Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்கது 2
தகர 1
தகவிலளே 1
தகவிலனே 1
தகவின்மையே 1
தகவும் 1
தகை 1
தகைத்து 1
தகைமையது 1
தகைமையவே 1
தகைய 1
தங்கள் 2
தங்கான் 1
தங்கி 2
தங்கிய 1
தங்கு 8
தங்கும் 4
தட 4
தடக்கை 1
தடத்து 1
தடம் 14
தடிந்த 1
தண் 64
தண்டி 1
தண்ணீர் 1
தண்மைய 2
தணித்த 2
ததைந்த 1
தந்த 4
தந்தன 1
தந்தாய் 1
தந்தார் 1
தந்தை 2
தம் 5
தம்மில் 1
தம்முள் 1
தம்முன் 1
தமர் 1
தமிழ் 16
தமிழ்நர் 3
தமிழ்நாட்டு 1
தமிழ்நாடு 5
தமிழின் 4
தமிழுடை 1
தர 1
தரினும் 1
தரு 8
தருகின்ற 1
தரும் 3
தருமேல் 1
தருவேன் 2
தலை 5
தலைவன் 1
தவ 1
தவழ் 1
தழல் 2
தழலும் 1
தழீஇ 1
தழூஉம் 1
தழை 3
தழையன் 2
தழையும் 5
தழையே 9
தழையொடு 1
தளர்கின்றதே 1
தளர்ந்து 1
தளர்வு 1
தளர 1
தளரின் 1
தளரினும் 1
தளி 1
தளிர் 1
தளிரா 1
தளை 1
தன் 25
தன்-கண் 1
தன்மை 1
தன்னும் 1
தன்னை 1
தன்னையர் 1
தனது 4
தனி 3

தக்கது (2)

குலத்திற்கும் தக்கது அன்றால் இன்னை ஆகுதல் கோல்_வளையே – பாண்டிக்கோவை:18 337/4
தளி தரு தண் சிலம்பா தக்கது அன்று தாரணி-தன் மேல் – பாண்டிக்கோவை:18 344/2

மேல்

தகர (1)

தகர குழலாய் தகவிலளே சங்கமங்கை வென்ற – பாண்டிக்கோவை:18 296/1

மேல்

தகவிலளே (1)

தகர குழலாய் தகவிலளே சங்கமங்கை வென்ற – பாண்டிக்கோவை:18 296/1

மேல்

தகவிலனே (1)

தண் துறை சூழ் வயல் ஊரன் பெரிதும் தகவிலனே – பாண்டிக்கோவை:18 314/4

மேல்

தகவின்மையே (1)

தன் கண் படா நின்ற அன்னத்ததே இ தகவின்மையே – பாண்டிக்கோவை:17 238/4

மேல்

தகவும் (1)

சான்றோர் வரவும் விடுத்தவர்-தம் தகவும் நுமது – பாண்டிக்கோவை:17 235/1

மேல்

தகை (1)

தனி ஆர் தகை நலம் வாட்டும்-கொல் ஆற்றுக்குடி தனது – பாண்டிக்கோவை:18 308/1

மேல்

தகைத்து (1)

தன் நேர் இலாத தகைத்து இன்றி யான் கண்ட தாழ் பொழிலே – பாண்டிக்கோவை:3 46/4

மேல்

தகைமையது (1)

கண்டார் மகிழும் தகைமையது யாம் செல்லும் கானகமே – பாண்டிக்கோவை:16 204/4

மேல்

தகைமையவே (1)

நாறும் தகைமையவே அணி ஆம்பல் நறு மலரே – பாண்டிக்கோவை:1 4/4

மேல்

தகைய (1)

தேறும் தகைய வண்டே சொல்லு மெல் இயல் செம் துவர் வாய் – பாண்டிக்கோவை:1 4/3

மேல்

தங்கள் (2)

பலராய் எதிர் நின்று பாழி பட்டார் தங்கள் பைம் நிணம்-வாய் – பாண்டிக்கோவை:15 189/1
தங்கள் மனைக்கே செல உய்க்குமோ மற்று என் தையலையே – பாண்டிக்கோவை:17 227/4

மேல்

தங்கான் (1)

பெரு நெடும் தோள் அண்ணல் பேர்ந்து அன்றி தங்கான் பிறழ்வு_இல் செங்கோல் – பாண்டிக்கோவை:18 334/2

மேல்

தங்கி (2)

குன்று ஆர் சுடரோன் மறைந்தனன் கூர் வேல் விடலை தங்கி
சென்றால் அழிவது உண்டோ அணித்தால் எம் சிறுகுடியே – பாண்டிக்கோவை:17 207/3,4
நேரார் முனை என்றும் தங்கி அறியான் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:18 336/4

மேல்

தங்கிய (1)

தங்கிய காரணம் என் நீ நினைந்து தட வரை-வாய் – பாண்டிக்கோவை:5 72/3

மேல்

தங்கு (8)

உருள் தங்கு மா நெடும் திண் தேர் உசிதன் உலகு அளிக்கும் – பாண்டிக்கோவை:17 244/1
அருள் தங்கு செங்கோல் அடல் மன்னன் கொல்லி அரு வரை-வாய் – பாண்டிக்கோவை:17 244/2
மருள் தங்கு வண்டு அறை சோலை பொதும்பில் வழங்கற்கு இன்னா – பாண்டிக்கோவை:17 244/3
இருள் தங்கு நீள் நெறி எம்-பொருட்டால் வந்து இயங்கல்-மினே – பாண்டிக்கோவை:17 244/4
தங்கு அயல் வெள் ஒளி ஓலையதாய் தட மா மதில் மேல் – பாண்டிக்கோவை:18 274/1
வரை தங்கு கான் நமர் செல்லுப என்றலும் வாள்_நுதலாள் – பாண்டிக்கோவை:18 290/2
நிரை தங்கு சங்கு கழல கண் நித்திலம் சிந்த நில்லா – பாண்டிக்கோவை:18 290/3
அரை தங்கு மேகலை மெல் அடி மேல் வீழ்ந்து அரற்றினவே – பாண்டிக்கோவை:18 290/4

