Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வாகை 3
வாங்க 1
வாங்கி 1
வாங்கும் 1
வாட்டம் 2
வாட்டவும் 1
வாட்டாற்று 1
வாட்டி 1
வாட்டிய 7
வாட்டும்-கொல் 2
வாட 6
வாடி 5
வாடிய 2
வாடியதே 1
வாடின்று 1
வாடுதி 1
வாடுபவோ 1
வாடும் 2
வாணர் 1
வாம் 1
வாமா 1
வாய் 17
வாய்த்தாள் 1
வாயகத்தே 1
வாயன 3
வாயும் 2
வாயுள் 1
வார் 33
வார்ந்து 2
வாரணம் 1
வாரல் 4
வாரல்-மின் 2
வாரல்-மின்னே 1
வாரன்-மின் 1
வாராவிடான் 1
வாரித்த 1
வாரும் 1
வால் 1
வாழ் 3
வாழ்நரும் 1
வாழ 1
வாழாது 1
வாழி 1
வாழும் 1
வாள் 37
வாள்_நுதல் 1
வாள்_நுதலாள் 2
வாள்_நுதலே 3
வாள்_நுதற்கே 2
வாளியர் 1
வாளியின் 1
வாளே 1
வாளை 1
வாளைகள் 1
வாளையும் 1
வான் 23
வானகம் 1
வானம் 1
வானவர் 1
வானவற்காய் 1
வானவன் 20
வானவில் 1
வானிடம் 1
வானிடை 1
வானும் 1
வானோர்க்கு 1

வாகை (3)

இரும் கண்ணி வாகை அணிந்தான் பொதியில் இரும் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:5 78/2
இரும் கண்ணி வாகை அணிந்த எம் கோன் கொல்லி ஈர்ம் சிலம்பில் – பாண்டிக்கோவை:14 179/2
கடி கண்ணி வேந்தரை ஆற்றுக்குடி கன்னி வாகை கொண்டே – பாண்டிக்கோவை:18 282/1

மேல்

வாங்க (1)

தேங்கிய தெள் திரை வாங்க ஒழுகி நின் சே_இழையாள் – பாண்டிக்கோவை:13 152/3

மேல்

வாங்கி (1)

இன் பிதிர் வாங்கி எண்கு ஏறு கிளைத்து உண்ணும் ஈண்டு இருளே – பாண்டிக்கோவை:17 246/4

மேல்

வாங்கும் (1)

பொன் ஆர் புனல் எம்மை வாங்கும் பொழுது அங்கு ஒர் பூம் கணை வேள் – பாண்டிக்கோவை:13 153/3

மேல்

வாட்டம் (2)

வாடிய வாட்டம் உணர்ந்து மனையிடை வந்தமையால் – பாண்டிக்கோவை:18 313/2
வடி ஆர் அயில் அன்ன கண்ணி-தன் வாட்டம் உணர்ந்து வண் பூம் – பாண்டிக்கோவை:18 348/2

மேல்

வாட்டவும் (1)

தோள்-வாய் மணி நிறம் மங்கைக்கு வாட்டவும் துன்னுதற்கே – பாண்டிக்கோவை:17 248/1

மேல்

வாட்டாற்று (1)

வருவர் வயங்கு_இழாய் வாட்டாற்று எதிர்நின்று வாள் மலைந்த – பாண்டிக்கோவை:18 339/1

மேல்

வாட்டி (1)

கடி ஆர் இரும் பொழில்-கண் அன்று வாட்டி இன்றும் கலவா – பாண்டிக்கோவை:18 272/1

மேல்

வாட்டிய (7)

மா உண்டை வாட்டிய நோக்கி-தன் வார் குழல் போல் கமழும் – பாண்டிக்கோவை:1 5/3
வடி வண்ண வேல் கண்ணினால் என்னை வாட்டிய வாள்_நுதற்கே – பாண்டிக்கோவை:3 38/4
வடி தடம் கண் இணையால் என்னை வாட்டிய வாள்_நுதற்கே – பாண்டிக்கோவை:3 41/4
வரு நெடும் தானையை வாட்டிய கோன் கொல்லி மால் வரை-வாய் – பாண்டிக்கோவை:3 44/2
பொரும் பார் அரசரை பூலந்தை வாட்டிய கோன் பொதியில் – பாண்டிக்கோவை:4 56/2
பொரும் பார் அரசரை பூலந்தை வாட்டிய கோன் பொதியில் – பாண்டிக்கோவை:11 107/1
போர் வண்ணம் வாட்டிய பூழியன் பூம் தண் குருந்து ஒசித்த – பாண்டிக்கோவை:14 170/2

மேல்

வாட்டும்-கொல் (2)

