கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மை 59
மைத்துனமையால் 1
மைத்துனமையினால் 1
மைத்துனர் 5
மைத்துனர்க்கு 1
மைத்துனரும் 2
மைத்துனற்கு 1
மைத்துனன் 16
மைத்துனன்-தனை 2
மைத்துனன்-தானுமாய் 1
மைத்துனனாம் 1
மைத்துனனும் 1
மைத்துனனே 1
மைந்த 2
மைந்தர் 62
மைந்தர்-தம் 1
மைந்தர்-தம்மில் 1
மைந்தர்-தம்மை 2
மைந்தர்க்கு 1
மைந்தர்க்குள் 1
மைந்தர்கள் 2
மைந்தர்காள் 1
மைந்தராய் 1
மைந்தரில் 2
மைந்தரின் 1
மைந்தருக்கு 1
மைந்தருடன் 1
மைந்தரும் 13
மைந்தரை 12
மைந்தரையும் 2
மைந்தரொடு 2
மைந்தரோடு 3
மைந்தற்கு 4
மைந்தற்கும் 1
மைந்தன் 172
மைந்தன்-தன்பால் 1
மைந்தன்-தன்னை 1
மைந்தன்-தனை 1
மைந்தன்-தனையும் 1
மைந்தன்-தானும் 1
மைந்தன்-தானே 1
மைந்தனது 1
மைந்தனால் 1
மைந்தனான 1
மைந்தனானவன் 1
மைந்தனுக்கு 11
மைந்தனுக்கும் 2
மைந்தனுடன் 3
மைந்தனும் 43
மைந்தனுமே 2
மைந்தனே 9
மைந்தனை 38
மைந்தனையும் 2
மைந்தனொடு 7
மைந்தனொடும் 1
மைந்தனோடு 4
மைந்தனோடும் 2
மைந்தா 1
மைந்தின் 2
மைந்தினால் 2
மைந்தினும் 1
மைந்து 5
மைந்துடன் 2
மைந்துடை 3
மைந்தொடு 1
மைப்பொழுது 1
மையல் 2
மையலன் 1
மையலால் 2
மையலினால் 1
மையுடை 1
மையோடு 1
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
மை (59)
மை குலத்தினில் புட்கலாவர்த்தமாம் எனவே – வில்லி:1 34/3
மை வாள் நெடும் கண் வர சூரன் மகளை நோக்கி – வில்லி:2 56/3
மை தாழ் தடம் கண் மகவின் முகம் மன்னு பார்வை – வில்லி:2 59/3
மை அறு சுபலன் கன்னி வயினிடை கருப்பம் சேர – வில்லி:2 70/1
மை தவழ் சிகரி அன்ன வளர்ச்சியின் வனப்பின் மிக்கார் – வில்லி:2 88/4
புழுகு கமழ் மை குழலி பொற்புடை முகத்தாள் – வில்லி:2 104/3
மை வான் மீனின் பல் கோடி மன் வந்து இறைஞ்சி புடை சூழ – வில்லி:3 93/2
மை புற பார்த்தன் செம் கை மணி விளக்கு ஆர போனார் – வில்லி:5 7/4
மை வரு கண்ணினாளை வதுவை செய்திடுதும் என்ன – வில்லி:5 70/2
மை வார் அளக வடமீன் நிகர் கற்பினாளை – வில்லி:5 96/3
எரி மணி குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும் மை தடம் கண் – வில்லி:6 22/2
மை தவழ் தன் தடம் கோயில் வரூதமதன் ஒரு மருங்கு வைத்த காவில் – வில்லி:7 23/3
மை கோல முகில் வண்ணன்-தானும் எய்தி மன வணக்கம் புரிவோனை வணங்கினானே – வில்லி:7 55/4
மை கொண்ட குழல் ஒருத்தி மற்று அவன் செம் கையில் சிவிறி மழை கண்டு அஞ்சி – வில்லி:8 8/2
மை கடல் வெளுக்க கறுத்த மெய் மகவான் வழங்கிய ஆகுதி அனைத்தும் – வில்லி:9 35/3
மை வழி கண்ணின் நோக்கி மனன் உற வணங்கினாரே – வில்லி:10 77/4
மை திறத்தின் நின்று அதிர்வன முதிர்வன வரை திறத்தினும் ஓங்கும் – வில்லி:11 78/1
மை வரும் தடம் கண் வேள்வி மாது-தன்னை ஒட்டி நீ – வில்லி:11 181/3
மை கோது இல் கலை உடையன் மதி உடையன் பொறை உடையன் வரிசையாக – வில்லி:11 242/1
மை வரையும் தடம் கண்ணாள் மன சோகம் பல முகத்தால் மாற்றி மைந்தர் – வில்லி:11 261/1
மை கயல் மரகத வல்லி வாழ்வுறு – வில்லி:12 120/3
மை வானகம் முழுதும் செழு மறை ஓசை விளைக்கும் – வில்லி:12 148/3
மை கங்குல் நிகர்க்கும் செறி மலர் நீலம் அணிந்தாள் – வில்லி:12 157/2
மை கார் இருள் வெள்ளம் பில வள்ளத்திடை வடிய – வில்லி:12 165/3
மை தவழ் கரும் கண் செ வாய் வானவர் மகளிர் எல்லாம் – வில்லி:13 23/4
மை கார் முகில் என்ன வழங்கிய திண் – வில்லி:13 57/2
மை வாள் விழியின் வழி அஞ்சன வாரி பாய – வில்லி:13 103/2
மை மான் விழியார்-தமக்கு அந்த வனச வாணன் – வில்லி:13 107/3
மை முகில் வாகனன் கனக முடி மேல் அம் பொன் வனச மலர் ஒன்று தழல் மயில் முன் வீழ – வில்லி:14 11/3
மை வனப்பினுடன் படியும் சினை கை வாச மலர் பொழிலின் ஒரு மருங்கே மத்த மாவின் – வில்லி:14 18/3
மை வகை சேர் அகல் வானவர் எல்லாம் – வில்லி:14 54/4
மை தாரை மாரி ஒப்பார் மானுட நாற்றம் கேட்டு – வில்லி:14 89/3
மை படி வரைகள் போல்வார் வாள் எயிற்று அரக்கர் பின்னும் – வில்லி:14 101/3
மை காள முகில் அன்ன மகனும் தன் அடி மன்ன வய வீமனும் – வில்லி:14 135/1
மை பொலியும் மேனி விசயன் வனம் அடைந்தான் – வில்லி:15 26/2
மை கனி களவு மானும் வடிவுடை விசயனோடு – வில்லி:18 2/2
மை வரு தடம் கண் மட மானும் மதி மரபோர் – வில்லி:19 36/1
மை கொண்டல் என வில் வளைத்து ஆறு_பத்து அம்பு மழை சிந்தினான் – வில்லி:22 13/4
மை நெடும் களிற்று உரனுடை விராடர் கோன் மைந்தன் – வில்லி:22 35/4
மை கால முகில் ஊர்தி வானவர்_கோன் திரு மதலை வணங்கி நின்று – வில்லி:27 20/1
மை குழலாய் கேளாய் மருவார் உடற்புலத்து – வில்லி:27 48/1
முந்து அமரர்க்கு அமுதம் தர மை கடல் முன் சுழல சுழலும் – வில்லி:27 196/3
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி மை கடல் எல்லையிலே – வில்லி:27 197/3
மை புயல் ஒத்து ஒளிர் பச்சை நிறத்தினன் வர்க்க மலர் கழலால் – வில்லி:27 198/3
மை வரும் கடல் பார் அனைத்தையும் எனக்கே வழங்குவர் வழங்கினால் யான் என் – வில்லி:27 258/3
மை புயல் வண்ணன் நின்னை அல்லது மண்ணில் என்னை – வில்லி:28 32/3
மை இல் ஆண்மையினார் சில மன்னரே – வில்லி:29 27/4
மை பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினி போல் மாய்ந்தது அம்மா – வில்லி:29 77/4
மாதிரமும் மை கடலும் மாநிலமும் முட்ட ஒரு மாசு அறு சிவப்பு வடிவாய் – வில்லி:30 31/2
மை போல் ஆர்த்து மும்முறை தான மழை சிந்தி – வில்லி:32 35/1
மை வான் உலகு இடம் அற்றது வய வீரர் நெருக்கால் – வில்லி:33 23/2
மை பேர் எழிலி அகல் வானிடை வந்த எல்லை – வில்லி:36 31/2
மை ஆழி முகில்வண்ணன் வாங்கியன பூம் கமல – வில்லி:40 1/3
பவனன் மை கடல் வடவையின் முனிதரு பருவம் ஒத்தது படுகளம் முழுதுமே – வில்லி:41 88/4
அலை எறிந்து மை கடல் புரளுவது என அரவம் விஞ்சியிட்டது களம் அடையவே – வில்லி:41 130/4
மை என கரிய மேனி வலவனும் தானும் திண் தேர் – வில்லி:41 153/2
மை உறு கண்டனே மறப்பது இல்லையே – வில்லி:41 214/4
மை வான் அளகம் திசை வாள் முகமா மலையாம் முலை வாரிதி வண் துகிலம் – வில்லி:45 220/3
மை கண் இளம் கோவியர் நுண் துகிலும் நாணும் வரி வளையும் மட நெஞ்சும் வாங்கும் மாலே – வில்லி:45 251/4
மைத்துனமையால் (1)
முறைமை தவறு அற்ற கடி முரசு எழுது பொன் துவச முதல்வன் உயிர் மைத்துனமையால்
விறல் உதவுதற்கு வரு கரியவன் மணி துவச மிசை கருடன் நிற்கும் எனவோ – வில்லி:28 63/1,2
மைத்துனமையினால் (1)
மன்னிய மா தவத்தோனை மந்த மூரல் மாதவன் மைத்துனமையினால் மகிழ்ச்சி கூர்ந்தே – வில்லி:7 56/4
மைத்துனர் (5)
மைத்துனர் ஆம் முறையால் இ வழக்கு அலாதன செய்தார் மதி இலாமல் – வில்லி:11 260/2
வலியர் ஆகிய மைத்துனர் யாரையும் – வில்லி:21 102/2
