Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சொத்துற்று 1
சொரி 5
சொரிதந்து 1
சொரிதரு 2
சொரிதலின் 1
சொரிந்த 2
சொரிந்து 6
சொரிய 1
சொரியும் 3
சொரிவன 1
சொரிவனர் 1
சொல் 57
சொல்_அரும் 1
சொல்ல 2
சொல்லல் 1
சொல்லலும் 1
சொல்லவும் 1
சொல்லா 2
சொல்லாட்டிடையும் 1
சொல்லாதலின் 1
சொல்லாய் 1
சொல்லி 8
சொல்லிய 4
சொல்லியது 2
சொல்லின் 1
சொல்லினன் 1
சொல்லு-மின் 1
சொல்லுதல் 1
சொல்லும் 3
சொல்லுவது 1
சொல்லுவர் 1
சொல்லுவல் 1
சொல்லுவனர் 1
சொல்லுவார் 1
சொல்லுவை 1
சொல்லோடு 1
சொல்வன 1
சொலி 1
சொற்றது 1
சொன்னோன் 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சொத்துற்று (1)

சொத்துற்று அமைந்த சுதை_இல் செம் சுவர் – உஞ்ஞை:34/221

TOP


சொரி (5)

பை சொரி பவழம் போல படி தாழ் – உஞ்ஞை:53/27
கை சொரி உதிரம் கான்று வந்து இழிதர – உஞ்ஞை:53/28
கார் பெயல் அருவியில் கடாம் சொரி கவுள – மகத:20/31
கனல் சொரி மலையின் கவிய நூறி – மகத:27/170
சொரி தரு விசும்பில் சோதமன் குறுகி – நரவாண:3/169

TOP


சொரிதந்து (1)

மெய் கண் மேவார் மெல்லென சொரிதந்து
எக்கர் கிளைக்கும் ஏழையர் காண்-மின் – உஞ்ஞை:40/154,155

TOP


சொரிதரு (2)

அரதன நாகரின் சொரிதரு வெகுளியர் – உஞ்ஞை:46/13
இரு கவுள் மருங்கினும் சொரிதரு கடாத்தது ஓர் – நரவாண:8/77

TOP


சொரிதலின் (1)

செ வாய் பார்ப்பிற்கு சேர்ந்து அவண் சொரிதலின்
உறு பசி வருத்தமும் அன்பினது பெருமையும் – நரவாண:1/70,71

TOP


சொரிந்த (2)

அரிந்த யாப்பில் சொரிந்த கடும் காழ் – இலாவாண:19/8
உத்தர மருங்கின் நத்து இனம் சொரிந்த
மணி தெளித்து அன்ன அணி நிற தெண் நீர் – மகத:4/38,39

TOP


சொரிந்து (6)

கோல பாசடை பால் சொரிந்து அன்ன – உஞ்ஞை:40/53
பை சொரிந்து அன்ன பால்_இல் தோல் முலை – உஞ்ஞை:43/156
தூ நிற தண் துளி தான் நின்று சொரிந்து
வேனில் தாங்கி மேனி வாடிய – உஞ்ஞை:49/87,88
தாம் முறை சொரிந்து தம் முறைமையின் ஆட்டி – இலாவாண:5/105
எதிர் மலர் குவளை இடு நீர் சொரிந்து
சீத சந்தனம் தாதோடு அப்ப – இலாவாண:9/156,157
பழன மருதின் பார்ப்பு வாய் சொரிந்து
கரும் கால் நாரை நரன்று வந்து இறுப்ப – மகத:7/30,31

TOP


சொரிய (1)

மதி உறழ் சங்கம் நிதியம் சொரிய
அந்தர விசும்பின் ஆழி கிழவன் – நரவாண:6/29,30

TOP


சொரியும் (3)

வண்ண மகளிர் சுண்ணமொடு சொரியும்
மலர் தூம் மாடம் மயங்கிய மறுகின் – உஞ்ஞை:38/137,138
கை-வயின் கொண்ட நெய் அகல் சொரியும்
யவன பாவை அணி விளக்கு அழல – உஞ்ஞை:47/174,175
தம்பியர் தாமரை தடம் கண் சொரியும்
வெம் பனி துடைத்து பண்புளி பேணி – மகத:24/126,127

TOP


சொரிவன (1)

