிழல் பாய் அறிந்தார்கட்கு இன் தீம் தமிழின் – பாண்டிக்கோவை:14 162/1,2
காவி அம் தண் துறை சூழ்ந்து கடையல் கறுத்தவர் மேல்
தூவி அம்பு எய்தவன் தொண்டி வண்டு ஆர் புன்னை தூ மலர்கள் – பாண்டிக்கோவை:14 163/1,2
பாயின மாலைக்கு காட்டிக்கொடுத்து பரந்து மண் மேல்
ஆயின சீர் அரிகேசரிக்கு அன்று அளநாட்டு உடைந்து – பாண்டிக்கோவை:14 169/2,3
நீர் வண்ணன் வெண் திரை மேல் நின்ற வேந்தன் நெல்வேலி ஒன்னார் – பாண்டிக்கோவை:14 170/1
கயல் மன்னு வெல் பொறி காவலன் மாறன் கடி முனை மேல்
அயல் மன்னர் போல் கொய்து மாள்கின்றதால் அணி வான் உரிஞ்சும் – பாண்டிக்கோவை:14 172/2,3
வான் உடையான் முடி மேல் வளை எற்றியும் வஞ்சியர்-தம் – பாண்டிக்கோவை:14 175/1
தான் உடையான் தென்னன் சத்ரு துரந்தரன் பொன் வரை மேல்
மீன் உடையான் கொல்லி வேங்காய் நினக்கு விடை இல்லையே – பாண்டிக்கோவை:14 175/3,4
கூற்று எனவே வரும் வேந்தரை கோட்டாற்று அழித்து அவர் மேல்
பாற்று இனம் மேவிட கண்டவன் கூடல் பதியதன்-வாய் – பாண்டிக்கோவை:14 178/1,2
பொரும் கண்ணி சூடி வந்தார் பட பூலந்தை பொன் முடி மேல்
இரும் கண்ணி வாகை அணிந்த எம் கோன் கொல்லி ஈர்ம் சிலம்பில் – பாண்டிக்கோவை:14 179/1,2
கணி நிற வேங்கையின் மேல் துயிலாது கலங்கினவே – பாண்டிக்கோவை:15 185/4
காணும் கழல் நெடுமாறன் செங்கோல் நின்று காக்கும் மண் மேல்
சேணும் அகலாது உடன் என்னொடு ஆடி திரிந்துவந்த – பாண்டிக்கோவை:16 200/2,3
முறிய பைம் போதுகள் மேல் வண்டு பாடி முருகு உயிர்க்கும் – பாண்டிக்கோவை:16 205/3
வேடு அகம் சேர்ந்த வெம் கானம் விடலையின் பின் மெல் அடி மேல்
பாடகம் தாங்கி நடந்தது எவ்வாறு-கொல் பாழி வென்ற – பாண்டிக்கோவை:17 210/1,2
வடவரை மேல் வைத்த வானவன் மாறன் மலயம் என்னும் – பாண்டிக்கோவை:17 222/3
உருமினை நீள் கொடி மேல் கொண்ட செங்கோல் உசிதன் எம் கோன் – பாண்டிக்கோவை:17 228/1
மின் தான் அனைய விளங்கு ஒளி வேலொடு வெண் திரை மேல்
நின்றான் நில மன்னன் நேரியன் மாறன் இகல் முனை போல் – பாண்டிக்கோவை:17 232/1,2
மின் கண் படா அடி வேல் நெடுமாறன் விண்டார் முனை மேல்
மன் கண் படாத மயங்கு இருள் நாள் வந்த நீர் துறைவற்கு – பாண்டிக்கோவை:17 238/1,2
அடி மேல் அகல் இடம் எல்லாம் வணங்க அமரர்-தம் கோன் – பாண்டிக்கோவை:17 254/1
முடி மேல் வளை உடைத்தோன் நெடுமாறன் முன் நாள் உயர்த்த – பாண்டிக்கோவை:17 254/2
கொடி மேல் உரும் அதிர் கூர் இருள் வாரல்-மின் நீர் மகிழும்படி – பாண்டிக்கோவை:17 254/3
மேல் பகல் வம்-மின் வந்தால் விரும்பும் என் பல்_வளையே – பாண்டிக்கோவை:17 254/4
கல் நவில் தோள் மன்னன் தெவ் முனை மேல் கலவாரை வெல்வான் – பாண்டிக்கோவை:18 267/1
படலை பனி மலர் தாரவர் வைகிய பாசறை மேல்
தொடலை கமழ் நறும் கண்ணியினாய் சென்று தோன்றும்-கொல்லோ – பாண்டிக்கோவை:18 268/1,2
படியார் படை மா மதில் மேல் பனி வந்து பாரித்ததால் – பாண்டிக்கோவை:18 272/2
தங்கு அயல் வெள் ஒளி ஓலையதாய் தட மா மதில் மேல்
பொங்கு அயல் வேந்தர் எரி மூழ்க தோன்றின்று போதுகள் மேல் – பாண்டிக்கோவை:18 274/1,2
பொங்கு அயல் வேந்தர் எரி மூழ்க தோன்றின்று போதுகள் மேல்
பைம் கயல் பாய் புனல் பாழி பற்றாரை பணித்த தென்னன் – பாண்டிக்கோவை:18 274/2,3
வென்றே களித்த செவ் வேல் நெடுமாறன் விண்டார் முனை மேல்
சென்றே வினைமுற்றி மீண்டனம் காரும் சிறிது இருண்டது – பாண்டிக்கோவை:18 275/1,2
நெறி கெழு வெண் மணல் மேல் நெய்யில் பால் விதிர்த்து அன்ன அம் நுண் – பாண்டிக்கோவை:18 278/3
வடி கண்ணி வாட வள மணி மாளிகை சூளிகை மேல்
கொடிக்கு அண்ணிதாம் வண்ணம் நண்ணி வந்து ஆர்த்தன கொண்டல்களே – பாண்டிக்கோவை:18 282/3,4
வென்றான் விசாரிதன் வேல் நெடுமாறன் வியன் முடி மேல்
நின்றான் மணி கண்டம் போல் இருள் கூர்கின்ற நீள் முகிலே – பாண்டிக்கோவை:18 286/3,4
மானம் கடந்து வல்லத்து அமர் ஓட்டிய கோன் இ மண் மேல்
ஈனம் கடந்த செங்கோல் மன்னன் தெவ் முனை போல் எரிவு ஏய் – பாண்டிக்கோவை:18 289/2,3
அரை தங்கு மேகலை மெல் அடி மேல் வீழ்ந்து அரற்றினவே – பாண்டிக்கோவை:18 290/4
தொழித்து ஆர் சிறை வண்டு அறை குழலாய் கங்கை சூழ் சடை மேல்
இழித்தார் மணி கண்டம் போல் இருண்டன காரிகையே – பாண்டிக்கோவை:18 305/1,2
மெல்_இயலாய் நங்கள் மேல் வெய்யவாய் விழிஞத்து வென்ற – பாண்டிக்கோவை:18 310/1
வில் இயல் காமனை சுட்ட வெம் தீ சுடர் விண்டு அவன் மேல்
செல்லிய பாரித்த போன்றன பிண்டியின் தே மலரே – பாண்டிக்கோவை:18 310/3,4
பஞ்சு ஆர் அகல் அல்குலாள் தன்மை சொல்லும் பணை முலை மேல்
செஞ்சாந்து அணிந்து வந்தாள் செய்த கோலத்தின் சே_இழையே – பாண்டிக்கோவை:18 311/3,4
வேரி தொடையல் விசயசரிதன் விண் தோய் கொல்லி மேல்
மூரி களிறு முனிந்து கை ஏற்ற முழங்கு கொண்டல் – பாண்டிக்கோவை:18 327/2,3
மை ஆர் தடம் கண் மடந்தை வருந்தற்க வாள் முனை மேல்
நெய் ஆர் அயிலவர் காண பொழிந்த நெடுங்களத்து – பாண்டிக்கோவை:18 328/1,2
கோமான் கொடி மேல் இடி உரும் ஆர்க்கின்ற கூர்ம் புயலே – பாண்டிக்கோவை:18 330/4
திரு நெடும் கோதையும் தெய்வம் தொழாள் தெவ்வர் மேல் செலினும் – பாண்டிக்கோவை:18 334/1
தளி தரு தண் சிலம்பா தக்கது அன்று தாரணி-தன் மேல்
அளி தரு செங்கோல் அரிகேசரி அம் தண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 344/2,3