புரிந்த மெல்_ஓதியை வாட்டும்-கொல் வல்லத்து போர் எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:18 277/1
தனி ஆர் தகை நலம் வாட்டும்-கொல் ஆற்றுக்குடி தனது – பாண்டிக்கோவை:18 308/1

மேல்

வாட (6)

பொன்னின் பசந்து ஒளி வாட என்னாம்-கொல் புலம்புவதே – பாண்டிக்கோவை:1 10/4
நிறம் தவ வாட நிறமும் திருவும் உடன் அழிந்து – பாண்டிக்கோவை:13 143/3
மன் புடை வாட வென்றான் தமிழ்நாட்டு வலம் சிறை கீழ் – பாண்டிக்கோவை:18 271/2
வடி கண்ணி வாட வள மணி மாளிகை சூளிகை மேல் – பாண்டிக்கோவை:18 282/3
வில் ஒன்று சேர் பொறி வானவன் வாட விழிஞம் கொண்ட – பாண்டிக்கோவை:18 319/3
குலம் முற்றும் வாட வை வேல் கொண்ட மாறன் குரை கடல் சூழ் – பாண்டிக்கோவை:18 332/3

மேல்

வாடி (5)

தண் துறைவா சிந்தை வாடி என்னாம்-கொல் தளர்கின்றதே – பாண்டிக்கோவை:3 25/4
வலம் புனை வில்லோடு இருவி புனம் கண்டு வாடி நின்றால் – பாண்டிக்கோவை:14 177/3
மலை மன்னும் வெய்யோன் மறைந்தனன் மாது மெய் வாடி நைந்தாள் – பாண்டிக்கோவை:17 206/3
புல்லென்று வாடி புலம்பல் நெஞ்சே நமக்கு யார் பொருந்தார் – பாண்டிக்கோவை:18 319/2
ஒளியும் திரு நுதல் வாடி உய்யாள்-கொல் உசிதன் என்ற – பாண்டிக்கோவை:18 321/2

மேல்

வாடிய (2)

வாடிய காரணம் என்னை-கொல்லோ உள்ளம் வள்ளலுக்கே – பாண்டிக்கோவை:3 24/4
வாடிய வாட்டம் உணர்ந்து மனையிடை வந்தமையால் – பாண்டிக்கோவை:18 313/2

மேல்

வாடியதே (1)

வந்து ஆடலின் அடி நொந்து-கொல் வாள் நுதல் வாடியதே – பாண்டிக்கோவை:6 79/4

மேல்

வாடின்று (1)

உளம் கொண்டு வாடின்று கோட்டாற்று எதிர்ந்தார் உதிர வெள்ளம் – பாண்டிக்கோவை:18 306/1

மேல்

வாடுதி (1)

விரை ஆடிய கண்ணி வேந்த நீ வாடுதி விண்டு எதிர்ந்த – பாண்டிக்கோவை:5 77/2

மேல்

வாடுபவோ (1)

பொன் இயல் பூண் மங்கை வாடுபவோ மற்று இ பூம் தழையே – பாண்டிக்கோவை:11 105/4

மேல்

வாடும் (2)

வரையாவிடின் மதி வாள்_நுதல் வாடும் வரைவு உரைத்தால் – பாண்டிக்கோவை:5 77/1
வாடும் நிலைமையை நீக்கி மண் காத்து வல்லத்து எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:18 346/1

மேல்

வாணர் (1)

மை நின்ற சாரல் வரையக வாணர் மடவியரே – பாண்டிக்கோவை:14 180/4

மேல்

வாம் (1)

வாம் மான் நெடும் தேர் வய மன்னர் வாள் முனை ஆர்க்கும் வண்டு ஆர் – பாண்டிக்கோவை:18 269/1

மேல்

வாமா (1)

வாமா நெடும் தேர் மணிவண்ணன் மாறன் வண் தீம் தமிழ்நர் – பாண்டிக்கோவை:18 330/3

மேல்

வாய் (17)

