கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
போகம் 1
போகா 1
போதரு 1
போதா 1
போதின் 1
போது 13
போதுகள் 2
போதுகள்-தம் 1
போதுதியேல் 1
போதும் 1
போதே 1
போந்தது 3
போந்தவரே 1
போந்து 1
போந்துகுமோ 1
போந்தையும் 1
போய் 14
போயின 2
போயினவால் 1
போயினன் 1
போயே 1
போர் 23
போர்க்கின்ற 1
போரிடை 1
போரின் 1
போல் 81
போல்திர் 1
போல 6
போலா 1
போலிய 1
போலும் 3
போழ்து 1
போன்றது 1
போன்றன 1
போன்று 4
போகம் (1)
செய்-வாய் விளைந்த செழும் குரல் செந்தினை போகம் எல்லாம் – பாண்டிக்கோவை:10 95/3
போகா (1)
புனம் சேர் தினையும் கவர்ந்து எம்மை போகா வகை புகுந்த – பாண்டிக்கோவை:13 150/3
போதரு (1)
கானமும் காணுதும் போதரு நீ தண் கமழ் மதத்த – பாண்டிக்கோவை:10 94/2
போதா (1)
சுடர் திரி வானிடம் போதா வகை தொல் உலகில் வந்த – பாண்டிக்கோவை:5 74/1
போதின் (1)
கேளினர் தாம் வரும் போதின் எழா தாய்க்கு உறாலியரோ – பாண்டிக்கோவை:13 151/3
போது (13)
கரும் குழல் நாறும் மெல் போது உளவோ நும் கடி பொழிலே – பாண்டிக்கோவை:1 6/4
பொதியிலின் ஆங்கு உனை நீங்கிய போது ஒரு பூம் சுனை-வாய் – பாண்டிக்கோவை:8 85/3
தாள் நெடும் போது அவை சூட்ட அற்றோ அ தடம் சுனையே – பாண்டிக்கோவை:8 89/4
நீ போது இவை கொய்து நிற்பது சால நெறி உடைத்தே – பாண்டிக்கோவை:12 142/4
பந்து ஆர் விரலி தன் பாவைக்கு வேண்ட பைம் போது ஓருவர் – பாண்டிக்கோவை:13 146/3
கண் போல் குவளை அம் போது அங்கு ஓர் காளையை கண்டு இரப்ப – பாண்டிக்கோவை:13 147/3
தண் போது அவன் கொடுத்தான் அணிந்தாள் இ தடம் கண்ணியே – பாண்டிக்கோவை:13 147/4
நீங்கிய போது அருள்செய்தனன் வந்து ஓர் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:13 152/4
அம் சிறை வண்டு அறை காந்தள் அம் செம் போது சென்று யான் தருவேன் – பாண்டிக்கோவை:14 164/1
காந்தள் அம் போது எம் கரும் குழல் போது கடையல் ஒன்னார் – பாண்டிக்கோவை:15 184/1
காந்தள் அம் போது எம் கரும் குழல் போது கடையல் ஒன்னார் – பாண்டிக்கோவை:15 184/1
போது அலர் கானல் புணர் குறி வாய்த்தாள் புலம்பி நைய – பாண்டிக்கோவை:17 237/2
தேன் நலம் போது வளாய் வந்து தண் தென்றல் தீவிரியும் – பாண்டிக்கோவை:18 309/3
போதுகள் (2)
முறிய பைம் போதுகள் மேல் வண்டு பாடி முருகு உயிர்க்கும் – பாண்டிக்கோவை:16 205/3
பொங்கு அயல் வேந்தர் எரி மூழ்க தோன்றின்று போதுகள் மேல் – பாண்டிக்கோவை:18 274/2
போதுகள்-தம் (1)
ஒருங்கு அழல் ஏற என்றான் கொல்லி சாரல் ஒண் போதுகள்-தம்
