Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிகர 1
சிங்கம் 1
சிதர் 1
சிதைக்கின்றதால் 1
சிதைத்த 1
சிதைத்து 1
சிதைய 1
சிதைவித்த 1
சிந்த 1
சிந்தனையே 4
சிந்தி 2
சிந்திப்பரே 1
சிந்திப்பனே 1
சிந்தின 1
சிந்தை 2
சிந்தையே 1
சில் 1
சிலம்ப 6
சிலம்படியே 1
சிலம்பன் 3
சிலம்பன்-தன் 1
சிலம்பனுக்கே 1
சிலம்பனை 2
சிலம்பனையே 2
சிலம்பா 7
சிலம்பி 1
சிலம்பிடை 1
சிலம்பில் 2
சிலம்பின் 3
சிலம்பு 3
சிலை 24
சிலை-வாய் 1
சிலையவன் 1
சிலையன் 1
சிலையாய் 1
சிலையார் 1
சிலையால் 1
சிலையான் 1
சிலையும் 1
சிவக்க 1
சிவந்த 2
சிவந்தன 1
சிவந்தாள் 1
சிவந்து 1
சிவந்தும் 1
சிவப்ப 2
சிவப்பாற்றினள் 1
சிவப்பு 1
சிறகு 1
சிறந்த 1
சிறிது 3
சிறிய 1
சிறியர் 1
சிறியாள் 1
சிறியாள்-தன் 1
சிறு 6
சிறுகுடி 1
சிறுகுடிக்கே 2
சிறுகுடியே 1
சிறுபறை 1
சிறுவன்-கொலோ 1
சிறை 9
சிறை-வாய் 2
சிறையால் 1
சின 2
சினத்து 1
சினம் 1
சினமும் 1
சினையும் 1

சிகர (1)

சிகர களிற்று செங்கோல் நெடுமாறன் தென் கூடலின்-வாய் – பாண்டிக்கோவை:18 296/2

மேல்

சிங்கம் (1)

கோள் வாய் இளம் சிங்கம் நீங்கா திரிதரும் குன்றகமே – பாண்டிக்கோவை:17 248/4

மேல்

சிதர் (1)

பனி ஆர் சிதர் துளி மேற்கொண்டு நிற்கும் பருவங்களே – பாண்டிக்கோவை:18 308/4

மேல்

சிதைக்கின்றதால் (1)

ஏர் அணி வண்டல் சிதைக்கின்றதால் இவ் எறி கடலே – பாண்டிக்கோவை:12 126/4

மேல்

சிதைத்த (1)

கொடி ஆர் மதில் கோட்டாற்று அரசர் குழாம் சிதைத்த
வடி ஆர் அயில் படை வானவன் மாறன் வண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:18 329/1,2

மேல்

சிதைத்து (1)

துறுகல் புனமும் சிதைத்து எங்கள்-தம்மையும் துன்ன வந்த – பாண்டிக்கோவை:13 149/3

மேல்

சிதைய (1)

உள்ளத்தினோடு சிதைய வந்து ஊரும் ஒலி கடலே – பாண்டிக்கோவை:18 347/4

மேல்

சிதைவித்த (1)

தேர் அணி தானை சிதைவித்த கோன் கன்னி தென் துறை-வாய் – பாண்டிக்கோவை:12 126/2

மேல்

சிந்த (1)

நிரை தங்கு சங்கு கழல கண் நித்திலம் சிந்த நில்லா – பாண்டிக்கோவை:18 290/3

மேல்

சிந்தனையே (4)

செறி குழலார் பலர் யார்-கண்ணதோ அண்ணல் சிந்தனையே – பாண்டிக்கோவை:12 123/4
தெளியா வயவரில் தேய்வாய் அளிய என் சிந்தனையே – பாண்டிக்கோவை:14 160/4
சேரா வயவரில் தேய்வாய் அளிய என் சிந்தனையே – பாண்டிக்கோவை:14 161/4
திரு மா மணி நெடும் தேரொடும் சென்றது என் சிந்தனையே – பாண்டிக்கோவை:14 166/4