மேல்

தங்கும் (4)

மனமும் வடி கண்ணும் தங்கும் மந்தாரத்து எம் மன்னன் கொல்லி – பாண்டிக்கோவை:3 43/3
அதிசய பாண்டியனாம் அரிகேசரி யானை தங்கும்
பொதியிலின் ஆங்கு உனை நீங்கிய போது ஒரு பூம் சுனை-வாய் – பாண்டிக்கோவை:8 85/2,3
படையான் பனி முத்த வெண்குடை வேந்தன் பைம் கொன்றை தங்கும்
சடையான் முடி மிசை தண் கதிர் திங்கள்-தன் தொல் குலமா – பாண்டிக்கோவை:17 236/2,3
விரை தங்கும் நீள் முடி வேந்தன் விசாரிதன் வெம் முனை போல் – பாண்டிக்கோவை:18 290/1

மேல்

தட (4)

தங்கிய காரணம் என் நீ நினைந்து தட வரை-வாய் – பாண்டிக்கோவை:5 72/3
தாழி குவளை நின் கண் போல் விரியும் தட மலரே – பாண்டிக்கோவை:15 187/4
தட வரை தானே அணிந்து அறியாது தன் சந்தனமே – பாண்டிக்கோவை:17 222/4
தங்கு அயல் வெள் ஒளி ஓலையதாய் தட மா மதில் மேல் – பாண்டிக்கோவை:18 274/1

மேல்

தடக்கை (1)

நெடு வில் தடக்கை எம் கோன் நெடுமாறன் தென் நேரி முன்னால் – பாண்டிக்கோவை:17 219/2

மேல்

தடத்து (1)

வாயும் முகமும் மலர்ந்த கமல மணி தடத்து
பாயும் கயல் அவர் கண் போல் பிறழும் பழனங்களே – பாண்டிக்கோவை:17 208/3,4

மேல்

தடம் (14)

மை ஏர் தடம் கண் மடந்தை மெல் ஆகம் புணர்ந்து எல்லாம் – பாண்டிக்கோவை:2 20/3
அல்லி தடம் தாமரை மலரோ அவன் தண் அளியார் – பாண்டிக்கோவை:3 36/3
கடி தடம் விண்ட கமலம் முகம் கமலத்து அரும்பு ஏர் – பாண்டிக்கோவை:3 41/1
வடி தடம் கண் இணையால் என்னை வாட்டிய வாள்_நுதற்கே – பாண்டிக்கோவை:3 41/4
பூம் தடம் கண் புதைத்தாய் புதைத்தாய்க்கு உன் பொரு வில் செம் கேழ் – பாண்டிக்கோவை:4 54/3
தாள் நெடும் போது அவை சூட்ட அற்றோ அ தடம் சுனையே – பாண்டிக்கோவை:8 89/4
வேரி தடம் தொங்கல் அண்ணல் விருந்தாய் இருந்தமையால் – பாண்டிக்கோவை:12 140/1
தந்தார் தர அவை கொண்டு அணிந்தாள் இ தடம் கண்ணியே – பாண்டிக்கோவை:13 146/4
தண் போது அவன் கொடுத்தான் அணிந்தாள் இ தடம் கண்ணியே – பாண்டிக்கோவை:13 147/4
அம் மை தடம் கண் என் ஆயத்தவருக்கு அறி-மின்களே – பாண்டிக்கோவை:17 225/4
பொன் ஏந்து இள முலை பூம் தடம் கண் முத்தம் தந்தன போய் – பாண்டிக்கோவை:18 291/3
வாளே புரையும் தடம் கண்ணி என்னோ வலிக்கின்றதே – பாண்டிக்கோவை:18 303/4
மை ஆர் தடம் கண் வரும் பனி சோர வருந்தி நின்று இ – பாண்டிக்கோவை:18 322/1
மை ஆர் தடம் கண் மடந்தை வருந்தற்க வாள் முனை மேல் – பாண்டிக்கோவை:18 328/1

மேல்

தடிந்த (1)

தின்னிய வந்த களிறு தடிந்த சிலம்பன் தந்த – பாண்டிக்கோவை:11 105/3

மேல்

தண் (64)