இரவல் மாக்கட்கு சொரிவன நல்கி – உஞ்ஞை:42/116

TOP


சொரிவனர் (1)

சொரிவனர் ஆட்டி தூசு விரித்து உடீஇ – உஞ்ஞை:57/97

TOP


சொல் (57)

அம் சொல் பேதாய் அருள் என்போரும் – உஞ்ஞை:33/171
சொல் எதிர்கொள்ளாள் மெல்_இயல் இறைஞ்சி – உஞ்ஞை:33/178
சூழ்வினை அறுத்த சொல்_அரும் கடு நோய் – உஞ்ஞை:33/202
அம் சொல் ஆயத்து அன்று யான் கண்ட – உஞ்ஞை:34/75
நிகழ்வதை உரைக்கும் புகர் சொல் மாக்கள் – உஞ்ஞை:35/3
தேன் தோய்த்து அன்ன தீம் சொல் அளைஇ – உஞ்ஞை:35/109
பொய்யொடு மிடைந்த பொருள் நசை கடும் சொல்
மையுண்டு கழுமிய மாசுபடு கலிங்கத்து – உஞ்ஞை:35/119,120
இல்லையாயினும் சொல் வகை செருக்கி – உஞ்ஞை:35/192
சில்லை சிறு_சொல் மெல்_இயல் மிழற்ற – உஞ்ஞை:35/248
படு_சொல் ஒற்றர் கடிது அவண் ஓடி – உஞ்ஞை:36/4
சொல் வரைத்து ஆயின் சொல்லுவை நீ என – உஞ்ஞை:36/181
வெம் சொல் கிளவி நின் அங்கையின் அவித்து – உஞ்ஞை:36/187
ஆசான் என்னும் சொல் பிறிது ஆமோ – உஞ்ஞை:36/309
சிறு_சொல் கிளவி கேளல செவி என – உஞ்ஞை:36/314
சொல் இசை வெரீஇய மெல்லென் பாவை – உஞ்ஞை:36/334
தொல் இசையாளர் சொல் எடுத்து ஏத்த – உஞ்ஞை:37/148
இன் சொல் மகளிர் எனை பலருள்ளும் – உஞ்ஞை:37/173
கணக்கு_துறை முற்றிய கடும் சொல் ஓலை – உஞ்ஞை:37/208
கல்வி ஆளார் சொல் இசை போல – உஞ்ஞை:38/67
வடு சொல் நீங்கிய வயங்கிய வருணத்த – உஞ்ஞை:38/344
இடி சொல் பொறாஅ இலக்கண வினையர் – உஞ்ஞை:38/345
அரும்_பெறல் மட மகள் அமிழ்துபடு தீம் சொல்
ஏசுவது இல்லா எழில்படு காரிகை – உஞ்ஞை:43/35,36
அம் சொல் பேதாய் அது இதுவாம் என – உஞ்ஞை:46/197
நண்பு கொள் ஒழுக்கின் நஞ்சு பொதி தீம் சொல்
வளைஇய மடந்தையை தெளிவனன் ஒழுகி – உஞ்ஞை:46/310,311
ஆசான் இவன் என அருளிய அ சொல்
தூசு ஆர்ந்து துளும்பும் காசு விரி கலாபத்து – உஞ்ஞை:48/106,107
அம் சொல் மகளிர் அடி மிசை ஆற்றும் – உஞ்ஞை:48/182
கரும்பு அடு தீம் சொல் காஞ்சனை எழீஇ – உஞ்ஞை:53/8
சொல் பொருள் கேட்டே வில் தொடை மடக்கி – உஞ்ஞை:56/85
பதர் சொல் பருப்பொருள் பன்னுபு நீக்கி – இலாவாண:4/51
பொருள் சொல் நிரப்பும் புலவர் போல – இலாவாண:4/52
சொல் வேறு குறியொடு சுழன்று அகத்து ஒடுங்கிய – இலாவாண:8/99
வெம் சொல் வேட்டத்து அஞ்சுவரு சீற்றத்து – இலாவாண:9/136
சொல் துணை தோழன் தொழில் பாராட்டி – இலாவாண:10/169
வெம் சொல் மாற்றம் வந்து கைகூட – இலாவாண:17/63
பொய் சொல் என்பர் புன்மையோரே – மகத:1/60
படை சொல் பாச தொடக்கு உள்ளுறீஇ – மகத:2/13
பண்ணுறும் இன் சொல் பதுமா நங்கை – மகத:16/6
படு சொல் மாற்றம் தெளிந்த பரிவினர் – மகத:20/168
சுற்றத்தார் எனும் சொல் உடை வேந்தர் – மகத:21/14
புறத்தோர் உரைக்கும் புன் சொல் கட்டுரை – மகத:21/96
திருமாதேவியும் தேன் புரை தீம் சொல்
கணம் குழை மகளை காமன் அனைய – மகத:22/50,51
பணை தோள் சில சொல் பதுமா நங்கைக்கு – மகத:23/38
பற்றுபு நம் பதி தருகுவேன் என்ற சொல்
முற்று உலகு எல்லாம் மொய்த்து ஒருங்கு தருதலின் – மகத:25/68,69
வெம் சொல் மாற்றம் வேந்தரை உரைத்தோர் – மகத:25/75
தன் சொல் எல்லாம் சென்று அவன் உரைப்ப – மகத:25/167
ஓடினை சொல் என நீடுதல் இன்றி – மகத:26/12
புன் சொல் படு நுகம் புதியவை நீக்கி – வத்தவ:2/5
கற்பேன் என்ற சொல் கட்டு அழலுறீஇ – வத்தவ:5/20
பல் பூண் சில் சொல் பட்ட தேவியை – வத்தவ:6/24
ஒக்கும் என்ற சொல் உள்ளே நின்று – வத்தவ:8/104
தேன் நேர் தீம் சொல் தேவிமார்களும் – வத்தவ:9/7
பணிந்த தீம் சொல் பதுமை என்னும் – வத்தவ:10/34
படு சொல் மாற்றத்து சுடர் முகம் புல்லென – வத்தவ:10/155
இத சொல் சொல்லவும் வணக்கம் செய்யவும் – வத்தவ:13/246
சொற்றது சொல் என கச்சினின் யாத்தனள் – வத்தவ:14/5
சொல் இயல் பெருமான் மெல்_இயல்-தன்னை – வத்தவ:17/70
அம் சொல் மழலை அவந்திகை என்னும் நின் – நரவாண:3/30

