கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சோண 1
சோதமன் 1
சோதவன் 1
சோதிடர் 2
சோர் 3
சோர்தரு 2
சோர்ந்த 1
சோர்ந்தன 1
சோர்ந்தாங்கு 1
சோர்ந்து 7
சோர்வு 1
சோர 6
சோரினும் 1
சோரும் 3
சோலை 14
சோலை-தொறும் 1
சோலையின் 1
சோலையும் 4
சோலையுள் 2
சோலையூடு 1
சோலையொடு 1
சோற்று 5
சோறு 1
சோறும் 1
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
சோண (1)
வாச பளிதமும் சோண பூவும் – மகத:17/133
சோதமன் (1)
சொரி தரு விசும்பில் சோதமன் குறுகி – நரவாண:3/169
சோதவன் (1)
சோதவன் என்னும் இருடி உலகத்து – நரவாண:3/180
சோதிடர் (2)
மாதிரத்து இயங்கும் சோதிடர் விமானமும் – இலாவாண:18/50
ஐ வகை சோதிடர் அணி பெறு கற்பம் – நரவாண:1/189
சோர் (3)
சுடரும் வாளினர் சோர் நிணர் இழுக்கி – உஞ்ஞை:46/51
அசும்பு சோர் அரு வரை அகலம் பொருந்தி – இலாவாண:14/6
அசும்பு சோர் முகில் உடை விசும்பு போழ்ந்து இயங்கிய – நரவாண:4/134
சோர்தரு (2)
சுழலும் கண்ணினன் சோர்தரு மாலையன் – உஞ்ஞை:40/77
பறைந்து இடை சோர்தரு பசலை வெண் நரை – உஞ்ஞை:43/153
சோர்ந்த (1)
சூர் உறு மஞ்ஞையின் சோர்ந்த கூந்தலர் – உஞ்ஞை:44/22
சோர்ந்தன (1)
சோர்ந்தன பல் குடர் வார்ந்தன குருதி – மகத:27/113
சோர்ந்தாங்கு (1)
ஒழுகுபு சோர்ந்தாங்கு உக்கது என் நெஞ்சு என – உஞ்ஞை:33/132
சோர்ந்து (7)
கள் அடு மகடூஉ கை சோர்ந்து இட்ட – உஞ்ஞை:40/70
கலந்து காதலின் ஆடலின் கை சோர்ந்து
மலர்ந்து கடை போழ்ந்து மாழை கழீஇ – உஞ்ஞை:40/189,190
சுவை சோர்ந்து அழிய நவை கூர்ந்து நடுங்கி – உஞ்ஞை:44/49
மற படை மன்னன் வாய் சோர்ந்து அரற்றா – இலாவாண:18/117
அழல் திரண்டு அன்ன ஆலி சோர்ந்து அவர் – மகத:24/104
சோர்ந்து கடும் கதம் சுருங்குபு நீங்க – வத்தவ:3/94
வாய் சோர்ந்து அரற்றா வாசம் கமழும் – வத்தவ:7/25
சோர்வு (1)
சோர்வு இடம் பார்த்து என் ஊர் எறிந்து அவளுடன் – வத்தவ:14/121
சோர (6)
ஈர தானை நீரிடை சோர
தோட்டார் திரு நுதல் சூட்டு அயல் சுடரும் – உஞ்ஞை:40/100,101
எரியுறு மெழுகின் உள்ளம் சோர
பரிவுறு நெஞ்சினர் பையாந்து ஏங்கவும் – உஞ்ஞை:46/249,250
கூந்தல் சோர பூம் துகில் அசைஇ – இலாவாண:5/118
ஆடற்கு அவாவும் அமிழ்தம் சோர
ஊடு போழ்ந்து உறழ ஒளி பெற உடீஇ – இலாவாண:7/159,160
ஆடு சிறகு ஒடுக்கி மாடம் சோர
கொய்ம் மலர் காவில் குறிஞ்சி முதலா – மகத:14/281,282
பணிவு இலன் எறிதலின் படை கலம் சோர
