கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தே 14
தேஎத்து 1
தேக்கும் 2
தேங்கின் 1
தேங்கு 1
தேச 2
தேசத்து 1
தேசம் 2
தேசிக 3
தேசிகம் 2
தேட 2
தேடி 1
தேத்து 1
தேம் 22
தேம்ப 1
தேம்பட 1
தேம்படு 1
தேம்பியும் 1
தேய்க்கும் 1
தேய்ந்த 1
தேய்வு 1
தேய்வுற்று 1
தேய்வை 1
தேய்வையின் 1
தேய்வையும் 1
தேய 3
தேயா 2
தேயும் 2
தேர் 44
தேர்க்கு 1
தேர்ச்சியில் 2
தேர்தும் 1
தேர்ந்த 1
தேர்ந்தனர் 1
தேர்ந்து 5
தேர்ப்பின் 1
தேர்வனன் 1
தேர்வுழி 2
தேராள 1
தேரிய 1
தேரின் 2
தேரினும் 1
தேருநர் 1
தேரும் 23
தேரை 1
தேரொடு 2
தேரோன் 1
தேவ 13
தேவ_குமரரும் 1
தேவகுமரன்-கொல் 1
தேவர் 7
தேவரும் 2
தேவன் 1
தேவி 32
தேவி-கண் 1
தேவி-தன்னினும் 1
தேவி-தானும் 1
தேவிக்கு 4
தேவிமார்களும் 1
தேவியர் 15
தேவியர்க்கு 4
தேவியா 1
தேவியின் 1
தேவியும் 4
தேவியை 26
தேவியொடு 9
தேவியோடு 2
தேவீ 1
தேற்றல் 1
தேற்றலும 1
தேற்றா 3
தேற்றாம் 1
தேற்றாள் 1
தேற்றி 6
தேற்றிய 1
தேற்றின 1
தேற்றினும் 1
தேற்றுதல் 1
தேற்றும் 2
தேற்றுவோர் 1
தேற 6
தேறல் 6
தேறலள் 1
தேறலும் 3
தேறலை 1
தேறலொடு 1
தேறா 2
தேறான் 1
தேறி 14
தேறிய 1
தேறியும் 1
தேறினள் 1
தேறினிர் 1
தேறு 2
தேறும் 1
தேன் 49
தேன்_கிளவி-தன் 1
தேன்_நேர்_கிளவியை 1
தேனார் 1
தேனில் 1
தேனினும் 1
தேனும் 4
தேனுறு 1
தேனே 2
தேனொடு 1
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தே (14)
தே கண் அகில் புகை திசை-தொறும் கமழ – உஞ்ஞை:33/65
தே நவின்று ஓங்கிய திரு நாறு ஒருசிறை – உஞ்ஞை:34/223
தே மலர் கோதை திரு_மகள் போல – உஞ்ஞை:42/158
திரு ஏர் சாயலை தே மொழி துவர் வாய் – உஞ்ஞை:53/56
தெரிவை மகளிர் தே மொழி கிளவி – இலாவாண:7/113
தாழ் வரை அடுக்கத்து தளிர் சேர் தே மாத்து – இலாவாண:16/102
தீ உண விளியும் தே மொழி செம் வாய் – இலாவாண:18/92
தே மொழி கிளவியின் திறல் வேறு ஆகி – இலாவாண:18/103
அஞ்சி அடைந்த அஞ்சில் தே மொழி – இலாவாண:19/168
தெரி இழை அல்குல் தே மொழி குறு_மகள் – மகத:5/73
தே மொழி மாதர் தாய் முதல் கோயிலுள் – மகத:12/83
தே மொழி செ வாய் திரு_மகள் விரும்பும் – மகத:14/74
தே மொழி தேவியொடு தோழனை கண்டு – வத்தவ:4/98
தே மலர் தொடையல் திறத்திறம் பிணைத்தும் – வத்தவ:12/238
தேக்கும் (2)
திரு விழை கழையும் தேக்கும் திமிசும் – உஞ்ஞை:41/34
திமிசும் தேக்கும் ஞெமையும் ஆரமும் – இலாவாண:12/24
தேங்கின் (1)
தேங்கின் ஊறலும் தேம் பிழி தேறலும் – இலாவாண:2/177
தேங்கு (1)
பூம் போது அன்ன தேங்கு வளை தட கை – இலாவாண:7/85
தேச (2)
சிலதரும் இயவரும் சிந்து தேச
பல வகை மரபின் பாடை மாக்களும் – உஞ்ஞை:57/64,65
தேச மன்னன் திறத்துளி கூற – இலாவாண:10/40
தேசத்து (1)
தேசத்து அமைதியும் மாசு_இல் சூழ்ச்சியொடு – உஞ்ஞை:36/91
தேசம் (2)
கெங்கா தீரத்து தேசம் கெழீஇ – உஞ்ஞை:36/220
தேசம் திரிதற்கு ஆகிய அணியொடு – மகத:1/125
தேசிக (3)
தேசிக குமரன் திரு உடையன் என – உஞ்ஞை:34/178
பாடை அறியா தேசிக சேரியும் – இலாவாண:8/60
தேவர் குலனும் தேசிக பாடியும் – மகத:4/25
தேசிகம் (2)
தேவ கீதமொடு தேசிகம் தொடர்ந்த – உஞ்ஞை:37/129
சிறப்பு இடையறாத தேசிகம் உடையது – மகத:2/43
தேட (2)
விரைவில் சென்று வேந்தை தேட
அறிந்து வேந்தன் அறி பயிர் காட்ட – வத்தவ:14/9,10
கொற்றவன் தேட கோபம் என்று ஒருத்தி – வத்தவ:14/24
தேடி (1)
தேன் நேர் கிளவியை தேடி அரற்ற – வத்தவ:6/15
தேத்து (1)
ஆன் பால் செம் தேத்து அணியுறு கிளவி – உஞ்ஞை:46/151
தேம் (22)
ஈங்கையும் இலவும் தேம் காய் நெல்லியும் – உஞ்ஞை:52/43
தேம் கமழ் திரு நகர் திசையும் எல்லையும் – உஞ்ஞை:54/48
பூம் குழல் குருசில் தேம் கொள தீண்ட – உஞ்ஞை:56/140
சாந்து அரை அம்மியும் தேம் கண் காழ் அகில் – உஞ்ஞை:57/35