எரித்த நெஞ்சொடு விரைவில் மைத்துனர் ஆன கொற்றவர் எய்தினார் – வில்லி:29 46/4
எய்து மைத்துனர் எய்து தெவ்வரொடு எண் இல் போர் செய விண்ணிடை – வில்லி:29 47/1
செருக்குடைய மைத்துனர் குமரர் காத்திடு செருக்களம் வெருக்கொள வளையும் மாத்திரை – வில்லி:42 197/2
மைத்துனர்க்கு (1)
மாது போய் வரங்கள் பெற்றவை ஒழிய மற்று எலாம் மைத்துனர்க்கு உரைத்தான் – வில்லி:27 261/4
மைத்துனரும் (2)
வந்தார் பலர் தம்பியர் மைத்துனரும்
கொந்து ஆர் தொடை வீர குமாரருமே – வில்லி:32 21/3,4
போன்ற மைத்துனரும் வாள் நிருபரும் புடைவர – வில்லி:34 13/4
மைத்துனற்கு (1)
காமன் திரு மைத்துனற்கு அன்பொடு அ கன்னி-தன்னை – வில்லி:23 28/3
மைத்துனன் (16)
மைத்துனன் முதலாம் தமரையும் தக்க மந்திரத்தவரையும் கூட்டி – வில்லி:6 1/3
மேவிய பகையாம் மைத்துனன் முடியை விளங்கு கோளகை உற வீசி – வில்லி:10 138/2
மன்றல் அம் துளப மாயோன் மைத்துனன் எனக்கு மைந்தன் – வில்லி:13 7/2
இன் அருள் மைத்துனன் மண்ணில் யாரும் போற்றும் – வில்லி:14 122/3
தாயவன் மைத்துனன் ஆகின் ஐய தனி நீ – வில்லி:14 123/2
என் பெரு வினையினால் இன்று உன் மைத்துனன்
தன் புய வலியினால் தழுவ உன்னினான் – வில்லி:21 36/3,4
மற்றை நாள் அந்த சுதேட்டிணை கோயில் மன்னவன் மைத்துனன் வரலும் – வில்லி:21 52/2
மன்னவன் மைத்துனன் மார்பு ஒடிந்திட – வில்லி:21 79/1
வளைய முத்து உதிர் விழியுடை வரி சிலை மதனன் மைத்துனன் அவனிபர் பலரையும் – வில்லி:41 85/1
நிறை வலம்புரி தொடை கமழ் புயகிரி நிருப துங்கன் மைத்துனன் உளம் வெருவர – வில்லி:41 128/3
மைத்துனன் உரைத்த மாற்றம் மைத்துனன் செவிக்கு தீ கோல் – வில்லி:41 158/1
மைத்துனன் உரைத்த மாற்றம் மைத்துனன் செவிக்கு தீ கோல் – வில்லி:41 158/1
எஞ்சினன் நாளை உன் மைத்துனன் என்று கொள என்றனன் வன் திறல் கூர் – வில்லி:41 232/3
சேனையின் பதியாம் மைத்துனன் நின்றான் தேவரும் யாவரும் வியப்ப – வில்லி:42 4/4
காமனுக்கு இனிய தந்தை சமரம் பொருது காதல் மைத்துனன் அயர்ந்த நிலை கண்டு பல – வில்லி:42 87/2
மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு ஐயன் மன மலர் உகந்துஉகந்து அவனை – வில்லி:45 243/1
மைத்துனன்-தனை (2)
மரகத கிரி திரு மைத்துனன்-தனை
பெருமித அபிமனை பெற்ற காளையை – வில்லி:12 140/2,3
மண்ணுடை காவலன் மைத்துனன்-தனை
எண்ணுடை கைகளால் இரு கை பற்றினான் – வில்லி:21 70/3,4
மைத்துனன்-தானுமாய் (1)
வந்தனர் வஞ்ச கஞ்ச மாமனும் இ மைத்துனன்-தானுமாய் மன்னோ – வில்லி:10 148/2
மைத்துனனாம் (1)
மாயவன்-தனக்கு நேய மைத்துனனாம் மைந்தன் அ தந்தையை மதியான் – வில்லி:9 51/1
மைத்துனனும் (1)
மற்றை இளைஞரும் மைத்துனனும் மத மத்த கய பகதத்தனும் – வில்லி:34 21/1
மைத்துனனே (1)
ஓங்கு மைத்துனனே ஆகில் இதனின் மற்று உறுதி உண்டோ – வில்லி:13 8/3
மைந்த (2)
மைந்த கேட்டி நின் துணைவன் வான் அடைந்த பின் மதி முதல் என தக்க – வில்லி:2 2/1
எனக்கு மைந்த கேள் நினைவு இது உன் துணைவன் என் ஏவலும் மறான் இவ்வாறு – வில்லி:2 8/1
மைந்தர் (62)
மைந்தர் யாவரும் மறுத்திட பூரு மற்று அவன்-தன் – வில்லி:1 29/3
வழு அறு குருகுல மன்னன் மைந்தர் ஓர் – வில்லி:1 56/1
என்ன மைந்தர் இருவரை ஈன்றனள் – வில்லி:1 117/2
மைந்தர் தங்கள் வள நகர் மன்னினார் – வில்லி:1 132/4
மல் ஆர் புயத்தில் விளையாடும் மகிழ்ச்சி மைந்தர்
இல்லாதவர்க்கு மனைவாழ்வின் இனிமை என் ஆம் – வில்லி:2 58/3,4
நிறையுடை இரவி_மைந்தர் இருவரும் நினைவின் வந்தார் – வில்லி:2 84/4
மண்டு நறு நெய்யொடு அந்த விடலையும் மைந்தர் அனைவரும் உண்டு தம் – வில்லி:4 46/3
ஈங்கு இவர்க்கு உரைப்ப மைந்தர் ஐவரும் யாயும் கேட்டு – வில்லி:5 4/2
ஆங்கண் நல் தவத்தால் மிக்க அன்னையை இருத்தி மைந்தர்
தாங்கள் முன் துணையாய் வந்த தாபதர்-தம்மோடு எய்தி – வில்லி:5 22/1,2
ஆதியில் குந்தி மைந்தர் ஐவர்க்கும் உரியள் ஆம் என்று – வில்லி:5 23/1
பனுவலுக்கும் தவத்தினுக்கும் உரிய வேள்வி பார்ப்பன மாக்களின் இடையே பாண்டு மைந்தர்
அனு உருக்கொண்டு உரு மாறி இருந்த தன்மை அறிந்தருளி அலாயுதனோடு அருளிச்செய்தான் – வில்லி:5 49/2,3
உள் இருந்து அன்னை மைந்தர் உரைத்த சொல் கேட்டு தேவர் – வில்லி:5 65/1
கார் இருள் கங்குல் மைந்தர் கட்டுரை கசிந்து கேட்டாள் – வில்லி:5 67/4
பாண்டு மைந்தர் எனும் சொல் பரவலும் – வில்லி:5 98/2
ஆதங்கம் ஆற வரும் ஐவரின் ஐவர் மைந்தர்
பூதங்கள் ஐந்தில் குணம் ஐந்தும் பொலிந்தவா போல் – வில்லி:7 87/2,3
மைந்தர் நீர் நால்வரும் மகம் செய் வேந்தனே – வில்லி:10 97/1
வன் திறல் மைந்தர் வாழ்வு வாங்கி இன்று எமக்கு தந்தால் – வில்லி:11 34/3
பழி இலா இசை கொள் நீதி பாண்டவர் வந்து உன் மைந்தர்
வழியிலாய் ஒழுகும்வண்ணம் மருட்டி நீ கொணர்தி என்றான் – வில்லி:11 49/3,4
தானும் மைந்தர் ஓர் ஐவரும் ஒரு புடை தனித்து இருந்துழி வண்டு – வில்லி:11 58/1
அருளுடை மைந்தர் தோள் அணைந்த மங்கையர் – வில்லி:11 115/3
சொன்னபோது நேய மைந்தர் சொன்ன சொல் மறுப்பரோ – வில்லி:11 182/4
பின் பிறந்த தம்பி மைந்தர் பீடு அழிந்து இரங்கவே – வில்லி:11 184/1
முன் பிறந்த தமையன் மைந்தர் மொய்ம்பினால் அடர்ப்பரோ – வில்லி:11 184/2
அழியுமே இவனால் மைந்தர் அரும் பெரும் செல்வம் என்பார் – வில்லி:11 192/3
மீட்டும் தடாமல் ஏகு என்று விட்டாள் மைந்தர் இட்ட வினை – வில்லி:11 221/3
மை வரையும் தடம் கண்ணாள் மன சோகம் பல முகத்தால் மாற்றி மைந்தர்
ஐவரையும் தனித்தனியே முகம் கொண்டு கொடும் கோபம் அகற்றி நீங்கள் – வில்லி:11 261/1,2
என் மைந்தர் இவர் நீங்கள் அவன் மைந்தர் என நினையேன் இவரே எம்பி – வில்லி:11 263/1
என் மைந்தர் இவர் நீங்கள் அவன் மைந்தர் என நினையேன் இவரே எம்பி – வில்லி:11 263/1
தன் மைந்தர் உங்களையே என் மைந்தர் என வளர்த்தேன் சம்பு நாட்டு – வில்லி:11 263/2
தன் மைந்தர் உங்களையே என் மைந்தர் என வளர்த்தேன் சம்பு நாட்டு – வில்லி:11 263/2
மன் மைந்தர் உங்களை போல் வேறுபடாது இத்தனை நாள் வளர்ந்தார் உண்டோ – வில்லி:11 263/3
வில் மைந்தர் நடக்க என விடை கொடுத்தான் விரகினுக்கு ஓர் வீடு போல்வான் – வில்லி:11 263/4
அரசரும் எனது மைந்தர் ஐவரும் யானும் மீண்டும் – வில்லி:11 277/3
தேர் முகத்து இயக்கம் மாற்றி திதி மைந்தர் வெம் போர் செய்ய – வில்லி:13 77/2
நின் அளகாபதி மைந்தர் சாபம் நீக்க – வில்லி:14 122/1
திண் திறல் தேவர்க்காக திதி மைந்தர் ஆவி கொண்டான் – வில்லி:18 4/4
வண்டு இமிர் அலங்கல் மாலையாய் பாண்டு மைந்தர் போய் வனம் புகுந்ததன் பின் – வில்லி:19 23/3
தெவ் மைந்தர் என்னும் களபங்களை சிங்க சாப – வில்லி:23 20/1
