கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
புக 6
புகலே 1
புகழ் 10
புகழ்ந்து 1
புகழீர் 1
புகார் 6
புகுந்த 1
புகுந்தது 2
புகுந்ததுவோ 1
புகுந்தனர் 1
புகுந்தனவே 1
புகுந்து 1
புகும் 1
புகைத்த 1
புகையும் 1
புடை 2
புண் 3
புண்ணியம் 1
புண்ணிற்கு 1
புண்ணுற்ற 1
புண்ணொடு 1
புண்தாம் 1
புணர் 3
புணர்ந்தது 1
புணர்ந்தவர் 1
புணர்ந்து 2
புணையொடு 1
புதவங்கள் 1
புது 2
புதைத்தாய் 2
புதைத்தாய்க்கு 2
புயல் 4
புயலால் 1
புயலே 2
புரவி 1
புரவிகள் 1
புரவிகளே 1
புரி 5
புரிகின்றது 1
புரிந்த 3
புரிந்து 3
புரிய 1
புருவ 1
புருவத்தவள் 1
புருவத்து 1
புருவம் 1
புரை 7
புரைத்து 1
புரையும் 5
புல்லா 6
புல்லாத 1
புல்லாதவர் 1
புல்லாது 1
புல்லார் 2
புல்லார்-தம்மை 1
புல்லார்-தமை 1
புல்லி 3
புல்லும் 1
புல்லென்று 1
புலம் 2
புலம்பல் 1
புலம்பி 1
புலம்பியும் 1
புலம்பு 1
புலம்புகொண்ட 1
புலம்புதல் 1
புலம்புவதே 1
புலம்புறு 1
புலம்போடு 1
புலர்த்தி 1
புலரா 1
புலவர் 1
புலவு 1
புலவு-தன்னை 1
புலன் 1
புலால் 1
புலிப்பை 1
புலியும் 1
புள் 3
புற்றின் 1
புற 1
புறங்கடையான் 1
புறம்கண்ட 2
புறம்கண்டு 3
புறவில் 2
புறவின் 1
புறவே 4
புன்னை 6
புன 4
புனத்தில் 2
புனத்தின் 1
புனத்து 7
புனத்துள் 2
புனத்தே 7
புனநாடு 1
புனம் 14
புனமும் 2
புனமே 7
புனல் 34
புனல்-வாய் 1
புனலாட்டு 1
புனலும் 1
புனை 6
புனை_இழையீர் 1
புனைந்தவன் 1
புனைந்தனன் 1
புனையின் 1
புக (6)
கல் வளர் கானம் புக செற்ற கைதவன் கார் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:5 75/2
நண்ணிய போர் மன்னர் வான் புக நட்டாற்று அமர் விளைத்த – பாண்டிக்கோவை:11 104/1
போயே விசும்பு புக செற்ற கோன் அம் தண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:12 121/2
பூ நின்ற வேல் மன்னன் பூலந்தை வான் புக பூட்டு அழித்த – பாண்டிக்கோவை:14 159/1
புல்லா வய மன்னர் பூலந்தை வான் புக பூட்டு அழித்த – பாண்டிக்கோவை:17 230/1
சுழலும் வரி வண்டு அலம்ப சொரி மதம் வாய் புக நின்று – பாண்டிக்கோவை:18 307/1
புகலே (1)
புகலே புரிய வென்றான் கன்னி அன்னாள் புலம்புறு நோய் – பாண்டிக்கோவை:17 233/2
புகழ் (10)
மண் தான் நிறைந்த பெரும் புகழ் மாறன் மந்தாரம் என்னும் – பாண்டிக்கோவை:8 88/1
பொருது இவ் உலகம் எல்லாம் பொது நீக்கி புகழ் படைத்தல் – பாண்டிக்கோவை:9 91/1
ஓங்கும் பெரும் புகழ் செங்கோல் உசிதன் உறு கலியை – பாண்டிக்கோவை:10 100/1
பொன்றா விரி புகழ் வானவன் பூலந்தை பூ அழிய – பாண்டிக்கோவை:11 111/1
பொருள் போல் இனிதாய் புகழ் மன்னன் மாறன் பொதியிலின் கோன் – பாண்டிக்கோவை:14 162/3
உரை ஆர் பெரும் புகழ் செங்கோல் உசிதன் ஒண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:14 174/2
விளைக்கின்ற பல் புகழ் வேந்தன் விசாரிதன் விண்டு எதிர்ந்து – பாண்டிக்கோவை:15 188/1
மன் ஏந்திய புகழ் வாள் நெடுமாறன்-தன் மரந்தை அன்ன – பாண்டிக்கோவை:18 291/1
பாரார் புகழ் மன்னன் தென் புனல் நாடு அன்ன பல்_வளையே – பாண்டிக்கோவை:18 300/4
கரந்தாள் அகல் இடம் எல்லாம் புகழ் தரும் கற்பினளே – பாண்டிக்கோவை:18 315/4
புகழ்ந்து (1)
ஆடும் அலவன் புகழ்ந்து என்னை நோக்கி அறிவு ஒழிய – பாண்டிக்கோவை:11 110/3
புகழீர் (1)
என் ஏந்திய புகழீர் இனி செய்யும் இரும் பொருளே – பாண்டிக்கோவை:18 291/4
புகார் (6)
பூழியன் மாறன் புகார் அனையாள் படை போர் விழியே – பாண்டிக்கோவை:2 17/4
புண் கொண்ட நீர் மூழ்க பூலந்தை வென்றான் புகார் அனைய – பாண்டிக்கோவை:3 34/2