தேம் கமழ் கோதை என் திரு நுதல் மாதரை – இலாவாண:1/75
தேங்கின் ஊறலும் தேம் பிழி தேறலும் – இலாவாண:2/177
தேம் கமழ் நறு நீர் திறவதின் பற்றி – இலாவாண:5/50
தேம் புடை விரிய கூம்பு இடம் காட்டி நும் – இலாவாண:12/59
தேம் கமழ் சிலம்பில் பாங்குபட நிவந்த – இலாவாண:12/82
தேம் கொடி பறவையும் திருந்து சிறை மிஞிறும் – இலாவாண:13/22
தேம் கண் சாரல் திருந்து சினை மலர்ந்த – இலாவாண:14/23
தேம் கமழ் தேறலொடு தெளி மது மடுப்பினும் – இலாவாண:14/61
சாந்து புலர் ஆகத்து தேம் தார் திவள – இலாவாண:18/99
திரள் தாள் மாஅத்து தேம் படு கனியும் – மகத:2/31
தேம் கண் தும்பி தீம் குழல் இசைப்ப – மகத:4/54
நோன்பு முதல் தொடங்கி தேம் கமழ் கோதை – மகத:6/107
திருவிற்கு அமைந்த தேம் தார் மார்பன் – மகத:14/168
தேம் தார் சூரனும் திறல் பிரமசேனனும் – மகத:27/126
தேம் தார் மார்பம் திறப்ப வெய்ய – மகத:27/130
தீம் தேன் கலந்த தேம் பால் போல – வத்தவ:7/192
தேம் படு தாரோன் தெளிதல் ஒன்று இலனாய் – வத்தவ:10/132
திரு ஆண் ஆய தேம் கமழ் மார்பன் – நரவாண:8/30
தேம்ப (1)
சேனை மன்னர் சிந்தையுள் தேம்ப
வலிப்பது தெரிய ஒலித்து உடன் குழீஇ – மகத:24/45,46
தேம்பட (1)
தேம்பட மொழிந்து வேம்பு மனத்து அடக்கி – உஞ்ஞை:40/203
தேம்படு (1)
தேம்படு கிளவியில் தீவிய மிழற்றி – உஞ்ஞை:41/87
தேம்பியும் (1)
தீ முகத்து இட்ட மெழுகின் தேம்பியும்
தாய் முகத்து யாத்த கன்றின் புலம்பியும் – உஞ்ஞை:35/52,53
தேய்க்கும் (1)
பகை புலம் தேய்க்கும் படை திறல் தட கை – மகத:23/22
தேய்ந்த (1)
தேர் செல தேய்ந்த தெருவுகள் எல்லாம் – மகத:16/22
தேய்வு (1)
மாசு_இல் வனப்பினன் மறு மதி தேய்வு என – நரவாண:2/25
தேய்வுற்று (1)
தேய்வுற்று அமைந்த திரு வெள் ஆரத்து – உஞ்ஞை:34/200
தேய்வை (1)
படு காழ் படுத்து தேய்வை உறீஇ – உஞ்ஞை:35/216
தேய்வையின் (1)
பளிதம் பெய்த பருப்பின் தேய்வையின்
ஆகமும் முலையும் தோளும் அணி பெற – வத்தவ:16/19,20
தேய்வையும் (1)
சாதிலிங்கமும் சந்தன தேய்வையும்
உரைத்த வெண்ணெயும் நுரைப்பு அமல் அரைப்பும் – உஞ்ஞை:41/130,131
தேய (3)
உர கவின் தேய இரக்கமொடு அரற்றவும் – மகத:1/51
இசையோர் தேய இயக்கமும் பாட்டும் – மகத:14/267
பகை புலம் தேய பல் களிற்று யானையொடு – வத்தவ:2/75
தேயா (2)
தேயா திருவ நீயும் தேரின் – உஞ்ஞை:37/141
அசும்பின் தேயா அலர் கதிர் ஆழி – உஞ்ஞை:38/152
தேயும் (2)
விசும்பு எழ தேயும் வெண் மதி போல – உஞ்ஞை:35/238
முறைமையில் தேயும் நிறை_மதி நீர்மை – உஞ்ஞை:46/309
தேர் (44)
தலை தேர் தானைக்கு தலைவன் ஆகி – உஞ்ஞை:33/51
ஒளிறு வேல் இளையர் தேர் நீறு அளைஇ – உஞ்ஞை:33/84
குஞ்சர ஏற்றும் கொடி தேர் வீதியும் – உஞ்ஞை:36/358
பாகர் நின்ற பண் அமை நெடும் தேர்
ஆக புறம் சுற்ற – உஞ்ஞை:38/347,348
அரு மணி மான் தேர் ஐ_ஐந்து இரட்டியும் – உஞ்ஞை:39/9
விரை பரி மான் தேர் அரைச_மகளிரும் – உஞ்ஞை:42/167
மத்த வன் மான் தேர் வத்தவற்கு உரைம் என – உஞ்ஞை:44/102
தாழா கடும் செலல் ஆழி திண் தேர்
திண் தேர்க்கு அமைந்த தண்டா காப்பின் – உஞ்ஞை:48/20,21
இன்னா பேர் தேர் இயற்கைத்து எண்-மதி – உஞ்ஞை:49/45
நீர் நசைக்கு எள்கி தேர் மருங்கு ஓடவும் – உஞ்ஞை:52/53
காடு தேர் முயற்சியர் கைப்பட்டோர்களை – உஞ்ஞை:55/61
உளை பொலி மான் தேர் உதயணகுமரனை – உஞ்ஞை:55/152
தேர் மிசை திரிந்த திறலோன் போல – உஞ்ஞை:56/58
தேர் திரி மறுகு-தோறு ஊர் முழுது அறிய – இலாவாண:2/39
தெய்வ மாடமும் தேர் நிலை கொட்டிலும் – இலாவாண:7/143
தேர் மாறு ஓட்டி திண்ணிதின் அமைத்த – இலாவாண:9/12
இன் இயல் மான் தேர் ஏயற்கு இயல்பு என – இலாவாண:9/54
தேர் உடை மன்னர் திறல்பட கடந்த – இலாவாண:17/19
கண்டான் ஆகி திண் தேர் உதயணன் – இலாவாண:18/54