மைந்தர் யாவரும் கன்னனும் சகுனியும் மனம் கனன்றிட சொல்வான் – வில்லி:24 9/4
நீ அவன் அருகு நில்லாது ஒழியின் உன் நேய மைந்தர்
தாயமும் செல்வம் முற்றும் தரணியும் பெறுவர் அன்றே – வில்லி:27 143/3,4
வெம் கண் வீமனும் விசயனும் திறல் விண் மருத்துவர் மைந்தர் தாள் – வில்லி:28 51/2
திரு நெடுமால் முதலான தேர் வேந்தர் விராடனுழை சென்று உன் மைந்தர்
இருவரும் இன்று ஒருபடியே வெம் சமரில் எஞ்சினர் என்று இரங்கல் ஐயா – வில்லி:29 74/1,2
போனபோன மைந்தர் பிழைப்பீர் போம் என்று என்று – வில்லி:32 37/2
கொன்னே குந்தி மைந்தர் இருக்க கொலையுண்டீர் – வில்லி:32 40/1
வீறு ஆர் கற்பின் மின் அனையாளை விறல் மைந்தர்
ஏறா மன்றில் ஏற்றவும் ஆம் அன்று என்னாதாள் – வில்லி:32 41/1,2
துச்சாதனன் தம்பிமார் மைந்தர் மற்றும் சகுனி சல்லியன் – வில்லி:33 9/1
எதிர்த்தன தங்கள் சேனைகளும் எதிர்ப்படு மைந்தர் போர் செயவே – வில்லி:40 17/4
மன் மைந்தர் எண் இல் பதினாயிரர் வந்து சூழ – வில்லி:41 81/3
இனைவு அரும் சகுனி மைந்தர் எழுவரும் துணைவர் உள்ளார் – வில்லி:41 99/1
மன் மைந்தர் பலரொடும் போய் மறித்து ஒருவர் மீளாமல் மலைந்து வீழ – வில்லி:41 233/1
நாட்டம் இல்லா நரபதி மைந்தர்
ஈட்டம் ஆக ஈர் இருவோர்கள் – வில்லி:42 104/1,2
மைந்தர் இருவரை இரண்டு வடி கணையால் மடிவித்தான் மாயோன் வன் கை – வில்லி:42 182/2
எ புதல்வருடனும் விறல் குந்தி மைந்தர் யாவரையும் சென்னி துணித்து யாகசேனன் – வில்லி:43 35/3
மாளவும் பாண்டு மைந்தர் வையகம் முழுதும் தானே – வில்லி:45 43/3
மைந்தர் போர் விதம் கண்டுகண்டு தார் மருவும் அம் புயத்து இருவரும் களித்து – வில்லி:45 59/1
மங்குல் நிகர் பல கோல் விடு வீமனும் மைந்தர் அனைவரும் மாறு அடு காலையில் – வில்லி:45 63/2
தேரவன் மைந்தன் மைந்தர் சித்திரசேனன் ஏனை – வில்லி:46 34/1
மதி கண்ட பெரும் கடல் போல் குந்தி மைந்தர் வன் சேனை ஆர்ப்பதுவும் மன்னன் சேனை – வில்லி:46 74/1
துருபதன் மைந்தர் அனைவரும் பஞ்ச திரௌபதேயரும் துயில் பொழுதில் – வில்லி:46 218/1
சேனாவிந்துவை முதலாம் திரு மைந்தர் ஐவரும் வான் சென்ற நாள்தொட்டு – வில்லி:46 240/1
மைந்தர் உடல் குறை தழுவி ஆகுலித்து மெலிந்து அரற்றும் மானை கண்டார் – வில்லி:46 243/4
மைந்தர் உயிர்க்கு இரங்குவது என் மலர் குழலாய் உன் கொழுநர் வாழ்தற்கு யான் செய் – வில்லி:46 248/1
மைந்தர்-தம் (1)
வந்த மைந்தர்-தம் வரவு கூறவே – வில்லி:11 125/2
மைந்தர்-தம்மில் (1)
மருத்துவர் மைந்தர்-தம்மில் இளவலும் வலிய சூது – வில்லி:39 8/1
மைந்தர்-தம்மை (2)
கான் உறை மைந்தர்-தம்மை கண்டனள் போன்றாள் ஆகி – வில்லி:27 147/2
அழுத மைந்தர்-தம்மை அஞ்சல் என்றுஎன்று ஆற்றி – வில்லி:38 42/1
மைந்தர்க்கு (1)
இனி என் மைந்தர்க்கு உறுதி இல்லை என்றுஎன்று ஏங்கி – வில்லி:38 48/3
மைந்தர்க்குள் (1)
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால் என் வழங்கினால் என் – வில்லி:27 29/2
மைந்தர்கள் (2)
பாண்டுவின் திரு மைந்தர்கள் ஐவரும் பார்த்திவருடன் கூடி – வில்லி:28 13/1
குருகுலம் விளங்க வரு குந்தி மைந்தர்கள் இரவி_குமரனை கொன்ற இரவில் – வில்லி:46 10/3
மைந்தர்காள் (1)
வம்-மின் ஆதி குருகுலம் தழைக்க வந்த மைந்தர்காள்
தம்-மின் நாளையே எமக்கு அளிக்க நின்ற தக்கிணை – வில்லி:3 73/1,2
மைந்தராய் (1)
நின்றிடாது இமைப்பில் குந்தி மைந்தராய் நெடிய கானில் – வில்லி:16 35/1
மைந்தரில் (2)
நன் மைந்தரில் ஓர் முனி_மைந்தன் நன்னூலுடன் பூண் அசினத்தை – வில்லி:16 17/2
மாத்திரி மைந்தரில் இளையோன் சௌபலனை வெல்ல இகல் மா வலோனும் – வில்லி:46 19/2
மைந்தரின் (1)
நூறு மைந்தரின் ஆதிபன் ஆகிய நூல் நலம் திகழ் மார்பனை ஆர் உயிர் – வில்லி:46 182/3
மைந்தருக்கு (1)
மைந்தருக்கு உதவும் உதவியின் சிறிதும் மா தவம் செய்திலேன் உதவ – வில்லி:1 108/2
மைந்தருடன் (1)
மைந்தருடன் செயல் வழு அற எண்ணி – வில்லி:3 95/1
மைந்தரும் (13)
வயினதேயனை காத்திரவேயரை மன்னன் மைந்தரும் ஒத்தார் – வில்லி:2 118/4
இரு திறன் மைந்தரும் இகலுவர் மேன்மேல் – வில்லி:3 104/2
தம் நகர் எனும்படி தாயும் மைந்தரும்
இ நகர் அநேக நாள் இருந்த எல்லையில் – வில்லி:4 35/2,3
நாலு மைந்தரும் நச்சு எயிறு ஆகவும் – வில்லி:5 100/2
இருந்த மைந்தரும் ஏவலோடு சென்று – வில்லி:11 133/1
அம் தண் வல்லியும் ஐவர் மைந்தரும்
வந்து நிற்றலும் மகிழ்வொடு உன்னினாள் – வில்லி:11 134/2,3
உபய மைந்தரும் வார் சிலை கரத்து ஏந்தி உருத்து எழுந்து உரும் என ஓடி – வில்லி:15 8/2
பாண்டு மைந்தரும் பான்மையின் நண்ணினார் – வில்லி:21 103/4
மாயோனும் மற்று அ குரு_மைந்தரும் மன்னர் யாரும் – வில்லி:23 30/2
மைந்தரும் சேனையும் பொருது மாய்ந்த பின் – வில்லி:30 21/2
ஊன்றினான் மைந்தரும் இளைஞரும் உயிரையே – வில்லி:34 13/3
பகதத்தனும் துள்ளி எதிர் வந்த காந்தார பதி மைந்தரும்
தகதத்த என வெம் களத்தூடு விழ வென்ற தனுவேதியும் – வில்லி:40 92/2,3
துருபதனும் சாத்தகியும் திரௌபதி மைந்தரும் முடுகி தொட்ட சாப – வில்லி:42 174/1
மைந்தரை (12)
இருவர் மைந்தரை பயந்தனள் இறை மனை காணா – வில்லி:1 27/2
அந்த மன்னவன் மைந்தரை அழைத்து எனக்கு உசனார் – வில்லி:1 29/1
இன்று நின்று இரங்கினை எழுவர் மைந்தரை
கொன்ற அன்று என் செய்தாய் கொடியை என்னவே – வில்லி:1 60/3,4
பதிகள் ஆகிய திறல் பாண்டு மைந்தரை
மதியினில் ஒரு புடை வருக என்று அன்பினால் – வில்லி:10 94/2,3
வரும்படி தூது ஒன்று ஏவு உன் மைந்தரை விரைவின் என்றான் – வில்லி:11 47/4
சிந்தை அன்புடன் தொழத்தொழ மைந்தரை செம் கையால் தழீஇ கொண்டே – வில்லி:11 56/3
கோன் உவந்து தன் திருமுகம் எழுதி நீ கொணர்க மைந்தரை என்ன – வில்லி:11 58/3
தம்பி மைந்தரை தழுவி நும்மை இன்று – வில்லி:11 126/1
தூய மைந்தரை சொல்லி நீவிர் போய் – வில்லி:11 132/2
மன் நிறுத்தி இரு பாலும் மருத்துவர் மைந்தரை நிறுத்தி – வில்லி:40 4/2
மூத்தவன் மைந்தரை வெல்ல முனை பவனன் மைந்தனொடு மூண்டு வெம் போர் – வில்லி:46 19/3
என்று பல் மொழி கூறி இ மைந்தரை
கொன்று வந்த குமரனை போர்-தொறும் – வில்லி:46 230/1,2
மைந்தரையும் (2)
வில் மைந்தரையும் மதியாமல் விரைந்து உள் புகுந்து விசைத்து அகல் வான் – வில்லி:16 17/3
வஞ்ச சகுனி மைந்தரையும் மலைந்தான் விசயன் வடி கணையால் – வில்லி:40 70/3
மைந்தரொடு (2)
வஞ்ச மைந்தரொடு உயவி மீளவும் மண் கொடாத குறிப்பினன் – வில்லி:26 1/3
கோ மடங்கல் தம்பியர்களாகி நின்ற மைந்தரொடு கூறினன் பனங்கொடியனே – வில்லி:38 35/4
மைந்தரோடு (3)
ஓசை கொள் மைந்தரோடு உசாவி நண்பினால் – வில்லி:4 21/3
ஏவி மைந்தரோடு இவை விளம்பினான் – வில்லி:11 127/4