ஆர் மன்னு வேல் அரிகேசரி அம் தண் புகார் அனைய – பாண்டிக்கோவை:5 59/3
அறையும் கழல் அரிகேசரி அம் தண் புகார் அனைய – பாண்டிக்கோவை:5 63/2
பொடி இடை வீழ தென் பூலந்தை வென்றான் புகார் அனைய – பாண்டிக்கோவை:5 65/2
போர் மலி தெவ்வரை பூலந்தை வென்றான் புகார் அனைய – பாண்டிக்கோவை:16 193/1
புகுந்த (1)
புனம் சேர் தினையும் கவர்ந்து எம்மை போகா வகை புகுந்த
சினம் சேர் களிறு கடிந்து இடர் தீர்த்த சிலம்பனையே – பாண்டிக்கோவை:13 150/3,4
புகுந்தது (2)
கலை மான் புகுந்தது உண்டோ உரையீர் உங்கள் கார் புனத்தே – பாண்டிக்கோவை:5 67/4
தேரும் சிலம்பி புகுந்தது நங்கள் செழு நகர்க்கே – பாண்டிக்கோவை:18 285/4
புகுந்ததுவோ (1)
இன மான் புகுந்ததுவோ உரையீர் நும் இரும் புனத்தே – பாண்டிக்கோவை:5 66/4
புகுந்தனர் (1)
பொருள் மன்னும் எய்தி புகுந்தனர் வந்து நம் பொன் நகர்க்கே – பாண்டிக்கோவை:18 295/4
புகுந்தனவே (1)
பொன் தார் புரவிகள் ஆலித்து வந்து புகுந்தனவே – பாண்டிக்கோவை:18 284/4
புகுந்து (1)
வெறியாடுக திறல் வேலன் புகுந்து வியந்து வெள்ளை – பாண்டிக்கோவை:14 154/1
புகும் (1)
இன்றே புகும் வண்ணம் ஊர்க திண் தேர் இள வஞ்சி என்ன – பாண்டிக்கோவை:18 275/3
புகைத்த (1)
வெய்யார் அமரிடை வீழ செம் தூவி வெள்ளம் புகைத்த
கை ஆர் சிலை மன்னன் கன்னி நல் நீர் கொடை கார் முகிலே – பாண்டிக்கோவை:18 328/3,4
புகையும் (1)
பூவும் புகையும் கமழ்ந்து பொன்னாம் உம்பர் பேர் உலகு – பாண்டிக்கோவை:17 241/3
புடை (2)
மன் புடை வாட வென்றான் தமிழ்நாட்டு வலம் சிறை கீழ் – பாண்டிக்கோவை:18 271/2
புடை மணி யானையினான் கன்னி அன்னாள் பொரு கயல் கண் – பாண்டிக்கோவை:18 301/2
புண் (3)
புண் கொண்ட நீர் மூழ்க பூலந்தை வென்றான் புகார் அனைய – பாண்டிக்கோவை:3 34/2
புண் குடை வேல் மன்னன் தென்னன் பொதியில் புன வரை-வாய் – பாண்டிக்கோவை:17 245/3
புண் தேர் குருதி படிய செற்றான் புனல் நாடு அனையாள் – பாண்டிக்கோவை:18 283/2
புண்ணியம் (1)
நினைப்பு அரும் புண்ணியம் செய்தாய் குரவே நெடுங்களத்து – பாண்டிக்கோவை:17 213/1
புண்ணிற்கு (1)
மா உற்ற புண்ணிற்கு இடு மருந்தோ நின் கை வார் தழையே – பாண்டிக்கோவை:12 136/4
புண்ணுற்ற (1)
புண்ணுற்ற மான் ஒன்று போந்தது உண்டோ நும் புனத்து அயலே – பாண்டிக்கோவை:5 68/4
புண்ணொடு (1)
ஏ உற்ற புண்ணொடு மான் வந்ததோ என்னும் ஈர்ம் சிலம்பா – பாண்டிக்கோவை:12 136/3
புண்தாம் (1)
புண்தாம் அரு நிறத்து உற்று தென் பூலந்தை போர் மலைந்த – பாண்டிக்கோவை:8 86/1
புணர் (3)
பூ மரு கண் இணை வண்டா புணர் மெல் முலை அரும்பா – பாண்டிக்கோவை:1 1/1
பொய்யே இனி மெய்மை ஆயினும் இல்லை புணர் திறமே – பாண்டிக்கோவை:2 20/4
போது அலர் கானல் புணர் குறி வாய்த்தாள் புலம்பி நைய – பாண்டிக்கோவை:17 237/2
புணர்ந்தது (1)
புன வேய் அனைய மென் தோளிதன் ஆகம் புணர்ந்தது எல்லாம் – பாண்டிக்கோவை:2 18/3
புணர்ந்தவர் (1)
வெய்யவன் போயினன் மேவி புணர்ந்தவர் விட்டு அகன்றார் – பாண்டிக்கோவை:5 76/1
புணர்ந்து (2)
மை ஏர் தடம் கண் மடந்தை மெல் ஆகம் புணர்ந்து எல்லாம் – பாண்டிக்கோவை:2 20/3
பொன்தான் பயப்பித்து நல் நிறம் கொண்டு புணர்ந்து அகன்று – பாண்டிக்கோவை:17 258/1
புணையொடு (1)
தாங்கும் புணையொடு தாழும் தண் பூம் புனல்-வாய் ஒழுகின் – பாண்டிக்கோவை:10 100/3
புதவங்கள் (1)
விரிந்த புதவங்கள் மேய்ந்து தம் மென் பிணை கையகலாது – பாண்டிக்கோவை:18 277/3
புது (2)
