பை (1)
பை நின்ற ஆடு அரவு ஏர் அல்குலாள் செல்ல நாள் பணித்த – பாண்டிக்கோவை:14 180/1
பைம் (24)
பாய சிலை தொட்ட பஞ்சவன் வஞ்சி பைம் பூம் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:2 21/3
பண் கொண்ட சொல் அம் மடந்தை முகத்து பைம் பூம் குவளை – பாண்டிக்கோவை:3 34/3
காரின் மலிந்த பைம் பூம் புனம் காக்கின்ற காரிகையீர் – பாண்டிக்கோவை:5 60/3
கரு மால் வரை அன்ன தோற்ற கரும் கை வெண் கோட்டு பைம் கண் – பாண்டிக்கோவை:5 64/3
பந்து ஆடலின் இடை நொந்து-கொல் பைம்_குழல் வெண் மணல் மேல் – பாண்டிக்கோவை:6 79/3
பரிதி நெடு வேல் பராங்குசன் கொல்லி பைம் பூம் புனத்து – பாண்டிக்கோவை:9 91/3
பா மாண் தமிழுடை வேந்தன் பராங்குசன் கொல்லி பைம் பூம் – பாண்டிக்கோவை:11 102/1
பண் இவர் வண்டு அறை சோலை வளாய எம் பைம் புனமே – பாண்டிக்கோவை:12 116/4
பந்து ஆர் விரலி தன் பாவைக்கு வேண்ட பைம் போது ஓருவர் – பாண்டிக்கோவை:13 146/3
ஓங்கிய வெண்குடை பைம் கழல் செங்கோல் உசிதன் வையை – பாண்டிக்கோவை:13 152/1
பா நின்ற இன் தமிழ் அன்ன நல்லாய் நம் பைம் கானலின்-வாய் – பாண்டிக்கோவை:14 159/3
கரும் கண்ணி காக்கின்ற பைம் புனம் கால் கொய்ய நாள் வரைந்த – பாண்டிக்கோவை:14 179/3
பாழி பகை செற்ற பஞ்சவன் வஞ்சி பைம் பூம் புறவில் – பாண்டிக்கோவை:15 187/2
பலராய் எதிர் நின்று பாழி பட்டார் தங்கள் பைம் நிணம்-வாய் – பாண்டிக்கோவை:15 189/1
சிறிய பைம் கண் களிறு ஊர்ந்து தென் பாழியில் செற்று எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:16 205/1
முறிய பைம் போதுகள் மேல் வண்டு பாடி முருகு உயிர்க்கும் – பாண்டிக்கோவை:16 205/3
நறிய பைம் கானம் நையாது நடக்க என் நல்_நுதலே – பாண்டிக்கோவை:16 205/4
அலை மன்னு பைம் கழல் செங்கோல் அரிகேசரி அளி ஆர் – பாண்டிக்கோவை:17 206/1
பல்லவம் ஆக்கி தன் பாவை வளர்க்கின்ற பைம் குரவே – பாண்டிக்கோவை:17 214/4
படுமலை போல் வண்டு பாடி செங்காந்தள் பைம் தேன் பருகும் – பாண்டிக்கோவை:17 234/3
படையான் பனி முத்த வெண்குடை வேந்தன் பைம் கொன்றை தங்கும் – பாண்டிக்கோவை:17 236/2
வார் உந்து பைம் கழல் செங்கோல் வரோதயன் வஞ்சி அன்னாள் – பாண்டிக்கோவை:17 240/1
தொடுத்தால் மலரும் பைம் கோதை நம் தூதாய் துறைவனுக்கு – பாண்டிக்கோவை:17 262/1
பைம் கயல் பாய் புனல் பாழி பற்றாரை பணித்த தென்னன் – பாண்டிக்கோவை:18 274/3
பைம்_குழல் (1)
பந்து ஆடலின் இடை நொந்து-கொல் பைம்_குழல் வெண் மணல் மேல் – பாண்டிக்கோவை:6 79/3
பைய (1)
பண் தான் அனைய சொல்லாய் பைய ஏகு பறந்தலை-வாய் – பாண்டிக்கோவை:16 204/1