Select Page

கட்டுருபன்கள்


நுங்கள் (3)

பூ உண்டை தாம் உளவோ நுங்கள் கானல் பொழிவிடத்தே – பாண்டிக்கோவை:1 5/4
மன்னும் சுடர் மணி போந்துகுமோ நுங்கள் வாயகத்தே – பாண்டிக்கோவை:4 57/4
வடி உடை வேல் நெடும் கண் மடவீர் நுங்கள் வார் புனத்தில் – பாண்டிக்கோவை:5 65/3

மேல்

நுடங்கு (3)

நோக்கிய கோன் அம் தண் கூடல் அனைய நுடங்கு_இடையே – பாண்டிக்கோவை:18 264/4
நின்றே வணங்கும் நுடங்கு இடை ஏழை நெடு நகர்க்கே – பாண்டிக்கோவை:18 275/4
வண்டு ஆர் கொடி நின் நுடங்கு இடை போல வணங்குவன – பாண்டிக்கோவை:18 340/3

மேல்

நுடங்கு_இடையே (1)

நோக்கிய கோன் அம் தண் கூடல் அனைய நுடங்கு_இடையே – பாண்டிக்கோவை:18 264/4

மேல்

நுண் (2)

கொடி வண்ணம் நுண் இடை கொவ்வை செவ் வாய் கொங்கை கோங்கரும்பின் – பாண்டிக்கோவை:3 38/2
நெறி கெழு வெண் மணல் மேல் நெய்யில் பால் விதிர்த்து அன்ன அம் நுண்
பொறி கெழு வாரணம் பேடையை மேய்விக்கும் பூம் புறவே – பாண்டிக்கோவை:18 278/3,4

மேல்

நுணுகு (1)

கொடி ஆர் நுணுகு இடை தான் புனை கோலம் என குலவும்படி – பாண்டிக்கோவை:5 73/1

மேல்

நுதல் (9)

தென்னன் பொதியில் செழும் புனம் காக்கும் சிலை நுதல் பூண் – பாண்டிக்கோவை:3 40/2
ஏ மாண் சிலை நுதல் ஏழையை முன் எதிர்ப்பட்டு அணைந்த – பாண்டிக்கோவை:4 55/3
பிறை ஆர் சிறு நுதல் பெண் ஆரமிழ்து அன்ன பெய் வளையீர் – பாண்டிக்கோவை:5 62/3
பிறையின் மலிந்த சிறு நுதல் பேர் அமர் கண் மடவீர் – பாண்டிக்கோவை:5 63/3
வரையாவிடின் மதி வாள்_நுதல் வாடும் வரைவு உரைத்தால் – பாண்டிக்கோவை:5 77/1
வந்து ஆடலின் அடி நொந்து-கொல் வாள் நுதல் வாடியதே – பாண்டிக்கோவை:6 79/4
ஏ மாண் சிலை நுதல் ஏழையும் ஏற்கும் இன் தேன் அகலா – பாண்டிக்கோவை:13 144/1
ஒளியும் திரு நுதல் வாடி உய்யாள்-கொல் உசிதன் என்ற – பாண்டிக்கோவை:18 321/2
ஓடும் நிலைமை கண்டான் வையை ஒண் நுதல் மங்கையரோடு – பாண்டிக்கோவை:18 346/2

மேல்

நுதலாய் (1)

நன்று செய்தாம் அல்லம் நல் நுதலாய் நறையாற்று வெம் போர் – பாண்டிக்கோவை:14 176/1

மேல்

நுதலாள் (4)

மருங்கு அண்ணி வந்த சிலம்பன்-தன் கண்ணும் இவ் வாள்_நுதலாள் – பாண்டிக்கோவை:5 78/3
வல்லவன் மாறன் எம் கோன் முனை போல் சுரம் வாள் நுதலாள்
சொல் அவன் பின் சென்ற ஆறு என்ற போழ்து எனக்கு சொல்லுமே – பாண்டிக்கோவை:17 214/2,3
வரை தங்கு கான் நமர் செல்லுப என்றலும் வாள்_நுதலாள் – பாண்டிக்கோவை:18 290/2
ஒளி தரு வாள் நுதலாள் நைய இவ்வாறு ஒழுகுவதே – பாண்டிக்கோவை:18 344/4

மேல்

நுதலாளை (1)

ஒளி ஆர் திரு நுதலாளை எளியள் என்று உன்னி வந்து – பாண்டிக்கோவை:14 160/1

மேல்

நுதலே (6)