வா மான் திண் தேர் வத்தவர் பெருமகன் – மகத:8/58
விடிந்து இருள் நீங்கலும் வடிந்த மான் தேர்
உதையணகுமரன் புதை இருள் கண்ட – மகத:10/1,2
தேர் செல தேய்ந்த தெருவுகள் எல்லாம் – மகத:16/22
பொங்கு மயிர் மான் தேர் திரு நகர்க்கு இறைவன் – மகத:17/35
வேலில் சாய்த்தும் கோல மான் தேர்
அடவி வாழ்க என ஆர்த்தனர் உராஅய் – மகத:17/232,233
கொலை வினை படை மா கொடி அணி நெடும் தேர்
வத்தவன் மறவர் மொய்த்தனர் எறிய – மகத:17/249,250
வகை பொலி மான் தேர் வருடகாரனும் – மகத:23/23
நடை தேர் ஒழுக்கும் நல் கோட்டு ஊர்தியும் – மகத:24/37
உளை பொலி மான் தேர் உதயணனோடு – மகத:24/218
கொடி தேர் தானை கோமான் கூறி – மகத:26/89
வெம் பரி மான் தேர் தம்பியர் தழீஇ – மகத:27/45
வகை மிகு மான் தேர் வத்தவர் கோமான் – வத்தவ:1/2
விசை கொள் மான் தேர் வியல் கெழு வேந்தன் – வத்தவ:5/83
தேர் அணி சேனை திறன் மீக்கூரிய – வத்தவ:7/98
கொடுஞ்சி நெடும் தேர் கோல் கொள ஏறி – வத்தவ:7/147
கூட்டம் வௌவிய கொடுஞ்சி நெடும் தேர்
உருவ வெண் குடை உதயணகுமரன் – வத்தவ:8/2,3
சிலை பொலி நெடும் தேர் செவ்விதின் நல்கி – வத்தவ:11/58
தேர் கால் ஆழியின் சுழன்று அவை தொழில் கொள – வத்தவ:12/205
தேன் தேர் கூந்தல் தேவியர் பலருளும் – வத்தவ:13/43
தேன் தேர் கூந்தல் தான் அது நோக்கி – வத்தவ:14/77
நெடும் தேர் வீதியும் அல்லா இடமும் – வத்தவ:15/149
கொள் வழி எழுதிய கொடுஞ்சி உடை தேர்
பொன் இயல் தொடரில் புதல்வன் இருத்தலின் – நரவாண:1/94,95
துனை சேர் நெடும் தேர் துவன்றிய தானை – நரவாண:6/2
கொடி தேர் முற்றத்து குறை உடையோர்கட்கு – நரவாண:7/64
கொடி தேர் கோமான் குறிப்பின் அல்லதை – நரவாண:8/138
தேர்க்கு (1)
திண் தேர்க்கு அமைந்த தண்டா காப்பின் – உஞ்ஞை:48/21
தேர்ச்சியில் (2)
ஓர்ப்புறு நெஞ்சம் தேர்ச்சியில் திருத்தி – உஞ்ஞை:32/52
ஓர்த்த செவியன் தேர்ச்சியில் தெளிந்து – வத்தவ:3/121
தேர்தும் (1)
தீரும் வாயில் தேர்தும் யாம் என – நரவாண:4/12
தேர்ந்த (1)
தேர்ந்த நூல்-வழி திண்ணிது ஆகலின் – உஞ்ஞை:53/30
தேர்ந்தனர் (1)
தேர்ந்தனர் குழீஇ பேர்ந்தனர் வருவோர் – உஞ்ஞை:33/159
தேர்ந்து (5)
செயிர்_அறு கேள்வி தேர்ந்து உணர்ந்தோர் என – உஞ்ஞை:34/89
தேர்ந்து உணர் காட்சியின் திரிந்து நலம் கரிய – உஞ்ஞை:35/201
தெய்வம் அறியா தேர்ந்து உணர் காட்சி – உஞ்ஞை:36/257
செவ்விதின் தேர்ந்து கைவிரல் கூப்பி – உஞ்ஞை:53/126
தீர்வது அன்று அம்ம தேர்ந்து உணர்வோர்க்கே – நரவாண:3/204
தேர்ப்பின் (1)
தெய்வ விழவொடு தேர்ப்பின் இயலினும் – உஞ்ஞை:36/35
தேர்வனன் (1)
தேர்வனன் திரிவுழி வார் தளிர் பொதுளிய – மகத:9/118
தேர்வுழி (2)
தீர் திறம் அறியேன் தேர்வுழி தீர்திறம் – உஞ்ஞை:45/46
செரு கயல் உண்கண் சீதையை தேர்வுழி
குரக்கு இனத்து அன்ன பரப்பினர் ஆகி – உஞ்ஞை:55/109,110
தேராள (1)
படை தேராள பாலகர் இவர் என – உஞ்ஞை:37/53
தேரிய (1)
தாய் மகள் தேரிய தன்-வயின் உரைக்க – உஞ்ஞை:36/58
தேரின் (2)
தேயா திருவ நீயும் தேரின்
நிலம் கொடை முனியாய் கலம் கொடை கடவாய் – உஞ்ஞை:37/141,142
தேரின் அன்ன செலவிற்று ஆகி – இலாவாண:8/173
தேரினும் (1)
தெள் நீர் எ வழி தேரினும் இல்லை – மகத:12/62
தேருநர் (1)
தேருநர் அரவமும் திகைக்குநர் அரவமும் – உஞ்ஞை:41/114
தேரும் (23)
பேரும் பெற்றியும் தேரும் மாத்திரம் – உஞ்ஞை:34/94
வண் பரி புரவியும் வால் நெடும் தேரும்
அண்ணல் யானையும் பண்ணுறுத்து ஏறி – உஞ்ஞை:37/44,45
எண்பது தேரும் இரு வகை தொறுவும் – உஞ்ஞை:37/215
செண்ண சிவிகையும் தேரும் வையமும் – உஞ்ஞை:37/269
தேரும் மாக்களும் தெருவகத்து எடுத்த – உஞ்ஞை:38/13
வையமும் தேரும் வகை வெண் மாடமும் – உஞ்ஞை:42/18
கொடி அணி தேரும் குதிரையும் யானையும் – உஞ்ஞை:47/113
