Select Page

கட்டுருபன்கள்


சங்கங்களே (1)

சுடர் வாள் படை போல உடைக என் சங்கங்களே – பாண்டிக்கோவை:18 316/4

மேல்

சங்கம் (1)

பால் நிற வெண் சங்கம் யார் நின்னின் படிமையரே – பாண்டிக்கோவை:18 338/4

மேல்

சங்கமங்கை (4)

கானகம் சேர் களி வேழ படை சங்கமங்கை வென்ற – பாண்டிக்கோவை:10 94/3
தாள் இணையாம் மலர் சூடா அரசரை சங்கமங்கை
வாள் இனத்தால் வென்ற மாறன் திருக்குல மா மதி எம் – பாண்டிக்கோவை:13 151/1,2
தாளை வணங்காதவர் பட சங்கமங்கை தனது – பாண்டிக்கோவை:17 229/1
தகர குழலாய் தகவிலளே சங்கமங்கை வென்ற – பாண்டிக்கோவை:18 296/1

மேல்

சங்கு (2)

கரும் கடல் வெண் சங்கு அணிந்து அறியா தண் கதிர் முத்தமே – பாண்டிக்கோவை:17 224/4
நிரை தங்கு சங்கு கழல கண் நித்திலம் சிந்த நில்லா – பாண்டிக்கோவை:18 290/3

மேல்

சடை (1)

தொழித்து ஆர் சிறை வண்டு அறை குழலாய் கங்கை சூழ் சடை மேல் – பாண்டிக்கோவை:18 305/1

மேல்

சடையான் (1)

சடையான் முடி மிசை தண் கதிர் திங்கள்-தன் தொல் குலமா – பாண்டிக்கோவை:17 236/3

மேல்

சடையோன் (1)

மல் இயல் தோள் மன்னன் சென்னி நிலாவினன் வார் சடையோன்
வில் இயல் காமனை சுட்ட வெம் தீ சுடர் விண்டு அவன் மேல் – பாண்டிக்கோவை:18 310/2,3

மேல்

சத்ரு (1)

தான் உடையான் தென்னன் சத்ரு துரந்தரன் பொன் வரை மேல் – பாண்டிக்கோவை:14 175/3

மேல்

சத்ருதுரந்தரன் (1)

நீர் அழிவித்த சத்ருதுரந்தரன் தண் குமரி – பாண்டிக்கோவை:17 223/3

மேல்

சத்ருதுரந்தரன்-தன் (2)

தழல் அணி வேல் மன்னன் சத்ருதுரந்தரன்-தன் முனை போன்று – பாண்டிக்கோவை:16 199/2
புறம்கண்ட சத்ருதுரந்தரன்-தன் முனை போல் – பாண்டிக்கோவை:17 225/2

மேல்

சந்தணம் (1)

சந்தணம் சாந்து செங்காந்தள் அம் பூ தழல் போல் விரியும் – பாண்டிக்கோவை:15 183/3

மேல்

சந்தனத்தின் (1)

வழையும் கமழும் மணி நெடும் கோட்டு வண் சந்தனத்தின்
தழையும் விழைதகு கண்ணியும் ஏந்தி இ தண் புனத்தின் – பாண்டிக்கோவை:7 82/2,3

மேல்

சந்தனத்து (1)

எம் நிலத்து எம் மலை மேல இ சந்தனத்து ஈர்ம் தழையே – பாண்டிக்கோவை:13 145/4

மேல்

சந்தனம் (1)

இ நின்ற வேங்கை குறையாது இளம் சந்தனம் குறைத்தார் – பாண்டிக்கோவை:14 180/2

மேல்

சந்தனமே (1)

தட வரை தானே அணிந்து அறியாது தன் சந்தனமே – பாண்டிக்கோவை:17 222/4

மேல்

சந்து (1)

தாக்கிய போர் வய வேந்தர் இருவர்க்கும் சந்து இடைநின்று – பாண்டிக்கோவை:18 265/1

மேல்

சரம் (1)

எண்ணும் ஐ காம சரம் படும் பட்டால் எளிவரவே – பாண்டிக்கோவை:4 52/4

மேல்

சரம்தான் (1)

சரம்தான் துரந்து வென்றான் தமிழ்நாடு அன்ன தாழ் குழலாள் – பாண்டிக்கோவை:18 315/2

மேல்