இன வேய் நரல் குன்றம் ஏற என்றோன் இரும் தண் சிலம்பின் – பாண்டிக்கோவை:2 18/2
நீடிய பூம் தண் கழனி நெல்வேலி நகர் மலைந்தார் – பாண்டிக்கோவை:3 24/1
தண் துறைவா சிந்தை வாடி என்னாம்-கொல் தளர்கின்றதே – பாண்டிக்கோவை:3 25/4
தண் தேன் அறை நறும் தார் மன்னர் ஆற்றுக்குடி தளர – பாண்டிக்கோவை:3 31/1
அல்லி தடம் தாமரை மலரோ அவன் தண் அளியார் – பாண்டிக்கோவை:3 36/3
தண் தாது அலர் கண்ணி அண்ணல்-தன் உள்ளம் தளர்வு செய்த – பாண்டிக்கோவை:3 42/1
களி மன்னு வண்டு உளர் கைதை வளாய் கண்டல் விண்டு தண் தேன் – பாண்டிக்கோவை:3 47/1
தண் நறும் போதும் தழையும் கொள்வீர் என்னில் தண்டி எம் மேல் – பாண்டிக்கோவை:4 52/3
தேம் தண் பொழில் அணி சேவூர் திருந்தார் திறல் அழித்த – பாண்டிக்கோவை:4 54/1
ஆர் மன்னு வேல் அரிகேசரி அம் தண் புகார் அனைய – பாண்டிக்கோவை:5 59/3
அறையும் கழல் அரிகேசரி அம் தண் புகார் அனைய – பாண்டிக்கோவை:5 63/2
பொருந்திய பூம் தண் புனல் தான் குடைந்து-கொல் பொன் கயிற்று – பாண்டிக்கோவை:6 80/1
தழையும் விழைதகு கண்ணியும் ஏந்தி இ தண் புனத்தின் – பாண்டிக்கோவை:7 82/3
தண் பூ மலர் தும்பை சூடிய தார் மன்னன் நேரி என்னும் – பாண்டிக்கோவை:7 83/2
தண் தாரவன் கொல்லி தாழ் சுனை ஆடிய தான் அகன்றாள் – பாண்டிக்கோவை:8 88/2
கானமும் காணுதும் போதரு நீ தண் கமழ் மதத்த – பாண்டிக்கோவை:10 94/2
தண் என் கரும் குழல் நாற்றமும் மற்று அவள்-தன் நடையும் – பாண்டிக்கோவை:10 97/3
தாங்கும் புணையொடு தாழும் தண் பூம் புனல்-வாய் ஒழுகின் – பாண்டிக்கோவை:10 100/3
கண்ணியன் தண் அம் தழையன் கழலன் கடும் சிலையன் – பாண்டிக்கோவை:11 104/3
தலை மிசை வைத்துக்கொண்டாள் அண்ணல் நீ தந்த தண் தழையே – பாண்டிக்கோவை:12 114/4
கண் இவர் பூம் தண் சிலம்பிடை வாரல்-மின் காப்பு உடைத்தால் – பாண்டிக்கோவை:12 116/3
பூ அலர் தண் பொழில் பூலந்தை புல்லா அரசு அழித்த – பாண்டிக்கோவை:12 118/1
மறைத்து இள ஞாழல் கமழும் தண் பூம் துறைவா – பாண்டிக்கோவை:12 119/3
போயே விசும்பு புக செற்ற கோன் அம் தண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:12 121/2
தன்னையர் தீயர் பல்கால் வருவர் இ தண் புனத்தே – பாண்டிக்கோவை:12 127/4
தழை வளர் பூம் கண்ணி மூன்று உடை வேந்தன் தண் அம் பொதியில் – பாண்டிக்கோவை:12 133/3
தாழ மழை உரும் ஏந்திய கோன் கொல்லி தண் புனத்தே – பாண்டிக்கோவை:12 135/4
செந்நிலத்து பட சீறிய கோன் செழும் தண் பொதியில் – பாண்டிக்கோவை:13 145/2
இ நிலத்து இ மலை மேல ஒவ்வா இரும் தண் சிலம்பா – பாண்டிக்கோவை:13 145/3
தண் போது அவன் கொடுத்தான் அணிந்தாள் இ தடம் கண்ணியே – பாண்டிக்கோவை:13 147/4
வீங்கிய தண் புனல் ஆடி விளையாட்டு அயர் பொழுதில் – பாண்டிக்கோவை:13 152/2
தண் தார் முருகன் தருகின்ற வேல நல் தண் சிலம்பன் – பாண்டிக்கோவை:14 155/3
தண் தார் முருகன் தருகின்ற வேல நல் தண் சிலம்பன் – பாண்டிக்கோவை:14 155/3
ஏர் அணங்கும் இள மென் முலையாட்கு இரும் தண் சிலம்பன் – பாண்டிக்கோவை:14 156/2
காவி அம் தண் துறை சூழ்ந்து கடையல் கறுத்தவர் மேல் – பாண்டிக்கோவை:14 163/1
தாவிய வெண் மணற்றாய் அறிந்தார்கட்கு தண் தமிழின் – பாண்டிக்கோவை:14 163/3
போர் வண்ணம் வாட்டிய பூழியன் பூம் தண் குருந்து ஒசித்த – பாண்டிக்கோவை:14 170/2
தாம் தளர்ந்து ஓட வை வேல் கொண்ட வேந்தன் தண் அம் பொதியில் – பாண்டிக்கோவை:15 184/2
மருள் தான் என வண்டு பாடும் தண் தார் அண்ணல் வந்து செய்த – பாண்டிக்கோவை:15 190/3
தேய சிலை தொட்ட தென்னவன் தேம் தண் பொதியிலின்-வாய் – பாண்டிக்கோவை:16 201/2
தண் முத்த வெண்குடையான் தமிழ்நாடு அன்ன தாழ் குழலே – பாண்டிக்கோவை:17 209/4
தழை கெழு பாவை பலவும் வளர்க்கின்ற தண் குரவே – பாண்டிக்கோவை:17 212/4
நீர் அழிவித்த சத்ருதுரந்தரன் தண் குமரி – பாண்டிக்கோவை:17 223/3
கரும் கடல் வெண் சங்கு அணிந்து அறியா தண் கதிர் முத்தமே – பாண்டிக்கோவை:17 224/4
சடையான் முடி மிசை தண் கதிர் திங்கள்-தன் தொல் குலமா – பாண்டிக்கோவை:17 236/3
தாது அலர் நீள் முடி தார் மன்னன் மாறன் தண் அம் குமரி – பாண்டிக்கோவை:17 237/1
சேரும் திறம் என்னை தேன் தண் சிலம்பனை திங்கள் கல் சேர்ந்து – பாண்டிக்கோவை:17 240/2
கோவும் துமிய வை வேல் கொண்ட கோன் அம் தண் கூடல் அன்னாய் – பாண்டிக்கோவை:17 241/2
பூம் தண் சிலம்ப இரவின் வருதல் பொல்லாது-கொலாம் – பாண்டிக்கோவை:17 249/2
தேம் தண் சிலம்பின் அரிமா திரிதரும் தீ நெறியே – பாண்டிக்கோவை:17 249/4
நெய் நின்ற வேல் நெடுமாறன் எம் கோன் அம் தண் நேரி என்னும் – பாண்டிக்கோவை:17 259/1
நோக்கிய கோன் அம் தண் கூடல் அனைய நுடங்கு_இடையே – பாண்டிக்கோவை:18 264/4
ஆரும் அணி இளம் போந்தையும் வேம்பும் அலர்ந்து தண் தேன் – பாண்டிக்கோவை:18 285/1
அருள் மன்னு செங்கோல் அரிகேசரி அம் தண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 295/3
தான் நலம் தேய் அ பனியோ கழிந்தது தண் குவளை – பாண்டிக்கோவை:18 309/2
தேன் நலம் போது வளாய் வந்து தண் தென்றல் தீவிரியும் – பாண்டிக்கோவை:18 309/3
தண் துறை சூழ் வயல் ஊரன் பெரிதும் தகவிலனே – பாண்டிக்கோவை:18 314/4
கரும் தண் புயல் வண் கை தென்னவன் கை முத்து அணிந்து இலங்கும் – பாண்டிக்கோவை:18 331/1
இரும் தண் குடை நெடுமாறன் இகல் முனை போல் நினைந்து – பாண்டிக்கோவை:18 331/2
புலம் முற்றும் தண் புயல் நோக்கி பொன் போல் பசந்ததின்-பால் – பாண்டிக்கோவை:18 332/1
அரு நெடும் தானை அரிகேசரி அம் தண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 334/3
ஆடல் நெடும் கொடி அரிகேசரி அம் தண் பொன்னி – பாண்டிக்கோவை:18 343/3
தளி தரு தண் சிலம்பா தக்கது அன்று தாரணி-தன் மேல் – பாண்டிக்கோவை:18 344/2
அளி தரு செங்கோல் அரிகேசரி அம் தண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 344/3