கொடுஞ்சி நல் தேரும் குதிரையும் யானையும் – உஞ்ஞை:49/57
விரை பரி மாவும் வேழமும் தேரும்
தெள் ஒளி திரள் கால் திகழ் பொன் அல்கிய – உஞ்ஞை:57/50,51
தேரும் வையமும் சிவிகையும் பண்டியும் – இலாவாண:12/35
தேரும் புரவியும் வார் கவுள் யானையும் – இலாவாண:19/217
குதிரையும் களிறும் கொடுஞ்சி தேரும்
அடு திறல் மள்ளரும் வடு இன்று காப்ப – இலாவாண:20/117,118
திரு_மகள் தேரும் ஒருமையின் போந்து – மகத:1/131
மாவும் தேரும் மயங்கிய மறுகும் – மகத:4/26
புரவியும் யானையும் பூம் கொடி தேரும்
விரவிய படையொடு தருசகன் போதர – மகத:16/15,16
பொன் இயல் பாவையும் புனை மணி தேரும்
அணி கதிர் முத்தமும் அரும் கலம் ஆதியும் – மகத:17/46,47
அறுநூற்று_இரட்டி அடல் மணி தேரும்
அறுபதினாயிரர் எறி படை மள்ளரும் – மகத:23/31,32
மாவும் வேழமும் மா மணி தேரும்
தானை கொட்டிலொடு ஆண காப்பு அமைத்து – மகத:24/152,153
ஐம்பது தேரும் ஆயிரம் குதிரையும் – மகத:25/145
ஆயிரம் தேரும் அடர் பொன் ஓடையொடு – மகத:26/70
குதிரையும் தேரும் கொலை மருப்பு யானையும் – வத்தவ:9/13
குடையும் தேரும் இடையறவு இல்லா – வத்தவ:10/79
இருநூற்றைம்பதிற்று இரட்டி தேரும்
ஒரு நூறு ஆகிய உயர் நிலை வேழமும் – வத்தவ:11/30,31
தேரை (1)
பொன் நிற தேரை போதரும் பின்னர் – மகத:12/66
தேரொடு (2)
பானுவும் தேரொடு படு வரை இடை புக – வத்தவ:13/217
விரை பரி தேரொடு படை மிடைந்து ஆர்ப்ப – வத்தவ:14/176
தேரோன் (1)
தனி கால் தேரோன் தனிமை எய்த – உஞ்ஞை:53/161
தேவ (13)
தேவ கீதமொடு தேசிகம் தொடர்ந்த – உஞ்ஞை:37/129
தேவ குலத்தொடு திரு நகர் வலம் செயல் – இலாவாண:6/5
தேவ இந்திரனின் திருந்த பெற்ற – இலாவாண:11/94
விச்சாதரரும் தேவ_குமரரும் – இலாவாண:20/109
திருந்திய சிறப்பின் தேவ தானமும் – வத்தவ:2/11
தேவ குலனும் யாவையும் மற்று அவை – வத்தவ:2/16
தேவ குலத்து ஒரு காவினுள் இரீஇ – வத்தவ:16/5
தேவ வாய் மொழி திரியாதாகலின் – நரவாண:3/105
தேவ யாக்கையொடு போகம் எய்திய – நரவாண:3/181
தேவ குருவும் உத்தர குருவும் – நரவாண:4/127
தேவ குலனும் தென்-பால் இலங்கையும் – நரவாண:4/149
தேவ கணமும் மேவர இழிதர – நரவாண:8/11
தேவ மாடம் சேர்ந்தனன் இருந்து – நரவாண:8/57
தேவ_குமரரும் (1)
விச்சாதரரும் தேவ_குமரரும்
அச்சம் கொள்ள ஆடு கொடி நுடங்கி – இலாவாண:20/109,110
தேவகுமரன்-கொல் (1)
தேவகுமரன்-கொல் இவன் தெரியேன் – மகத:6/73
தேவர் (7)
தீட்டு இரும் பலகையில் திருத்தி தேவர்
காட்டி வைத்தது ஓர் கட்டளை போல – உஞ்ஞை:33/112,113
தேவர் சொல்லும் அது ஏது அதை ஆக என – உஞ்ஞை:37/258
தேவர் தூமம் மேவர எடுப்பி – இலாவாண:3/49
விசும்பு உறை தேவர் வேள்வி சேதான் – இலாவாண:4/61
தேவர் குலனும் தேசிக பாடியும் – மகத:4/25
தேவர் உலகத்து இழிந்ததாயினும் – வத்தவ:3/99
தேவர் வேண்டினும் இசைதல் செல்லாது – வத்தவ:7/111
தேவரும் (2)
தேவரும் விழையும் திரு நீர் பொய்கை – உஞ்ஞை:38/75
விண் உறை தேவரும் விழையும் போகத்து – மகத:14/3
தேவன் (1)
அங்கி தேவன் அருள் என அயல் மனை – உஞ்ஞை:43/151
தேவி (32)
கள் அமர் தேவி நின் கதிர் விடு நெடு முகத்து – உஞ்ஞை:40/173
பாயல்கொள்ளாள் பட்ட தேவி
சாயல் செல்வ தலையளித்து ஓம்பி – உஞ்ஞை:47/214,215
தேவியர்க்கு எல்லாம் தேவி ஆகி – இலாவாண:4/20
சாயா செங்கோல் சதானிகன் தேவி
அருமை சால் கற்பின் மிருகாபதி எனும் – இலாவாண:11/128,129
உரிமை தேவி உள்ளகம் நெகிழும் – இலாவாண:16/69
தன் பெருமாட்டி தலைப்பெரும் தேவி
சிதைவு_இல் கற்பின் சிவமதி என்னும் – மகத:6/169,170
மாதவர் தேவி மறுத்து நீங்க – மகத:9/173
நல தகு தேவி நல் நாள் பெற்ற – மகத:16/4
தேவி வீய தீரா அவலமொடு – மகத:18/14
தேவி திரு_மகன் தானை பற்றி – மகத:24/189
மேலை பட்டவும் தேவி நிலைமையும் – வத்தவ:4/51