மன்னவர் மைந்தரோடு என் மைந்தனை கொன்ற மைந்தன் – வில்லி:41 92/1
மைந்தற்கு (4)
நல்ல தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த நலத்துடன் நல்கியது அன்றே – வில்லி:10 25/4
மைந்தற்கு ஒரு வாசகம் உரைப்பான் மணி தார் புய வாசவன் மைந்தன் – வில்லி:10 29/4
ஆர் அழல் பிறந்த மான் அறத்தின் மைந்தற்கு
பேர் அழல் வளர்த்திடும் பெற்றி பெற்றனள் – வில்லி:10 96/3,4
மைந்தற்கு உறுதி நீ வேண்டின் வல்லே முனிவர் வடிவு ஆகி – வில்லி:27 233/1
மைந்தற்கும் (1)
அறம் தந்த மைந்தற்கும் வீமற்கும் விசயற்கும் அபிமற்குமே – வில்லி:40 83/1
மைந்தன் (172)
வளை நெடும் சிலை கரத்தினன் மநு அருள் மைந்தன்
உளை எழும் பரி தேரினன் உறுவது ஒன்று உணரான் – வில்லி:1 13/1,2
மகுடம் ஏந்திய குரிசில் ஆயுவின் திரு மைந்தன் – வில்லி:1 20/4
மற்று அவன் திரு மைந்தன் வில் மைந்தினால் உயர்ந்த – வில்லி:1 22/1
சங்கையால் மைந்தன் வினவலும் நிகழ்ந்த தன்மையை சாரதி புகன்றான் – வில்லி:1 102/4
கங்கை_மைந்தன் கடிமணம் காதல் கூர் – வில்லி:1 136/1
தாதை தாளினில் விழுந்து சந்தனுவின் மைந்தன் இன்னல் தந்ததும் – வில்லி:1 137/1
தன்னை வந்து புடைசூழ ஏகி யம தங்கி மைந்தன் நகர் சாரவே – வில்லி:1 140/4
வெருவுடன் தொழுது கங்கை_மைந்தன் அடி வீழவும் சினம் மிகுத்தலால் – வில்லி:1 147/1
எனை அளித்த தொல் அதிதியின் உனக்கு இசை எய்துமாறு இகல் மைந்தன்
தனை அளித்தி மற்று என்னினும் இரு நிலம் தாள் தொழ தக்கோனே – வில்லி:2 34/3,4
தவ நெறி முனிவர் கூற பிறந்தனன் தருமன் மைந்தன் – வில்லி:2 66/4
தண் பிறை எழுச்சி கண்ட சலநிதி எனவே மைந்தன்
பண்புடை வதனம் நோக்கி பார்த்திவன் பாண்டு என்பான் – வில்லி:2 68/1,2
அற்றனள் துயரம் எல்லாம் அரும் தவ பயனால் மைந்தன்
பெற்றனள் குந்தி என்னும் பேர் உரை கேட்ட அன்றே – வில்லி:2 69/1,2
அன்ன நாள் அனிலன் மைந்தன் பிறந்தனனாக அற்றை – வில்லி:2 77/1
முன்புடை கங்கை_மைந்தன் முதலிய முதல்வர் எல்லாம் – வில்லி:2 115/2
மற்று இவன் சந்தனு மைந்தன் ஏவலால் – வில்லி:3 29/1
வந்தான் வரதன் எனலும் மந்தாகினியாள் மைந்தன்
பைம் தார் அசைய எதிர் போய் பணிந்து பூசை பண்ணி – வில்லி:3 34/1,2
மாவின் பாலே அன்றி மரபுக்கு உரிய மைந்தன்
ஆவின் பால் கண்டு அறியான் அதனால் வருந்தி அந்த – வில்லி:3 42/1,2
ஆற்றின் வழுவா மனுமுறை தருமன் மைந்தன் முதல் ஆகிய குமாரர் அடைவே – வில்லி:3 55/1
மருவ நின்று அருக்கன் மைந்தன் வானநாடன் மகனை நாம் – வில்லி:3 63/1
தனஞ்சயன் செயிர்த்தல் கண்டு தபனன் மைந்தன் மீளவும் – வில்லி:3 64/2
சூதன் மைந்தன் வேலை ஏழும் சூழும் மேதினிக்கு எலாம் – வில்லி:3 66/1
ஆசான் மைந்தன் இவன்-தனக்கு இங்கு யாரே உவமை அமரரிலும் – வில்லி:5 38/3
ஐவரும் வேட்டும் என்றான் அசைவு இலா அறத்தின் மைந்தன் – வில்லி:5 70/4
மைந்தன் வாளி மழைகளின் மாய்ந்தவே – வில்லி:5 101/4
மற்றை நால்வரும் தன் சூழ்வர தருமன் மைந்தன் மா நகர் வலம் வந்தான் – வில்லி:6 5/4
வாய்மொழி அறத்தின் மைந்தன் மா நகர் வாழும் நாளில் – வில்லி:6 39/3
நாகாதிபன் மகள் மைந்தன் நலம் கண்டு மகிழ்ந்து – வில்லி:7 10/1
மாயவன்-தனக்கு நேய மைத்துனனாம் மைந்தன் அ தந்தையை மதியான் – வில்லி:9 51/1
பைம் பொன் மலர் தூய் எதிர் போய் பணிந்து இறைஞ்சி என் செய்தான் பாண்டு மைந்தன் – வில்லி:10 9/4
மைந்தற்கு ஒரு வாசகம் உரைப்பான் மணி தார் புய வாசவன் மைந்தன் – வில்லி:10 29/4
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனத்தினை ஈர பின்னும் – வில்லி:11 36/1
என்றலும் தந்தை மைந்தன் இயம்பிய வாய்மை கேட்டு – வில்லி:11 270/1
இருட்டிய விழியான் மைந்தன் இதயமும் இருண்டு சோர – வில்லி:11 280/3
சூதன் மைந்தன் சுயோதனன் தோழனை – வில்லி:12 11/2
இந்திரன்-தானும் மைந்தன் தவம் புரி இருக்கை சேர்ந்தான் – வில்லி:12 68/4
மைந்தன் இ மாற்றம் கூற மனன் உற மகிழ்ந்து தெய்வ – வில்லி:12 72/1
பொன்னாடு உடையவன் மைந்தன் வியப்போடு புகழ்ந்தான் – வில்லி:12 151/4
மன்றல் அம் துளப மாயோன் மைத்துனன் எனக்கு மைந்தன்
கொன்றை அம் சடையானோடும் அமர் புரி குரிசில்-தன்னை – வில்லி:13 7/2,3
மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனன் உற மகிழ்ந்து கேட்டு – வில்லி:13 159/1
அக்கணம் ஆசுவின் ஆசுகன் மைந்தன்
மிக்கு உயர் விஞ்சையர் நாட்டிடை விட்டு – வில்லி:14 67/1,2
வண்ண வரி சிலை கோலி வாயு_மைந்தன் – வில்லி:14 114/3
மன்னவன் வீமன் மருத்தின் மைந்தன் என்றான் – வில்லி:14 122/4
உருமு துவசன் மைந்தன் முன் போக அன்போடும் உளம் நொந்துளான் – வில்லி:14 128/2
மண்டி மேல் நடந்தான் உகாந்த காலத்து மருத்து என மருத்தின் மா மைந்தன் – வில்லி:15 11/4
நன் மைந்தரில் ஓர் முனி_மைந்தன் நன்னூலுடன் பூண் அசினத்தை – வில்லி:16 17/2
மைந்தன் மற்று இவனே ஆவி மாய்ந்ததோர் வடிவன் ஆகி – வில்லி:16 38/2
கண்ட அ முனிவர் சொல்ல கடவுளர் கோமான் மைந்தன்
கொண்ட அ கனியை மூத்த கொற்றவன் திருமுன் வைத்து – வில்லி:18 4/1,2
மறலியும் மடியுமாறு மல் இயற்கை வலிமை கூர் வாயுவின் மைந்தன் – வில்லி:18 17/4
அரிய திண் பொறையே மைந்தன் மற்று இந்த அறுவரும் அல்லது ஆர் உறவு என்று – வில்லி:18 20/3
அன்று போய் மற்றை நாளின் அரசனோடு அறத்தின் மைந்தன்
வென்ற மா மல்லன்-தன்னை வெல்லுதற்கு உரிய மல்லன் – வில்லி:20 8/1,2
மன் ஒற்றர் இது கூற மந்தாகினீ_மைந்தன் மகன் மைந்தனுக்கு – வில்லி:22 5/2
மை நெடும் களிற்று உரனுடை விராடர் கோன் மைந்தன் – வில்லி:22 35/4
மைந்தன் இப்பொழுதே வென்று வருகுவன் பொன் தேர் ஊர்ந்தாள் – வில்லி:22 113/3
கன்னன் வில் துரோணன் மைந்தன் காங்கேயன் முதலினோரை – வில்லி:22 123/2
முன்னமே உகிர் இழந்த வெம் புலி என முரண் அழி முனி_மைந்தன் – வில்லி:24 17/1
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன்
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:27 12/1,2
மலை கண்டது என என் கை மற தண்டின் வலி கண்டும் மகவான் மைந்தன்
சிலை கண்டும் இருவர் பொரும் திறல் கண்டும் எமக்காக திருமால் நின்ற – வில்லி:27 18/1,2
மன்னவா குருகுலத்திலே ஒருவன் மைந்தன் ஆர் உயிரை வௌவினான் – வில்லி:27 127/3
இரவி_மைந்தனொடு கங்கை_மைந்தன் எதிர் வாய்மை ஒன்றையும் இசைத்திலன் – வில்லி:27 138/1
மன்றல் அம் தெரியல் வெய்யோன் மதலை என் மைந்தன் என்பது – வில்லி:27 156/1
வான் பட்ட புரவி தேரோன் மகன் படும் மகவான் மைந்தன்
தான் பட்டு மடியும் சென்று தடாது இனி இருந்தேனாகில் – வில்லி:27 157/2,3
பொரும் படை மைந்தன் கூற தந்தையும் பொருந்த சொல்வான் – வில்லி:27 168/1
வந்து குந்தி நின் கோயில் எய்தினள் என வாயிலோர் உரைத்திட மைந்தன்