மேல்

தண்டி (1)

தண் நறும் போதும் தழையும் கொள்வீர் என்னில் தண்டி எம் மேல் – பாண்டிக்கோவை:4 52/3

மேல்

தண்ணீர் (1)

நிழல் ஆர் குடையொடு தண்ணீர் கரகம் நெறிப்பட கொண்டு – பாண்டிக்கோவை:17 216/1

மேல்

தண்மைய (2)

கோல் புரை தண்மைய ஆம் நும்மொடு ஏகின் இ கொம்பினுக்கே – பாண்டிக்கோவை:16 198/4
நிழல் அணி தண்மைய ஆம் நும்மொடு ஏகின் எம் நேர்_இழைக்கே – பாண்டிக்கோவை:16 199/4

மேல்

தணித்த (2)

பா அடி யானை பராங்குசன் பாழி பகை தணித்த
தூ வடி வேல் மன்னன் கன்னி துறை சுரும்பு ஆர் குவளை – பாண்டிக்கோவை:1 3/1,2
பண் இவர் சொல்லி கண்டாள் நென்னல் பாழி பகை தணித்த
மண் இவர் சீர் மன்னன் வாள் நெடுமாறன் மலயம் என்னும் – பாண்டிக்கோவை:17 261/1,2

மேல்

ததைந்த (1)

மணி நிற மா மயில் என்னை-கொல் பொன் ஏர் மலர் ததைந்த
கணி நிற வேங்கையின் மேல் துயிலாது கலங்கினவே – பாண்டிக்கோவை:15 185/3,4

மேல்

தந்த (4)

தின்னிய வந்த களிறு தடிந்த சிலம்பன் தந்த
பொன் இயல் பூண் மங்கை வாடுபவோ மற்று இ பூம் தழையே – பாண்டிக்கோவை:11 105/3,4
தலை மிசை வைத்துக்கொண்டாள் அண்ணல் நீ தந்த தண் தழையே – பாண்டிக்கோவை:12 114/4
கொழுதும் மலர் நறும் தார் அண்ணல் நீ தந்த கொய் தழையே – பாண்டிக்கோவை:12 115/4
சென்றே ஒழிக வயல் அணி ஊரனும் தின்ன தந்த
கன்றே அமையும் கல் வேண்டா பல் யாண்டு கறுத்தவரை – பாண்டிக்கோவை:18 298/1,2

மேல்

தந்தன (1)

பொன் ஏந்து இள முலை பூம் தடம் கண் முத்தம் தந்தன போய் – பாண்டிக்கோவை:18 291/3

மேல்

தந்தாய் (1)

தீரா விழுமம் தந்தாய் தென்னன் சேவூர் செரு அடர்த்த – பாண்டிக்கோவை:14 161/2

மேல்

தந்தார் (1)

தந்தார் தர அவை கொண்டு அணிந்தாள் இ தடம் கண்ணியே – பாண்டிக்கோவை:13 146/4

மேல்

தந்தை (2)

ஏனல் எம் காவலர் யாய் தந்தை இந்த பெரும் புனத்து – பாண்டிக்கோவை:12 134/3
வார் ஆர் சிறுபறை பூண்டு மணி காசு உடுத்து தந்தை
பேரான் சுவலின் இருப்ப வந்தான் பிழைப்பு எண்ணப்பெறாய் – பாண்டிக்கோவை:18 300/1,2

மேல்

தம் (5)

கரும் கழி மேய்ந்த செம் கால் வெள்ளை அன்னம் கதிரொடும் தம்
பெரும் கழி காதன்மை நீங்கி இவனில் பிரிந்தனவே – பாண்டிக்கோவை:14 168/3,4
மேயின தம் பெடையோடும் எம் மெல்_இயலாளை வெம் தீ – பாண்டிக்கோவை:14 169/1
பெரும் கடல் ஞாலத்துள் பெண் பிறந்தார் தம் பெற்றார்க்கு உதவார் – பாண்டிக்கோவை:17 224/2
மைதான் இலாத தம் கல்வி மிகுத்து வருவது எண்ணி – பாண்டிக்கோவை:18 263/1
விரிந்த புதவங்கள் மேய்ந்து தம் மென் பிணை கையகலாது – பாண்டிக்கோவை:18 277/3