தே மரு செவ் வாய் தளிரா செரு செந்நிலத்தை வென்ற – பாண்டிக்கோவை:1 1/2
தேறும் தகைய வண்டே சொல்லு மெல் இயல் செம் துவர் வாய்
நாறும் தகைமையவே அணி ஆம்பல் நறு மலரே – பாண்டிக்கோவை:1 4/3,4
நெய் வாய் அயில் நெடுமாறன் பகை போல் நினைந்து பண்டை – பாண்டிக்கோவை:3 26/3
கொடி வண்ணம் நுண் இடை கொவ்வை செவ் வாய் கொங்கை கோங்கரும்பின் – பாண்டிக்கோவை:3 38/2
வரை உறை தெய்வம் என்றேற்கு அல்லையேல் உன்றன் வாய் திறவாய் – பாண்டிக்கோவை:4 50/3
இலவு ஆர் துவர் வாய் மடந்தை நம் ஈர்ம் புனத்து இன்று கண்டேன் – பாண்டிக்கோவை:9 90/3
வாய் போல் மலரும் குமுதங்கள் கொய்து வருமளவும் – பாண்டிக்கோவை:12 142/3
அறை வாய் அதிர் கழல் வேந்து உக வல்லத்து அமர் அழித்த – பாண்டிக்கோவை:14 158/1
கறை வாய் இலங்கு இலை வேல் மன்னன் கன்னி அம் கானல் அன்ன – பாண்டிக்கோவை:14 158/2
உகு வாய் மத களிறு உந்தி வென்றான் மனம் போன்று உயர்ந்த – பாண்டிக்கோவை:17 221/2
வாள் வாய் உக செற்ற வானவன் மாறன் மை தோய் பொதியில் – பாண்டிக்கோவை:17 248/3
கோள் வாய் இளம் சிங்கம் நீங்கா திரிதரும் குன்றகமே – பாண்டிக்கோவை:17 248/4
நான குழல் மங்கை நன்று செய்தாய் வென்று வாய் கனிந்த – பாண்டிக்கோவை:18 294/2
நெய் வாய் அயில் நெடுமாறன் தென் நாடு அன்ன நேர்_இழையாய் – பாண்டிக்கோவை:18 297/2
செவ் வாய் துடிப்ப கரும் கண் சிவந்தன சே_இழைக்கே – பாண்டிக்கோவை:18 297/4
சுழலும் வரி வண்டு அலம்ப சொரி மதம் வாய் புக நின்று – பாண்டிக்கோவை:18 307/1
மாரிக்கு முல்லையின் வாய் நகவே நீ வருந்துவதே – பாண்டிக்கோவை:18 327/4

மேல்

வாய்த்தாள் (1)

போது அலர் கானல் புணர் குறி வாய்த்தாள் புலம்பி நைய – பாண்டிக்கோவை:17 237/2

மேல்

வாயகத்தே (1)

மன்னும் சுடர் மணி போந்துகுமோ நுங்கள் வாயகத்தே – பாண்டிக்கோவை:4 57/4

மேல்

வாயன (3)

நகு வாயன பல பேய் துள்ள கோட்டாற்று அரு வரை போன்று – பாண்டிக்கோவை:17 221/1
தொகு வாயன சுனை சேர் குன்றம் நீங்கலும் துன்னுவர் போய் – பாண்டிக்கோவை:17 221/3
பகு வாயன பல வாளைகள் பாயும் பழனங்களே – பாண்டிக்கோவை:17 221/4

மேல்

வாயும் (2)

வாள் நெடும் கண்ணும் சிவப்ப செவ் வாயும் விளர்ப்ப வண்டு ஆர் – பாண்டிக்கோவை:8 89/3
வாயும் முகமும் மலர்ந்த கமல மணி தடத்து – பாண்டிக்கோவை:17 208/3

மேல்

வாயுள் (1)

வளைக்கு ஒன்று கை மங்கையாய் சென்றுகோடும் நின் வாயுள் வந்து – பாண்டிக்கோவை:15 188/3

மேல்

வார் (33)

