Select Page

கட்டுருபன்கள்


நா (1)

இளம் கண்டகம் விட நாகத்தின் நா ஒக்கும் ஈர்ம் புறவே – பாண்டிக்கோவை:18 306/4

மேல்

நாகத்தின் (1)

இளம் கண்டகம் விட நாகத்தின் நா ஒக்கும் ஈர்ம் புறவே – பாண்டிக்கோவை:18 306/4

மேல்

நாட்ட (2)

கோ உண்டை கோட்டாற்று அழிவித்த கோன் கொங்க நாட்ட செம் கேழ் – பாண்டிக்கோவை:1 5/2
குனியார் சிலை ஒன்றினால் வென்ற கோன் கொங்க நாட்ட கொல்லை – பாண்டிக்கோவை:18 308/2

மேல்

நாட்டகத்து (1)

வினை பொலி மால் களிறு உந்தி வென்றான் வியல் நாட்டகத்து ஓர் – பாண்டிக்கோவை:17 213/2

மேல்

நாட்டகம் (2)

விண்டார் பட செற்ற கோன் வையை சூழ் வியல் நாட்டகம் போல் – பாண்டிக்கோவை:16 204/2
மறிய வை வேல் கொண்ட தென்னவன் வையை நல் நாட்டகம் போல் – பாண்டிக்கோவை:16 205/2

மேல்

நாட்டவர் (1)

மின் அணங்கு ஈர் இலை வேல் தென்னர் கோன் வியன் நாட்டவர் முன் – பாண்டிக்கோவை:14 157/2

மேல்

நாட்டிடை (1)

நடை மன்னும் என்று எம்மை நீர் வந்து நண்ணன்-மின் நீர் வள நாட்டிடை
மன்னு செல்வர் நுமர் எமர் பாழி இகல் அழித்த – பாண்டிக்கோவை:12 131/1,2

மேல்

நாட்டு (8)

புல்லி பிரிந்து அறியாத மந்தாரத்து எம் கோன் புனல் நாட்டு
அல்லி தடம் தாமரை மலரோ அவன் தண் அளியார் – பாண்டிக்கோவை:3 36/2,3
உற்றவரே நுமக்கு ஒண் புனல் நாட்டு உறு செல்வர் சொல்லின் – பாண்டிக்கோவை:12 132/1
கதம் சார்தரும் படை கைதவன் காவிரி நாட்டு அரசன் – பாண்டிக்கோவை:12 141/1
உலம் புரி தோள் மன்னன் தென் புனல் நாட்டு ஒருவற்கு இயைந்து – பாண்டிக்கோவை:16 196/2
தேயும்படி செற்ற தென்னவன் தென் புனல் நாட்டு இளையோர் – பாண்டிக்கோவை:17 208/2
இட்டான் மருகன் தென் நாட்டு இருள் மேகம் கண்டு ஈர்ம் புறவில் – பாண்டிக்கோவை:18 276/3
இரிந்த வகை கண்ட வாள் மன்னன் தென் நாட்டு இரும் சுருள் போய் – பாண்டிக்கோவை:18 277/2
பெரிய நல் நாட்டு பெரிய நல் ஊரில் பெரிய இல்லிற்கு – பாண்டிக்கோவை:18 318/3

மேல்

நாட்டுள்ளும் (1)

தூ வை சுடர் வேலவர் சென்ற நாட்டுள்ளும் துன்னும்-கொல்லோ – பாண்டிக்கோவை:18 342/2

மேல்

நாட (2)

நல் மலை நாட இகழல் கண்டாய் நறையாற்றில் வென்ற – பாண்டிக்கோவை:16 203/2
மை தலை வைத்த வண் பூம் குன்ற நாட வரவு ஒழி நீ – பாண்டிக்கோவை:17 251/2

மேல்

நாடன் (2)

பங்கய பூம் புனல் நாடன் பராங்குசன் பாழி ஒன்னார் – பாண்டிக்கோவை:18 302/1
நாடன் பகை போல் மெலிகின்றது என் செய்ய நல்_நுதலே – பாண்டிக்கோவை:18 343/4