தேவி ஆகும் அதன் தாது அகடு உரிஞ்சி – வத்தவ:5/111
திரு மலி மார்பன் தேவி பயிற்றிய – வத்தவ:6/13
தேவி முதலா யாவிரும் அகல்-மின் என்று – வத்தவ:6/72
பெரும் பெயர் தேவி பிரிந்தனள் போந்து தன் – வத்தவ:7/82
மயக்கம் இல் தேவி வண்ணம் கொண்டு ஓர் – வத்தவ:7/115
வளம் கெழு செல்வத்து இளம் பெரும் தேவி
அரும்_பெறல் காதலன் திருந்து அடி வணங்கி அ – வத்தவ:8/90,91
தேவி விருத்தி ஆவன அருளி – வத்தவ:9/67
பட்ட தேவி பெயர் நனி போக்கி – வத்தவ:10/65
தேவியர்க்கு எல்லாம் தேவி ஆகிய – வத்தவ:12/144
கோசலத்து அரசன் மா பெரும் தேவி
மாசு_இல் கற்பின் வசுந்தரி என்னும் – வத்தவ:13/36,37
சென்றது என் உயிர் என தேவி முகத்து எழுதி – வத்தவ:13/136
மா பெரும் தேவி கூவினள் சீறி – வத்தவ:14/2
கொற்ற தேவி செற்றம் தீர்க்கும் – வத்தவ:14/18
அழுநரும் தேவி பின்பு அணைநரும் ஆக – வத்தவ:14/76
கோல தேவி குலத்தில் பயந்த – வத்தவ:15/47
பசைவுறு காதல் பட்ட தேவி
அசைவுறு வெம் நோய் அறிந்த அரசன் – நரவாண:1/211,212
மன்னிய வத்தவன் தேவி வயிற்றுள் – நரவாண:3/191
ஆணையின் தரீஇ அரும்_பெறல் தேவி
பேணிய அசா_நோய் தீர வேண்டி – நரவாண:4/17,18
உரிமை தேவி உறு நோய் நீக்கி – நரவாண:4/159
திரு தகு தேவி வருத்தம் இன்றி – நரவாண:6/23
முதல் பெரும் தேவி திரு நாள் ஈன்ற – நரவாண:7/30
தேவி-கண் (1)
தேவி-கண் போக்க திறத்து முன் கொண்டு – வத்தவ:14/114
தேவி-தன்னினும் (1)
துன்னிய கற்பின் தேவி-தன்னினும்
எண்ணிய எல்லாம் திண்ணிய ஆயின – வத்தவ:8/71,72
தேவி-தானும் (1)
தமர் திறம் தேவி-தானும் கேட்க என – வத்தவ:10/181
தேவிக்கு (4)
பட்ட தேவிக்கு பட்டதை எல்லாம் – உஞ்ஞை:47/152
காதல் தேவிக்கு கண்ணாய் ஒழுகும் – வத்தவ:8/8
தன் அமர் தேவிக்கு ஈத்த பின்றை – வத்தவ:13/44
காவல் தேவிக்கு காவலன் உணர்த்த – வத்தவ:15/82
தேவிமார்களும் (1)
தேன் நேர் தீம் சொல் தேவிமார்களும்
தானையும் சூழ தானே அணிந்து தன் – வத்தவ:9/7,8
தேவியர் (15)
பல் பெரும் தேவியர் பயந்த மகளிருள் – உஞ்ஞை:34/77
திரு மலி ஆகத்து தேவியர் பயந்த – உஞ்ஞை:34/112
திரு நுதல் ஆயத்து தேவியர் நடுவண் – உஞ்ஞை:37/78
திரு நுதல் ஆயத்து தேவியர் ஏறிய – உஞ்ஞை:38/179
ஒண் துணை காதல் ஒரு துணை தேவியர்
முட்டு_இல் செல்வமோடு முறைமையின் வழிபட – வத்தவ:11/85,86
தேவியர் இருவரும் ஓவிய செய்கையின் – வத்தவ:12/13
மாண் குழை தேவியர் இருவரும் இகறலின் – வத்தவ:12/23
காம தேவியர் காண்பனர் உவப்ப – வத்தவ:12/183
தேவியர் இருவரும் திகைத்தனர் இருப்பவும் – வத்தவ:12/196
மேவ தகு முறை தேவியர் வருக என – வத்தவ:13/4
மறு_இல் தேவியர் இருவரும் வந்து – வத்தவ:13/8
தேன் தேர் கூந்தல் தேவியர் பலருளும் – வத்தவ:13/43
தேவியர் இருவர்க்கும் மாறு துயில் கூற – வத்தவ:13/165
கோல தேவியர் மேவினர் கொடுப்ப – வத்தவ:14/178
தேவியர் மூவரும் தீ முன் நின்று அவட்கு – வத்தவ:17/109
தேவியர்க்கு (4)
திரு நீராட்டினுள் தேவியர்க்கு ஆவன – உஞ்ஞை:38/113
உரிமை தேவியர்க்கு ஒரு மீக்கூரிய – உஞ்ஞை:47/151
தேவியர்க்கு எல்லாம் தேவி ஆகி – இலாவாண:4/20
தேவியர்க்கு எல்லாம் தேவி ஆகிய – வத்தவ:12/144
தேவியா (1)
குல பெரும் தேவியா கோடி விழு நிதி – நரவாண:8/149
தேவியின் (1)
பூமி தேவியின் புறம் போவனள் போல் – வத்தவ:12/184
தேவியும் (4)
தெரி மலர் கோதை தேவியும் இன்றி – மகத:1/47
அரசனும் தேவியும் தோழனும் ஆடி – வத்தவ:7/241
தேவியும் உணர்வாள் தீது என நினைஇ – வத்தவ:12/248
தானும் தேவியும் தகை பெற ஏறி – நரவாண:4/54
தேவியை (26)
ஆய் புகழ் முனிவனொடு தேவியை இரந்து – இலாவாண:11/140
உயர் பெரும் கோயிலுள் தேவியை ஒழியா – இலாவாண:17/12
தேவியை பற்றி தெரி மூதாட்டி – இலாவாண:17/89
தேவியை இழந்து பூ இதழ் சோலை – மகத:1/20