மா மரு தானை எம் கோன் வையை வார் பொழில் ஏர் கலந்த – பாண்டிக்கோவை:1 1/3
மா உண்டை வாட்டிய நோக்கி-தன் வார் குழல் போல் கமழும் – பாண்டிக்கோவை:1 5/3
மாற்றம் உரை நீ எனக்கு வண்டே மங்கை வார் குழல் போல் – பாண்டிக்கோவை:1 9/3
பிணி நிற வார் குழல் பெய் வளை தோளி நின்னை பிரியேன் – பாண்டிக்கோவை:1 11/3
வண்டு உறை வார் பொழில் சூழ் நறையாற்று மன் ஓட வை வேல் – பாண்டிக்கோவை:3 25/1
வான் உறை தேவரும் மேவும் படித்து அங்கு ஓர் வார் பொழிலே – பாண்டிக்கோவை:3 48/4
திரை உறை வார் புனல் சேவூர் செரு மன்னர் சீர் அழித்த – பாண்டிக்கோவை:4 50/1
வடி உடை வேல் நெடும் கண் மடவீர் நுங்கள் வார் புனத்தில் – பாண்டிக்கோவை:5 65/3
மொய் வார் மலர் முடி மன்னவர் சாய முசிறி வென்ற – பாண்டிக்கோவை:10 95/1
மன்னிய சீர் மன்னன் கொல்லி நம் வார் புனம் கட்டழித்து – பாண்டிக்கோவை:11 105/2
வரை தரு வார் புனம் கையகலான் வந்து மா வினவும் – பாண்டிக்கோவை:11 106/3
நீடிய வார் குழல் நீலமும் சூடாள் நினைந்து நின்றாள் – பாண்டிக்கோவை:12 129/3
மா உற்ற புண்ணிற்கு இடு மருந்தோ நின் கை வார் தழையே – பாண்டிக்கோவை:12 136/4
மதம் பாய் கர ஒண் கண் மா மலை ஒன்று நம் வார் புனத்துள் – பாண்டிக்கோவை:12 141/3
வந்தார் அவிய வை வேல் கொண்ட கோன் கன்னி வார் துறை-வாய் – பாண்டிக்கோவை:13 146/2
வார் அணங்கும் கழல் வானவன் மாறன் வண் கடல் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:14 156/1
மருள் போல் சிறை வண்டு பாட நிலவு அன்ன வார் மணல் மேல் – பாண்டிக்கோவை:14 162/1
பூ விரி வார் பொழில் பூலந்தை வானவன் பூ அழித்த – பாண்டிக்கோவை:14 165/3
கயில் கொண்ட வார் கழல் போர் மன்னர் ஓட கடையல்-கண் வேந்து – பாண்டிக்கோவை:15 186/1
கார் அணி வார் முரசு ஆர்ப்ப பிறரும் கருதி வந்தார் – பாண்டிக்கோவை:16 191/3
வார் அணி பூம் கழல் அண்ணல் என் ஆகி வலிக்கின்றதே – பாண்டிக்கோவை:16 191/4
வார் மலி கொங்கை மடந்தையை வேறு ஓர் மணம் கருதி – பாண்டிக்கோவை:16 193/2
கார் மலி வார் முரசு ஆர்ப்ப பிறரும் கருதி வந்தார் – பாண்டிக்கோவை:16 193/3
ஒண் முத்த வார் கழல் கைதந்து என் ஊறா வறு முலையின்-கண் – பாண்டிக்கோவை:17 209/1
வார் உந்து பைம் கழல் செங்கோல் வரோதயன் வஞ்சி அன்னாள் – பாண்டிக்கோவை:17 240/1
வீக்கிய வார் கழல் வேந்தர்-தம் மானம் வெண்மாத்துடனே – பாண்டிக்கோவை:18 265/3
வார் ஆர் முரசின் விரை சேர் மலர் முடி மன்னவற்கா – பாண்டிக்கோவை:18 266/1
மை மாண் குழலாள் பரம் அன்று வானிடை வார் புயலே – பாண்டிக்கோவை:18 280/4
மை வார் இரும் பொழில் வல்லத்து தெவ்வர்க்கு வான் கொடுத்த – பாண்டிக்கோவை:18 297/1
வார் ஆர் சிறுபறை பூண்டு மணி காசு உடுத்து தந்தை – பாண்டிக்கோவை:18 300/1
மங்கையர்க்கு அல்லல் கண்டான் மணி நீர் வையை வார் துறை-வாய் – பாண்டிக்கோவை:18 302/2
மல் இயல் தோள் மன்னன் சென்னி நிலாவினன் வார் சடையோன் – பாண்டிக்கோவை:18 310/2
வார் ஆர் கழல் மன்னன் தானே பணிப்பினும் வல்லத்து தன் – பாண்டிக்கோவை:18 336/3

மேல்

வார்ந்து (2)

வண்ணம் ஒருவாறு எழுதினும் மா மணி வார்ந்து அனைய – பாண்டிக்கோவை:10 97/2
வார்ந்து ஆர் கரு மென் குழல் மங்கை மா நிதிக்கு என்று அகன்ற – பாண்டிக்கோவை:18 304/1

மேல்

வாரணம் (1)

பொறி கெழு வாரணம் பேடையை மேய்விக்கும் பூம் புறவே – பாண்டிக்கோவை:18 278/4

மேல்

வாரல் (4)

மின் அயர் பூணினை வாரல் சிலம்ப விழிஞத்து ஒன்னார் – பாண்டிக்கோவை:12 127/2
ஐ அமை தோய் வெற்ப வாரல் நறையாற்று அமர் கடந்து இவ் – பாண்டிக்கோவை:17 247/2
தொழுதும் குறையுற்றும் வேண்டுவல் வாரல் துன்னார் நிணமும் – பாண்டிக்கோவை:17 250/2
அணி கொண்ட தார் அண்ணல் வாரல் விடர் நின்று அரவு உமிழ்ந்த – பாண்டிக்கோவை:17 252/3

மேல்

வாரல்-மின் (2)

கண் இவர் பூம் தண் சிலம்பிடை வாரல்-மின் காப்பு உடைத்தால் – பாண்டிக்கோவை:12 116/3
கொடி மேல் உரும் அதிர் கூர் இருள் வாரல்-மின் நீர் மகிழும்படி – பாண்டிக்கோவை:17 254/3

மேல்

வாரல்-மின்னே (1)