மேல்

தம்மில் (1)

கரும் கண்ணும் தம்மில் கலந்தது உண்டாம் இங்கு ஓர் காரணமே – பாண்டிக்கோவை:5 78/4

மேல்

தம்முள் (1)

யாழ் இயல் மென் மொழியார் தம்முள் வைத்து எனக்கு எவ்விடத்தும் – பாண்டிக்கோவை:2 17/1

மேல்

தம்முன் (1)

நீல் நிற வண்ணனும் ஏந்தினன் தம்முன் நிறம் புரை தீம் – பாண்டிக்கோவை:18 338/3

மேல்

தமர் (1)

தென் நாடு எனினும் கொள்ளார் விலையாய் தமர் சீர் செய் வண்டு – பாண்டிக்கோவை:16 197/3

மேல்

தமிழ் (16)

உரை உறை தீம் தமிழ் வேந்தன் உசிதன் தென்னாட்டு ஒளி சேர் – பாண்டிக்கோவை:1 2/1
பா அணை இன் தமிழ் வேந்தன் பராங்குசன் பாழி வென்ற – பாண்டிக்கோவை:2 13/1
ஆய்கின்ற தீம் தமிழ் வேந்தன் அரிகேசரி அணி வான் – பாண்டிக்கோவை:3 30/1
உரை உறை தீம் தமிழ் வேந்தன் உசிதன் ஒண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:4 50/2
பன்னிய தீம் தமிழ் வேந்தன் பராங்குசன் பாழி வென்ற – பாண்டிக்கோவை:11 105/1
உரைதரு தீம் தமிழ் கேட்டோன் உசிதன் ஒண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:11 106/2
பா உற்ற தீம் தமிழ் வேந்தன் பராங்குசன் பாழி பற்றா – பாண்டிக்கோவை:12 136/1
மறியே அறுக்க மலர் பலி தூவுக வண் தமிழ் நூல் – பாண்டிக்கோவை:14 154/2
பா நின்ற இன் தமிழ் அன்ன நல்லாய் நம் பைம் கானலின்-வாய் – பாண்டிக்கோவை:14 159/3
திளைக்கின்ற மன்னரை சேவூர் அழித்தவன் தீம் தமிழ் போல் – பாண்டிக்கோவை:15 188/2
ஆயும் தமிழ் அரிகேசரி கூடல் அகல் நகர்-வாய் – பாண்டிக்கோவை:16 194/3
உடையான் ஒளி வேல் உசிதன் தென் கூடல் ஒண் தீம் தமிழ் போல் – பாண்டிக்கோவை:17 217/3
ஆயும் தமிழ் மன்னன் செங்கோல் அரிகேசரி முனை போல் – பாண்டிக்கோவை:17 239/1
கொடிக்-கண் இடி உரும் ஏந்திய கோன் தமிழ் கூடல் அன்னாய் – பாண்டிக்கோவை:17 242/2
மன்னவன் கூடல் வண் தீம் தமிழ் அன்ன மட_மொழியே – பாண்டிக்கோவை:18 267/4
உரை அணங்கும் தமிழ் வேந்தன் உசிதன் ஒண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:18 320/2

மேல்

தமிழ்நர் (3)

ஆமாறு அறிபவர் யாரோ விதியை அம் தீம் தமிழ்நர்
கோமான் குல மன்னர் கோன் நெடுமாறன் கொல்லி சிலம்பில் – பாண்டிக்கோவை:4 55/1,2
செரு மால் அரசு உக செந்நிலத்து அட்ட தென் தீம் தமிழ்நர்
பெருமான் தனது குலம் முதலாய பிறை கொழுந்தே – பாண்டிக்கோவை:8 87/3,4
வாமா நெடும் தேர் மணிவண்ணன் மாறன் வண் தீம் தமிழ்நர்
கோமான் கொடி மேல் இடி உரும் ஆர்க்கின்ற கூர்ம் புயலே – பாண்டிக்கோவை:18 330/3,4

மேல்

தமிழ்நாட்டு (1)

மன் புடை வாட வென்றான் தமிழ்நாட்டு வலம் சிறை கீழ் – பாண்டிக்கோவை:18 271/2

மேல்

தமிழ்நாடு (5)

தண் முத்த வெண்குடையான் தமிழ்நாடு அன்ன தாழ் குழலே – பாண்டிக்கோவை:17 209/4
வென்று களம்கொண்ட கோன் தமிழ்நாடு அன்ன மெல்_இயலாய் – பாண்டிக்கோவை:17 243/2
சரம்தான் துரந்து வென்றான் தமிழ்நாடு அன்ன தாழ் குழலாள் – பாண்டிக்கோவை:18 315/2
கொல் ஒன்று வாள் படையான் தமிழ்நாடு அன்ன கோல்_வளையே – பாண்டிக்கோவை:18 319/4
நிலம் முற்றும் செங்கோலவன் தமிழ்நாடு அன்ன நேர்_இழையே – பாண்டிக்கோவை:18 332/4

மேல்

தமிழின் (4)

கொண்டு உறை நீக்கிய தென்னவன் கூடல் கொழும் தமிழின்
ஒண் துறை மேல் உள்ளம் ஓடியதோ அன்றி உற்றது உண்டோ – பாண்டிக்கோவை:3 25/2,3
பா மாண் தமிழின் பராங்குசன் கொல்லி பனி வரை-வாய் – பாண்டிக்கோவை:13 144/3
இருள் போல் கொழு நிழல் பாய் அறிந்தார்கட்கு இன் தீம் தமிழின்
பொருள் போல் இனிதாய் புகழ் மன்னன் மாறன் பொதியிலின் கோன் – பாண்டிக்கோவை:14 162/2,3
தாவிய வெண் மணற்றாய் அறிந்தார்கட்கு தண் தமிழின்
ஆவியும் போல இனிதாய் உளது எங்கள் ஆடிடமே – பாண்டிக்கோவை:14 163/3,4