பொன் நேர் புது மலர் தாய் பொறி வண்டு முரன்று புல்லா – பாண்டிக்கோவை:3 46/2
பூவை புது மலர் வண்ணன் திரை பொரு நீர் குமரி – பாண்டிக்கோவை:18 342/3
புதைத்தாய் (2)
பெரும் படை கண் புதைத்தாய் புதைத்தாய்க்கு நின் பேர் ஒளி சேர் – பாண்டிக்கோவை:4 53/3
பூம் தடம் கண் புதைத்தாய் புதைத்தாய்க்கு உன் பொரு வில் செம் கேழ் – பாண்டிக்கோவை:4 54/3
புதைத்தாய்க்கு (2)
பெரும் படை கண் புதைத்தாய் புதைத்தாய்க்கு நின் பேர் ஒளி சேர் – பாண்டிக்கோவை:4 53/3
பூம் தடம் கண் புதைத்தாய் புதைத்தாய்க்கு உன் பொரு வில் செம் கேழ் – பாண்டிக்கோவை:4 54/3
புயல் (4)
வரும் மால் புயல் வண் கை மான் தேர் வரோதயன் மண் அளந்த – பாண்டிக்கோவை:5 64/1
புயல் மன்னு கோட்ட மணி வரை சாரல் எம் பூம் புனமே – பாண்டிக்கோவை:14 172/4
கரும் தண் புயல் வண் கை தென்னவன் கை முத்து அணிந்து இலங்கும் – பாண்டிக்கோவை:18 331/1
புலம் முற்றும் தண் புயல் நோக்கி பொன் போல் பசந்ததின்-பால் – பாண்டிக்கோவை:18 332/1
புயலால் (1)
நின்றான் அளந்த நிலமும் குளிர்ந்தது நீள் புயலால்
பொன்தான் மலர்ந்து பொலம் கொன்றைதாமும் பொலிந்தனவே – பாண்டிக்கோவை:18 341/3,4
புயலே (2)
மை மாண் குழலாள் பரம் அன்று வானிடை வார் புயலே – பாண்டிக்கோவை:18 280/4
கோமான் கொடி மேல் இடி உரும் ஆர்க்கின்ற கூர்ம் புயலே – பாண்டிக்கோவை:18 330/4
புரவி (1)
பாய புரவி கடாய் அன்று பாழி பகை மலைந்தார் – பாண்டிக்கோவை:16 201/1
புரவிகள் (1)
பொன் தார் புரவிகள் ஆலித்து வந்து புகுந்தனவே – பாண்டிக்கோவை:18 284/4
புரவிகளே (1)
போர் மன்னு வேல் அண்ணல் பொன் நெடும் தேர் பூண் புரவிகளே – பாண்டிக்கோவை:18 335/4
புரி (5)
அடல் புரி தானை அரிகேசரி வட கொல்லியின்-வாய் – பாண்டிக்கோவை:5 74/3
அறம் புரி செங்கோல் அரிகேசரி திருத்தாள் அடையார் – பாண்டிக்கோவை:13 143/1
நலம் புரி தெய்வம் அன்னாய் செய்வது என் நறையாற்று வென்ற – பாண்டிக்கோவை:16 196/1
உலம் புரி தோள் மன்னன் தென் புனல் நாட்டு ஒருவற்கு இயைந்து – பாண்டிக்கோவை:16 196/2
குலம் புரி கோதையை காப்பு அணிந்தார் கொடி மாட முன்றில் – பாண்டிக்கோவை:16 196/3
புரிகின்றது (1)
மிகலே புரிகின்றது கண்டும் இன்று இவ் வியன் கழி-வாய் – பாண்டிக்கோவை:17 233/3
புரிந்த (3)
பொய்யே புரிந்த அ காளையை ஈன்ற பொலம்_குழையே – பாண்டிக்கோவை:17 231/4
அடலை புரிந்த செவ் வேல் அரிகேசரி தென் குமரி – பாண்டிக்கோவை:18 268/3
புரிந்த மெல்_ஓதியை வாட்டும்-கொல் வல்லத்து போர் எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:18 277/1
புரிந்து (3)
பொன் அயர் வேங்கை அம் பூம் தழை ஏந்தி புரிந்து இலங்கு – பாண்டிக்கோவை:12 127/1
இகலே புரிந்து எதிர்நின்ற தெவ் வேந்தர் இருஞ்சிறை வான் – பாண்டிக்கோவை:17 233/1
பகலே புரிந்து இரை தேர்கின்ற நாணா பறவைகளே – பாண்டிக்கோவை:17 233/4
புரிய (1)
புகலே புரிய வென்றான் கன்னி அன்னாள் புலம்புறு நோய் – பாண்டிக்கோவை:17 233/2
புருவ (1)
வில்தான் எழுதி புருவ கொடி என்றிர் தாமரையின் – பாண்டிக்கோவை:10 99/1
புருவத்தவள் (1)
இடு வில் புருவத்தவள் நின்ற சூழல் இது உதுவாம் – பாண்டிக்கோவை:17 219/3
புருவத்து (1)
கோடிய நீள் புருவத்து மடந்தை கொழும் பணை தோள் – பாண்டிக்கோவை:18 313/1
புருவம் (1)
புருவம் முரிவித்த தென்னவன் பொன் அம் கழல் இறைஞ்சா – பாண்டிக்கோவை:18 339/3
புரை (7)
பண்ணும் புரை சொல் இவட்கும் இவற்கும் பல நினைந்து இங்கு – பாண்டிக்கோவை:5 71/3
மழையும் புரை வண் கை வானவன் மாறன் மை தோய் பொதியில் – பாண்டிக்கோவை:7 82/1