மாது அங்கு அடைந்த மெல்_நோக்கி திறத்து ஐய வாரல்-மின்னே – பாண்டிக்கோவை:17 256/4

மேல்

வாரன்-மின் (1)

காவலராய் நிற்பர் வாரன்-மின் நீர் இ கடி புனத்தே – பாண்டிக்கோவை:12 118/4

மேல்

வாராவிடான் (1)

பெரும்பான்மையும் இன்று வாராவிடான் வரின் பேர் அமர் கண் – பாண்டிக்கோவை:11 107/3

மேல்

வாரித்த (1)

வாரித்த கோமான் மணி நீர் மலயத்து மாந்தழையே – பாண்டிக்கோவை:12 140/4

மேல்

வாரும் (1)

வாரும் கமழ் கண்ணி வானவன் மாறன்-தன் மரந்தை அன்னாய் – பாண்டிக்கோவை:18 285/2

மேல்

வால் (1)

வள முலை வால் முறுவல் தையல் ஆகத்து வந்து அரும்பும் – பாண்டிக்கோவை:14 171/3

மேல்

வாழ் (3)

மன்றத்திடை இருள் நீக்கும் படித்து எங்கள் வாழ் பதியே – பாண்டிக்கோவை:2 15/4
மறையாது உரை-மின் எமக்கு நும் பேரொடு வாழ் பதியே – பாண்டிக்கோவை:5 62/4
சிறியர் வாழ் பதியே எமது இல்லம் சிறிது எமக்கே – பாண்டிக்கோவை:18 317/3

மேல்

வாழ்நரும் (1)

கானக வாழ்நரும் கண்டறியார் இ கமழ் தழையே – பாண்டிக்கோவை:12 137/4

மேல்

வாழ (1)

மண் கொண்டு வாழ வலித்து வந்தார்-தம் மதன் அழித்து – பாண்டிக்கோவை:3 34/1

மேல்

வாழாது (1)

பணி கொண்டு வாழாது எதிர்ந்து பறந்தலைக்கோடி பட்டார் – பாண்டிக்கோவை:17 252/1

மேல்

வாழி (1)

திண் தேர் செலவு அன்றி முன் செல்லல் வாழி செழு முகிலே – பாண்டிக்கோவை:18 283/4

மேல்

வாழும் (1)

கொற்றவன் மாறன் குட கொல்லி வாழும் குறவர்களே – பாண்டிக்கோவை:12 132/4

மேல்

வாள் (37)