TOP


சொல்_அரும் (1)

சூழ்வினை அறுத்த சொல்_அரும் கடு நோய் – உஞ்ஞை:33/202

TOP


சொல்ல (2)

கல்லா சனத்தொடு பல்லோர் சொல்ல
புகாஅர் இயல்பு உணர்ந்தோர் என – உஞ்ஞை:35/11,12
என்று அது சொல்ல நன்று என விரும்பி – மகத:6/198

TOP


சொல்லல் (1)

நல்லது ஒன்று உண்டெனில் சொல்லல் எம் குறை என – மகத:14/183

TOP


சொல்லலும் (1)

அரும் தொழில் அந்தணன் சுருங்க சொல்லலும்
விரைந்தனம் செல்க என வெம் படை தொகுத்து – உஞ்ஞை:56/186,187

TOP


சொல்லவும் (1)

இத சொல் சொல்லவும் வணக்கம் செய்யவும் – வத்தவ:13/246

TOP


சொல்லா (2)

பழி புறம் சொல்லா பண்பினன் ஆதலின் – உஞ்ஞை:36/10
சுடர் குழை பயந்தோள் சொல்லா நிற்ப – உஞ்ஞை:37/172

TOP


சொல்லாட்டிடையும் (1)

சொல்லாட்டிடையும் செல்லல் தீர்தலின் – வத்தவ:6/25

TOP


சொல்லாதலின் (1)

வேந்து இடையிட்ட வெம் சொல்லாதலின்
சேர்ந்தோர் மாட்டும் செப்பல் தீது என – உஞ்ஞை:35/15,16

TOP


சொல்லாய் (1)

சொல்லாய் ஆயின் புல்லுவென் யான் என – உஞ்ஞை:40/97

TOP


சொல்லி (8)

