Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீர் 8
சீறடி 2
சீறிய 1
சீறும் 1

சீர் (8)

திரை உறை வார் புனல் சேவூர் செரு மன்னர் சீர் அழித்த – பாண்டிக்கோவை:4 50/1
நிரை தார் அரசரை நெல்வேலி வென்ற நெடுந்தகை சீர்
உரையாதவர் என யானே புலம்புதல் உற்றனனே – பாண்டிக்கோவை:5 77/3,4
மன்னிய சீர் மன்னன் கொல்லி நம் வார் புனம் கட்டழித்து – பாண்டிக்கோவை:11 105/2
ஆயின சீர் அரிகேசரிக்கு அன்று அளநாட்டு உடைந்து – பாண்டிக்கோவை:14 169/3
தென் நாடு எனினும் கொள்ளார் விலையாய் தமர் சீர் செய் வண்டு – பாண்டிக்கோவை:16 197/3
வெம் கண் நெடும் சுரம் மீண்ட விடலை கெடல் அரும் சீர்
நங்கள் மனைக்கே வர நல்குமோ சொல்லு வேல நல்கு – பாண்டிக்கோவை:17 227/2,3
மெய் ஏறிய சீர் மதுரை விழவினை போல் நம் இல்லுள் – பாண்டிக்கோவை:17 231/2
மண் இவர் சீர் மன்னன் வாள் நெடுமாறன் மலயம் என்னும் – பாண்டிக்கோவை:17 261/2

மேல்

சீறடி (2)

திருமாலவன் வஞ்சி அன்ன அம் சீறடி சே_இழையீர் – பாண்டிக்கோவை:5 64/2
அங்கையின் சீறடி தீண்டி செய்யீர் செய்யும் ஆர் அருளே – பாண்டிக்கோவை:18 302/4

மேல்

சீறிய (1)

செந்நிலத்து பட சீறிய கோன் செழும் தண் பொதியில் – பாண்டிக்கோவை:13 145/2

மேல்

சீறும் (1)

ஆளையும் சீறும் களிற்று அரிகேசரி தெவ்வரை போல் – பாண்டிக்கோவை:17 220/1

மேல்