மருங்கு உழல்வாய் நீ அறிதி வண்டே சொல் எனக்கு மங்கை – பாண்டிக்கோவை:1 8/2,3
போதுதியேல் (1)
பூழி புற மஞ்ஞை அன்ன நல்லாய் கொள்கம் போதுதியேல்
தாழி குவளை நின் கண் போல் விரியும் தட மலரே – பாண்டிக்கோவை:15 187/3,4
போதும் (1)
தண் நறும் போதும் தழையும் கொள்வீர் என்னில் தண்டி எம் மேல் – பாண்டிக்கோவை:4 52/3
போதே (1)
கான குரவின் அம் போதே கமழும் என் கைத்தலமே – பாண்டிக்கோவை:18 345/4
போந்தது (3)
பொரும் மால் களிறு ஒன்று போந்தது உண்டோ நும் புனத்து அயலே – பாண்டிக்கோவை:5 64/4
பிடியொடு போந்தது உண்டோ உரையீர் ஒர் பெரும் களிறே – பாண்டிக்கோவை:5 65/4
புண்ணுற்ற மான் ஒன்று போந்தது உண்டோ நும் புனத்து அயலே – பாண்டிக்கோவை:5 68/4
போந்தவரே (1)
புல்லாதவர் என யார்-கொல் அரும் சுரம் போந்தவரே – பாண்டிக்கோவை:17 215/4
போந்து (1)
புலரா அசும்பு உடை வேல் மன்னன் வேம்பொடு போந்து அணிந்த – பாண்டிக்கோவை:15 189/2
போந்துகுமோ (1)
மன்னும் சுடர் மணி போந்துகுமோ நுங்கள் வாயகத்தே – பாண்டிக்கோவை:4 57/4
போந்தையும் (1)
ஆரும் அணி இளம் போந்தையும் வேம்பும் அலர்ந்து தண் தேன் – பாண்டிக்கோவை:18 285/1
போய் (14)
வேறும் என நின்று இகல் மலைந்தார் விழிஞத்து விண் போய்
ஏறும் திறம் கண்ட கோன் தென் பொதியில் இரும் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:1 4/1,2
சின வேல் வலம் கொண்டு செந்நிலத்து ஏற்ற தெவ் வேந்தர்கள் போய்
இன வேய் நரல் குன்றம் ஏற என்றோன் இரும் தண் சிலம்பின் – பாண்டிக்கோவை:2 18/1,2
சினமும் அழிந்து செரு இடை தோற்ற தெவ் வேந்தர்கள் போய்
கனவும்படி கடையல் செற்ற வேந்தன் கனம் குழலார் – பாண்டிக்கோவை:3 43/1,2
கருதி வந்தார் உயிர் வான் போய் அடைய கடையல் வென்ற – பாண்டிக்கோவை:9 91/2
மண் போய் அழிக்கும் செங்கோல் மன்னன் வையை நல் நாடு அனையாள் – பாண்டிக்கோவை:13 147/2
முத்தம்கொண்டும் முயங்கிற்று எல்லாம் கரு வெம் கழை போய்
விண் முத்தும் நீள் சுரம் செல்லியவோ விழிஞத்து வென்ற – பாண்டிக்கோவை:17 209/2,3
நளி முத்த வெண் மணல் மேலும் பனிப்பன நண்பன் பின் போய்
முளியுற்ற கானம் இறந்தன போலும் நிறம் திகழும் – பாண்டிக்கோவை:17 211/1,2
தொகு வாயன சுனை சேர் குன்றம் நீங்கலும் துன்னுவர் போய்
பகு வாயன பல வாளைகள் பாயும் பழனங்களே – பாண்டிக்கோவை:17 221/3,4
காயும் கதிரோன் மலை போய் மறைந்த கனை இருளே – பாண்டிக்கோவை:17 239/4
வரவு மகிழ்ந்திலள் தையல் வெய்யோன் போய் மலை மறைந்த – பாண்டிக்கோவை:17 253/3