மால் புரை யானை மணி முடி மாறன் மண் பாய் நிழற்றும் – பாண்டிக்கோவை:16 198/1
பால் புரை வெண்குடை தென்னன் பறந்தலைக்கோடி வென்ற – பாண்டிக்கோவை:16 198/2
வேல் புரை வெம்மைய கானம் எனினும் அவ் வேந்தன் செய்ய – பாண்டிக்கோவை:16 198/3
கோல் புரை தண்மைய ஆம் நும்மொடு ஏகின் இ கொம்பினுக்கே – பாண்டிக்கோவை:16 198/4
நீல் நிற வண்ணனும் ஏந்தினன் தம்முன் நிறம் புரை தீம் – பாண்டிக்கோவை:18 338/3
புரைத்து (1)
புரைத்து ஆர் அமர்செய்து பூலந்தை பட்ட புல்லாத மன்னர் – பாண்டிக்கோவை:12 122/1
புரையும் (5)
தன்னும் புரையும் மழை உரும் ஏறும் தன் தானை முன்னா – பாண்டிக்கோவை:4 57/1
போர் மன்னு தென்னன் பொதியில் புன மா மயில் புரையும்
ஏர் மன்னு காரிகை எய்தல் உண்டாம் எனின் யானும் நின் போல் – பாண்டிக்கோவை:8 84/2,3
அன்னம் புரையும் நடையாள் புலம்பு எய்த அத்தம் என்னும் – பாண்டிக்கோவை:14 167/1
வேயும் புரையும் மென் தோளி திறத்து இன்று எல்லையுள் விண் – பாண்டிக்கோவை:16 194/1
வாளே புரையும் தடம் கண்ணி என்னோ வலிக்கின்றதே – பாண்டிக்கோவை:18 303/4
புல்லா (6)
பொன் நேர் புது மலர் தாய் பொறி வண்டு முரன்று புல்லா
மன் ஏர் அழிய மணற்றி வென்றான் கன்னி ஆர் துறை-வாய் – பாண்டிக்கோவை:3 46/2,3
புல்லா வயவர் நறையாற்று அழிய பொருது அழித்த – பாண்டிக்கோவை:12 117/1
பூ அலர் தண் பொழில் பூலந்தை புல்லா அரசு அழித்த – பாண்டிக்கோவை:12 118/1
பொரும் கழல் மாறன் புல்லா மன்னர் பூலந்தை பூம் குருதி – பாண்டிக்கோவை:14 168/1
புல்லா வய மன்னர் பூலந்தை வான் புக பூட்டு அழித்த – பாண்டிக்கோவை:17 230/1
மாவும் களிறும் மணி நெடும் தேரும் வல்லத்து புல்லா
கோவும் துமிய வை வேல் கொண்ட கோன் அம் தண் கூடல் அன்னாய் – பாண்டிக்கோவை:17 241/1,2
புல்லாத (1)
புரைத்து ஆர் அமர்செய்து பூலந்தை பட்ட புல்லாத மன்னர் – பாண்டிக்கோவை:12 122/1
புல்லாதவர் (1)
புல்லாதவர் என யார்-கொல் அரும் சுரம் போந்தவரே – பாண்டிக்கோவை:17 215/4
புல்லாது (1)
பொய்தான் இலாத சொல்லார் செல்வர் போலும் புல்லாது அமரே – பாண்டிக்கோவை:18 263/2
புல்லார் (2)
பொருள் தான் என நின்ற மானதன் பூலந்தை தோற்று புல்லார்
இருள் தான் அடை குன்றம் ஏற வென்றோன் கன்னி ஈர்ம் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:15 190/1,2
புல்லார் அவிய நெல்வேலி பொரு கணை மாரி பெய்த – பாண்டிக்கோவை:18 288/3
புல்லார்-தம்மை (1)
பொரு நெடும் தானை புல்லார்-தம்மை பூலந்தை போர் தொலைத்த – பாண்டிக்கோவை:10 93/1
புல்லார்-தமை (1)
பொரு நெடும் தானை புல்லார்-தமை பூலந்தை பூ அழித்த – பாண்டிக்கோவை:3 29/1
புல்லி (3)
புல்லி பிரிந்து அறியாத மந்தாரத்து எம் கோன் புனல் நாட்டு – பாண்டிக்கோவை:3 36/2
அன்பால் பெடை புல்லி அன்னம் நடுங்கும் அரும் பனி நாள் – பாண்டிக்கோவை:18 270/2
மென் பெடை புல்லி குருகு நரல்கின்ற வீழ் பனியே – பாண்டிக்கோவை:18 271/4
புல்லும் (1)
புல்லும் பொழில் இள வேங்கையின் கீழ் நின்ற பூங்கொடியீர் – பாண்டிக்கோவை:5 69/3
புல்லென்று (1)
புல்லென்று வாடி புலம்பல் நெஞ்சே நமக்கு யார் பொருந்தார் – பாண்டிக்கோவை:18 319/2
புலம் (2)
புள் புலம் பூம் புனல் பூலந்தை போரிடை பூழியர் கோன் – பாண்டிக்கோவை:12 130/1
புலம் முற்றும் தண் புயல் நோக்கி பொன் போல் பசந்ததின்-பால் – பாண்டிக்கோவை:18 332/1
புலம்பல் (1)
புல்லென்று வாடி புலம்பல் நெஞ்சே நமக்கு யார் பொருந்தார் – பாண்டிக்கோவை:18 319/2
புலம்பி (1)
