சோர (1)
மை ஆர் தடம் கண் வரும் பனி சோர வருந்தி நின்று இ – பாண்டிக்கோவை:18 322/1
சோரும் (1)
கை தலை வைத்து கழுது கண் சோரும் கனை இருளே – பாண்டிக்கோவை:17 251/4
சோலை (5)
பண் இவர் வண்டு அறை சோலை வளாய எம் பைம் புனமே – பாண்டிக்கோவை:12 116/4
கார் அணி சோலை கடையல் இடத்து கறுத்து எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:12 126/1
மஞ்சு உறை சோலை வளாய் தெய்வம் மேவும் வரையகமே – பாண்டிக்கோவை:14 164/4
சோலை சிலம்ப துணிவு ஒன்று அறிந்து மின் போல் சுடரும் முத்த – பாண்டிக்கோவை:16 192/2
மருள் தங்கு வண்டு அறை சோலை பொதும்பில் வழங்கற்கு இன்னா – பாண்டிக்கோவை:17 244/3
சோழன் (1)
சோழன் சுடர் முடி வானவன் தென்னன் துன்னாத மன்னர் – பாண்டிக்கோவை:12 135/3
சோற்று (1)
பொன் பிதிர்ந்தால் அன்ன மின்மினி சூழ் புற்றின் முற்றிய சோற்று
இன் பிதிர் வாங்கி எண்கு ஏறு கிளைத்து உண்ணும் ஈண்டு இருளே – பாண்டிக்கோவை:17 246/3,4