பூ அடி வாள் நெடும் கண் இமைத்தன பூமி தன் மேல் – பாண்டிக்கோவை:1 3/3
குண்டலம் சேர்த்த மதி வாள் முகத்த கொழும் கயல் கண் – பாண்டிக்கோவை:3 33/3
வடி வண்ண வேல் கண்ணினால் என்னை வாட்டிய வாள்_நுதற்கே – பாண்டிக்கோவை:3 38/4
வடி தடம் கண் இணையால் என்னை வாட்டிய வாள்_நுதற்கே – பாண்டிக்கோவை:3 41/4
மின்னும் கதிர் ஒளி வாள் முகத்தீர் என் வினா உரைத்தால் – பாண்டிக்கோவை:4 57/3
மடமகள் ஆவதை இன்று அறிந்தேன் மதி வாள்_நுதலே – பாண்டிக்கோவை:5 74/4
வரையாவிடின் மதி வாள்_நுதல் வாடும் வரைவு உரைத்தால் – பாண்டிக்கோவை:5 77/1
மருங்கு அண்ணி வந்த சிலம்பன்-தன் கண்ணும் இவ் வாள்_நுதலாள் – பாண்டிக்கோவை:5 78/3
வந்து ஆடலின் அடி நொந்து-கொல் வாள் நுதல் வாடியதே – பாண்டிக்கோவை:6 79/4
வருந்திய காரணம் என்னை-கொல்லோ மற்று இவ் வாள்_நுதலே – பாண்டிக்கோவை:6 80/4
தேர் மன்னு வாள் படை செந்நிலத்து ஓட செரு விளைத்த – பாண்டிக்கோவை:8 84/1
வாள் நெடும் கண்ணும் சிவப்ப செவ் வாயும் விளர்ப்ப வண்டு ஆர் – பாண்டிக்கோவை:8 89/3
வரை வளர் மான் நீர் அருவியும் ஆடுதும் வாள்_நுதலே – பாண்டிக்கோவை:11 113/4
வாள் இனத்தால் வென்ற மாறன் திருக்குல மா மதி எம் – பாண்டிக்கோவை:13 151/2
மை ஒன்று வாள் கண் மடந்தை திறத்திட்டு அறம் திரிந்து – பாண்டிக்கோவை:14 181/2
மாலை குடை மன்னன் வாள் நெடுமாறன் வண் கூடலின்-வாய் – பாண்டிக்கோவை:16 192/3
தெளி முத்த வாள் முறுவல் சிறியாள்-தன் சிலம்படியே – பாண்டிக்கோவை:17 211/4
வல்லவன் மாறன் எம் கோன் முனை போல் சுரம் வாள் நுதலாள் – பாண்டிக்கோவை:17 214/2
ஓடு அரி வாள் கண் என் ஆயத்தவருக்கு உரை-மின்களே – பாண்டிக்கோவை:17 226/4
வாள் வாய் உக செற்ற வானவன் மாறன் மை தோய் பொதியில் – பாண்டிக்கோவை:17 248/3
மண் இவர் சீர் மன்னன் வாள் நெடுமாறன் மலயம் என்னும் – பாண்டிக்கோவை:17 261/2
ஆக்கிய வேந்தர் அமர் நாடு அடைய தன் அம் சுடர் வாள்
நோக்கிய கோன் அம் தண் கூடல் அனைய நுடங்கு_இடையே – பாண்டிக்கோவை:18 264/3,4
வாம் மான் நெடும் தேர் வய மன்னர் வாள் முனை ஆர்க்கும் வண்டு ஆர் – பாண்டிக்கோவை:18 269/1
வய வாள் செறித்த எம் கோன் வஞ்சி அன்னாள் தன் மதி முகமே – பாண்டிக்கோவை:18 273/4
இரிந்த வகை கண்ட வாள் மன்னன் தென் நாட்டு இரும் சுருள் போய் – பாண்டிக்கோவை:18 277/2
வரை தங்கு கான் நமர் செல்லுப என்றலும் வாள்_நுதலாள் – பாண்டிக்கோவை:18 290/2
மன் ஏந்திய புகழ் வாள் நெடுமாறன்-தன் மரந்தை அன்ன – பாண்டிக்கோவை:18 291/1
விழித்தார் பட விழிஞக்கடல்கோடி தன் வெண் சுடர் வாள்
கழித்தான் குமரி நல் நீர் கொண்டு எழுந்த கண முகிலே – பாண்டிக்கோவை:18 305/3,4
மஞ்சு ஆர் இரும் பொழில் வல்லத்து வாள் மன்னர் போர் அழித்த – பாண்டிக்கோவை:18 311/1
செஞ்சுடர் வாள் முகத்தாள் முன்னை என்-பால் திரியலனேல் – பாண்டிக்கோவை:18 316/2
சுடர் வாள் படை போல உடைக என் சங்கங்களே – பாண்டிக்கோவை:18 316/4
கொல் ஒன்று வாள் படையான் தமிழ்நாடு அன்ன கோல்_வளையே – பாண்டிக்கோவை:18 319/4
தெளியும் சுடர் ஒளி வாள் மன்னன் செங்கோல் என சிறந்த – பாண்டிக்கோவை:18 321/3
மை ஆர் தடம் கண் மடந்தை வருந்தற்க வாள் முனை மேல் – பாண்டிக்கோவை:18 328/1
வருவர் வயங்கு_இழாய் வாட்டாற்று எதிர்நின்று வாள் மலைந்த – பாண்டிக்கோவை:18 339/1
ஒளி தரு வாள் நுதலாள் நைய இவ்வாறு ஒழுகுவதே – பாண்டிக்கோவை:18 344/4
மான கடும் சிலை மான் தேர் வரோதயன் வாள் முனை போன்று – பாண்டிக்கோவை:18 345/1

மேல்

வாள்_நுதல் (1)

வரையாவிடின் மதி வாள்_நுதல் வாடும் வரைவு உரைத்தால் – பாண்டிக்கோவை:5 77/1

மேல்

வாள்_நுதலாள் (2)

மருங்கு அண்ணி வந்த சிலம்பன்-தன் கண்ணும் இவ் வாள்_நுதலாள்
கரும் கண்ணும் தம்மில் கலந்தது உண்டாம் இங்கு ஓர் காரணமே – பாண்டிக்கோவை:5 78/3,4
வரை தங்கு கான் நமர் செல்லுப என்றலும் வாள்_நுதலாள்
நிரை தங்கு சங்கு கழல கண் நித்திலம் சிந்த நில்லா – பாண்டிக்கோவை:18 290/2,3

மேல்

வாள்_நுதலே (3)

மடமகள் ஆவதை இன்று அறிந்தேன் மதி வாள்_நுதலே – பாண்டிக்கோவை:5 74/4
வருந்திய காரணம் என்னை-கொல்லோ மற்று இவ் வாள்_நுதலே – பாண்டிக்கோவை:6 80/4
வரை வளர் மான் நீர் அருவியும் ஆடுதும் வாள்_நுதலே – பாண்டிக்கோவை:11 113/4