ஒன்றிய தேவியை உள்குவனன் ஆகி – மகத:1/140
தவல்_அரும் தேவியை தான் நினைந்து ஆற்றாது – மகத:1/209
தீரா கற்பின் தேவியை மறந்து – மகத:7/40
செய் வினை முடிதல் நோக்கி தேவியை
கை-வயின் கொடுத்தல் கருமம் என்று தன் – வத்தவ:4/41,42
பல் பூண் சில் சொல் பட்ட தேவியை
சொல்லாட்டிடையும் செல்லல் தீர்தலின் – வத்தவ:6/24,25
துயிலிடை கண்ட துணை நல தேவியை
இயல்பு உடை அம் கண் ஏற்ற பின் காணாது – வத்தவ:7/91,92
தெரி மலர் கோதை தேவியை உள்ளி – வத்தவ:7/130
தேவியை எய்தி சிறப்புரை பரப்ப – வத்தவ:7/230
தேவியை தீயினுள் மாயையின் மறைத்ததும் – வத்தவ:8/36
ஊடிய தேவியை உணர்வினும் மொழியினும் – வத்தவ:8/100
எழுந்தனள் தேவியை பணிந்தனள் புகுந்து – வத்தவ:12/169
தேவியை புனைந்த பின் மேவிய வனப்பொடு – வத்தவ:13/55
புல்லினன் தேவியை செல்க என விடலும் – வத்தவ:13/93
வழிநாள் காலை கழி பெரும் தேவியை
பழுது அற அழகொடு புனை நலம் புனையா – வத்தவ:13/102,103
மா பெரும் தேவியை விடுத்த பின் மற்று அவள் – வத்தவ:13/151
தேவியை ஐயம் தெளித்தனம் ஒரு வகை – வத்தவ:13/215
சென்று அறிவான் போல் தேவியை வணங்கி – வத்தவ:14/23
கொற்ற தேவியை குறுகலும் அவளும் – நரவாண:1/59
ஓடிய உள்ளத்து உயர் துணை தேவியை
குறையின் கேட்டு கொடுத்து நோய் தணித்த – நரவாண:1/221,222
திருந்து இழை அல்குல் தேவியை பிரிப்ப – நரவாண:3/13
ஒள் அரி மழை கண் தேவியை உள்ளி நீ – நரவாண:3/200
பட்ட தேவியை பதுமையின் நீக்கி – நரவாண:6/8
தேவியொடு (9)
மாதர் தேவியொடு மாதவம் புரிந்த – இலாவாண:15/50
வழி பெரும் தேவியொடு வான் தோய் கோயில் – வத்தவ:3/112
தே மொழி தேவியொடு தோழனை கண்டு – வத்தவ:4/98
புது நல தேவியொடு புணர்தல் செல்லான் – வத்தவ:5/52
மா மனத்து அடக்கி தேவியொடு இனியன – வத்தவ:13/160
மன் பெரும் தேவியொடு செல உளம் அமர்தலின் – நரவாண:1/83
திரு மாண் ஆகத்து தேவியொடு ஏறி – நரவாண:1/91
கோல தேவியொடு கோமகன் வினவ – நரவாண:1/113
திதலை அல்குல் தேவியொடு மகிழ்ந்து – நரவாண:1/120
தேவியோடு (2)
தேவியோடு இருந்த செவ்வி கோட்டியுள் – இலாவாண:10/94
ஏற்ற பொழுதே இன்ப தேவியோடு
வேற்றோன் போல விழைவினை அகற்றி – மகத:10/11,12
தேவீ (1)
உதயணகுமரன் உயிர் துணை தேவீ
புதை அழல் அக-வயின் புக்கனையோ என – இலாவாண:18/84,85
தேற்றல் (1)
மாற்றம் கேட்டு அவள் தேற்றல் வேண்டி – மகத:22/142
தேற்றலும (1)
உதயணகுமரன் உணர்ந்தமை தேற்றலும
மறை மூதாட்டி மற்றும் கூறும் – உஞ்ஞை:36/208,209
தேற்றா (3)
நடத்தல் தேற்றா மட தகை மாதரை – இலாவாண:3/107
ஒரு மனத்து அன்ன உற்றார் தேற்றா
அரு வினை இல் என அறிந்தோர் கூறிய – மகத:14/252,253
தேற்றா மெல் நடை சே_இழை-தன்னொடு – வத்தவ:17/20
தேற்றாம் (1)
போதல் தேற்றாம்
தெய்வ மகன் எனும் ஐயுறவு அகல – நரவாண:2/36,37
தேற்றாள் (1)
சூடுதல் தேற்றாள் சுற்றுபு திரியும் – இலாவாண:15/136
தேற்றி (6)
பெருமகன் தமரொடு தெளிவனர் தேற்றி
உழை படை யாப்பின் புடை படை காப்ப – உஞ்ஞை:58/93,94
மாய சாக்காடு மனங்கொள தேற்றி
ஆய மூதூர் அகம் புக்கு அவன் மகள் – இலாவாண:1/52,53
வஞ்ச இறுதி நெஞ்சு உண தேற்றி
உஞ்சை அம் பெரும் பதி ஒளி களம் புக்கு – இலாவாண:9/39,40
மாயம் அன்று என மன்னனை தேற்றி
மணியும் முத்தும் அணியும் இழந்து உதிர்ந்து – இலாவாண:19/58,59
மருவிய தோழரும் மன்னனை தேற்றி
மாய ஒழுக்கமொடு சேயதை நோக்கி – மகத:4/96,97
சின போர் மதலை செல்வன் தேற்றி
பள்ளிகொண்டு நள்ளிருள் யாமத்து – மகத:9/147,148
தேற்றிய (1)
தீது_அறு நோன்பின் தெய்வம் தேற்றிய
தீம் பால் காட்சி தெரிவு பல காட்டி – உஞ்ஞை:36/80,81
தேற்றின (1)
கோலம் கொளீஇ சீலம் தேற்றின
இரு பால் பக்கமும் எய்தும் எறிந்தும் – மகத:19/171,172
தேற்றினும் (1)
ஐய கிளவி தெய்வம் தேற்றினும்