மேல்

சிந்தி (2)

கான் உறை புன்னை பொன் ஏர் மலர் சிந்தி கடி கமழ்ந்து – பாண்டிக்கோவை:3 48/3
பொன் அம் துகள்கள் சிந்தி வானவில் போன்றது இ பூம் துறையே – பாண்டிக்கோவை:12 125/4

மேல்

சிந்திப்பரே (1)

சென்றால் அது பிரிது ஆக இவ் ஊரவர் சிந்திப்பரே – பாண்டிக்கோவை:17 232/4

மேல்

சிந்திப்பனே (1)

திரு நலம் சேர்ந்தது எல்லாம் கனவே என்று சிந்திப்பனே – பாண்டிக்கோவை:2 19/4

மேல்

சிந்தின (1)

பெரு மா மழை கண்ணும் நித்திலம் சிந்தின பேதுறவே – பாண்டிக்கோவை:18 323/4

மேல்

சிந்தை (2)

தண் துறைவா சிந்தை வாடி என்னாம்-கொல் தளர்கின்றதே – பாண்டிக்கோவை:3 25/4
நிலை இடு சிந்தை வெம் நோயொடு இ நீள் புனம் கையகலான் – பாண்டிக்கோவை:11 109/3

மேல்

சிந்தையே (1)

சிலையாய் குனித்து குழலாய் சுழன்றது என் சிந்தையே – பாண்டிக்கோவை:3 28/4

மேல்

சில் (1)

சில் நாள் மறந்திலம் யாமும் தென் சேவூர் செரு மலைந்த – பாண்டிக்கோவை:13 153/1

மேல்

சிலம்ப (6)

மின் அயர் பூணினை வாரல் சிலம்ப விழிஞத்து ஒன்னார் – பாண்டிக்கோவை:12 127/2
செயல் மன்னும் ஆவது சொல்லாய் சிலம்ப தென் பாழி வென்ற – பாண்டிக்கோவை:14 172/1
சோலை சிலம்ப துணிவு ஒன்று அறிந்து மின் போல் சுடரும் முத்த – பாண்டிக்கோவை:16 192/2
தோயும் சிலம்ப துணிவு ஒன்று அறிந்து தொல் நூல் புலவர் – பாண்டிக்கோவை:16 194/2
இன்று ஒத்தது ஒன்று துணி நீ சிலம்ப அன்றாயின் எம் ஊர் – பாண்டிக்கோவை:16 195/3
பூம் தண் சிலம்ப இரவின் வருதல் பொல்லாது-கொலாம் – பாண்டிக்கோவை:17 249/2

மேல்

சிலம்படியே (1)

தெளி முத்த வாள் முறுவல் சிறியாள்-தன் சிலம்படியே – பாண்டிக்கோவை:17 211/4

மேல்

சிலம்பன் (3)

தின்னிய வந்த களிறு தடிந்த சிலம்பன் தந்த – பாண்டிக்கோவை:11 105/3
தண் தார் முருகன் தருகின்ற வேல நல் தண் சிலம்பன்
ஒண் தார் அகலமும் உண்ணும்-கொலோ நின் உறு பலியே – பாண்டிக்கோவை:14 155/3,4
ஏர் அணங்கும் இள மென் முலையாட்கு இரும் தண் சிலம்பன்
தார் அணங்கு ஆவது அறிந்தும் வெறியின்-கண் தாழ்ந்தமையால் – பாண்டிக்கோவை:14 156/2,3

மேல்

சிலம்பன்-தன் (1)

மருங்கு அண்ணி வந்த சிலம்பன்-தன் கண்ணும் இவ் வாள்_நுதலாள் – பாண்டிக்கோவை:5 78/3

மேல்

சிலம்பனுக்கே (1)