மேல்

வாள்_நுதற்கே (2)

வடி வண்ண வேல் கண்ணினால் என்னை வாட்டிய வாள்_நுதற்கே – பாண்டிக்கோவை:3 38/4
வடி தடம் கண் இணையால் என்னை வாட்டிய வாள்_நுதற்கே – பாண்டிக்கோவை:3 41/4

மேல்

வாளியர் (1)

ஈட்டியர் நாயினர் வீண் அயர் வாளியர் எப்பொழுதும் – பாண்டிக்கோவை:12 128/3

மேல்

வாளியின் (1)

பொறி கெழு திண் சிலை வாளியின் எய்த பொரு களிறே – பாண்டிக்கோவை:17 218/4

மேல்

வாளே (1)

வாளே புரையும் தடம் கண்ணி என்னோ வலிக்கின்றதே – பாண்டிக்கோவை:18 303/4

மேல்

வாளை (1)

வாளை வலம்கொண்ட மாறன் இவ் வையத்தவர் மகிழ – பாண்டிக்கோவை:17 229/2

மேல்

வாளைகள் (1)

பகு வாயன பல வாளைகள் பாயும் பழனங்களே – பாண்டிக்கோவை:17 221/4

மேல்

வாளையும் (1)

வாளையும் செம் கண் வராலும் மடல் இளம் தெங்கு உகுத்த – பாண்டிக்கோவை:17 220/3

மேல்

வான் (23)

வரை உறை தெய்வம்-கொல் வான் உறை தெய்வம்-கொல் நீர் மணந்த – பாண்டிக்கோவை:1 2/3
மணி நிற மாடத்து மாட்டிய வான் சுடர் மாலை நும் ஊர் – பாண்டிக்கோவை:2 14/3
மன் உயிர் வான் சென்று அடைய கடையல் உள் வென்று வையம் – பாண்டிக்கோவை:2 22/2
கை வான் நிதியம் எல்லாம் உடனே கடையல் கவர்ந்த – பாண்டிக்கோவை:3 26/2
ஆய்கின்ற தீம் தமிழ் வேந்தன் அரிகேசரி அணி வான்
தோய்கின்ற முத்தக்குடை மன்னன் கொல்லி அம் சூழ் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:3 30/1,2
வான் உறை தேவரும் மேவும் படித்து அங்கு ஓர் வார் பொழிலே – பாண்டிக்கோவை:3 48/4
கறை ஆர் அயில் கொண்ட கோன் கன்னி கார் புனம் காக்கின்ற வான்
பிறை ஆர் சிறு நுதல் பெண் ஆரமிழ்து அன்ன பெய் வளையீர் – பாண்டிக்கோவை:5 62/2,3
ஒண் தார் அரசர் குழாமுடனே ஒளி வான் அடைய – பாண்டிக்கோவை:8 86/2
திருமால் அகலம் செஞ்சாந்து அணிந்து அன்ன செவ் வான் முகட்டு – பாண்டிக்கோவை:8 87/1
கருதி வந்தார் உயிர் வான் போய் அடைய கடையல் வென்ற – பாண்டிக்கோவை:9 91/2
மெய் வான் வரோதயன் கொல்லியில் வேங்கை கணிமை சொல்ல – பாண்டிக்கோவை:10 95/2
நண்ணிய போர் மன்னர் வான் புக நட்டாற்று அமர் விளைத்த – பாண்டிக்கோவை:11 104/1
மன்னன் வரோதயன் வல்லத்து ஒன்னார்கட்கு வான் கொடுத்த – பாண்டிக்கோவை:12 125/1
வடி ஆர் இலங்கு இலை வேல் மன்னன் வான் ஏற அணிந்த வென்றி – பாண்டிக்கோவை:12 138/3
பூ நின்ற வேல் மன்னன் பூலந்தை வான் புக பூட்டு அழித்த – பாண்டிக்கோவை:14 159/1
அயல் மன்னர் போல் கொய்து மாள்கின்றதால் அணி வான் உரிஞ்சும் – பாண்டிக்கோவை:14 172/3
வான் உடையான் முடி மேல் வளை எற்றியும் வஞ்சியர்-தம் – பாண்டிக்கோவை:14 175/1
புல்லா வய மன்னர் பூலந்தை வான் புக பூட்டு அழித்த – பாண்டிக்கோவை:17 230/1
இகலே புரிந்து எதிர்நின்ற தெவ் வேந்தர் இருஞ்சிறை வான்
புகலே புரிய வென்றான் கன்னி அன்னாள் புலம்புறு நோய் – பாண்டிக்கோவை:17 233/1,2
வான் தோய் குடிமையும் நோக்கின் அல்லால் வண் பொருள் கருதின் – பாண்டிக்கோவை:17 235/2
மை வார் இரும் பொழில் வல்லத்து தெவ்வர்க்கு வான் கொடுத்த – பாண்டிக்கோவை:18 297/1
வான் நலம் கொண்ட கையான் மன்னன் மாறன்-தன் மரந்தை அன்னாள் – பாண்டிக்கோவை:18 309/1
வருந்தல் மடந்தை வருவர் நம் காதலர் வான் அதிர – பாண்டிக்கோவை:18 331/3