முந்தும் அன்புடன் தொழுது எதிர்கொண்டு நல் முறைமையால் ஆசனத்து இருத்தி – வில்லி:27 245/1,2
கான் ஆள உனை விடுத்த கண் இலா அருளிலி-தன் காதல் மைந்தன்
தான் ஆளும் தரணி எல்லாம் ஒரு குடை கீழ் நீ ஆள தருவன் இன்றே – வில்லி:28 12/1,2
அப்பொழுது அரவ மைந்தன் அரவு உயர்த்தவற்கு நேர்ந்தேன் – வில்லி:28 32/1
வரு பகல் ஓர் ஐந்தில் மலைவன் பரிதி மைந்தன் முனி_மைந்தன் ஒரு நாழிகையினில் – வில்லி:28 67/2
வரு பகல் ஓர் ஐந்தில் மலைவன் பரிதி மைந்தன் முனி_மைந்தன் ஒரு நாழிகையினில் – வில்லி:28 67/2
மீனை நிகர் கேளிரும் அணிந்த நிலை கண்டு உருகி விபுதர்பதி மைந்தன் மொழிவான் – வில்லி:28 68/4
மாயை என்று ஒருத்தி-தன்பால் மனம் எனும் மைந்தன் தோன்றி – வில்லி:29 2/1
மைந்தன் உய்ந்திட புகன்ற வள்ளல் தாள் வணங்குவாம் – வில்லி:30 1/4
மைந்தன் இரு தாள் ஒரு நாளும் மறவாதாரே பிறவாதார் – வில்லி:31 1/4
எழுந்தான் மந்தாகினி மைந்தன் இளைத்தோர்-தமக்கு ஓர் எயில் போல்வான் – வில்லி:31 9/4
மன்னன்-தனை அ சந்தனுவின் மைந்தன் பெரும் பேர் அணி நிறுவி – வில்லி:31 11/1
வெவ் வாயுவின் மைந்தன் வெகுண்டு ஒரு தோல் – வில்லி:32 10/1
முந்த அன்று சென்று ஆசுகன் மைந்தன் ஆசுகம் மூழ்கவே – வில்லி:36 6/1
அருளுடை மைந்தன் எண் இல் ஆயிரம் உருவம் ஆகி – வில்லி:36 18/2
பை பகல் மகுட மைந்தன் பல பெரும் படையும் ஆகி – வில்லி:36 19/2
மின்னுடை முகில் போல் சென்றான் வீமனுக்கு இளையோன் மைந்தன் – வில்லி:36 20/4
குலம் பழுது அற்ற மைந்தன் கொண்ட பல் உருவத்தோடும் – வில்லி:36 21/3
மைந்தன் களத்தில் மடிந்தான் என வாயு_மைந்தன் – வில்லி:36 26/1
மைந்தன் களத்தில் மடிந்தான் என வாயு_மைந்தன் – வில்லி:36 26/1
தளவு ஒத்த மூரல் தல மானை தருமன் மைந்தன்
வளம் மிக்க வெம் போர் களம் வென்று வதுவை செய்வான் – வில்லி:36 34/1,2
உன்னி களத்தில் உயிர் வீடும் உரக மைந்தன்
சென்னி கதிர் மா மணி சிந்திய சோதி எல்லாம் – வில்லி:36 39/1,2
மா வில் எடுத்து என் இளையோர்கள் கந்தவகன் மைந்தன் முன்பு சிவன் முன் – வில்லி:37 3/1
எறியும் அளவில் குரிசில் இளவல் திரு மைந்தன்
குறியினொடு வெம் சிலை குனித்து அருகு நின்றான் – வில்லி:37 23/1,2
மன்னும் சேனை பட கண்ட வாள் சந்தனுவின் திரு மைந்தன்
பின்னும் தனது சிலை ஏந்தி பேணார் எவரும் பின் காட்ட – வில்லி:37 36/1,2
புலர நொந்து கங்கை_மைந்தன் இதயமும் புழுங்கினான் – வில்லி:38 12/2
மீது கங்கை_மைந்தன் ஒருதான் வெறும் கை நின்றளவில் மேல் நடந்து சென்று பொரு துச்சாதனன் – வில்லி:38 31/3
யூகமும் பிளந்து சுரராசன் மைந்தன் முந்து இரதம் ஊருகின்ற செம் கண் நெடுமால் – வில்லி:38 32/3
நாள் அறிந்து எதிர்ந்து பொருவோனும் மைந்தன் அன்று முதல் நாமமும் சிகண்டி இவன் எய் – வில்லி:38 34/3
இன்று உன் மைந்தன் பட்டான் என்று தந்தைக்கு இசைப்பான் – வில்லி:38 46/1
தாண்டு மான் தேர் மைந்தன் சஞ்சயனை விடுத்தான் – வில்லி:38 47/4
கங்கை_மைந்தன் சொன்ன பரிசே காப்பன் என்றான் – வில்லி:38 50/4
வருணன் மைந்தன் பாடு வருணற்கு உரைத்து மீள – வில்லி:38 53/1
தருண மைந்தன் விசயம் சதமகத்தோன் கேட்ப – வில்லி:38 53/2
பகிரதி_மைந்தன் சேனாபதி என பத்து நாளும் – வில்லி:39 2/1
சென்றனன் கங்கை_மைந்தன் தினகரன்_மைந்தன் செல்வான் – வில்லி:39 3/1
சென்றனன் கங்கை_மைந்தன் தினகரன்_மைந்தன் செல்வான் – வில்லி:39 3/1
நின்றனன் துரோணன் மைந்தன் நீடு அமர் முனைந்து செய்யான் – வில்லி:39 3/2
சேனாபதியும் சூழ இருந்து அபிமன் கையில் திரு மைந்தன்
தான் ஆடு அமரில் அகப்பட்ட தாழ்வுக்கு இரங்கி உளம் நொந்தார் – வில்லி:39 36/3,4
மறனில் சிறந்த புய வலியால் வரை போன்று அனிலன் மைந்தன் என – வில்லி:39 42/1
மண்டு கொண்டலின் மிக அதிர்ந்து மருத்தின் மைந்தன் உருத்து எழும் – வில்லி:41 38/1
மகன் விசயன் மைந்தன் எதிர் – வில்லி:41 68/2
மைந்தன் ஒரு வாளியினில் – வில்லி:41 76/1
மன்னவர் மைந்தரோடு என் மைந்தனை கொன்ற மைந்தன்
தன்னையும் இமைப்பில் சென்று சயம் உற செகுத்திலீரேல் – வில்லி:41 92/1,2
அல் முரி இரவி_மைந்தன் அரும் சமர் விளைத்த காலை – வில்லி:41 101/2
வில் குனித்து இரவி_மைந்தன் விடும்விடும் கணைகள் பட்டு – வில்லி:41 104/1
பற்குனன் மைந்தன் திண் தேர் பரிகளும் பாகும் பட்டு – வில்லி:41 104/2
மன்னவர் ஐவரும் இருக்க மைந்தன் உயிர் அழிவதே அந்தோ அந்தோ – வில்லி:41 133/2
உரம் அறுத்தான் முதல் பொருத உதய தினகரன் மைந்தன் உடன்று சீறி – வில்லி:41 134/2
எட்டு ஆனை தம்பமுடன் சய தம்பம் நாட்டிய பேர் இறைவன் மைந்தன்
பட்டான் என்பது கேட்டு திருகினார் முதுகிட்டு பறந்த வீரர் – வில்லி:41 135/1,2
கதி தடம் திண் தேர் மைந்தன் உயிரை நீ காத்தி என்ன – வில்லி:41 148/2
பின்னை அறன் மைந்தன் நெடு மாலினொடு பேசும் – வில்லி:41 185/4
என் மைந்தன் இறந்திடவும் யாது ஒன்றும் புகலாமல் இருக்கின்றேன் யான் – வில்லி:41 233/2
தன் மைந்தன் இறந்தனனாம் தான் தழலில் மூழ்குவனாம் சபதம் கூறி – வில்லி:41 233/3
பக்கம் நின்ற பானு மைந்தன் முனை உற பயிற்றலும் – வில்லி:42 21/2
தனஞ்சயன் கை அம்பின் நொந்து தபனன் மைந்தன் மோகியா – வில்லி:42 28/1
வாழி வாழி குந்தி மைந்தன் வலவன் வாழி வாழியே – வில்லி:42 33/1
மாதவற்கு இடை வணங்கி இது என்-கொல் என வாசவ கடவுள் மைந்தன் உரைதந்தனனே – வில்லி:42 78/4
ஆர் அமர்-கண் மிக நொந்து இரவி_மைந்தன் நெடிது ஆகுலத்தொடும் இரிந்தனன் விரிந்த மணி – வில்லி:42 82/1
வார் சிலை குருவின் மைந்தன் அது கண்டு அதனை வாளியின் துணிபடும்படி மலைந்தனனே – வில்லி:42 85/4
என்று அறன் மைந்தன் ஏவல் தலைக்கொண்டு – வில்லி:42 100/1
சென்றனன் வெய்தின் தேவகி மைந்தன்
துன்றிய செருவில் தூசி பிளந்தே – வில்லி:42 100/3,4
காற்றை ஒத்தனன் வலியினால் சினத்தினால் கதிரவன் திரு மைந்தன்
கூற்றை ஒத்தனன் பிறப்பிலே துவக்குளோர் குணங்களும் கொள்ளாரோ – வில்லி:42 135/3,4
காலினால் வரும் காலின் மைந்தனை கடும் கதிரவன் திரு மைந்தன்
வேலினால் அடர்த்து எறிதலும் எறிந்த செ வேல் இரு துணியாக – வில்லி:42 138/1,2
தேரவன் திரு மைந்தன் ஏறிய தடம் தேரும் வாசியும் சிந்தி – வில்லி:42 139/1
குகன் பட்டம் தனக்கு உரிய கோ முனிவன் மா மைந்தன் வீமன் கையில் – வில்லி:42 178/3
வாளம் ஆக வில் வணக்கி உம்பர் பதி மைந்தன் வாள் இரவி_மைந்தனை – வில்லி:42 190/1
என் செய்தான் முடிவில் ஓடினான் விறல் இடிம்பி_மைந்தன் முனி_மைந்தன் மேல் – வில்லி:42 191/3
என் செய்தான் முடிவில் ஓடினான் விறல் இடிம்பி_மைந்தன் முனி_மைந்தன் மேல் – வில்லி:42 191/3
முனிவன்_மைந்தன் இந்திரன்-தன் மைந்தனோடு முடுகினான் – வில்லி:43 9/1