தேய்கின்றது என்பது அழகியது அன்றோ சிலம்பனுக்கே – பாண்டிக்கோவை:3 30/4

மேல்

சிலம்பனை (2)

சிலம்பனை நையற்க என்னும்-கொல் வேங்கை செழும் பொழிலே – பாண்டிக்கோவை:14 177/4
சேரும் திறம் என்னை தேன் தண் சிலம்பனை திங்கள் கல் சேர்ந்து – பாண்டிக்கோவை:17 240/2

மேல்

சிலம்பனையே (2)

சிறு கண் களிறு கடிந்து இடர் தீர்த்த சிலம்பனையே – பாண்டிக்கோவை:13 149/4
சினம் சேர் களிறு கடிந்து இடர் தீர்த்த சிலம்பனையே – பாண்டிக்கோவை:13 150/4

மேல்

சிலம்பா (7)

கட்புலனா செல்லும் தெய்வம் கண்டாய் கமழ் பூம் சிலம்பா
வட்கிலன் ஆகி எவ்வாறு மொழிவன் இ மாற்றங்களே – பாண்டிக்கோவை:12 130/3,4
ஏ உற்ற புண்ணொடு மான் வந்ததோ என்னும் ஈர்ம் சிலம்பா
மா உற்ற புண்ணிற்கு இடு மருந்தோ நின் கை வார் தழையே – பாண்டிக்கோவை:12 136/3,4
இ நிலத்து இ மலை மேல ஒவ்வா இரும் தண் சிலம்பா
எம் நிலத்து எம் மலை மேல இ சந்தனத்து ஈர்ம் தழையே – பாண்டிக்கோவை:13 145/3,4
பொய் ஒன்றும் நின் கண் நிகழும் என்றால் பின்னை பூம் சிலம்பா
மெய் ஒன்றும் இன்றி ஒழியும்-கொல்லோ இவ் வியல் இடமே – பாண்டிக்கோவை:14 181/3,4
நாள்-வாய் வருதி விண் தோய் சிலம்பா நறையாற்று நண்ணார் – பாண்டிக்கோவை:17 248/2
மஞ்சு ஆர் சிலம்பா வரவு என்ன ஊனம் மயங்கு இருளே – பாண்டிக்கோவை:17 255/4
தளி தரு தண் சிலம்பா தக்கது அன்று தாரணி-தன் மேல் – பாண்டிக்கோவை:18 344/2

மேல்

சிலம்பி (1)

தேரும் சிலம்பி புகுந்தது நங்கள் செழு நகர்க்கே – பாண்டிக்கோவை:18 285/4

மேல்

சிலம்பிடை (1)

கண் இவர் பூம் தண் சிலம்பிடை வாரல்-மின் காப்பு உடைத்தால் – பாண்டிக்கோவை:12 116/3

மேல்

சிலம்பில் (2)

கோமான் குல மன்னர் கோன் நெடுமாறன் கொல்லி சிலம்பில்
ஏ மாண் சிலை நுதல் ஏழையை முன் எதிர்ப்பட்டு அணைந்த – பாண்டிக்கோவை:4 55/2,3
இரும் கண்ணி வாகை அணிந்த எம் கோன் கொல்லி ஈர்ம் சிலம்பில்
கரும் கண்ணி காக்கின்ற பைம் புனம் கால் கொய்ய நாள் வரைந்த – பாண்டிக்கோவை:14 179/2,3

மேல்

சிலம்பின் (3)

இன வேய் நரல் குன்றம் ஏற என்றோன் இரும் தண் சிலம்பின்
புன வேய் அனைய மென் தோளிதன் ஆகம் புணர்ந்தது எல்லாம் – பாண்டிக்கோவை:2 18/2,3
வண் பூம் சிலம்பின் வரை புனம் நீங்கான் வரும் சுரும்பு ஆர் – பாண்டிக்கோவை:7 83/3
தேம் தண் சிலம்பின் அரிமா திரிதரும் தீ நெறியே – பாண்டிக்கோவை:17 249/4