மேல்

தமிழுடை (1)

பா மாண் தமிழுடை வேந்தன் பராங்குசன் கொல்லி பைம் பூம் – பாண்டிக்கோவை:11 102/1

மேல்

தர (1)

தந்தார் தர அவை கொண்டு அணிந்தாள் இ தடம் கண்ணியே – பாண்டிக்கோவை:13 146/4

மேல்

தரினும் (1)

அம் கேழ் அலர் நறும் கண்ணியினாய் அருளி தரினும்
எம் கேழவருக்கு இயைவன போலா இரும் சிறை-வாய் – பாண்டிக்கோவை:12 139/1,2

மேல்

தரு (8)

அரை தரு மேகலை அன்னம் அன்னாய் பண்டு அகத்தியன்-வாய் – பாண்டிக்கோவை:11 106/1
வரை தரு வார் புனம் கையகலான் வந்து மா வினவும் – பாண்டிக்கோவை:11 106/3
விரை தரு கண்ணியன் யாவன்-கொலோ ஓர் விருந்தினனே – பாண்டிக்கோவை:11 106/4
வெறி தரு பூம் தார் விசாரிதன் வேலை முந்நீர் வரைப்பின் – பாண்டிக்கோவை:18 317/1
முளி தரு வேல் நல் கண் கானவர் ஆர்ப்ப முகில் கணங்கள் – பாண்டிக்கோவை:18 344/1
தளி தரு தண் சிலம்பா தக்கது அன்று தாரணி-தன் மேல் – பாண்டிக்கோவை:18 344/2
அளி தரு செங்கோல் அரிகேசரி அம் தண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 344/3
ஒளி தரு வாள் நுதலாள் நைய இவ்வாறு ஒழுகுவதே – பாண்டிக்கோவை:18 344/4

மேல்

தருகின்ற (1)

தண் தார் முருகன் தருகின்ற வேல நல் தண் சிலம்பன் – பாண்டிக்கோவை:14 155/3

மேல்

தரும் (3)

திரை உறை தெய்வம்-கொல் ஐயம் தரும் இ திரு_நுதலே – பாண்டிக்கோவை:1 2/4
ஒண் பூம் தழையும் தரும் அறியேன் இவன் உள்ளியதே – பாண்டிக்கோவை:7 83/4
கரந்தாள் அகல் இடம் எல்லாம் புகழ் தரும் கற்பினளே – பாண்டிக்கோவை:18 315/4

மேல்

தருமேல் (1)

உருவ மணி நெடும் தேர் மன்னர் வீய ஒளி தருமேல்
புருவம் முரிவித்த தென்னவன் பொன் அம் கழல் இறைஞ்சா – பாண்டிக்கோவை:18 339/2,3

மேல்

தருவேன் (2)

அம் சிறை வண்டு அறை காந்தள் அம் செம் போது சென்று யான் தருவேன்
பஞ்சு உறை தேர் அல்குலாய் வரற்பாற்று அன்று பாழி ஒன்னார் – பாண்டிக்கோவை:14 164/1,2
தீ விரி காந்தள் சென்று யான் தருவேன் தெய்வம் அங்கு உடைத்தால் – பாண்டிக்கோவை:14 165/2

மேல்

தலை (5)

தலை மிசை வைத்துக்கொண்டாள் அண்ணல் நீ தந்த தண் தழையே – பாண்டிக்கோவை:12 114/4
தொழுது தலை மிசை வைத்துக்கொண்டாள் வண்டும் தும்பியும் தேன் – பாண்டிக்கோவை:12 115/3
மை தலை வைத்த வண் பூம் குன்ற நாட வரவு ஒழி நீ – பாண்டிக்கோவை:17 251/2
நெய் தலை வைத்த வை வேல் நெடுமாறன் எம் கோன் முனை போல் – பாண்டிக்கோவை:17 251/3
கை தலை வைத்து கழுது கண் சோரும் கனை இருளே – பாண்டிக்கோவை:17 251/4

மேல்

தலைவன் (1)

சூலம் துடைக்கும் நும் ஊர் மணி மாட துகில் கொடியே தலைவன் – பாண்டிக்கோவை:2 16/4

மேல்

தவ (1)

நிறம் தவ வாட நிறமும் திருவும் உடன் அழிந்து – பாண்டிக்கோவை:13 143/3

மேல்

தவழ் (1)

கொண்டான் மழை தவழ் கொல்லி குடவரையோ உரை நின் – பாண்டிக்கோவை:3 37/3

மேல்

தழல் (2)

சந்தணம் சாந்து செங்காந்தள் அம் பூ தழல் போல் விரியும் – பாண்டிக்கோவை:15 183/3
தழல் அணி வேல் மன்னன் சத்ருதுரந்தரன்-தன் முனை போன்று – பாண்டிக்கோவை:16 199/2

மேல்

தழலும் (1)

தழலும் குளிர்ந்து பொடிப்பட போர்க்கின்ற தாழ் பனியே – பாண்டிக்கோவை:18 307/4

மேல்

தழீஇ (1)

என் கண் படாத நிலைமை சொல்லாய் இளம் சேவல் தழீஇ
தன் கண் படா நின்ற அன்னத்ததே இ தகவின்மையே – பாண்டிக்கோவை:17 238/3,4

மேல்

தழூஉம் (1)