மேல்

நாடனை (2)

இழை வளர் பூண் அண்ணல் ஈர்ம் புனல் நாடனை நீ எமரோ – பாண்டிக்கோவை:12 133/1
நெடு மலை நாடனை நீங்கும் என்றோ நீ நினைக்கின்றதே – பாண்டிக்கோவை:17 234/4

மேல்

நாடு (30)

பெருநிலம் காவலன் தென் புனல் நாடு அன்ன பெண் அணங்கின் – பாண்டிக்கோவை:2 19/3
மன மாண்பு அழிய வை வேல் கொண்ட கோன் வையை நாடு அனைய – பாண்டிக்கோவை:5 66/2
கொலை மாண் அயில் மன்னன் தென் புனல் நாடு அன்ன கோல் வளையீர் – பாண்டிக்கோவை:5 67/2
கண்ணும் சிவப்ப கடையல் வென்றான் கடல் நாடு அனைய – பாண்டிக்கோவை:5 71/2
செங்கயல் தாம் வைத்த தென்னவன் நாடு அன்ன சே_இழையே – பாண்டிக்கோவை:5 72/4
செரு நெடும் செம் சுடர் வேல் நெடுமாறன் தென் நாடு அனையாய் – பாண்டிக்கோவை:10 93/2
தெளி சேர் ஒளி முத்த வெண்குடை மன்னன் தென் நாடு அனையாள் – பாண்டிக்கோவை:10 98/2
மண் இவர் செங்கோல் வரோதயன் வையை நல் நாடு அனையாய் – பாண்டிக்கோவை:11 104/2
வெம் மா பணி கொண்ட வேந்தன் தென் நாடு அன்ன மெல்_இயலாய் – பாண்டிக்கோவை:11 108/2
மண் போய் அழிக்கும் செங்கோல் மன்னன் வையை நல் நாடு அனையாள் – பாண்டிக்கோவை:13 147/2
கார் வண்ணன் போல் வண்ணன் காவிரி நாடு அன்ன காரிகையாள் – பாண்டிக்கோவை:14 170/3
நெய் ஒன்று வேல் நெடுமாறன் தென் நாடு அன்ன நேர் இழை இ – பாண்டிக்கோவை:14 181/1
தென் நாடு எனினும் கொள்ளார் விலையாய் தமர் சீர் செய் வண்டு – பாண்டிக்கோவை:16 197/3
அமர் அட்ட கோன் வையை நாடு அன்ன மாதரையே – பாண்டிக்கோவை:16 202/4
நஞ்சு ஆர் இலங்கு இலை வேல் கொண்ட தென்னவன் நாடு அனைய – பாண்டிக்கோவை:17 255/2
கொடுத்தான் குட மன்னன் கோட்டாற்று அழித்து தென் நாடு தன் கைப்படுத்தான் – பாண்டிக்கோவை:17 262/3
பெய்தான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன பெண் கொடியே – பாண்டிக்கோவை:18 263/4
ஆக்கிய வேந்தர் அமர் நாடு அடைய தன் அம் சுடர் வாள் – பாண்டிக்கோவை:18 264/3
நீக்கிய கோன் நெடு நீர் வையை நாடு அன்ன நேர்_இழையே – பாண்டிக்கோவை:18 265/4
தேரான் திரு வளர் தென் புனல் நாடு அன்ன சே_இழையே – பாண்டிக்கோவை:18 266/4
தென்பால்பட செற்ற கோன் வையை நாடு அன்ன சே_இழையே – பாண்டிக்கோவை:18 270/4
செறி கழல் வானவன் செம்பியன் தென் நாடு அனைய வென்றி – பாண்டிக்கோவை:18 278/1
வென்றான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 281/4
புண் தேர் குருதி படிய செற்றான் புனல் நாடு அனையாள் – பாண்டிக்கோவை:18 283/2
வில்லான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 288/4
நெய் வாய் அயில் நெடுமாறன் தென் நாடு அன்ன நேர்_இழையாய் – பாண்டிக்கோவை:18 297/2
பாரார் புகழ் மன்னன் தென் புனல் நாடு அன்ன பல்_வளையே – பாண்டிக்கோவை:18 300/4
அழலும் களிற்று அரிகேசரி தென் புனல் நாடு அனையாள் – பாண்டிக்கோவை:18 307/2
மின் ஆர் அயில் மன்னன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 312/4
கொண்டு உறை நீக்கிய கோன் வையை நாடு அன்ன கோல் வளை இவ் – பாண்டிக்கோவை:18 314/2