தூயள் என்னா தீது உரை எய்தி – உஞ்ஞை:36/109,110
தேற்றுதல் (1)
திரு சேர் மார்பன் தேற்றுதல் வேண்டி – மகத:8/126
தேற்றும் (2)
சிறப்பினர் ஆதல் தேற்றும் என் மனன் என – உஞ்ஞை:36/204
மனம்கொள தேற்றும் ஓர் மைந்தனை காண்-மின் – உஞ்ஞை:40/181
தேற்றுவோர் (1)
அறிய தேற்றுவோர் அயல் வேறு இல் என – மகத:22/16
தேற (6)
கூறினை சென்ம் என தேற காட்டி – உஞ்ஞை:46/149
செவிலி தவ_மகள் தேற காட்டி – இலாவாண:10/63
தேற காட்டி தெளிவு முந்துறீஇ – மகத:18/90
தேற காட்டி மாறு மொழி கொண்டு – மகத:19/99
வேறுவேறாக தேற காட்டி – மகத:23/44
இன்னவை பிறவும் நல்_நுதல் தேற
மறப்பிடை காட்டுதல் வலித்தனர் ஆகி – வத்தவ:7/13,14
தேறல் (6)
பூ நறும் தேறல் பொலன் வள்ளத்து ஏந்தி – உஞ்ஞை:35/177
அழல் நறும் தேறல் ஆர மாந்தி – உஞ்ஞை:40/78
அழல் நறும் தேறல் சுழல் வண்டு ஓப்பி – உஞ்ஞை:40/160
தேறல் மாக்களை திறவிதின் காட்டி – இலாவாண:9/111
நற விளை தேறல் உறு பிணி போல – இலாவாண:16/63
நலம் தகு தேறல் நாள்நாள்-தோறும் – மகத:10/65
தேறலள் (1)
சே இழை மாதர் தேறலள் ஆகி – மகத:22/13
தேறலும் (3)
சுண்ணமும் சூட்டும் சுவை நறும் தேறலும்
செண்ண சிவிகையும் தேரும் வையமும் – உஞ்ஞை:37/268,269
தேங்கின் ஊறலும் தேம் பிழி தேறலும்
தாங்க_அரும் பெண்ணை பூம் குலை அமுதமும் – இலாவாண:2/177,178
தீண்டலும் தேறலும் திரு தகைத்து அன்று என – மகத:22/165
தேறலை (1)
வழுத்தினேம் உண்ணும் இ வடி நறும் தேறலை
பழித்து கூறும் நின் பார்ப்பன கணம் அது – உஞ்ஞை:40/95,96
தேறலொடு (1)
தேம் கமழ் தேறலொடு தெளி மது மடுப்பினும் – இலாவாண:14/61
தேறா (2)
தேறா தெளிவொடு கூறாது அடக்கி – உஞ்ஞை:36/291
உரைப்ப தேறா உயிர் துணை தோழரை – மகத:8/125
தேறான் (1)
தேறியும் தேறான் திரு அமர் மார்பன் – வத்தவ:7/123
தேறி (14)
காரணமாக காதல் தேறி
ஓர்ப்புறு நெஞ்சம் தேர்ச்சியில் திருத்தி – உஞ்ஞை:32/51,52
வஞ்சம் இன்மை நெஞ்சில் தேறி
சந்தன வேலி சண்பகத்து இடையது ஓர் – உஞ்ஞை:33/21,22
கம்பலை இன்மையின் கடி நகர் தேறி
ஆங்கனம் ஒழுகும் காலை ஓங்கிய – உஞ்ஞை:35/21,22
மன்னருள் மன்னன் மனத்தில் தேறி
இட தோள் அன்ன விடற்கு_அரும் காதல் – உஞ்ஞை:47/149,150
இகப்ப விடாஅன் தெளிப்ப தேறி
கயல் புரை கண்ணி இயல்பு கிளந்து ஏத்தி – உஞ்ஞை:47/257,258
புள் உணர் முது_மகன் தெள்ளிதின் தேறி
இளையவர் கேட்க இற்று என இசைக்கும் – உஞ்ஞை:56/7,8
தெளிய கூற புளிஞர் தேறி
எ வழி ஆயினும் எரி அவித்து அ வழி – உஞ்ஞை:56/107,108
ஆகியது உண்டு என ஐயம் தேறி
உதயணன் மாழாந்து உயிர்_வாழ்வு ஒழிக என – இலாவாண:10/107,108
தாய் தெரிந்து உரைப்ப சே_இழை தேறி
உரைத்த கருமத்து உறுதி விழுப்பமும் – இலாவாண:17/159,160
ஏதம் இல்லை இது என தேறி
மாதர் மாட்டு மகிழ்ச்சியொடு தெளிதல் – மகத:14/33,34
ஓர்த்தனம் தேறி உறுதி நோக்காது – மகத:24/82
ஒத்தது நோக்கி மெய் தக தேறி
இருவேறு ஒளித்து செரு மேந்தோன்ற – மகத:25/50,51
ஆனா இன் துயில் அனந்தர் தேறி
பெரு மணி பெற்ற நல்குரவாளன் – வத்தவ:7/88,89
கணையின் தேறி கலந்து கண்ணுறாது – நரவாண:4/98
தேறிய (1)
தேறிய தோழி ஏறினள் சென்று தன் – மகத:22/115
தேறியும் (1)
தேறியும் தேறான் திரு அமர் மார்பன் – வத்தவ:7/123
தேறினள் (1)
ஊறு அவண் உண்மை தேறினள் ஆகி – இலாவாண:18/58
தேறினிர் (1)
தேறினிர் ஆகி தெளிவுடன் இருவிரும் – வத்தவ:13/197
தேறு (2)
அது பொய் ஆதல் அதனினும் தேறு என – உஞ்ஞை:36/95
தேறு உவா மதியின் திரு முகம் சுடர – உஞ்ஞை:38/186
தேறும் (1)
தேறும் மாந்தரை வேறு அவண் விடுத்து – மகத:17/58
தேன் (49)
தேன் பெய் மாரியின் திறவது ஆக – உஞ்ஞை:34/102
தேன் தோய்த்து அன்ன தீம் சொல் அளைஇ – உஞ்ஞை:35/109
தேன் கவர்வு ஓப்பி திரு நுதல் சுருக்கி – உஞ்ஞை:35/176