போது அலர் கானல் புணர் குறி வாய்த்தாள் புலம்பி நைய – பாண்டிக்கோவை:17 237/2
புலம்பியும் (1)
அழுதும் புலம்பியும் நையும் இவள்-பொருட்டாக ஐய – பாண்டிக்கோவை:17 250/1
புலம்பு (1)
அன்னம் புரையும் நடையாள் புலம்பு எய்த அத்தம் என்னும் – பாண்டிக்கோவை:14 167/1
புலம்புகொண்ட (1)
பொன் போல் மலர் புன்னை கானலும் நோக்கி புலம்புகொண்ட
என் போல் இரவின் எல்லாம் துயிலாது நின்று ஏங்குதியால் – பாண்டிக்கோவை:17 257/2,3
புலம்புதல் (1)
உரையாதவர் என யானே புலம்புதல் உற்றனனே – பாண்டிக்கோவை:5 77/4
புலம்புவதே (1)
பொன்னின் பசந்து ஒளி வாட என்னாம்-கொல் புலம்புவதே – பாண்டிக்கோவை:1 10/4
புலம்புறு (1)
புகலே புரிய வென்றான் கன்னி அன்னாள் புலம்புறு நோய் – பாண்டிக்கோவை:17 233/2
புலம்போடு (1)
உள் புலம்போடு செல செற்ற வேந்தன் உறந்தை அன்னாள் – பாண்டிக்கோவை:12 130/2
புலர்த்தி (1)
எங்கையை தீம் புனல் ஆட்டிய ஈரம் புலர்த்தி வந்தும் – பாண்டிக்கோவை:18 302/3
புலரா (1)
புலரா அசும்பு உடை வேல் மன்னன் வேம்பொடு போந்து அணிந்த – பாண்டிக்கோவை:15 189/2
புலவர் (1)
தோயும் சிலம்ப துணிவு ஒன்று அறிந்து தொல் நூல் புலவர்
ஆயும் தமிழ் அரிகேசரி கூடல் அகல் நகர்-வாய் – பாண்டிக்கோவை:16 194/2,3
புலவு (1)
புலவு ஆர் குருதி அளைந்த வெம் கோட்டு ஒர் பொரு களிறே – பாண்டிக்கோவை:9 90/4
புலவு-தன்னை (1)
மன்னை மறைத்த எம் கோன் வையம் சூழ் பௌவ நீர் புலவு-தன்னை
மறைத்து இள ஞாழல் கமழும் தண் பூம் துறைவா – பாண்டிக்கோவை:12 119/2,3
புலன் (1)
தேயத்தவர் உயிரை புலன் அன்று என்பர் செந்நிலத்தை – பாண்டிக்கோவை:2 21/1
புலால் (1)
பொன் அணங்கு ஈர்ம் புனல் பூலந்தை ஒன்னார் புலால் அளைந்த – பாண்டிக்கோவை:14 157/1
புலிப்பை (1)
சென்றார் வரவிற்கு தூது ஆகி வந்தது தென் புலிப்பை
வென்றான் விசாரிதன் வேல் நெடுமாறன் வியன் முடி மேல் – பாண்டிக்கோவை:18 286/2,3
புலியும் (1)
சிலை மிசை வைத்த புலியும் கயலும் சென்று ஓங்கு செம்பொன் – பாண்டிக்கோவை:12 114/1
புள் (3)
பல மன்னு புள் ஈனும் பார்ப்பும் சினையும் அவை அழிய – பாண்டிக்கோவை:10 96/1
புள் புலம் பூம் புனல் பூலந்தை போரிடை பூழியர் கோன் – பாண்டிக்கோவை:12 130/1
போயின தெவ்வரின் போயின கானலில் புள் இனமே – பாண்டிக்கோவை:14 169/4
புற்றின் (1)
பொன் பிதிர்ந்தால் அன்ன மின்மினி சூழ் புற்றின் முற்றிய சோற்று – பாண்டிக்கோவை:17 246/3
புற (1)
பூழி புற மஞ்ஞை அன்ன நல்லாய் கொள்கம் போதுதியேல் – பாண்டிக்கோவை:15 187/3
புறங்கடையான் (1)
பொன் ஆர் புனல் அணி ஊரன் வந்து உன் இல் புறங்கடையான்
என்னா அளவில் சிவந்தாள் சிவந்தும் இயல்வது அன்றால் – பாண்டிக்கோவை:18 312/1,2
புறம்கண்ட (2)
செற்று அமர் சேவூர் புறம்கண்ட திங்கள் திருக்குலத்து – பாண்டிக்கோவை:12 132/3
புறம்கண்ட சத்ருதுரந்தரன்-தன் முனை போல் – பாண்டிக்கோவை:17 225/2
புறம்கண்டு (3)
போர் மன்னர்-தம்மை புறம்கண்டு நாணிய பூம் கழல் கால் – பாண்டிக்கோவை:5 59/2
மறிந்தார் புறம்கண்டு நாணிய கோன் கொல்லி சாரல் வந்த – பாண்டிக்கோவை:5 70/2
சேர்ந்தார் புறம்கண்டு செந்நிலத்து அன்று திண் தேர் மறித்து – பாண்டிக்கோவை:18 304/3
புறவில் (2)
பாழி பகை செற்ற பஞ்சவன் வஞ்சி பைம் பூம் புறவில்
பூழி புற மஞ்ஞை அன்ன நல்லாய் கொள்கம் போதுதியேல் – பாண்டிக்கோவை:15 187/2,3
இட்டான் மருகன் தென் நாட்டு இருள் மேகம் கண்டு ஈர்ம் புறவில்
கட்டு ஆர் கமழ் கண்ணி போல் மலர்கின்றன கார் பிடவே – பாண்டிக்கோவை:18 276/3,4
புறவின் (1)