பேர் அறன் மைந்தன் நாவின் பிழை அற பேசுவானே – வில்லி:43 26/4
போர் உருவ முனி_மைந்தன் தொடுத்த வாளி பொரு படை கொள் மாருதி மேல் போனதாலோ – வில்லி:43 38/4
கூற்றம் என எதிர் சென்று முனிவன்_மைந்தன் கொடும் கணையை மதியாமல் கடுங்கணாளன் – வில்லி:43 39/2
நின்ற சாப முனி_மைந்தன் வந்த முனி நிருபனை பரமன் நிகர் என – வில்லி:43 43/1
பானுவின் மைந்தன் முனைந்து மகீபதி மைந்தன் சேனாபதி ஆனான் – வில்லி:44 5/1
பானுவின் மைந்தன் முனைந்து மகீபதி மைந்தன் சேனாபதி ஆனான் – வில்லி:44 5/1
கொன்று வாசவன் மைந்தன் மா முனை குறுக ஏகினனே – வில்லி:44 35/4
அறன் மைந்தன் வாளி அடைய நயனமிலவன் மைந்தன் வாளி விலக விரகுடை – வில்லி:44 76/1
அறன் மைந்தன் வாளி அடைய நயனமிலவன் மைந்தன் வாளி விலக விரகுடை – வில்லி:44 76/1
விறல் மைந்தன் வாளி அடைய விரகு இலி விடு புங்க வாளி விலக முறைமுறை – வில்லி:44 76/2
தெரிகின்ற கோல்கள் முழுகி அறன் அருள் திரு மைந்தன் மார்பு குருதி பொழியவே – வில்லி:44 77/4
வள மைந்தன் வாய்மை உரைசெய்தனன் மிசை வரும் உம்பர் யாரும் இதயம் மகிழவே – வில்லி:44 80/4
அருக்கனும் தருமன் மைந்தன் ஆண்மையும் நிலையும் கண்டு – வில்லி:44 91/1
மத்திர நிருபன் மைந்தன் வந்து எனக்கு உதவி ஆனான் – வில்லி:45 50/2
மன்னன் தருமன் திரு மைந்தன் மலைய வந்த – வில்லி:45 76/1
ஏழ் அம்பும் எய்தான் இருள் காயும் இரவி_மைந்தன் – வில்லி:45 80/4
தரணியின்-கண் சமரம் மலைவது ஒத்து இரதம் மிசை தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகினனே – வில்லி:45 85/4
தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகி இரு சரம் அவன் செம் கை வரி சிலை துணித்திடவும் எதிர் – வில்லி:45 86/1
அதிர எங்கும் தனது வளை முழக்கினின் அயர அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகினனே – வில்லி:45 89/4
அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகி அவன் அகலமும் திண் புயமும் வடி சுடர் பகழி பல – வில்லி:45 90/1
என்னும் முன் மருத்தின் மைந்தன் இரதம் மேல் வரி வில் வாங்கி – வில்லி:45 97/1
ஏய்ந்த தேர் அருக்கன் மைந்தன் இதயத்து மூழ்குவித்தான் – வில்லி:45 98/3
ஏழ் பரி தேரோன் மைந்தன் எழுந்து பின் சாபம் வாங்கி – வில்லி:45 99/3
வானவர்க்கு அரசன் மைந்தன் மைந்துடை வரி வில்லோனே – வில்லி:45 101/4
சிலையினில் குருவின் மைந்தன் தேரொடும் செரு செய்தானே – வில்லி:45 114/4
சாதிமை துரோணன் மைந்தன் தனி தடம் தேரில் கொற்ற – வில்லி:45 115/3
தூண்டிய துரோணன்_மைந்தன் தொடை ஒன்றால் தானும் வீழ்ந்தான் – வில்லி:45 118/4
அனிலன் மைந்தன் என்று உரை பெற்ற கொற்றவன் அரசன் முந்து தம்பியை மத்தகத்திடை – வில்லி:45 153/1
கொற்ற நெடும் கச்சை கொடியோன் திரு மைந்தன்
வெற்றி விலோதனமும் வெம் சாபமும் உடனே – வில்லி:45 172/2,3
வரி நெடும் சிலை வலாரி திரு மைந்தன் விடு திண் – வில்லி:45 201/3
வாயு கணை ஏவினன் வானவர்_கோன் மைந்தன் திகழ் பேர் ஒளி வான்மணியின் – வில்லி:45 216/1
என்று மகிழ்வுற வணங்கும் எல்லி மைந்தன் இன்புற வண் புறவினில் ஆனிரையின் பின் போய் – வில்லி:45 250/1
கோ மைந்தன் மைந்தன் இருவோரொடும் சேனையை கொண்டு உற அணிந்தனன் இகல் – வில்லி:46 9/3
கோ மைந்தன் மைந்தன் இருவோரொடும் சேனையை கொண்டு உற அணிந்தனன் இகல் – வில்லி:46 9/3
அற்றை இரா விடிவு அளவும் தனித்தனியே ஆகுலமுற்று அனிலன் மைந்தன்
மற்றை நால்வரும் மாலும் மன்னவரும் வரூதினியும் மருங்கு சூழ – வில்லி:46 13/1,2
கை முக மா முதலான கடும் சேனை பாஞ்சாலன் காதல் மைந்தன்
எம் முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து அணி வகுக்க இளையோர் யாரும் – வில்லி:46 14/2,3
தேரவன் மைந்தன் மைந்தர் சித்திரசேனன் ஏனை – வில்லி:46 34/1
நிறத்த ஆறு கண்டு அருகுற கதை கொடு நின்ற வாயுவின் மைந்தன்
மற தடம் புய வரி சிலை சல்லியன் மணி முடி கழன்று ஓடி – வில்லி:46 58/2,3
வன்புடை தடம் புய மருத்தின் மைந்தன் மேல் – வில்லி:46 59/2
மட்டு அவிழும் தும்பை அம் தார் தருமன் மைந்தன் வாகு வலியுடன் எறிய மத்திரேசன் – வில்லி:46 73/3
நிரைத்த வெம் கதிர் கொள் வாளி நெடும் சிலை துரோணன் மைந்தன்
விரை தொடை கிருதனோடும் மாதுலனோடும் மீண்டான் – வில்லி:46 123/3,4
மைந்தன்-தன்பால் (1)
பாண்டவர்-தாமும் ஆக பகீரதி மைந்தன்-தன்பால்
ஈண்டினான் எய்தி நீயே இவருடன் மலையின் மற்று உன் – வில்லி:29 9/2,3
மைந்தன்-தன்னை (1)
அறம் தரும் மைந்தன்-தன்னை அறன் அலாது இயற்றி நம்பி – வில்லி:11 199/1
மைந்தன்-தனை (1)
இனி ஊழி வாழ்திர் என இளைஞர் ஒரு நால்வருடன் அறத்தின் மைந்தன்-தனை
இருத்தி மீள்வல் என சாத்தகியும் அலாயுதனும் தன்னை சூழ – வில்லி:46 250/1,2
மைந்தன்-தனையும் (1)
வன் தாள் வரி வில் குருவினையும் மைந்தன்-தனையும் கன்னனையும் – வில்லி:40 79/2
மைந்தன்-தானும் (1)
மருவுறும் மைந்தன்-தானும் வாளொடு மண்ணில் தாவி – வில்லி:45 42/2
மைந்தன்-தானே (1)
அந்த நின் மைந்தன்-தானே அரும் சிலை விசயனோடு – வில்லி:27 153/1
மைந்தனது (1)
அறத்தின் மைந்தனது ஆனனம் குருதியால் அருக்கன் மண்டலம் போல – வில்லி:46 58/1
மைந்தனால் (1)
மைந்தினால் பெரியோன் எனும் வாயுவின் மைந்தனால் துரியோதனன் மா முடி – வில்லி:46 197/1
மைந்தனான (1)
அனில குல மைந்தனான பதியொடும் அபிமனொடும் வந்து போரில் முடுகவே – வில்லி:41 41/4
மைந்தனானவன் (1)
மைந்தனானவன் ஒருவனை பயந்தனள் மாசு இலா மணி என்ன – வில்லி:2 37/4
மைந்தனுக்கு (11)
இறந்த மைந்தனுக்கு உரிய தென்புலத்தவர் யாவரும் களிகூர – வில்லி:2 1/1
அறத்தின் மைந்தனுக்கு ஆங்கு ஒரு நாள் அவை – வில்லி:3 111/1
கந்தவகன் மைந்தனுக்கு கனலோன் நல்கும் கனம்_குழை சென்று உவகையுடன் காட்டி சொல்வாள் – வில்லி:14 12/4
மன்றல் அம் தொடை முடி மைந்தனுக்கு அமர் – வில்லி:16 64/2
மன் ஒற்றர் இது கூற மந்தாகினீ_மைந்தன் மகன் மைந்தனுக்கு
உன் ஒற்றர் உணர்தற்கு வருமோ அறன் காளை உறை நாடு கார் – வில்லி:22 5/2,3
வலியில் அன்று தந்தை செற்ற மைந்தனுக்கு வந்த பேர் – வில்லி:38 1/1
வானின் நின்று இழிந்த கங்கை_மைந்தனுக்கு வான் உலாம் – வில்லி:38 7/3
நல் மைந்தனுக்கு முதுகு இட்டனர் என்று நாணி – வில்லி:41 81/2
இந்த வேல் கவச குண்டலம் கவர் நாள் இந்திரன் இரவி_மைந்தனுக்கு – வில்லி:42 212/1
மந்தணம் பெருக எண்ணி மீள விட வந்து நள் இருளில் மைந்தனுக்கு
உந்தை தந்த உரை இது என புரை இல் உரை புரோகிதனும் ஓதினான் – வில்லி:43 49/3,4
அறுதியாக இன்று அரும் சமர் முடித்தும் என்று அறத்தின் மைந்தனுக்கு அன்பால் – வில்லி:46 46/1
மைந்தனுக்கும் (2)