ஏற்று இரு கோடு திருத்திவிட்டார் இனி ஏறு தழூஉம்
ஆற்றலினார் மணம்செய்வான் அமைந்தனர் அண்டர்களே – பாண்டிக்கோவை:14 178/3,4

மேல்

தழை (3)

பொன் அயர் வேங்கை அம் பூம் தழை ஏந்தி புரிந்து இலங்கு – பாண்டிக்கோவை:12 127/1
தழை வளர் பூம் கண்ணி மூன்று உடை வேந்தன் தண் அம் பொதியில் – பாண்டிக்கோவை:12 133/3
தழை கெழு பாவை பலவும் வளர்க்கின்ற தண் குரவே – பாண்டிக்கோவை:17 212/4

மேல்

தழையன் (2)

கண்ணியன் தண் அம் தழையன் கழலன் கடும் சிலையன் – பாண்டிக்கோவை:11 104/3
இ மா தழையன் அலங்கல் அம் கண்ணியன் யாவன்-கொல்லோ – பாண்டிக்கோவை:11 108/3

மேல்

தழையும் (5)

தண் நறும் போதும் தழையும் கொள்வீர் என்னில் தண்டி எம் மேல் – பாண்டிக்கோவை:4 52/3
தழையும் விழைதகு கண்ணியும் ஏந்தி இ தண் புனத்தின் – பாண்டிக்கோவை:7 82/3
ஒண் பூம் தழையும் தரும் அறியேன் இவன் உள்ளியதே – பாண்டிக்கோவை:7 83/4
அரும்பு ஆர் தழையும் கொண்டு யான் சொன்ன பொய்யை மெய் என்று அகலான் – பாண்டிக்கோவை:11 107/2
வேழம் வினவுதிர் மென் பூம் தழையும் கொணர்ந்து நிற்றிர் – பாண்டிக்கோவை:12 135/1

மேல்

தழையே (9)

பொன் இயல் பூண் மங்கை வாடுபவோ மற்று இ பூம் தழையே – பாண்டிக்கோவை:11 105/4
தலை மிசை வைத்துக்கொண்டாள் அண்ணல் நீ தந்த தண் தழையே – பாண்டிக்கோவை:12 114/4
கொழுதும் மலர் நறும் தார் அண்ணல் நீ தந்த கொய் தழையே – பாண்டிக்கோவை:12 115/4
மா உற்ற புண்ணிற்கு இடு மருந்தோ நின் கை வார் தழையே – பாண்டிக்கோவை:12 136/4
கானக வாழ்நரும் கண்டறியார் இ கமழ் தழையே – பாண்டிக்கோவை:12 137/4
கொடியான் மழை வளர் கொல்லி அம் சாரல் இ கொய் தழையே – பாண்டிக்கோவை:12 138/4
செம் கேழ் மலர் இன் தளிர் இளம் பிண்டியின் நீள் தழையே – பாண்டிக்கோவை:12 139/4
தே மாண் பொழிலின் அகத்து அன்றி இல்லை இ தேம் தழையே – பாண்டிக்கோவை:13 144/4
எம் நிலத்து எம் மலை மேல இ சந்தனத்து ஈர்ம் தழையே – பாண்டிக்கோவை:13 145/4

மேல்

தழையொடு (1)

தேமா தழையொடு கண்ணியும் கொண்டு இ செழும் புனத்தில் – பாண்டிக்கோவை:11 102/2

மேல்

தளர்கின்றதே (1)

தண் துறைவா சிந்தை வாடி என்னாம்-கொல் தளர்கின்றதே – பாண்டிக்கோவை:3 25/4

மேல்

தளர்ந்து (1)

தாம் தளர்ந்து ஓட வை வேல் கொண்ட வேந்தன் தண் அம் பொதியில் – பாண்டிக்கோவை:15 184/2

மேல்

தளர்வு (1)

தண் தாது அலர் கண்ணி அண்ணல்-தன் உள்ளம் தளர்வு செய்த – பாண்டிக்கோவை:3 42/1

மேல்

தளர (1)

தண் தேன் அறை நறும் தார் மன்னர் ஆற்றுக்குடி தளர
திண் தேர் கடாய் செற்ற கொற்றவன் கொல்லி செழும் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:3 31/1,2

மேல்

தளரின் (1)

கண்டு ஏர் தளரின் நல்லார் இனி யார் இ கடலிடத்தே – பாண்டிக்கோவை:3 31/4

மேல்

தளரினும் (1)

கொங்கை தளரினும் கூந்தல் நரைப்பினும் ஏந்தல் மற்று இவ் – பாண்டிக்கோவை:16 202/1

மேல்

தளி (1)

தளி தரு தண் சிலம்பா தக்கது அன்று தாரணி-தன் மேல் – பாண்டிக்கோவை:18 344/2

மேல்

தளிர் (1)

செம் கேழ் மலர் இன் தளிர் இளம் பிண்டியின் நீள் தழையே – பாண்டிக்கோவை:12 139/4

மேல்

தளிரா (1)

தே மரு செவ் வாய் தளிரா செரு செந்நிலத்தை வென்ற – பாண்டிக்கோவை:1 1/2

மேல்

தளை (1)

சாந்தம் எம் சாந்தம் விளையாடு இடமும் தளை அவிழும் – பாண்டிக்கோவை:15 184/3

மேல்

தன் (25)