இரிந்த வகை கண்ட வாள் மன்னன் தென் நாட்டு இரும் சுருள் போய்
விரிந்த புதவங்கள் மேய்ந்து தம் மென் பிணை கையகலாது – பாண்டிக்கோவை:18 277/2,3
பொன் ஏந்து இள முலை பூம் தடம் கண் முத்தம் தந்தன போய்
என் ஏந்திய புகழீர் இனி செய்யும் இரும் பொருளே – பாண்டிக்கோவை:18 291/3,4
நடந்தால் இடை இருள் போய் கடையாம நல் ஊழி மெல்ல – பாண்டிக்கோவை:18 293/3
விடக்கு ஒன்று வை வேல் விசாரிதன் மற்று இவ் வியலிடம் போய்
நடக்கின்ற செங்கோல் ஒரு குடை வேந்தன் நண்ணார் முனை போல் – பாண்டிக்கோவை:18 326/1,2
போயின (2)
போயின தெவ்வரின் போயின கானலில் புள் இனமே – பாண்டிக்கோவை:14 169/4
போயின தெவ்வரின் போயின கானலில் புள் இனமே – பாண்டிக்கோவை:14 169/4
போயினவால் (1)
பொன் அம் சிலம்பு கதிரோன் மறைதலும் போயினவால்
தென்னன் திருமால் கழல் நெடுமாறன் திருந்து செங்கோல் – பாண்டிக்கோவை:14 167/2,3
போயினன் (1)
வெய்யவன் போயினன் மேவி புணர்ந்தவர் விட்டு அகன்றார் – பாண்டிக்கோவை:5 76/1
போயே (1)
போயே விசும்பு புக செற்ற கோன் அம் தண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:12 121/2
போர் (23)
பொரும் கழல் வானவற்காய் அன்று பூலந்தை போர் மலைந்தார் – பாண்டிக்கோவை:1 8/1
பூழியன் மாறன் புகார் அனையாள் படை போர் விழியே – பாண்டிக்கோவை:2 17/4
பொன் அம் கனை கழல் பூழியன் பூலந்தை போர் மலைந்த – பாண்டிக்கோவை:3 40/1
பொதியில் அம் தென்மலை பூழியன் பூலந்தை போர் மலைந்தான் – பாண்டிக்கோவை:4 51/1
போர் மன்னர்-தம்மை புறம்கண்டு நாணிய பூம் கழல் கால் – பாண்டிக்கோவை:5 59/2
போர் மன்னு தென்னன் பொதியில் புன மா மயில் புரையும் – பாண்டிக்கோவை:8 84/2
புண்தாம் அரு நிறத்து உற்று தென் பூலந்தை போர் மலைந்த – பாண்டிக்கோவை:8 86/1
பொரு நெடும் தானை புல்லார்-தம்மை பூலந்தை போர் தொலைத்த – பாண்டிக்கோவை:10 93/1
நண்ணிய போர் மன்னர் வான் புக நட்டாற்று அமர் விளைத்த – பாண்டிக்கோவை:11 104/1
திண் போர் அரசரை சேவூர் அழிவித்த தென்னன் நல் நீர் – பாண்டிக்கோவை:13 147/1
போர் வண்ணம் வாட்டிய பூழியன் பூம் தண் குருந்து ஒசித்த – பாண்டிக்கோவை:14 170/2
நன்று செய்தாம் அல்லம் நல் நுதலாய் நறையாற்று வெம் போர்
நின்று செய்தார் உந்தி வந்த நெடும் கை களிற்று உடலால் – பாண்டிக்கோவை:14 176/1,2
கயில் கொண்ட வார் கழல் போர் மன்னர் ஓட கடையல்-கண் வேந்து – பாண்டிக்கோவை:15 186/1
போர் அணி வேல் மன்னன் கன்னி அன்னாள்-தன்னை பொன் அணிவான் – பாண்டிக்கோவை:16 191/2