மேல்

நாணா (1)

பகலே புரிந்து இரை தேர்கின்ற நாணா பறவைகளே – பாண்டிக்கோவை:17 233/4

மேல்

நாணிய (2)

போர் மன்னர்-தம்மை புறம்கண்டு நாணிய பூம் கழல் கால் – பாண்டிக்கோவை:5 59/2
மறிந்தார் புறம்கண்டு நாணிய கோன் கொல்லி சாரல் வந்த – பாண்டிக்கோவை:5 70/2

மேல்

நாணிற்கும் (1)

நலத்திற்கும் நாணிற்கும் கற்பிற்கும் ஞாலத்தின் நல்ல நங்கள் – பாண்டிக்கோவை:18 337/3

மேல்

நாணும் (1)

நாணும் அழியத்தகு கற்பு மேம்பட நைகின்றதே – பாண்டிக்கோவை:16 200/4

மேல்

நாதன் (1)

வானவர் நாதன் மணி முடி மேல் பொன் வளை எறிந்த – பாண்டிக்கோவை:12 134/1

மேல்

நாயினர் (1)

ஈட்டியர் நாயினர் வீண் அயர் வாளியர் எப்பொழுதும் – பாண்டிக்கோவை:12 128/3

மேல்

நாள் (16)

முன் நாள் முதல் அறியா வண்ணம் நின்ற பிரான் முசிறி – பாண்டிக்கோவை:1 12/3
பங்கய நாள்_மலர் தான் வறிதாக படித்தலம் மேல் – பாண்டிக்கோவை:5 72/1
அடி நாள்_மலர் இணை சூடா மடந்தையர் போல் அயர்ந்தே – பாண்டிக்கோவை:5 73/4
ஆங்கும் வரும் அன்னதால் இன்ன நாள் அவள் ஆர் அருளே – பாண்டிக்கோவை:10 100/4
செவ் விரை நாள்_மலர் பாதம் சிவக்க சிலம்பு ஒதுக்கி – பாண்டிக்கோவை:13 148/3
சில் நாள் மறந்திலம் யாமும் தென் சேவூர் செரு மலைந்த – பாண்டிக்கோவை:13 153/1
வரை ஆர் தினை புனம் கால் கொய்ய நல் நாள் வரைந்து நின்ற – பாண்டிக்கோவை:14 174/3
கரும் கண்ணி காக்கின்ற பைம் புனம் கால் கொய்ய நாள் வரைந்த – பாண்டிக்கோவை:14 179/3
பை நின்ற ஆடு அரவு ஏர் அல்குலாள் செல்ல நாள் பணித்த – பாண்டிக்கோவை:14 180/1
வந்து இணங்கா மன்னர் தேய முன் நாள் மழை ஏறு உயர்த்த – பாண்டிக்கோவை:15 183/1
முன் நாள் மலர் என்று அணையும் கண் ஏழை முகிழ் முலைக்கே – பாண்டிக்கோவை:16 197/4
மன் கண் படாத மயங்கு இருள் நாள் வந்த நீர் துறைவற்கு – பாண்டிக்கோவை:17 238/2
தாயும் துயிலலுறாள் இன்ன நாள் தனி தாள் நெடும் தேர் – பாண்டிக்கோவை:17 239/3
முடி மேல் வளை உடைத்தோன் நெடுமாறன் முன் நாள் உயர்த்த – பாண்டிக்கோவை:17 254/2
அன்பால் பெடை புல்லி அன்னம் நடுங்கும் அரும் பனி நாள்
என்-பால் படரொடு என் ஆம்-கொல் இருஞ்சிறை ஏற்ற மன்னர் – பாண்டிக்கோவை:18 270/2,3
அட்டான் அரிகேசரி ஐயம் ஆயிரம் யானை முன் நாள்
இட்டான் மருகன் தென் நாட்டு இருள் மேகம் கண்டு ஈர்ம் புறவில் – பாண்டிக்கோவை:18 276/2,3

