கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மிக்கீர்க்கு 1
மிக 3
மிகலே 1
மிகுத்தன்று 1
மிகுத்து 1
மிகும் 1
மிசை 11
மிடை 1
மிடைந்த 1
மின் 15
மின்மினி 1
மின்னின் 1
மின்னும் 2
மின்னை 1
மிக்கீர்க்கு (1)
உரிய மிக்கீர்க்கு இயல்பு அன்று-கொல் இவ்வாறு ஒழுகுவதே – பாண்டிக்கோவை:18 318/4
மிக (3)
வென்றான் விசாரிதன் கூடல் அன்னாளும் மிக மெலிந்தாள் – பாண்டிக்கோவை:17 207/2
வென்றே விழிஞம் கொண்டான் கடல் ஞாலம் மிக அகலிது – பாண்டிக்கோவை:18 298/3
கொடியாரினும் மிக தாமே கொடிய குருகு இனமே – பாண்டிக்கோவை:18 348/4
மிகலே (1)
மிகலே புரிகின்றது கண்டும் இன்று இவ் வியன் கழி-வாய் – பாண்டிக்கோவை:17 233/3
மிகுத்தன்று (1)
வெறி கமழ் கோதை கண் வேட்கை மிகுத்தன்று வெள்ளம் சென்ற – பாண்டிக்கோவை:18 278/2
மிகுத்து (1)
மைதான் இலாத தம் கல்வி மிகுத்து வருவது எண்ணி – பாண்டிக்கோவை:18 263/1
மிகும் (1)
வில் வளர் தானை விறல் மிகும் வேணாட்டு அரசர் வெம்மை – பாண்டிக்கோவை:5 75/1
மிசை (11)
துன்னும் கொடி மிசை ஏந்திய கோன் கொல்லி சூழ் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:4 57/2
சிலை மிசை வைத்த புலியும் கயலும் சென்று ஓங்கு செம்பொன் – பாண்டிக்கோவை:12 114/1
மலை மிசை வைத்த பெருமான் வரோதயன் வஞ்சி அன்னாள் – பாண்டிக்கோவை:12 114/2
முலை மிசை வைத்து மென் தோள் மேல் கடாய் தன் மொய் பூம் குழல் சேர் – பாண்டிக்கோவை:12 114/3
தலை மிசை வைத்துக்கொண்டாள் அண்ணல் நீ தந்த தண் தழையே – பாண்டிக்கோவை:12 114/4
தொழுது தலை மிசை வைத்துக்கொண்டாள் வண்டும் தும்பியும் தேன் – பாண்டிக்கோவை:12 115/3
சடையான் முடி மிசை தண் கதிர் திங்கள்-தன் தொல் குலமா – பாண்டிக்கோவை:17 236/3
சேரார் முனை மிசை சேறலுற்றார் நமர் செந்நிலத்தை – பாண்டிக்கோவை:18 266/2
நயவார் முனை மிசை தோன்றின்று கோட்டாற்று எதிர்ந்த தன்னை – பாண்டிக்கோவை:18 273/2
தேர் மன்னன் ஏவ சென்றாலும் முனை மிசை சேந்து அறியா – பாண்டிக்கோவை:18 335/3
நான குழல் மிசை நான் கொய்து கொண்டு நயந்து அணிந்த – பாண்டிக்கோவை:18 345/3
மிடை (1)
மிடை மணி பூண் மன்னர் ஓட விழிஞத்து வென்றவன் தாள் – பாண்டிக்கோவை:18 301/1
மிடைந்த (1)
இழுதும் மிடைந்த செவ் வேல் நெடுமாறன் எம் கோன் முனை போல் – பாண்டிக்கோவை:17 250/3
மின் (15)
மின் ஆர் அயில் கொண்ட வேந்தன் விசாரிதன் வெண் திரை மேல் – பாண்டிக்கோவை:1 12/2
திணி நிற நீள் தோள் அரசு உக தென்ன நறையாற்று மின் ஆர் – பாண்டிக்கோவை:2 14/1
மின் நேர் ஒளி முத்த வெண் மணல் மேல் விரை நாறு புன்னை – பாண்டிக்கோவை:3 46/1
மின் அயர் பூணினை வாரல் சிலம்ப விழிஞத்து ஒன்னார் – பாண்டிக்கோவை:12 127/2
மின் அணங்கு ஈர் இலை வேல் தென்னர் கோன் வியன் நாட்டவர் முன் – பாண்டிக்கோவை:14 157/2
மின் ஏர் திகழும் மழை கால் கழிய வியல் அறை-வாய் – பாண்டிக்கோவை:14 173/3
சோலை சிலம்ப துணிவு ஒன்று அறிந்து மின் போல் சுடரும் முத்த – பாண்டிக்கோவை:16 192/2
மின் ஆர் அயில் படை செங்கோல் விசாரிதன் வீங்கு ஒலி நீர் – பாண்டிக்கோவை:16 197/2
மின் தான் அனைய விளங்கு ஒளி வேலொடு வெண் திரை மேல் – பாண்டிக்கோவை:17 232/1
மின் கண் படா அடி வேல் நெடுமாறன் விண்டார் முனை மேல் – பாண்டிக்கோவை:17 238/1
மின் ஆர் மணி நெடும் தேர் கங்குல் வந்து ஒன்று மீண்டது உண்டே – பாண்டிக்கோவை:17 260/3
காரும் கலந்து முழங்கி மின் வீசின்று காதலர்-தம் – பாண்டிக்கோவை:18 285/3
மின் ஏந்திய இடையாய் நமர் செல்வர் வெம் கானம் என்ன – பாண்டிக்கோவை:18 291/2
கழுது படிய கண்டான் கன்னி அன்ன மின் ஏர் இடையாய் – பாண்டிக்கோவை:18 299/2
மின் ஆர் அயில் மன்னன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 312/4
மின்மினி (1)
பொன் பிதிர்ந்தால் அன்ன மின்மினி சூழ் புற்றின் முற்றிய சோற்று – பாண்டிக்கோவை:17 246/3
மின்னின் (1)
மின்னின் பொலிந்த செவ் வேல் வலத்தான் விழிஞத்து எதிர்ந்த – பாண்டிக்கோவை:1 10/1
மின்னும் (2)
மின்னும் கதிர் ஒளி வாள் முகத்தீர் என் வினா உரைத்தால் – பாண்டிக்கோவை:4 57/3
மின்னும் சுடர் பவளத்து அருகே விரை நாறு புன்னை – பாண்டிக்கோவை:12 125/3
மின்னை (1)
மின்னை மறைத்த செவ் வேல் வலத்தால் விழிஞத்துள் ஒன்னார் – பாண்டிக்கோவை:12 119/1