போர் மலி தெவ்வரை பூலந்தை வென்றான் புகார் அனைய – பாண்டிக்கோவை:16 193/1
கழல் அணி போர் மன்னர் கால் நீர் கடையல் பட கடந்த – பாண்டிக்கோவை:16 199/1
சென்றார் உளரோ நினக்கும் சொல்லாய் செந்நிலத்து வெம் போர்
வென்றான் வியன் நில வேந்தன் விசாரிதன் வெல் கழல் சேர்ந்து – பாண்டிக்கோவை:17 258/2,3
தாக்கிய போர் வய வேந்தர் இருவர்க்கும் சந்து இடைநின்று – பாண்டிக்கோவை:18 265/1
பட்டு ஆர் அகல் அல்குல் பாவையும் காணும்-கொல் பாழி வெம் போர்
அட்டான் அரிகேசரி ஐயம் ஆயிரம் யானை முன் நாள் – பாண்டிக்கோவை:18 276/1,2
புரிந்த மெல்_ஓதியை வாட்டும்-கொல் வல்லத்து போர் எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:18 277/1
மஞ்சு ஆர் இரும் பொழில் வல்லத்து வாள் மன்னர் போர் அழித்த – பாண்டிக்கோவை:18 311/1
பூரித்த மென் முலையாய் அன்று பூலந்தை போர் மலைந்த – பாண்டிக்கோவை:18 327/1
போர் மன்னு வேல் அண்ணல் பொன் நெடும் தேர் பூண் புரவிகளே – பாண்டிக்கோவை:18 335/4
போர்க்கின்ற (1)
தழலும் குளிர்ந்து பொடிப்பட போர்க்கின்ற தாழ் பனியே – பாண்டிக்கோவை:18 307/4
போரிடை (1)
புள் புலம் பூம் புனல் பூலந்தை போரிடை பூழியர் கோன் – பாண்டிக்கோவை:12 130/1
போரின் (1)
போரின் மலிந்த வெம் தானை உரம் கொண்ட கோன் பொதியில் – பாண்டிக்கோவை:5 60/2
போல் (81)
மா உண்டை வாட்டிய நோக்கி-தன் வார் குழல் போல் கமழும் – பாண்டிக்கோவை:1 5/3
வண்டே மடந்தை குழல் போல் கமழும் மது மலரே – பாண்டிக்கோவை:1 7/4
கரும் குழல் போல் உளவோ விரை நாறும் கடி மலரே – பாண்டிக்கோவை:1 8/4
மாற்றம் உரை நீ எனக்கு வண்டே மங்கை வார் குழல் போல்
நாற்றம் உடைய உளவோ அறியும் நறு மலரே – பாண்டிக்கோவை:1 9/3,4
தன் உயிர் போல் நின்று தாங்கும் எம் கோன் கொல்லி தாழ் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:2 22/3
ஆடு இயல் யானை அரிகேசரி தெவ்வர் போல் அழுங்கி – பாண்டிக்கோவை:3 24/3
நெய் வாய் அயில் நெடுமாறன் பகை போல் நினைந்து பண்டை – பாண்டிக்கோவை:3 26/3
துளை ஆர் நெடும் கை களிறு நடுங்கி துயர்வது போல்
வளை ஆர் முனை எயிற்றார் மன்னன் மாறன் வண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:3 27/2,3
வண்டார் குழல் மட மங்கை மதர்வை மெல் நோக்கம் என் போல்
கண்டார் உளரோ உரையார் பிறவி அன்ன கட்டுரையே – பாண்டிக்கோவை:3 32/3,4
சென்றான் கரும் கயல் சூட்டிய சென்னி செம்பொன் வரை போல்
நின்றான் நிறையும் அறிவும் கலங்கி நிலைதளரும் – பாண்டிக்கோவை:3 35/2,3