மேல்

நாள்-வாய் (1)

நாள்-வாய் வருதி விண் தோய் சிலம்பா நறையாற்று நண்ணார் – பாண்டிக்கோவை:17 248/2

மேல்

நாள்_மலர் (3)

பங்கய நாள்_மலர் தான் வறிதாக படித்தலம் மேல் – பாண்டிக்கோவை:5 72/1
அடி நாள்_மலர் இணை சூடா மடந்தையர் போல் அயர்ந்தே – பாண்டிக்கோவை:5 73/4
செவ் விரை நாள்_மலர் பாதம் சிவக்க சிலம்பு ஒதுக்கி – பாண்டிக்கோவை:13 148/3

மேல்

நாளினும் (1)

நாளினும் நீ குறையாதே விளங்க நலிவு இன்றியே – பாண்டிக்கோவை:13 151/4

மேல்

நாளும் (1)

என்றால் இழைத்தவற்றோடு இற்றை நாளும் இழைக்கும்-கொலாம் – பாண்டிக்கோவை:18 281/2

மேல்

நாளே (1)

நாளே குறித்து பிரியலுற்றார் நமர் தீ விழியால் – பாண்டிக்கோவை:18 303/2

மேல்

நாளை (4)

மன்றத்து நின்று முழங்கும்-கொல் நாளை மணமுரசே – பாண்டிக்கோவை:16 195/4
வலம்புரியோடு முழங்கும் கொல் நாளை மணமுரசே – பாண்டிக்கோவை:16 196/4
நாளை நம் இல்லுள் வதுவை அயர்தர நல்கும்-கொல்லோ – பாண்டிக்கோவை:17 229/3
நல்லார் மகிழ்வு எய்த நாளை மணம்செய்ய நல்கும்-கொல்லோ – பாண்டிக்கோவை:17 230/3

மேல்

நாற்றம் (1)

நாற்றம் உடைய உளவோ அறியும் நறு மலரே – பாண்டிக்கோவை:1 9/4

மேல்

நாற்றமும் (2)

தண் என் கரும் குழல் நாற்றமும் மற்று அவள்-தன் நடையும் – பாண்டிக்கோவை:10 97/3
கிளி சேர் மொழியும் கரும் குழல் நாற்றமும் கேட்பின் ஐய – பாண்டிக்கோவை:10 98/3

மேல்

நாறு (2)

மின் நேர் ஒளி முத்த வெண் மணல் மேல் விரை நாறு புன்னை – பாண்டிக்கோவை:3 46/1
மின்னும் சுடர் பவளத்து அருகே விரை நாறு புன்னை – பாண்டிக்கோவை:12 125/3

மேல்

நாறும் (3)

நாறும் தகைமையவே அணி ஆம்பல் நறு மலரே – பாண்டிக்கோவை:1 4/4
கரும் குழல் நாறும் மெல் போது உளவோ நும் கடி பொழிலே – பாண்டிக்கோவை:1 6/4
கரும் குழல் போல் உளவோ விரை நாறும் கடி மலரே – பாண்டிக்கோவை:1 8/4

மேல்

நான் (2)

நான் புனைந்தனன் பாவாய் வருந்தல் பறந்தலை-வாய் – பாண்டிக்கோவை:5 73/2
நான குழல் மிசை நான் கொய்து கொண்டு நயந்து அணிந்த – பாண்டிக்கோவை:18 345/3

மேல்

நான (2)

நான குழல் மங்கை நன்று செய்தாய் வென்று வாய் கனிந்த – பாண்டிக்கோவை:18 294/2
நான குழல் மிசை நான் கொய்து கொண்டு நயந்து அணிந்த – பாண்டிக்கோவை:18 345/3

மேல்