தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
பௌதுண்டனும் (1)
சுந்தரன் விசாலக்கணன் வீர வாசி பௌதுண்டனும்
அந்த மா மகோதரனுடன் மாகவிந்துவும் அபயனும் – வில்லி:36 6/2,3
பௌவம் (2)
பௌவம் என நனி தெய்வ முனிவரர் பைதல் அற நெறி செய்வனே – வில்லி:4 44/4
பாண்டவர்கள் சேனை மதி கண்ட பௌவம் என – வில்லி:45 163/1

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)