வேந்தன் விசாரிதன் தெவ்வரை போல் மெலிவிக்கும் என்று உன் – பாண்டிக்கோவை:4 54/2
குனி தாழ் சிலை மன்னன் கூடல் அன்னாளது கூடலை போல்
இனிதாய் எனது உள்ளம் எல்லாம் குளிர்வித்தது ஈர்ம் பொழிலே – பாண்டிக்கோவை:5 58/3,4
ஏர் மன்னு கோதையை போல் இனிதாயிற்று இவ் ஈர்ம் பொழிலே – பாண்டிக்கோவை:5 59/4
அடி நாள்_மலர் இணை சூடா மடந்தையர் போல் அயர்ந்தே – பாண்டிக்கோவை:5 73/4
பருந்து இவர் செம் சுடர் வெல் வேல் பராங்குசன் பற்றலர் போல்
வருந்திய காரணம் என்னை-கொல்லோ மற்று இவ் வாள்_நுதலே – பாண்டிக்கோவை:6 80/3,4
ஏர் மன்னு காரிகை எய்தல் உண்டாம் எனின் யானும் நின் போல்
நீர் மன்னும் நீல நெடும் சுனை ஆடுவன் நேர்_இழையே – பாண்டிக்கோவை:8 84/3,4
கண்டான் பொதியில் மயில் அன்ன காரிகை எய்தல் நின் போல்
உண்டாம் எனில் தையல் யானும் சென்று ஆடுவன் ஒண் சுனையே – பாண்டிக்கோவை:8 86/3,4
ஒண் தாமரை போல் முகத்தவள் நின்னொடு உருவம் ஒக்கும் – பாண்டிக்கோவை:8 88/3
அடல் ஏறு அயில் மன்னன் தெவ் முனை போல் மெலிந்து ஆடவர்கள் – பாண்டிக்கோவை:10 92/2
இலை உடை வேல் நெடுமாறன் கழல் இறைஞ்சாதவர் போல்
நிலை இடு சிந்தை வெம் நோயொடு இ நீள் புனம் கையகலான் – பாண்டிக்கோவை:11 109/2,3
படை மன்னன் தொல் குல மா மதி போல் பனி முத்து இலங்கும் – பாண்டிக்கோவை:12 131/3
ஆய் போல் அருளும் கொடை அரிகேசரி அம் பொதியில் – பாண்டிக்கோவை:12 142/1
வாய் போல் மலரும் குமுதங்கள் கொய்து வருமளவும் – பாண்டிக்கோவை:12 142/3
கண் போல் குவளை அம் போது அங்கு ஓர் காளையை கண்டு இரப்ப – பாண்டிக்கோவை:13 147/3
மருள் போல் சிறை வண்டு பாட நிலவு அன்ன வார் மணல் மேல் – பாண்டிக்கோவை:14 162/1
இருள் போல் கொழு நிழல் பாய் அறிந்தார்கட்கு இன் தீம் தமிழின் – பாண்டிக்கோவை:14 162/2
பொருள் போல் இனிதாய் புகழ் மன்னன் மாறன் பொதியிலின் கோன் – பாண்டிக்கோவை:14 162/3
அருள் போல் குளிர்ந்து அன்னமும் துன்னும் நீர்த்து எங்கள் ஆடிடமே – பாண்டிக்கோவை:14 162/4
கார் வண்ணன் போல் வண்ணன் காவிரி நாடு அன்ன காரிகையாள் – பாண்டிக்கோவை:14 170/3
அயல் மன்னர் போல் கொய்து மாள்கின்றதால் அணி வான் உரிஞ்சும் – பாண்டிக்கோவை:14 172/3
மன் ஏர் அழிய வென்றான் முனை போல் கொய்து மாள்கின்றதால் – பாண்டிக்கோவை:14 173/2
சந்தணம் சாந்து செங்காந்தள் அம் பூ தழல் போல் விரியும் – பாண்டிக்கோவை:15 183/3
பூந்தளம் பிண்டி எரி போல் விரியும் பொழில் அகமே – பாண்டிக்கோவை:15 184/4