தறுகண் இமையான் தருக்கினொடு உறுதி ஏய்பு – மகத:27/174,175
சோரினும் (1)
கொடும் காழ் சோரினும் கூடம் ஊன்றிய – இலாவாண:10/162
சோரும் (3)
சோரும் கூந்தலர் வாரும் கண்ணினர் – உஞ்ஞை:44/38
சோரும் கண்ணினன் துளங்கி மெய்ம்மறப்ப – இலாவாண:10/111
சோரும் மன்னனை ஆர்வ தோழர் – இலாவாண:18/105
சோலை (14)
நறும் பூம் சோலை நாற்றம் கழுமிய – உஞ்ஞை:50/58
பொதி அவிழ் பூ மரம் பொதுளிய சோலை
அகலத்து எல்லையும் ஆழ்ச்சியது அந்தமும் – உஞ்ஞை:51/5,6
சோலை போதக சுவடுறுத்து உழல்வோர் – உஞ்ஞை:55/70
நறை மலர் சோலை இறைகொண்டிருப்ப – உஞ்ஞை:57/16
நறும் தண் சோலை இரும் கால் திமிசும் – உஞ்ஞை:58/31
பூ மலர் பொதுளிய புனல் வரை சோலை
மா மலை சாரலொடு கானம் காட்டுதல் – இலாவாண:11/28,29
மன் பெரும் சோலை மலை-வயின் போகா – இலாவாண:12/52
மாம் பொழில் சோலை மகிழ்ந்து உடன் ஆடும் – இலாவாண:12/106
செண்பக சோலை தண் தழை தைஇயும் – இலாவாண:14/36
வண்டு ஆர் சோலை வள மலை சாரல் – இலாவாண:14/67
வண்டு ஆர் சோலை வள மலை சாரல் – இலாவாண:15/1
தேவியை இழந்து பூ இதழ் சோலை
புல்லென் யாக்கையொடு போயினன் உதயணன் – மகத:1/20,21
சின்ன சோலை என்னும் மலை மிசை – மகத:17/104
மயங்கு பூம் சோலை மலை-வயின் ஆடி – வத்தவ:7/54
சோலை-தொறும் (1)
சந்தன சோலை-தொறும் தலைச்சென்று ஆடி – மகத:1/185
சோலையின் (1)
இலவு அம் சோலையின் இறை_மகன் போதர – உஞ்ஞை:56/43
சோலையும் (4)
மலர் பூம் சோலையும் திளைத்தல் ஆனார் – இலாவாண:12/151
கலவம் புகலும் கான் கெழு சோலையும்
உரிமை பள்ளியும் அருமை காப்பின் – மகத:14/17,18
குளிர் பொழில் சோலையும் குயில் தொகை பரப்பும் – நரவாண:4/140
வண்டு ஆர் சோலையும் வளம் கெழு மலையும் – நரவாண:4/145
சோலையுள் (2)
புது மலர் சோலையுள் புலந்து அவள் அகல – இலாவாண:16/53
பொதியில் சோலையுள் கதிர் என கவினிய – மகத:5/98
சோலையூடு (1)
ஊழ் அலர் சோலையூடு உவந்து விளையாடும் – நரவாண:3/85
சோலையொடு (1)
வடி மாண் சோலையொடு வகை பெற வரைந்து – உஞ்ஞை:58/65
சோற்று (5)
தொகை கணம் போதரும் அற சோற்று அட்டில் – உஞ்ஞை:40/132
அற சோற்று அட்டில் அகத்தும் புறத்தும் – இலாவாண:2/85
பெரும் சோற்று அமலை பரந்து பலர் மிசையும் – இலாவாண:3/25
பசும் சோற்று அமலை பாசம் கொளீஇ – இலாவாண:4/62
அற சோற்று அட்டிலும் அம்பல சாலையும் – மகத:4/24
சோறு (1)
புழுக்கலொடு பால் சோறு ஆயினவாயின் – உஞ்ஞை:40/281
சோறும் (1)
பாலும் சோறும் வாலிதின் ஊட்டினும் – மகத:14/111