கைம்மா புறவின் சுவடு தொடர்ந்து கனல் விழிக்கும் – பாண்டிக்கோவை:18 280/1
புறவே (4)
திரிந்த திண் கோட்ட கலைமா உகளும் செழும் புறவே – பாண்டிக்கோவை:18 277/4
பொறி கெழு வாரணம் பேடையை மேய்விக்கும் பூம் புறவே – பாண்டிக்கோவை:18 278/4
பூழித்-தலை இரை ஆர்வித்து தான் நிற்கும் பூம் புறவே – பாண்டிக்கோவை:18 279/4
இளம் கண்டகம் விட நாகத்தின் நா ஒக்கும் ஈர்ம் புறவே – பாண்டிக்கோவை:18 306/4
புன்னை (6)
மின் நேர் ஒளி முத்த வெண் மணல் மேல் விரை நாறு புன்னை
பொன் நேர் புது மலர் தாய் பொறி வண்டு முரன்று புல்லா – பாண்டிக்கோவை:3 46/1,2
கான் உறை புன்னை பொன் ஏர் மலர் சிந்தி கடி கமழ்ந்து – பாண்டிக்கோவை:3 48/3
மின்னும் சுடர் பவளத்து அருகே விரை நாறு புன்னை
பொன் அம் துகள்கள் சிந்தி வானவில் போன்றது இ பூம் துறையே – பாண்டிக்கோவை:12 125/3,4
துறை-வாய் இளம் புன்னை மேல் அன்னம் ஒன்றும் துயின்றிலவே – பாண்டிக்கோவை:14 158/4
தூவி அம்பு எய்தவன் தொண்டி வண்டு ஆர் புன்னை தூ மலர்கள் – பாண்டிக்கோவை:14 163/2
பொன் போல் மலர் புன்னை கானலும் நோக்கி புலம்புகொண்ட – பாண்டிக்கோவை:17 257/2
புன (4)
புன வேய் அனைய மென் தோளிதன் ஆகம் புணர்ந்தது எல்லாம் – பாண்டிக்கோவை:2 18/3
போர் மன்னு தென்னன் பொதியில் புன மா மயில் புரையும் – பாண்டிக்கோவை:8 84/2
பொன் நேர் திகழும் அணி வரை சாரல் புன தினையே – பாண்டிக்கோவை:14 173/4
புண் குடை வேல் மன்னன் தென்னன் பொதியில் புன வரை-வாய் – பாண்டிக்கோவை:17 245/3
புனத்தில் (2)
வடி உடை வேல் நெடும் கண் மடவீர் நுங்கள் வார் புனத்தில்
பிடியொடு போந்தது உண்டோ உரையீர் ஒர் பெரும் களிறே – பாண்டிக்கோவை:5 65/3,4
தேமா தழையொடு கண்ணியும் கொண்டு இ செழும் புனத்தில்
ஏ மாண் சிலை அண்ணல் வந்து நின்றார் பண்டு போல இன்று – பாண்டிக்கோவை:11 102/2,3
புனத்தின் (1)
தழையும் விழைதகு கண்ணியும் ஏந்தி இ தண் புனத்தின்
நுழையும் பிரியல் உறான் அறியேன் இவன் உள்ளியதே – பாண்டிக்கோவை:7 82/3,4
புனத்து (7)
பொரும் மால் களிறு ஒன்று போந்தது உண்டோ நும் புனத்து அயலே – பாண்டிக்கோவை:5 64/4
புண்ணுற்ற மான் ஒன்று போந்தது உண்டோ நும் புனத்து அயலே – பாண்டிக்கோவை:5 68/4
இலவு ஆர் துவர் வாய் மடந்தை நம் ஈர்ம் புனத்து இன்று கண்டேன் – பாண்டிக்கோவை:9 90/3
பரிதி நெடு வேல் பராங்குசன் கொல்லி பைம் பூம் புனத்து
குருதி வெண் கோட்டது கண்டேன் மடந்தை ஒர் குஞ்சரமே – பாண்டிக்கோவை:9 91/3,4
கடி ஆர் புனத்து அயல் வைகலும் காண்பல் கருத்து உரையான் – பாண்டிக்கோவை:11 103/2
கண்டே கதிர் வேல் செறித்த எம் கோன் கொல்லி கார் புனத்து
வண்டு ஏய் நறும் கண்ணி கொண்டே குறையுற வந்ததனால் – பாண்டிக்கோவை:12 120/2,3
ஏனல் எம் காவலர் யாய் தந்தை இந்த பெரும் புனத்து
கானவரான இது என் நீ உரைப்பது காவலனே – பாண்டிக்கோவை:12 134/3,4
புனத்துள் (2)
கோ உற்ற அல்லல் கண்டான் கொல்லி சாரல் எம் கொய் புனத்துள்
ஏ உற்ற புண்ணொடு மான் வந்ததோ என்னும் ஈர்ம் சிலம்பா – பாண்டிக்கோவை:12 136/2,3
மதம் பாய் கர ஒண் கண் மா மலை ஒன்று நம் வார் புனத்துள்
இதண் கால் பறிந்து இற தாளால் உதையும் இரும் பொழிற்கே – பாண்டிக்கோவை:12 141/3,4
புனத்தே (7)
இன மான் புகுந்ததுவோ உரையீர் நும் இரும் புனத்தே – பாண்டிக்கோவை:5 66/4
கலை மான் புகுந்தது உண்டோ உரையீர் உங்கள் கார் புனத்தே – பாண்டிக்கோவை:5 67/4
சென்றார் ஒருவர் பின் வந்து அறியார் இ செழும் புனத்தே – பாண்டிக்கோவை:11 111/4
காவலராய் நிற்பர் வாரன்-மின் நீர் இ கடி புனத்தே – பாண்டிக்கோவை:12 118/4