பயில் வண்டும் தேனும் பண் போல் முரல் வேங்கை பசும் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:15 186/3
தாழி குவளை நின் கண் போல் விரியும் தட மலரே – பாண்டிக்கோவை:15 187/4
திளைக்கின்ற மன்னரை சேவூர் அழித்தவன் தீம் தமிழ் போல்
வளைக்கு ஒன்று கை மங்கையாய் சென்றுகோடும் நின் வாயுள் வந்து – பாண்டிக்கோவை:15 188/2,3
சோலை சிலம்ப துணிவு ஒன்று அறிந்து மின் போல் சுடரும் முத்த – பாண்டிக்கோவை:16 192/2
விண்டார் பட செற்ற கோன் வையை சூழ் வியல் நாட்டகம் போல்
வண்டு ஆர் பொழிலும் மணி அறல் யாறும் மருங்கு அணைந்து – பாண்டிக்கோவை:16 204/2,3
மறிய வை வேல் கொண்ட தென்னவன் வையை நல் நாட்டகம் போல்
முறிய பைம் போதுகள் மேல் வண்டு பாடி முருகு உயிர்க்கும் – பாண்டிக்கோவை:16 205/2,3
இலை மன்னு மாலை முத்தக்குடையான் இகல் வேந்தரை போல்
மலை மன்னும் வெய்யோன் மறைந்தனன் மாது மெய் வாடி நைந்தாள் – பாண்டிக்கோவை:17 206/2,3
பாயும் கயல் அவர் கண் போல் பிறழும் பழனங்களே – பாண்டிக்கோவை:17 208/4
வல்லவன் மாறன் எம் கோன் முனை போல் சுரம் வாள் நுதலாள் – பாண்டிக்கோவை:17 214/2
கழலான் ஒருவன் பின் செங்கோல் கலிமதனன் பகை போல்
குழலாள் ஒருத்தி சென்றாளோ உரை-மின் இ குன்றிடத்தே – பாண்டிக்கோவை:17 216/3,4
உடையான் ஒளி வேல் உசிதன் தென் கூடல் ஒண் தீம் தமிழ் போல்
இடையாள் விடலை பின் சென்றனளோ இவ் இரும் சுரத்தே – பாண்டிக்கோவை:17 217/3,4
நெறி கெழு கோன் நெடுமாறன் முனை போல் நெடும் சுரத்து – பாண்டிக்கோவை:17 218/2
ஆளையும் சீறும் களிற்று அரிகேசரி தெவ்வரை போல்
காளையும் காரிகையும் கடம் சென்று இன்று காண்பர் வெம் கேழ் – பாண்டிக்கோவை:17 220/1,2
இரும் கடல் போல் துயர் எய்தல்-மின் ஈன்றன என்று முந்நீர் – பாண்டிக்கோவை:17 224/3
புறம்கண்ட சத்ருதுரந்தரன்-தன் முனை போல்
வெம்மை சுரம் வருகின்றனள் என்று விரைந்து செல்வீர் – பாண்டிக்கோவை:17 225/2,3
அம் கண் மலர் தார் அரிகேசரி தென்னர் கோன் அயில் போல்
வெம் கண் நெடும் சுரம் மீண்ட விடலை கெடல் அரும் சீர் – பாண்டிக்கோவை:17 227/1,2
செரு முனை போல் சுரம் நீண்ட விடலை எம் தீது_இல் செல்வ – பாண்டிக்கோவை:17 228/2
வில்லான் விசாரிதன் கூடல் விழவினை போல் நம் இல்லுள் – பாண்டிக்கோவை:17 230/2
மெய் ஏறிய சீர் மதுரை விழவினை போல் நம் இல்லுள் – பாண்டிக்கோவை:17 231/2
நின்றான் நில மன்னன் நேரியன் மாறன் இகல் முனை போல்
கொன்று ஆறலைக்கும் சுரம் அன்பர் நீங்க என் கோல் வளைகள் – பாண்டிக்கோவை:17 232/2,3