இசையா மாக்கள் முன் இயல்பு_இல சொல்லி
அன்று தலைப்பட்ட ஆர்வலர் போல – உஞ்ஞை:35/33,34
வழிமொழி கிளவியொடு வணக்கம் சொல்லி
கழி பெரு நன் கலம் களிற்றின் மிசை உயரி – உஞ்ஞை:36/47,48
உதயணகுமரனை ஓர்த்துற சொல்லி
நூலறிவாளர் நால்வரை விட்ட பின் – உஞ்ஞை:37/276,277
என்பது சொல்லி எழில் வரை மார்பன் – மகத:14/143
ஒழிந்தோர்க்கு எல்லாம் ஓம்படை சொல்லி
வேறு இடம் காட்டி ஆறு அறிந்து ஓம்பி – வத்தவ:1/30,31
சித்திரக்காரரும் செல்க என சொல்லி
ஆரா கவலையின் அது பணித்ததன் பின் – வத்தவ:3/28,29
காப்பிய வாசனை கலந்தவை சொல்லி
எண்ணியது உண்ணும் ஏண் தொழில் அறாஅ – வத்தவ:3/43,44
இன் ஓர் அன்ன எடுத்து உரை சொல்லி
தன் ஓர் அன்ன தன்மையன் ஆகி – நரவாண:6/127,128

TOP


சொல்லிய (4)

திரிதரல் ஓவாது தீயவை சொல்லிய
மைத்துன மைந்தரை நோக்கி மடந்தையர் – உஞ்ஞை:41/48,49
சொல்லிய எல்லாம் நல்குவனன் ஆகி – மகத:27/37
பல் பொருள் கருமம் சொல்லிய பின்னர் – வத்தவ:11/20
சொல்லிய மகளிர் எல்லாம் காண – வத்தவ:12/219

TOP


சொல்லியது (2)

சொல்லியது பிழையா கல்வி கரணத்து – உஞ்ஞை:42/241
சொல்லியது இலன் என மெல்_இயல் மிழற்ற – நரவாண:1/235

TOP


சொல்லின் (1)

சொல்லின் நுண் பொருள் காட்டி இல்லின் – உஞ்ஞை:35/215

TOP


சொல்லினன் (1)

சொல்லினன் வினவும் சுவடு தனக்கு இன்மையின் – உஞ்ஞை:34/79

TOP


சொல்லு-மின் (1)

சுற்றமும் பெயரும் சொல்லு-மின் நீர் என – வத்தவ:13/12

TOP


சொல்லுதல் (1)

செல் ஆறு இது என சொல்லுதல் வேண்டி – நரவாண:7/91

TOP


சொல்லும் (3)

தேவர் சொல்லும் அது ஏது அதை ஆக என – உஞ்ஞை:37/258
சூரன் இவன் என சொல்லும் குறிப்பினள் – உஞ்ஞை:40/329
சூழ் வினையாளர்க்கு தோன்றல் சொல்லும்
ஆர் உயிர் அன்ன என் அற்பு வார் கொளீஇ – மகத:10/20,21

TOP


சொல்லுவது (1)

சொல்லுவது உண்டு என செவ்வி வேண்டி – உஞ்ஞை:47/33

TOP


சொல்லுவர் (1)

நின்னை சொல்லுவர் நல் நுதல் பெயரும் – வத்தவ:13/32

TOP


சொல்லுவல் (1)

இல்லையாதலின் சொல்லுவல் இன்னும் – மகத:1/67

TOP


சொல்லுவனர் (1)

அல்லோர் பிறரும் சொல்லுவனர் போய பின் – மகத:13/30

TOP


சொல்லுவார் (1)

சுற்ற மாந்தர் சொல்லுவார் மாறு அல – நரவாண:1/35

TOP


சொல்லுவை (1)

சொல் வரைத்து ஆயின் சொல்லுவை நீ என – உஞ்ஞை:36/181

TOP


சொல்லோடு (1)

சொல்லோடு படுத்து செல்க என் களிறு என – உஞ்ஞை:36/347

TOP


சொல்வன (1)

சுழலும் நிற்கும் சொல்வன போலும் – வத்தவ:12/257

TOP


சொலி (1)

என் சொலி சேறும் என்று எண்ணுபு நாணினர் – உஞ்ஞை:45/80

TOP


சொற்றது (1)

சொற்றது சொல் என கச்சினின் யாத்தனள் – வத்தவ:14/5

TOP


சொன்னோன் (1)

சொன்னோன் ஆணை முன்னர் தோன்றி – உஞ்ஞை:33/140

TOP