திரு மலர் தாமரை தேன் முரன்றது போல் – உஞ்ஞை:37/120
பெரும் தேன் ஒழுக்கின் பிணங்கிய செலவின் – உஞ்ஞை:38/136
தேன் பொதி செம் வாய் காஞ்சனை உரைக்கும் – உஞ்ஞை:46/174
தேன் உடை வரையும் கானக குறும்பும் – உஞ்ஞை:46/273
நிறை உறு தீம் தேன் நெய் தொடை முதிர்வை – உஞ்ஞை:48/147
இறும்பு அமல் அடுக்க இன் தேன் கொளீஇய – உஞ்ஞை:50/49
பெரும் தேன் தொடையலும் விரைந்து கொண்டு அளைஇ – உஞ்ஞை:51/19
தேன் தோய் கோதை திரு நிலை மகளிர் – உஞ்ஞை:54/6
தேன் உலை வெந்த தூ நிற துழவையும் – இலாவாண:3/39
தேன் சுவை கொளீஇ வேம்பின் ஊட்டும் – இலாவாண:11/173
மான் நிண புழுக்கலொடு தேன் நெய் விதவையின் – இலாவாண:12/113
தேன் உறை சிலம்பின் தானம்-தோறும் – இலாவாண:14/17
செறிந்து வனப்பு எதிர்ந்த தேன் பெய் காம்பின் – இலாவாண:15/62
திருந்து வாய் திறந்து தேன் என மிழற்றி – இலாவாண:15/110
பண் நெகிழ் பாடலின் பழத்திடை தேன் போல் – இலாவாண:16/100
தேன் நேர் கிளவீ சிறுமுதுக்குறைவீ – இலாவாண:18/83
தேன் நேர் கிளவி சென்ற உலகம் – மகத:1/149
தேன் இமிர் படலை திரு அமர் மார்பனை – மகத:8/37
தேன் தோய் கோதை சில்லென உராய் – மகத:8/50
தெய்வ பாவையை தேன் இமிர் புன்னை – மகத:9/16
இன் தேன் அளைஇய இளம் பசும் காயும் – மகத:14/85
கோல் தேன் கிளவி குறிப்பின் காட்ட – மகத:14/205
தேன் உயர் நறும் தார் திறலோன் போல – மகத:18/79
திருமாதேவியும் தேன் புரை தீம் சொல் – மகத:22/50
தேன் ஆர் காந்தள் திரு முகை அன்ன – மகத:22/90
தேன் தோய்த்து அன்ன திரு மொழி அளைஇ – மகத:24/4
தேன் ஆர் தாமரை திருந்து மலர் சேவடி – மகத:24/93
தீம் தொடை தேன் இனம் செற்றி அசைதர – வத்தவ:3/82
தேன் ஆர் தாமரை சேவடி வீழ்தலின் – வத்தவ:5/131
தேன் நேர் கிளவியை தேடி அரற்ற – வத்தவ:6/15
தேன் ஆர் படலை திரு வளர் மார்பன் – வத்தவ:7/65
தீம் தேன் கலந்த தேம் பால் போல – வத்தவ:7/192
தேன் நேர் தீம் சொல் தேவிமார்களும் – வத்தவ:9/7
தேன் தோய்த்து அன்ன கிளவியின் தெளிபட – வத்தவ:10/19
தேன் தார் மார்பன் திரு நகர் முற்றத்து – வத்தவ:10/39
தேன் இமிர் கோதை சேடியேன் யான் – வத்தவ:13/38
தேன் தேர் கூந்தல் தேவியர் பலருளும் – வத்தவ:13/43
கோல் தேன்_கிளவி-தன் குவி முலை ஆகும் – வத்தவ:13/73
தேன் இமிர் கோதை கேசம் தாங்குவென் – வத்தவ:14/62
தேன் தேர் கூந்தல் தான் அது நோக்கி – வத்தவ:14/77
திரு வில் புருவத்து தேன் பொதி செ வாய் – வத்தவ:15/9
தேன் ஆர் மார்ப தெரியின் யானே – வத்தவ:15/28
தேன்_நேர்_கிளவியை திரு நாள் அமைத்து – வத்தவ:15/78
கான காழ் அகில் தேன் நெய் தோய்த்து – வத்தவ:16/12
தேன் தோய் நறும் தார் திருவொடு திளைத்தற்கு – வத்தவ:17/46
தேன் அணி தாரோன் பெரும் சிறப்பு அருள – நரவாண:5/22
தேன்_கிளவி-தன் (1)
கோல் தேன்_கிளவி-தன் குவி முலை ஆகும் – வத்தவ:13/73
தேன்_நேர்_கிளவியை (1)
தேன்_நேர்_கிளவியை திரு நாள் அமைத்து – வத்தவ:15/78
தேனார் (1)
தேனார் கோதையொடு திறவதின் இருப்ப – நரவாண:4/56
தேனில் (1)
தேனில் பூ நகர் புல்லென – இலாவாண:12/40
தேனினும் (1)
தேனினும் பாலினும் தீம் சுவைத்து ஆகி – உஞ்ஞை:32/44
தேனும் (4)
வரைப்படு தேனும் சினைப்படு கனியும் – உஞ்ஞை:58/84
கரும்பின் ஊறலும் பெரும் பொதி தேனும்
இவையும் பிறவும் சுவை தெரியாளர் – இலாவாண:2/182,183
தேனும் பாலும் தயிரும் கட்டியும் – இலாவாண:4/92
மானும் தேனும் மானனீகையும் – வத்தவ:13/249
தேனுறு (1)
கான வாழை தேனுறு கனியும் – மகத:2/29
தேனே (2)
தேனே பவளம் தெண் கடல் நித்திலம் – வத்தவ:12/148
மானே தேனே மானனீகாய் என – வத்தவ:13/229
தேனொடு (1)
வரை தாழ் தேனொடு உகாஅய் விரை சூழ்ந்து – மகத:2/32
தேஎத்து (1)
அறியார் போல சிறியோர் தேஎத்து
குறை கண்டருளுதல் கூடாது அன்றியும் – வத்தவ:14/100,101