காலம் உண்டு அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும் காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான் – வில்லி:12 75/3
காலம் உண்டு அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும் காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான் – வில்லி:12 75/3
மைந்தனுடன் (3)
நாதன் மைந்தனுடன் வெகுண்டு நவிலுதற்கு நண்ணுமோ – வில்லி:3 66/2
தருமன் மைந்தனுடன் மலைந்து சமரில் அஞ்சி ஓடியும் – வில்லி:40 26/1
ஆசுகன் திரு மைந்தனுடன் சுடர் ஆதபன் குமரன் சமர் முந்தவே – வில்லி:42 127/4
மைந்தனும் (43)
மைந்தனும் ஒரு போர் மோகன கணையால் மறையுடன் மார்பு உற எழுதி – வில்லி:1 90/2
நதியின் மைந்தனும் நம் புவிக்கு எம்பியே – வில்லி:1 119/3
கன கரும்_குழல் மகிழ்வுற முதல் பெறு காதல் மைந்தனும் வந்தான் – வில்லி:2 8/4
வேத புங்கவன் அகன்றுழி வலியுடை விழி இல் மைந்தனும் யாரும் – வில்லி:2 16/1
மரு வரும் குழல் தாசி பெற்றெடுத்த இ மைந்தனும் முதல் பெற்ற – வில்லி:2 20/1
பயினன் மேல் வரு கல் என செறிந்த மெய் பவனன் மைந்தனும் ஒத்தான் – வில்லி:2 118/3
பரவை உண்ட முனியும் இ பரத்துவாசன் மைந்தனும்
ஒருவயின்-கண் முன் பிறந்தது ஒண் சரத்தின் அல்லவோ – வில்லி:3 68/2,3
தவனன் மைந்தனும் சுயோதனனும் இசைந்து தனதனும் – வில்லி:3 71/1
வந்த அமைச்சனும் மைந்தனும் மற்று அ – வில்லி:3 107/1
விரோசன கதிர் மைந்தனும் வேந்தனும் – வில்லி:5 105/1
தன் கருத்தினில் நிகழ்ந்தவாறு இ முறை தருமன் மைந்தனும் கூறி – வில்லி:11 67/1
வான் உலாவு புகழ் படைத்த மைந்தனும் துரோணனும் – வில்லி:11 152/3
விரி புகழ் மைந்தனும் விளங்கினார் அரோ – வில்லி:12 134/4
சிலை கணை பெறு திறல் தெய்வ மைந்தனும்
மெலிவுறு மின் இடை நுடங்க மீனினும் – வில்லி:12 138/2,3
உன்ன அரும் தவ பயன் உற்ற மைந்தனும்
சென்னியை அவள் பதம் சேர்த்து நின்றனன் – வில்லி:12 141/3,4
மைந்தனும் தேவர்க்கு ஐய மானுடர் செய்வது உண்டோ – வில்லி:13 13/2
சய கரடம் உறு தறுகண் சயிலம் அன்ன சதாகதி மைந்தனும் இமைப்பில் தனி சென்றானே – வில்லி:14 15/4
மைந்தனும் அ பொழிலூடு சென்று மன்னி – வில்லி:14 120/2
தன் மைந்தனும் அ தம்பியரும் சரியா நின்ற தபோவனத்து – வில்லி:16 17/1
அ மைந்தனும் வீழ்ந்து உடன் வைகினன் ஆர்வம் மிக்கே – வில்லி:23 20/4
அறத்தின் மைந்தனும் இளைஞரும் புவி ஆசை அற்று அகல் அடவியின் – வில்லி:26 3/1
மன்றல் அம் துளவோனும் நல் அறன் மைந்தனும் திறல் அனுசரும் – வில்லி:26 4/3
தொல் பகீரதி மைந்தனும் துரோணனும் சுதனும் – வில்லி:27 72/1
சோதி வான நதி மைந்தனும் பழைய சுருதியால் உயர் துரோணனும் – வில்லி:27 98/1
கந்து அடு களிற்று வேந்தன் கண் இலா அரசும் கங்கை_மைந்தனும் – வில்லி:27 185/1
என்ன மைந்தனும் இ பரிசினால் உரைப்ப ஈன்று அற துறந்த அன்றையினும் – வில்லி:27 253/3
சேர்த்த வெம் பனை கொடி மகீபனும் வில் வினோதனும் செல்வ மைந்தனும்
காத்து நின்று தம் காவலன்-தனை கொண்டு பாசறை கடிதின் எய்தினார் – வில்லி:31 24/3,4
தாம் சாபம் வாங்கி மறை மைந்தனும் தந்தை-தானும் – வில்லி:36 24/4
போரில் எஞ்சினன் குருகுலேசன் என்று கண்ட புருகூதன் மைந்தனும் புனை துழாய் – வில்லி:38 37/1
துருபதன் மைந்தனும் நின்றனன் அந்தர துந்துபி மீது எழவே – வில்லி:41 7/4
நல் முகம் பெறு விசயன் மைந்தனும் நான் உமக்கு எதிர் அன்று நீர் – வில்லி:41 30/3
தனது கண் எதிர் இருவரும் அழிந்த பின் தபனன் மைந்தனும் நொந்து – வில்லி:42 133/1
வல்லியம் புனை கடோற்கசன்-தனொடு போர் செய்தான் முனிவன் மைந்தனும்
எல் இயங்கு சுடரினும் மணி சுடர்கள் எழுமடங்கு ஒளி எறிக்கவும் – வில்லி:42 187/2,3
ஆசு இல் அரும் திறல் ஆசுகன் மைந்தனும் ஆண்மைக்கு எண்ணும் அடல் வீரன் – வில்லி:44 11/1
ஆரியன் தரு கடவுள் மைந்தனும் அனிலன் மைந்தனுமே – வில்லி:44 43/2
காலினால் வரும் காளை மைந்தனும் கதிரினால் வரும் காளை மைந்தனும் – வில்லி:45 58/1
காலினால் வரும் காளை மைந்தனும் கதிரினால் வரும் காளை மைந்தனும்
மாலினால் வரும் களிறு வாசி மா மன்னு தேர் எனும் வாகனத்தினார் – வில்லி:45 58/1,2
முன்னிய சிலை மறை முனிவன்_மைந்தனும் – வில்லி:45 134/1
மற்று ஒரு தேர் ஏறி மருத்துவர்-தம் மைந்தனும் அ – வில்லி:45 172/1
தப்ப அரும் சமர் விளைத்தனிர் நீயும் அ தருமன் மைந்தனும் வென்றே – வில்லி:45 179/1
கிரிசன் மைந்தனும் கிருபனும் கிருதவன்மாவும் – வில்லி:45 192/1
சாயாபதி மைந்தனும் நின்றனன் மெய் தளர்வுற்றனன் நின்ற தனஞ்சயனும் – வில்லி:45 203/2
முகுரானனன் மைந்தனும் வீமனுமே முடியாத பெரும் பகையாளர்கள் காண் – வில்லி:46 194/1
மைந்தனுமே (2)
மருத்துவான் திரு மகனும் மருத்தின் செல்வ மைந்தனுமே புரிந்திட்டார் மறையோர் உள்ளார் – வில்லி:5 60/2
ஆரியன் தரு கடவுள் மைந்தனும் அனிலன் மைந்தனுமே
தூரியம் பல கோடி கோடி துவைப்ப வெம் சமரே – வில்லி:44 43/2,3
மைந்தனே (9)
பாங்கினில் வைத்து அடல் பவனன் மைந்தனே – வில்லி:21 83/4
எண் தாழும் இதயத்து நிருபற்கு உரைத்தான் இரவி_மைந்தனே – வில்லி:22 7/4
மற்று அவன் தருமராசன் மைந்தனே அவனிக்கு எல்லாம் – வில்லி:29 10/1
வென்று கண்டு அவர் புறம் அவர்க்கு இடான் மீள வந்தனன் வீமன் மைந்தனே – வில்லி:35 3/4
வரு தளத்தொடு உதவினான் மருத்து வீமன் மைந்தனே – வில்லி:40 36/4
காப்பல் யான் என்றனன் கதிரின் மைந்தனே – வில்லி:41 252/4
மாரி சிந்தி மலைந்தனன் வெம் சினம் மாற முன் பவனன் திரு மைந்தனே – வில்லி:42 126/4
முன்னர் வைத்தனனால் முனி_மைந்தனே – வில்லி:46 223/4
வரு குலத்து ஒரு மாசு அறு மைந்தனே – வில்லி:46 227/4
மைந்தனை (38)
பருவம் உற்று அன்புடன் பயந்த மைந்தனை
பொரு புனல் புதைத்தனள் புவனம் காணவே – வில்லி:1 53/3,4
பாங்கு இவன் நமக்கு என பரிதி மைந்தனை
வாங்குபு தழீஇயினன் வலிமை கூரவே – வில்லி:3 1/3,4
என்றலும் மைந்தனை இந்து குலத்தோய் – வில்லி:3 99/1
ஒன்று இரண்டு ஆகுமாறு உடன்ற மைந்தனை
அன்று கண்டனள் யாய் அரியின் பேடு தன் – வில்லி:4 15/2,3
செறிக்கும் கழல் கால் அறன் மைந்தனை செம்பொன் வேதி – வில்லி:5 91/3
மாலை முன் வணங்கி கங்கை_மைந்தனை வணங்கி யாக – வில்லி:10 100/1
அப்பொழுது அமலன் அரும் சினம் ஒழிந்து ஆங்கு அருளுடை அறத்தின் மைந்தனை பார்த்து – வில்லி:10 150/1
கோதை வெம் சிலை குருவை மைந்தனை
கீத நான்மறை கிருபனை செழும் – வில்லி:11 138/2,3
வஞ்சக சுபலன் தரு மைந்தனை
வெம் சமத்தினில் வீழ கணத்திடை – வில்லி:12 10/1,2
என்று கொண்டு இணை அடி இறைஞ்சும் மைந்தனை
தன் திரு தேரின் மேல் தாழ்ந்த கைகளால் – வில்லி:12 133/1,2
அணுகி மைந்தனை அன்பொடு உற தழீஇ – வில்லி:12 170/1
தொல் மைந்தனை போல் ஓர் உழைகொண்டு ஓடிற்று என்னால் சொல உண்டோ – வில்லி:16 17/4