தன்னையர் தீயர் பல்கால் வருவர் இ தண் புனத்தே – பாண்டிக்கோவை:12 127/4
கோட்டிய வில்லர் குறவர் நண்ணன்-மின் இ கொய் புனத்தே – பாண்டிக்கோவை:12 128/4
தாழ மழை உரும் ஏந்திய கோன் கொல்லி தண் புனத்தே – பாண்டிக்கோவை:12 135/4
புனநாடு (1)
பொன்ற படை தொட்ட கோன் புனநாடு அனையாய் நுமர்கள் – பாண்டிக்கோவை:2 15/2
புனம் (14)
குன்றத்திடை புனம் காவல் இட்ட குரூஉ சுடர் எம் – பாண்டிக்கோவை:2 15/3
தென்னன் பொதியில் செழும் புனம் காக்கும் சிலை நுதல் பூண் – பாண்டிக்கோவை:3 40/2
காரின் மலிந்த பைம் பூம் புனம் காக்கின்ற காரிகையீர் – பாண்டிக்கோவை:5 60/3
பொதியில் மணிவரை பூம் புனம் காக்கும் புனை_இழையீர் – பாண்டிக்கோவை:5 61/3
கறை ஆர் அயில் கொண்ட கோன் கன்னி கார் புனம் காக்கின்ற வான் – பாண்டிக்கோவை:5 62/2
வரை ஆடிய புனம் காவலும் மானின் வழி வரவும் – பாண்டிக்கோவை:7 81/2
வண் பூம் சிலம்பின் வரை புனம் நீங்கான் வரும் சுரும்பு ஆர் – பாண்டிக்கோவை:7 83/3
மன்னிய சீர் மன்னன் கொல்லி நம் வார் புனம் கட்டழித்து – பாண்டிக்கோவை:11 105/2
வரை தரு வார் புனம் கையகலான் வந்து மா வினவும் – பாண்டிக்கோவை:11 106/3
நிலை இடு சிந்தை வெம் நோயொடு இ நீள் புனம் கையகலான் – பாண்டிக்கோவை:11 109/3
புனம் சேர் தினையும் கவர்ந்து எம்மை போகா வகை புகுந்த – பாண்டிக்கோவை:13 150/3
வரை ஆர் தினை புனம் கால் கொய்ய நல் நாள் வரைந்து நின்ற – பாண்டிக்கோவை:14 174/3
வலம் புனை வில்லோடு இருவி புனம் கண்டு வாடி நின்றால் – பாண்டிக்கோவை:14 177/3
கரும் கண்ணி காக்கின்ற பைம் புனம் கால் கொய்ய நாள் வரைந்த – பாண்டிக்கோவை:14 179/3
புனமும் (2)
புனமும் இது இவளே அவன் தான் கண்ட பூங்கொடியே – பாண்டிக்கோவை:3 43/4
துறுகல் புனமும் சிதைத்து எங்கள்-தம்மையும் துன்ன வந்த – பாண்டிக்கோவை:13 149/3
புனமே (7)
கண்டான் பொதியில் இதுவே அவன் சொன்ன கார் புனமே – பாண்டிக்கோவை:3 42/4
எண்ணியது யாது-கொல்லோ அகலான் இவ் இரும் புனமே – பாண்டிக்கோவை:11 104/4
கைம்மா வினாய் வந்து அகலான் நமது கடி புனமே – பாண்டிக்கோவை:11 108/4
பண் இவர் வண்டு அறை சோலை வளாய எம் பைம் புனமே – பாண்டிக்கோவை:12 116/4
நில்லாது இயங்கு-மின் காப்பு உடைத்து ஐய இ நீள் புனமே – பாண்டிக்கோவை:12 117/4
புயல் மன்னு கோட்ட மணி வரை சாரல் எம் பூம் புனமே – பாண்டிக்கோவை:14 172/4
அன்று செய்தாம் எனில் நிற்பது அன்றோ நம் அகல் புனமே – பாண்டிக்கோவை:14 176/4
புனல் (34)
பெருநிலம் காவலன் தென் புனல் நாடு அன்ன பெண் அணங்கின் – பாண்டிக்கோவை:2 19/3
புல்லி பிரிந்து அறியாத மந்தாரத்து எம் கோன் புனல் நாட்டு – பாண்டிக்கோவை:3 36/2
திரை உறை வார் புனல் சேவூர் செரு மன்னர் சீர் அழித்த – பாண்டிக்கோவை:4 50/1
கொலை மாண் அயில் மன்னன் தென் புனல் நாடு அன்ன கோல் வளையீர் – பாண்டிக்கோவை:5 67/2
பொருந்திய பூம் தண் புனல் தான் குடைந்து-கொல் பொன் கயிற்று – பாண்டிக்கோவை:6 80/1
திரை வளர் பூம் புனல் சேவூர் பட செற்ற தென்னன் கொல்லி – பாண்டிக்கோவை:11 113/3
இழுதுபடு நெடு வேல் மன்னன் ஈர்ம் புனல் கூடல் அன்னாள் – பாண்டிக்கோவை:12 115/2
குரைத்து ஆர் குருதி புனல் கண்ட கொன் கொல்லி பாவை அன்ன – பாண்டிக்கோவை:12 122/2
புள் புலம் பூம் புனல் பூலந்தை போரிடை பூழியர் கோன் – பாண்டிக்கோவை:12 130/1
உற்றவரே நுமக்கு ஒண் புனல் நாட்டு உறு செல்வர் சொல்லின் – பாண்டிக்கோவை:12 132/1
இழை வளர் பூண் அண்ணல் ஈர்ம் புனல் நாடனை நீ எமரோ – பாண்டிக்கோவை:12 133/1