அடும் மலை போல் களி யானை அரிகேசரி உலகின் – பாண்டிக்கோவை:17 234/1
படுமலை போல் வண்டு பாடி செங்காந்தள் பைம் தேன் பருகும் – பாண்டிக்கோவை:17 234/3
ஆயும் தமிழ் மன்னன் செங்கோல் அரிகேசரி முனை போல்
தேயும் நினைவொடு துஞ்சாள் மடந்தை இ சே_இழையாள் – பாண்டிக்கோவை:17 239/1,2
நின்று விசும்பில் பகல் போல் விரியும் நிலா மதியே – பாண்டிக்கோவை:17 243/4
இழுதும் மிடைந்த செவ் வேல் நெடுமாறன் எம் கோன் முனை போல்
கழுதும் துணிந்து வழங்கல் செல்லாத கனை இருளே – பாண்டிக்கோவை:17 250/3,4
நெய் தலை வைத்த வை வேல் நெடுமாறன் எம் கோன் முனை போல்
கை தலை வைத்து கழுது கண் சோரும் கனை இருளே – பாண்டிக்கோவை:17 251/3,4
தன் போல் சினத்து உரும் ஏந்திய கோன் கன்னி தாது உறையும் – பாண்டிக்கோவை:17 257/1
பொன் போல் மலர் புன்னை கானலும் நோக்கி புலம்புகொண்ட – பாண்டிக்கோவை:17 257/2
என் போல் இரவின் எல்லாம் துயிலாது நின்று ஏங்குதியால் – பாண்டிக்கோவை:17 257/3
ஒன்றார் முனை போல் கலங்கி துஞ்சாயால் ஒலி கடலே – பாண்டிக்கோவை:17 258/4
கய-வாய் மலர் போல் கரும் கண் பிறழ வெண் தோடு இலங்க – பாண்டிக்கோவை:18 273/1
கட்டு ஆர் கமழ் கண்ணி போல் மலர்கின்றன கார் பிடவே – பாண்டிக்கோவை:18 276/4
நின்றான் மணி கண்டம் போல் இருள் கூர்கின்ற நீள் முகிலே – பாண்டிக்கோவை:18 286/4
படையான் பகை முனை போல் சென்று நீடிய பாசறையே – பாண்டிக்கோவை:18 287/4
ஈனம் கடந்த செங்கோல் மன்னன் தெவ் முனை போல் எரிவு ஏய் – பாண்டிக்கோவை:18 289/3
விரை தங்கும் நீள் முடி வேந்தன் விசாரிதன் வெம் முனை போல்
வரை தங்கு கான் நமர் செல்லுப என்றலும் வாள்_நுதலாள் – பாண்டிக்கோவை:18 290/1,2
இழித்தார் மணி கண்டம் போல் இருண்டன காரிகையே – பாண்டிக்கோவை:18 305/2
கனி ஆர் களவின் அக முள் கதிர் முத்தம் கோப்பன போல்
பனி ஆர் சிதர் துளி மேற்கொண்டு நிற்கும் பருவங்களே – பாண்டிக்கோவை:18 308/3,4
ஆடு இயல் யானை அரிகேசரி தெவ்வர் போல் அகன்று – பாண்டிக்கோவை:18 313/3
கரிய வை வேல் கொண்ட காவலன் காக்கும் கடலிடம் போல்
பெரிய நல் நாட்டு பெரிய நல் ஊரில் பெரிய இல்லிற்கு – பாண்டிக்கோவை:18 318/2,3
பொரு மால் சிலை தொட்ட பூழியன் மாறன் பொரு முனை போல்
அரு மா நெறி பொருட்கோ செல்வது அன்று நெஞ்சே அவள்-தன் – பாண்டிக்கோவை:18 323/2,3
வில்லான் பகை போல் என் உள்ளம்-தன்னை மெலிவிக்குமே – பாண்டிக்கோவை:18 324/4
நடக்கின்ற செங்கோல் ஒரு குடை வேந்தன் நண்ணார் முனை போல்
கட குன்றம் சென்ற நம் காதலர் பொய்யலர் நையல் பொன்னே – பாண்டிக்கோவை:18 326/2,3
