Select Page

கட்டுருபன்கள்


பேசுவதே (1)

பெரும் கண்ணியாரை பொன் வேங்கை என்றோ இன்னும் பேசுவதே – பாண்டிக்கோவை:14 179/4

மேல்

பேடையை (2)

பொறி கெழு வாரணம் பேடையை மேய்விக்கும் பூம் புறவே – பாண்டிக்கோவை:18 278/4
கோழி குடுமி அம் சேவல் தன் பேடையை கால் குடையா – பாண்டிக்கோவை:18 279/3

மேல்

பேணி (1)

பெரும்பான்மையும் பெறுதற்கு அரிதாம் விதி பேணி நில்லா – பாண்டிக்கோவை:4 56/1

மேல்

பேதுறவே (1)

பெரு மா மழை கண்ணும் நித்திலம் சிந்தின பேதுறவே – பாண்டிக்கோவை:18 323/4

மேல்

பேதை (3)

உறு கற்புடைமையின் உள்ளும் இ பேதை உசிதன் ஒன்னார் – பாண்டிக்கோவை:13 149/1
கொன் மலி வேல் நெடும் கண் இணை பேதை கொடியினையே – பாண்டிக்கோவை:16 203/4
இழை கெழு கொங்கை என் பேதை ஓர் ஏதிலனோடு இயைந்து இ – பாண்டிக்கோவை:17 212/2

மேல்

பேதையையே (1)

பெரு மனைக்கே உய்க்குமோ உரையாய் மற்று என் பேதையையே – பாண்டிக்கோவை:17 228/4

மேல்

பேய் (2)

நகு வாயன பல பேய் துள்ள கோட்டாற்று அரு வரை போன்று – பாண்டிக்கோவை:17 221/1
துணி கொண்டு பேய் துள்ள வேல் கொண்ட கோன் சுடர் தோய் பொதியின் – பாண்டிக்கோவை:17 252/2

மேல்

பேர் (4)

பெரும் படை கண் புதைத்தாய் புதைத்தாய்க்கு நின் பேர் ஒளி சேர் – பாண்டிக்கோவை:4 53/3
பிறையின் மலிந்த சிறு நுதல் பேர் அமர் கண் மடவீர் – பாண்டிக்கோவை:5 63/3
பெரும்பான்மையும் இன்று வாராவிடான் வரின் பேர் அமர் கண் – பாண்டிக்கோவை:11 107/3
பூவும் புகையும் கமழ்ந்து பொன்னாம் உம்பர் பேர் உலகு – பாண்டிக்கோவை:17 241/3

மேல்

பேர்ந்தான்-தனது (1)

பேர்ந்தான்-தனது குல முதலாய பிறை கொழுந்தே – பாண்டிக்கோவை:18 304/4

மேல்

பேர்ந்து (1)

பெரு நெடும் தோள் அண்ணல் பேர்ந்து அன்றி தங்கான் பிறழ்வு_இல் செங்கோல் – பாண்டிக்கோவை:18 334/2

மேல்

பேரான் (1)

பேரான் சுவலின் இருப்ப வந்தான் பிழைப்பு எண்ணப்பெறாய் – பாண்டிக்கோவை:18 300/2

மேல்

பேரும் (3)

ஊரின் பெயரும் நும் பேரும் அறிய உரை-மின்களே – பாண்டிக்கோவை:5 60/4
பதியின் பெயரும் நும் பேரும் அறிய பகர்-மின்களே – பாண்டிக்கோவை:5 61/4
உறையும் பதியும் நும் பேரும் அறிய உரை-மின்களே – பாண்டிக்கோவை:5 63/4

மேல்

பேரொடு (1)

மறையாது உரை-மின் எமக்கு நும் பேரொடு வாழ் பதியே – பாண்டிக்கோவை:5 62/4

மேல்