வீங்கிய தண் புனல் ஆடி விளையாட்டு அயர் பொழுதில் – பாண்டிக்கோவை:13 152/2
பொன் ஆர் புனல் எம்மை வாங்கும் பொழுது அங்கு ஒர் பூம் கணை வேள் – பாண்டிக்கோவை:13 153/3
பொன் அணங்கு ஈர்ம் புனல் பூலந்தை ஒன்னார் புலால் அளைந்த – பாண்டிக்கோவை:14 157/1
திரை ஆர் குருதி புனல் மூழ்க செந்நிலத்து அன்று வென்ற – பாண்டிக்கோவை:14 174/1
திரை பால் இரும் புனல் சேவூர் எதிர்நின்ற சேரலர்கோன் – பாண்டிக்கோவை:14 182/1
உலம் புரி தோள் மன்னன் தென் புனல் நாட்டு ஒருவற்கு இயைந்து – பாண்டிக்கோவை:16 196/2
தேயும்படி செற்ற தென்னவன் தென் புனல் நாட்டு இளையோர் – பாண்டிக்கோவை:17 208/2
பெய்தான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன பெண் கொடியே – பாண்டிக்கோவை:18 263/4
தேரான் திரு வளர் தென் புனல் நாடு அன்ன சே_இழையே – பாண்டிக்கோவை:18 266/4
பைம் கயல் பாய் புனல் பாழி பற்றாரை பணித்த தென்னன் – பாண்டிக்கோவை:18 274/3
நெய் மாண் அயில் நெடுமாறன் நிறை புனல் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 280/3
வென்றான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 281/4
புண் தேர் குருதி படிய செற்றான் புனல் நாடு அனையாள் – பாண்டிக்கோவை:18 283/2
வில்லான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 288/4
பாரார் புகழ் மன்னன் தென் புனல் நாடு அன்ன பல்_வளையே – பாண்டிக்கோவை:18 300/4
பங்கய பூம் புனல் நாடன் பராங்குசன் பாழி ஒன்னார் – பாண்டிக்கோவை:18 302/1
எங்கையை தீம் புனல் ஆட்டிய ஈரம் புலர்த்தி வந்தும் – பாண்டிக்கோவை:18 302/3
அழலும் களிற்று அரிகேசரி தென் புனல் நாடு அனையாள் – பாண்டிக்கோவை:18 307/2
பொன் ஆர் புனல் அணி ஊரன் வந்து உன் இல் புறங்கடையான் – பாண்டிக்கோவை:18 312/1
மின் ஆர் அயில் மன்னன் தென் புனல் நாடு அன்ன மெல்_இயலே – பாண்டிக்கோவை:18 312/4
பரந்து ஆர் வரு புனல் ஊரன்-தன் பண்பின்மை எங்களையும் – பாண்டிக்கோவை:18 315/3
எறி புனல் ஊர எவ்வாறு அமையும் நின் இன் அருளே – பாண்டிக்கோவை:18 317/4
நிலத்தில் பொலிந்த செங்கோலவன் நீள் புனல் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 337/2
புனல்-வாய் (1)
தாங்கும் புணையொடு தாழும் தண் பூம் புனல்-வாய் ஒழுகின் – பாண்டிக்கோவை:10 100/3
புனலாட்டு (1)
விதியது தான் கொடுபோய் புனலாட்டு விளைவித்ததே – பாண்டிக்கோவை:8 85/4
புனலும் (1)
ஆடாள் புனலும் மேல் ஊசலும் ஈது அவள் ஆர் அருளே – பாண்டிக்கோவை:10 101/4
புனை (6)
பொன் ஆர் புனை கழல் பூழியன் பூலந்தை பூ அழிய – பாண்டிக்கோவை:1 12/1
பொதியில் மணிவரை பூம் புனம் காக்கும் புனை_இழையீர் – பாண்டிக்கோவை:5 61/3
கொடி ஆர் நுணுகு இடை தான் புனை கோலம் என குலவும்படி – பாண்டிக்கோவை:5 73/1
உலம் புனை தோள் மன்னர் ஓட வல்லத்து அட்டவர் உரிமை – பாண்டிக்கோவை:14 177/1
நலம் புனை கோதையர்க்கு அல்லல் கண்டான் கொல்லி சாரல் நண்ணி – பாண்டிக்கோவை:14 177/2
வலம் புனை வில்லோடு இருவி புனம் கண்டு வாடி நின்றால் – பாண்டிக்கோவை:14 177/3
புனை_இழையீர் (1)
பொதியில் மணிவரை பூம் புனம் காக்கும் புனை_இழையீர்
பதியின் பெயரும் நும் பேரும் அறிய பகர்-மின்களே – பாண்டிக்கோவை:5 61/3,4
புனைந்தவன் (1)
கோன் அவன் ஆரம் புனைந்தவன் சூழ் பொழில் கொல்லியின்-வாய் – பாண்டிக்கோவை:12 134/2
புனைந்தனன் (1)
நான் புனைந்தனன் பாவாய் வருந்தல் பறந்தலை-வாய் – பாண்டிக்கோவை:5 73/2
புனையின் (1)
பூரித்த மென் முலை ஏழை புனையின் பொல்லாது-கொல்லாம் – பாண்டிக்கோவை:12 140/2