பூ அடி வாள் நெடும் கண் இமைத்தன பூமி தன் மேல் – பாண்டிக்கோவை:1 3/3
கை ஏர் சிலை மன்னர் ஓட கடையல் தன் கண் சிவந்த – பாண்டிக்கோவை:2 20/1
தன் உயிர் போல் நின்று தாங்கும் எம் கோன் கொல்லி தாழ் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:2 22/3
தன் நேர் இலாத தகைத்து இன்றி யான் கண்ட தாழ் பொழிலே – பாண்டிக்கோவை:3 46/4
தன்னும் புரையும் மழை உரும் ஏறும் தன் தானை முன்னா – பாண்டிக்கோவை:4 57/1
இலை மாண் பகழியின் ஏவுண்டு தன் இனத்துள் பிரிந்து ஓர் – பாண்டிக்கோவை:5 67/3
வென்றான் வியன் கன்னி அன்னம் தன் மென் பெடை மெய் அளிப்ப – பாண்டிக்கோவை:11 111/2
முலை மிசை வைத்து மென் தோள் மேல் கடாய் தன் மொய் பூம் குழல் சேர் – பாண்டிக்கோவை:12 114/3
துடி ஆர் இடை வடி வேல் கண் மடந்தை தன் சொல் அறிந்தால் – பாண்டிக்கோவை:12 138/1
பந்து ஆர் விரலி தன் பாவைக்கு வேண்ட பைம் போது ஓருவர் – பாண்டிக்கோவை:13 146/3
தன் அணங்கு அன்மை அறிந்தும் வெறியின்-கண் தாழ்ந்தமையால் – பாண்டிக்கோவை:14 157/3
வேய் ஒத்த தோளி நும்மொடு வரவு விரும்பவும் தன்
ஆயத்தவரை நினைந்து கணீர் கொண்டு அலமந்தவே – பாண்டிக்கோவை:16 201/3,4
பல்லவம் ஆக்கி தன் பாவை வளர்க்கின்ற பைம் குரவே – பாண்டிக்கோவை:17 214/4
வெறி கமழ் கோதை இங்கே நின்றது இஃதாம் விடலை தன் கை – பாண்டிக்கோவை:17 218/3
தட வரை தானே அணிந்து அறியாது தன் சந்தனமே – பாண்டிக்கோவை:17 222/4
தன் கண் படா நின்ற அன்னத்ததே இ தகவின்மையே – பாண்டிக்கோவை:17 238/4
தன் போல் சினத்து உரும் ஏந்திய கோன் கன்னி தாது உறையும் – பாண்டிக்கோவை:17 257/1
கொடுத்தான் குட மன்னன் கோட்டாற்று அழித்து தென் நாடு தன் கைப்படுத்தான் – பாண்டிக்கோவை:17 262/3
ஆக்கிய வேந்தர் அமர் நாடு அடைய தன் அம் சுடர் வாள் – பாண்டிக்கோவை:18 264/3
வய வாள் செறித்த எம் கோன் வஞ்சி அன்னாள் தன் மதி முகமே – பாண்டிக்கோவை:18 273/4
கோழி குடுமி அம் சேவல் தன் பேடையை கால் குடையா – பாண்டிக்கோவை:18 279/3
மகர கொடியவன் தன் நெடு வேல் நின் மலர் விலைக்கு – பாண்டிக்கோவை:18 296/3
விழித்தார் பட விழிஞக்கடல்கோடி தன் வெண் சுடர் வாள் – பாண்டிக்கோவை:18 305/3
நிரந்து ஆங்கு எதிர்ந்தார் அவிய நெல்வேலி தன் நீள் சிலை-வாய் – பாண்டிக்கோவை:18 315/1
வார் ஆர் கழல் மன்னன் தானே பணிப்பினும் வல்லத்து தன்
நேரார் முனை என்றும் தங்கி அறியான் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:18 336/3,4

மேல்

தன்-கண் (1)

செல்லார் அவர் என்று யான் இகழ்ந்தேன் சுரம் செல்ல தன்-கண்
ஒல்லாள் அவள் என்று அவர் இகழ்ந்தார் மற்று இவை இரண்டும் – பாண்டிக்கோவை:18 324/1,2

மேல்

தன்மை (1)

பஞ்சு ஆர் அகல் அல்குலாள் தன்மை சொல்லும் பணை முலை மேல் – பாண்டிக்கோவை:18 311/3

மேல்

தன்னும் (1)

தன்னும் புரையும் மழை உரும் ஏறும் தன் தானை முன்னா – பாண்டிக்கோவை:4 57/1

மேல்

தன்னை (1)

நயவார் முனை மிசை தோன்றின்று கோட்டாற்று எதிர்ந்த தன்னை
வியவார் படை இட்டு எண் காதம் செல சென்று மீன் திளைக்கும் – பாண்டிக்கோவை:18 273/2,3

மேல்

தன்னையர் (1)

தன்னையர் தீயர் பல்கால் வருவர் இ தண் புனத்தே – பாண்டிக்கோவை:12 127/4

மேல்

தனது (4)

பெருமான் தனது குலம் முதலாய பிறை கொழுந்தே – பாண்டிக்கோவை:8 87/4
திருமனைக்கே வர நல்கும்-கொல் அன்றாய்விடில் தனது
பெரு மனைக்கே உய்க்குமோ உரையாய் மற்று என் பேதையையே – பாண்டிக்கோவை:17 228/3,4
தாளை வணங்காதவர் பட சங்கமங்கை தனது
வாளை வலம்கொண்ட மாறன் இவ் வையத்தவர் மகிழ – பாண்டிக்கோவை:17 229/1,2
தனி ஆர் தகை நலம் வாட்டும்-கொல் ஆற்றுக்குடி தனது
குனியார் சிலை ஒன்றினால் வென்ற கோன் கொங்க நாட்ட கொல்லை – பாண்டிக்கோவை:18 308/1,2

மேல்

தனி (3)

செம்மை தனி கோல் திறல் மன்னன் சேவூர் செரு மலைந்தார்-தம்மை – பாண்டிக்கோவை:17 225/1
தாயும் துயிலலுறாள் இன்ன நாள் தனி தாள் நெடும் தேர் – பாண்டிக்கோவை:17 239/3
தனி ஆர் தகை நலம் வாட்டும்-கொல் ஆற்றுக்குடி தனது – பாண்டிக்கோவை:18 308/1

மேல்