கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மீட்பவரே 1
மீண்ட 1
மீண்டது 1
மீண்டனம் 1
மீண்டனள் 1
மீண்டின்று 1
மீது 1
மீன் 3
மீனவன் 2
மீட்பவரே (1)
விரை உறை கோதை உயிர் செல்லின் யார் பிறர் மீட்பவரே – பாண்டிக்கோவை:4 50/4
மீண்ட (1)
வெம் கண் நெடும் சுரம் மீண்ட விடலை கெடல் அரும் சீர் – பாண்டிக்கோவை:17 227/2
மீண்டது (1)
மின் ஆர் மணி நெடும் தேர் கங்குல் வந்து ஒன்று மீண்டது உண்டே – பாண்டிக்கோவை:17 260/3
மீண்டனம் (1)
சென்றே வினைமுற்றி மீண்டனம் காரும் சிறிது இருண்டது – பாண்டிக்கோவை:18 275/2
மீண்டனள் (1)
வேடர் இல் வெம் சுரம் மீண்டனள் என்று விரைந்து செல்வீர் – பாண்டிக்கோவை:17 226/3
மீண்டின்று (1)
கரு நெடும் கண் கண்டு மீண்டின்று சென்றது என் காதன்மையே – பாண்டிக்கோவை:3 29/4
மீது (1)
ஓராது எதிர்ந்தார் உடல் மீது உலாவி உருள் சிவந்த – பாண்டிக்கோவை:18 266/3
மீன் (3)
மீன் உடையான் கொல்லி வேங்காய் நினக்கு விடை இல்லையே – பாண்டிக்கோவை:14 175/4
மீன் தோய் கடலிடம் தானும் விலை அன்று எம் மெல்_இயற்கே – பாண்டிக்கோவை:17 235/4
வியவார் படை இட்டு எண் காதம் செல சென்று மீன் திளைக்கும் – பாண்டிக்கோவை:18 273/3
மீனவன் (2)
துணி நிற வேல் வலம் காட்டிய மீனவன் தொண்டி அன்ன – பாண்டிக்கோவை:1 11/2
மீனவன் கோல பொழில் சூழ் பொதியில் எம் வெற்பிடத்தே – பாண்டிக்கோவை:10 94/4