மேல்

வானகம் (1)

வானகம் ஏற வல்லத்து வென்றான் கொல்லி மால் வரை-வாய் – பாண்டிக்கோவை:12 137/3

மேல்

வானம் (1)

மன்னிற்கு வானம் கொடுத்த செங்கோல் மன்னன் வஞ்சி அன்னாய் – பாண்டிக்கோவை:1 10/2

மேல்

வானவர் (1)

வானவர் நாதன் மணி முடி மேல் பொன் வளை எறிந்த – பாண்டிக்கோவை:12 134/1

மேல்

வானவற்காய் (1)

பொரும் கழல் வானவற்காய் அன்று பூலந்தை போர் மலைந்தார் – பாண்டிக்கோவை:1 8/1

மேல்

வானவன் (20)

இரும் கழல் வானவன் ஆற்றுக்குடியில் கல் சாய்ந்து அழிய – பாண்டிக்கோவை:1 6/1
கோழியும் வானவன் வஞ்சியும் கொண்டவன் வண்டு அறை தார் – பாண்டிக்கோவை:2 17/3
வரும் மா முலை மணி செப்பு இணை வானவன் கானம் முன்ன – பாண்டிக்கோவை:3 39/2
வண்ண மலர் தொங்கல் வானவன் மாறன் வை வேல் முகமும் – பாண்டிக்கோவை:5 71/1
மழையும் புரை வண் கை வானவன் மாறன் மை தோய் பொதியில் – பாண்டிக்கோவை:7 82/1
சிலை உடை வானவன் சேவூர் அழிய செரு அடர்த்த – பாண்டிக்கோவை:11 109/1
பொன்றா விரி புகழ் வானவன் பூலந்தை பூ அழிய – பாண்டிக்கோவை:11 111/1
மற்று எமராய்விடின் வானவன் தான் உடை மான் இனைய – பாண்டிக்கோவை:12 132/2
சோழன் சுடர் முடி வானவன் தென்னன் துன்னாத மன்னர் – பாண்டிக்கோவை:12 135/3
மனம் சேர் துயர் கண்ட வானவன் மாறன் மை தோய் பொதியில் – பாண்டிக்கோவை:13 150/2
மன் ஆள் செல செற்ற வானவன் மாறன் வையை துறை-வாய் – பாண்டிக்கோவை:13 153/2
வார் அணங்கும் கழல் வானவன் மாறன் வண் கடல் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:14 156/1
பூ விரி வார் பொழில் பூலந்தை வானவன் பூ அழித்த – பாண்டிக்கோவை:14 165/3
மழை கெழு கார் வண் கை வானவன் மாறன் வண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:17 212/1
வடவரை மேல் வைத்த வானவன் மாறன் மலயம் என்னும் – பாண்டிக்கோவை:17 222/3
வாள் வாய் உக செற்ற வானவன் மாறன் மை தோய் பொதியில் – பாண்டிக்கோவை:17 248/3
செறி கழல் வானவன் செம்பியன் தென் நாடு அனைய வென்றி – பாண்டிக்கோவை:18 278/1
வாரும் கமழ் கண்ணி வானவன் மாறன்-தன் மரந்தை அன்னாய் – பாண்டிக்கோவை:18 285/2
வில் ஒன்று சேர் பொறி வானவன் வாட விழிஞம் கொண்ட – பாண்டிக்கோவை:18 319/3
வடி ஆர் அயில் படை வானவன் மாறன் வண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 329/2

மேல்

வானவில் (1)

பொன் அம் துகள்கள் சிந்தி வானவில் போன்றது இ பூம் துறையே – பாண்டிக்கோவை:12 125/4

மேல்

வானிடம் (1)

சுடர் திரி வானிடம் போதா வகை தொல் உலகில் வந்த – பாண்டிக்கோவை:5 74/1

மேல்

வானிடை (1)

மை மாண் குழலாள் பரம் அன்று வானிடை வார் புயலே – பாண்டிக்கோவை:18 280/4

மேல்

வானும் (1)

காடு ஆர் கரு வரையும் கலி வானும் கடையல் அன்று – பாண்டிக்கோவை:10 101/1

மேல்

வானோர்க்கு (1)

வடுத்தான் படா வணம் சொல்லும்-கொல் வானோர்க்கு அமிழ்து இயற்றி – பாண்டிக்கோவை:17 262/2

மேல்