இரும் தண் குடை நெடுமாறன் இகல் முனை போல் நினைந்து – பாண்டிக்கோவை:18 331/2
புலம் முற்றும் தண் புயல் நோக்கி பொன் போல் பசந்ததின்-பால் – பாண்டிக்கோவை:18 332/1
செரு வெம் படை மன்னர் போல் வெம் கானகம் சென்றவரே – பாண்டிக்கோவை:18 339/4
வென்றான் பகை போல் மெல் இயல் மடந்தை முன் வெற்பு எடுத்து – பாண்டிக்கோவை:18 341/2
நாடன் பகை போல் மெலிகின்றது என் செய்ய நல்_நுதலே – பாண்டிக்கோவை:18 343/4
போல்திர் (1)
ஆழம் உடைய கருமத்திர் போல்திர் அணைந்து அகலீர் – பாண்டிக்கோவை:12 135/2
போல (6)
ஏ மாண் சிலை அண்ணல் வந்து நின்றார் பண்டு போல இன்று – பாண்டிக்கோவை:11 102/3
ஆவியும் போல இனிதாய் உளது எங்கள் ஆடிடமே – பாண்டிக்கோவை:14 163/4
செரு நெடும் தானை எம் கோன் தெவ்வர் போல சென்று அத்தம் என்னும் – பாண்டிக்கோவை:18 292/2
இடம் தாழ் சிலை மன்னன் வெல் களம் போல விரிந்த அந்தி – பாண்டிக்கோவை:18 293/2
சுடர் வாள் படை போல உடைக என் சங்கங்களே – பாண்டிக்கோவை:18 316/4
வண்டு ஆர் கொடி நின் நுடங்கு இடை போல வணங்குவன – பாண்டிக்கோவை:18 340/3
போலா (1)
எம் கேழவருக்கு இயைவன போலா இரும் சிறை-வாய் – பாண்டிக்கோவை:12 139/2
போலிய (1)
வேய் போலிய இரு தோள் மடவாய் விரை தேன் கமழ் நின் – பாண்டிக்கோவை:12 142/2
போலும் (3)
முளியுற்ற கானம் இறந்தன போலும் நிறம் திகழும் – பாண்டிக்கோவை:17 211/2
பொய்தான் இலாத சொல்லார் செல்வர் போலும் புல்லாது அமரே – பாண்டிக்கோவை:18 263/2
குளம் கொண்டு தோற்பித்த கோன் நெடுமாறன் கை போலும் கொண்டல் – பாண்டிக்கோவை:18 306/2
போழ்து (1)
சொல் அவன் பின் சென்ற ஆறு என்ற போழ்து எனக்கு சொல்லுமே – பாண்டிக்கோவை:17 214/3
போன்றது (1)
பொன் அம் துகள்கள் சிந்தி வானவில் போன்றது இ பூம் துறையே – பாண்டிக்கோவை:12 125/4
போன்றன (1)
செல்லிய பாரித்த போன்றன பிண்டியின் தே மலரே – பாண்டிக்கோவை:18 310/4
போன்று (4)
தழல் அணி வேல் மன்னன் சத்ருதுரந்தரன்-தன் முனை போன்று
அழல் அணி வெம்மைய ஆயினும் கானம் அவன் குடையின் – பாண்டிக்கோவை:16 199/2,3
நகு வாயன பல பேய் துள்ள கோட்டாற்று அரு வரை போன்று
உகு வாய் மத களிறு உந்தி வென்றான் மனம் போன்று உயர்ந்த – பாண்டிக்கோவை:17 221/1,2
உகு வாய் மத களிறு உந்தி வென்றான் மனம் போன்று உயர்ந்த – பாண்டிக்கோவை:17 221/2
மான கடும் சிலை மான் தேர் வரோதயன் வாள் முனை போன்று
ஊனப்பட நினைந்து ஊடல் பொன்னே உறு வெம் சுரத்து – பாண்டிக்கோவை:18 345/1,2