திரை உறை தெய்வம்-கொல் ஐயம் தரும் இ திரு_நுதலே – பாண்டிக்கோவை:1 2/4
மடமகள் ஆவதை இன்று அறிந்தேன் மதி வாள்_நுதலே – பாண்டிக்கோவை:5 74/4
வருந்திய காரணம் என்னை-கொல்லோ மற்று இவ் வாள்_நுதலே – பாண்டிக்கோவை:6 80/4
வரை வளர் மான் நீர் அருவியும் ஆடுதும் வாள்_நுதலே – பாண்டிக்கோவை:11 113/4
நறிய பைம் கானம் நையாது நடக்க என் நல்_நுதலே – பாண்டிக்கோவை:16 205/4
நாடன் பகை போல் மெலிகின்றது என் செய்ய நல்_நுதலே – பாண்டிக்கோவை:18 343/4

மேல்

நுதற்கே (2)

வடி வண்ண வேல் கண்ணினால் என்னை வாட்டிய வாள்_நுதற்கே – பாண்டிக்கோவை:3 38/4
வடி தடம் கண் இணையால் என்னை வாட்டிய வாள்_நுதற்கே – பாண்டிக்கோவை:3 41/4

மேல்

நும் (13)

கரும் குழல் நாறும் மெல் போது உளவோ நும் கடி பொழிலே – பாண்டிக்கோவை:1 6/4
தூ வண மாட சுடர் தோய் நெடும் கொடி துன்னி நும் ஊர் – பாண்டிக்கோவை:2 13/3
மணி நிற மாடத்து மாட்டிய வான் சுடர் மாலை நும் ஊர் – பாண்டிக்கோவை:2 14/3
சூலம் துடைக்கும் நும் ஊர் மணி மாட துகில் கொடியே தலைவன் – பாண்டிக்கோவை:2 16/4
ஊரின் பெயரும் நும் பேரும் அறிய உரை-மின்களே – பாண்டிக்கோவை:5 60/4
பதியின் பெயரும் நும் பேரும் அறிய பகர்-மின்களே – பாண்டிக்கோவை:5 61/4
மறையாது உரை-மின் எமக்கு நும் பேரொடு வாழ் பதியே – பாண்டிக்கோவை:5 62/4
உறையும் பதியும் நும் பேரும் அறிய உரை-மின்களே – பாண்டிக்கோவை:5 63/4
பொரும் மால் களிறு ஒன்று போந்தது உண்டோ நும் புனத்து அயலே – பாண்டிக்கோவை:5 64/4
இன மான் புகுந்ததுவோ உரையீர் நும் இரும் புனத்தே – பாண்டிக்கோவை:5 66/4
புண்ணுற்ற மான் ஒன்று போந்தது உண்டோ நும் புனத்து அயலே – பாண்டிக்கோவை:5 68/4
செல்லும் நெறி அறியேன் உரையீர் நும் சிறுகுடிக்கே – பாண்டிக்கோவை:5 69/4
வெம் நீர் அரும் சுரம் காளையின் பின் சென்ற நும் மெல்_இயல் மாட்டு – பாண்டிக்கோவை:17 223/1

மேல்

நும்மொடு (3)

கோல் புரை தண்மைய ஆம் நும்மொடு ஏகின் இ கொம்பினுக்கே – பாண்டிக்கோவை:16 198/4
நிழல் அணி தண்மைய ஆம் நும்மொடு ஏகின் எம் நேர்_இழைக்கே – பாண்டிக்கோவை:16 199/4
வேய் ஒத்த தோளி நும்மொடு வரவு விரும்பவும் தன் – பாண்டிக்கோவை:16 201/3

மேல்

நுமக்கு (1)

உற்றவரே நுமக்கு ஒண் புனல் நாட்டு உறு செல்வர் சொல்லின் – பாண்டிக்கோவை:12 132/1

மேல்

நுமது (1)

சான்றோர் வரவும் விடுத்தவர்-தம் தகவும் நுமது
வான் தோய் குடிமையும் நோக்கின் அல்லால் வண் பொருள் கருதின் – பாண்டிக்கோவை:17 235/1,2

மேல்

நுமர் (1)

மன்னு செல்வர் நுமர் எமர் பாழி இகல் அழித்த – பாண்டிக்கோவை:12 131/2

மேல்

நுமர்கள் (1)

பொன்ற படை தொட்ட கோன் புனநாடு அனையாய் நுமர்கள்
குன்றத்திடை புனம் காவல் இட்ட குரூஉ சுடர் எம் – பாண்டிக்கோவை:2 15/2,3

மேல்

நுழையும் (1)

நுழையும் பிரியல் உறான் அறியேன் இவன் உள்ளியதே – பாண்டிக்கோவை:7 82/4

மேல்