இளையவன் நந்தகோபன் மைந்தனை போல் இடையர்-தம் கோலம்-அது எய்தி – வில்லி:19 25/2
அ முறை முதுகிடும் அருக்கன் மைந்தனை
தெவ் முறைமையின் சில வார்த்தை செப்புவான் – வில்லி:22 81/3,4
கண்டான் மகிழ்ந்தான் அறன் மைந்தனை கை தழீஇயும் – வில்லி:23 18/1
தன் மைந்தனை கண்டு உருகும் திறல் தந்தை தாளில் – வில்லி:23 20/3
சால கனகன் தனி மைந்தனை முனிந்த – வில்லி:27 41/1
வானவர் விராடபதி மைந்தனை மதித்தார் – வில்லி:29 63/2
பாழி அம் புய கிரி பவனன் மைந்தனை
வேழ வெம் படையுடை வேந்தர் சூழவே – வில்லி:32 4/3,4
முன் பகலில் மைந்தனை முருக்கிய அரக்கன் – வில்லி:37 27/1
சென்று அல்லல் உற மோதி அறன் மைந்தனை தங்கள் சிலை ஆண்மையால் – வில்லி:40 86/2
சொல்லாமல் அறன் மைந்தனை போர் மலைந்து உங்கள் தோள் ஆண்மையால் – வில்லி:40 87/2
மன்னவர் மைந்தரோடு என் மைந்தனை கொன்ற மைந்தன் – வில்லி:41 92/1
விசயன் மைந்தனை பணை முகில் மிசை வரு விபுதர்-தம் குலத்து அதிபதி பெயரனை – வில்லி:41 123/2
மாயனை தோளினும் வலாரி மைந்தனை
சேய் என கரத்தினும் சேர ஏந்தியே – வில்லி:41 198/3,4
தன் திரு மைந்தனை மௌலி துணித்த சயத்திரதன்-தனை வாள் – வில்லி:41 231/1
கரங்கள் ஆயிரம் கொடு வளைத்து ஆயிரங்கண்ணன் மைந்தனை நோக்கி – வில்லி:42 39/2
கலக்கம் உற்ற பின் தினகரன் மதலை அ காற்றின் மைந்தனை சீறி – வில்லி:42 137/2
காலினால் வரும் காலின் மைந்தனை கடும் கதிரவன் திரு மைந்தன் – வில்லி:42 138/1
வாளம் ஆக வில் வணக்கி உம்பர் பதி மைந்தன் வாள் இரவி_மைந்தனை – வில்லி:42 190/1
வாகனாதியும் அகற்றி நின்-மின் என்ன மாருதி மைந்தனை ஒழிந்தோர் மண்ணின் மீது – வில்லி:43 36/3
சுரர் உலகு எய்திய துரோணன் மைந்தனை
இரு கணை புயத்தினும் இரண்டு மார்பினும் – வில்லி:45 127/1,2
பகலின்_பதி மைந்தனை இன்னமும் இ பகல் சாய்வதன் முன்பு படுத்திலையால் – வில்லி:45 205/2
மகபதி மைந்தனை மீளவும் தினகரன் மகன் உயிர் கொண்டிடவேணும் என்று உறு சினம் – வில்லி:45 221/1
சிதைய தன் மைந்தனை அடும் தன்மை கண்டும் ஒரு செயல் இன்றி நீடு துயர் கூர் – வில்லி:46 2/1
வென்று போர் புரி அவுணர் ஊர் நீறு செய் வீரன் மைந்தனை ஒப்பான் – வில்லி:46 47/4
அருகு ஒடுங்குற நுதலின் மேல் அம்பு நான்கு அறத்தின் மைந்தனை எய்தான் – வில்லி:46 57/4
மாறி நின்ற சுயோதனன் மீளவும் வாயு_மைந்தனை வாகுவும் மார்பமும் – வில்லி:46 185/1
மைந்தனையும் (2)
கிரி தாழ் கவிகை கரும் கள்வன் கிளர் நூல் முனிவன் மைந்தனையும்
பிரித்தான் அவனும் சூளுற்றான் என்றார் இருந்த பேர் அவையோர் – வில்லி:27 224/3,4
தன் மைந்தனையும் உடன் ஏவினன் சர்ப்பகேது – வில்லி:41 81/4
மைந்தனொடு (7)
இரவி_மைந்தனொடு கங்கை_மைந்தன் எதிர் வாய்மை ஒன்றையும் இசைத்திலன் – வில்லி:27 138/1
பொர நின்ற நதி_மைந்தனொடு சென்று முனை நின்று பொர எண்ணியே – வில்லி:33 5/2
கந்தன் நிகர் மைந்தனொடு கையற நினைக்கும் – வில்லி:41 169/3
சீறுதற்கு வரு திண் குருவின் மைந்தனொடு தேர் அருக்கன் மகனும் சகுனியும் பலரும் – வில்லி:42 91/3
அருள் பரந்த விழி அறனின் மைந்தனொடு சேனை பாசறை அடைந்த பின் – வில்லி:43 46/2
மூத்தவன் மைந்தரை வெல்ல முனை பவனன் மைந்தனொடு மூண்டு வெம் போர் – வில்லி:46 19/3
காற்றின் மைந்தனொடு எத்தனை கன்றினேன் – வில்லி:46 228/2
மைந்தனொடும் (1)
மைந்தனொடும் எய்தி அவர் மலர் அடியின் வீழ்ந்தான் – வில்லி:23 8/4
மைந்தனோடு (4)
மன்னவர் தொழு கழல் மன்னன் மைந்தனோடு
இன்னமும் ஒருவனை இனிது அளித்து நாம் – வில்லி:1 82/1,2
அதிர்வார்கள் அதிர்-மின்கள் அதிர பொரும் போரில் அறன் மைந்தனோடு
எதிர்வார்கள் உண்டாகில் இ கங்குல் சென்றால் இனி காணலாம் – வில்லி:40 91/1,2
முனிவன்_மைந்தன் இந்திரன்-தன் மைந்தனோடு முடுகினான் – வில்லி:43 9/1
தினகரன்-தன் மதலை காலின் மைந்தனோடு சீறினான் – வில்லி:43 9/2
மைந்தனோடும் (2)
சதாகதி மைந்தனோடும் தாக்கினன் தபனன் போல்வான் – வில்லி:39 11/4
வடு உரை மறந்தும் சொல்லா மன் அறன் மைந்தனோடும்
அடியவர் இடுக்கண் தீர்ப்பான் ஆம் முறை அருளி செய்வான் – வில்லி:43 18/3,4
மைந்தா (1)
ஓர் உதவியும் பெறாமல் ஒழிந்து உயிர் அழிந்த மைந்தா
போர் அமர் உடற்றி நீ அ பொன்நகர் அடைந்தபோது உன் – வில்லி:41 165/2,3
மைந்தின் (2)
வெம் மைந்தின் வேறற்கு அமைந்தான் ஒரு வீரன் ஆன – வில்லி:23 20/2
வில் மைந்தின் மிகுந்தவருக்கு அழுது இரங்கி அரற்றுவது வீரம்-தானோ – வில்லி:41 233/4
மைந்தினால் (2)
மற்று அவன் திரு மைந்தன் வில் மைந்தினால் உயர்ந்த – வில்லி:1 22/1
மைந்தினால் பெரியோன் எனும் வாயுவின் மைந்தனால் துரியோதனன் மா முடி – வில்லி:46 197/1
மைந்தினும் (1)
சேரும் மைந்தினும் உயர்வினும் தேசினும் சிறந்து – வில்லி:1 26/2
மைந்து (5)
மைந்து படைத்து உயர் பஞ்சவர் சொற்படி வந்த மலர் கழலால் – வில்லி:27 195/1
மாகம்-தனில் சென்று அமர் கடந்து வரும் மைந்து உடையோன் திருமைந்தன் – வில்லி:31 8/2
வில் மைந்து கொண்டு தகுவோர்-தமை வென்ற வீரன் – வில்லி:41 81/1
மைந்து உற பொருது அவன் மகுடம் கொள்ளுமே – வில்லி:41 189/4
தொல் ஆண்மை எந்தை முது தந்தைக்கும் மைந்து உறு துரோணற்கும் மண்ணில் நிகர் வேறு – வில்லி:46 4/1
மைந்துடன் (2)
மைந்துடன் குனித்து வாளி வாயு வேகமுடன் விடுத்து – வில்லி:13 129/3
மைந்துடன் நம்மை காண மகன்_மகன் வருகின்றான் என்று – வில்லி:41 164/3
மைந்துடை (3)
கிற்கும் மைந்துடை கீசகர் யாவரும் – வில்லி:21 99/3
இலக்கணமைந்தனும் மைந்துடை மன்னவன் இளைஞரும் எம்முனையும் – வில்லி:41 3/1
வானவர்க்கு அரசன் மைந்தன் மைந்துடை வரி வில்லோனே – வில்லி:45 101/4
மைந்தொடு (1)
மைந்தொடு தொல்லையில் வடிவு கொள் பொழுதத்து – வில்லி:14 58/2
மைப்பொழுது (1)
மைப்பொழுது ஒளி கூர் வெண் நிலவு உமிழும் மதி குலத்து உதித்தருள் மன்னன் – வில்லி:10 150/4
மையல் (2)
நின்ற யாயும் மற்று ஒரு புறத்திலே நிற்க மையல் கூர் நிருதவல்லியும் – வில்லி:4 12/2
மாற்றினான் அவன் பெரு மையல் ஆவியை – வில்லி:21 80/1
மையலன் (1)
தடாத அன்புடை கெடாத தூ மொழி பகர் தையலும் மையலன் தவிர்ந்து – வில்லி:27 248/2
மையலால் (2)
வரி நெடும் கண் மகளிரும் மாதரார் வண்ண மா மகள் என்றனர் மையலால்
உருகுகின்ற அ காளையும் நாணம் உற்று ஒடுங்கி நின்ற உயர் தவ பாவை-தன் – வில்லி:21 4/2,3
மையலால் மிக வாடி வருந்தினான் – வில்லி:21 86/4
மையலினால் (1)
வழுதி திரு மகள் கொடுத்த மையலினால் வடிவமும் தன் மனமும் வேறா – வில்லி:7 35/1
மையுடை (1)
மையுடை கொண்டல்வாகன் நகர் வலம் செய்த போதில் – வில்லி:13 150/2
மையோடு (1)
மையோடு அரி கண் மழை பொழிய வாடும் கொடியின் மொழிக்கு ஆகார் – வில்லி:11 235/1