மேல்

மேல (2)

இ நிலத்து இ மலை மேல ஒவ்வா இரும் தண் சிலம்பா – பாண்டிக்கோவை:13 145/3
எம் நிலத்து எம் மலை மேல இ சந்தனத்து ஈர்ம் தழையே – பாண்டிக்கோவை:13 145/4

மேல்

மேலன (2)

வில்லான் விறல் அடி மேலன பொன் கழல் வெண் முத்து அன்ன – பாண்டிக்கோவை:17 215/1
பல்லாள் இணை அடி மேலன பாடகம் பஞ்சவற்கு – பாண்டிக்கோவை:17 215/2

மேல்

மேலும் (1)

நளி முத்த வெண் மணல் மேலும் பனிப்பன நண்பன் பின் போய் – பாண்டிக்கோவை:17 211/1

மேல்

மேவி (2)

மேவி ஒன்னாரை வெண்மாத்து வென்றான் கன்னி வீழ் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:4 49/1
வெய்யவன் போயினன் மேவி புணர்ந்தவர் விட்டு அகன்றார் – பாண்டிக்கோவை:5 76/1

மேல்

மேவிட (1)

பாற்று இனம் மேவிட கண்டவன் கூடல் பதியதன்-வாய் – பாண்டிக்கோவை:14 178/2

மேல்

மேவும் (3)

வான் உறை தேவரும் மேவும் படித்து அங்கு ஓர் வார் பொழிலே – பாண்டிக்கோவை:3 48/4
மஞ்சு உறை சோலை வளாய் தெய்வம் மேவும் வரையகமே – பாண்டிக்கோவை:14 164/4
மேவும் விழவொடு துஞ்சாது இரவும் இவ் வியல் நகரே – பாண்டிக்கோவை:17 241/4

மேல்

மேற்கரை (1)

வெண்குடை வேந்தன் விசாரிதன் மேற்கரை ஏற்று எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:17 245/2

மேல்

மேற்கொண்டு (1)

பனி ஆர் சிதர் துளி மேற்கொண்டு நிற்கும் பருவங்களே – பாண்டிக்கோவை:18 308/4

மேல்