மேல்

சிலம்பு (3)

ஏனலும் காத்து சிலம்பு எதிர்கூவி இள மர பூம் – பாண்டிக்கோவை:10 94/1
செவ் விரை நாள்_மலர் பாதம் சிவக்க சிலம்பு ஒதுக்கி – பாண்டிக்கோவை:13 148/3
பொன் அம் சிலம்பு கதிரோன் மறைதலும் போயினவால் – பாண்டிக்கோவை:14 167/2

மேல்

சிலை (24)

கை ஏர் சிலை மன்னர் ஓட கடையல் தன் கண் சிவந்த – பாண்டிக்கோவை:2 20/1
பாய சிலை தொட்ட பஞ்சவன் வஞ்சி பைம் பூம் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:2 21/3
தென்னன் பொதியில் செழும் புனம் காக்கும் சிலை நுதல் பூண் – பாண்டிக்கோவை:3 40/2
வரிய சிலை மன்னன் மான் தேர் வரோதயன் வஞ்சி அன்னாள் – பாண்டிக்கோவை:3 45/3
ஏ மாண் சிலை நுதல் ஏழையை முன் எதிர்ப்பட்டு அணைந்த – பாண்டிக்கோவை:4 55/3
குனி தாழ் சிலை மன்னன் கூடல் அன்னாளது கூடலை போல் – பாண்டிக்கோவை:5 58/3
சிலை மாண் படை மன்னர் செந்நிலத்து ஓட செரு விளைத்த – பாண்டிக்கோவை:5 67/1
கொலை ஆர் சிலை மன்னன் கோன் நெடுமாறன் தென் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:9 90/2
ஏ மாண் சிலை அண்ணல் வந்து நின்றார் பண்டு போல இன்று – பாண்டிக்கோவை:11 102/3
சிலை உடை வானவன் சேவூர் அழிய செரு அடர்த்த – பாண்டிக்கோவை:11 109/1
சிலை மிசை வைத்த புலியும் கயலும் சென்று ஓங்கு செம்பொன் – பாண்டிக்கோவை:12 114/1
கோடிய திண் சிலை கோன் நெடுமாறன் தென் கூடல் அன்னாள் – பாண்டிக்கோவை:12 129/2
ஏ மாண் சிலை நுதல் ஏழையும் ஏற்கும் இன் தேன் அகலா – பாண்டிக்கோவை:13 144/1
செந்நிலத்து கணையால் சிலை உந்தி கறுத்து எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:13 145/1
வேல் நின்ற வெம் சிலை வேந்தன் இரணாந்தகன் அறியும் – பாண்டிக்கோவை:14 159/2
தேய சிலை தொட்ட தென்னவன் தேம் தண் பொதியிலின்-வாய் – பாண்டிக்கோவை:16 201/2
சிலை மன்னு தோள் அண்ணல் சேந்தனை செல் எம் சிறுகுடிக்கே – பாண்டிக்கோவை:17 206/4
பொறி கெழு திண் சிலை வாளியின் எய்த பொரு களிறே – பாண்டிக்கோவை:17 218/4
இடம் தாழ் சிலை மன்னன் வெல் களம் போல விரிந்த அந்தி – பாண்டிக்கோவை:18 293/2
குனியார் சிலை ஒன்றினால் வென்ற கோன் கொங்க நாட்ட கொல்லை – பாண்டிக்கோவை:18 308/2
கை ஆர் கொடும் சிலை செங்கோல் கலிமதன் காய் கலிக்கு – பாண்டிக்கோவை:18 322/3
பொரு மால் சிலை தொட்ட பூழியன் மாறன் பொரு முனை போல் – பாண்டிக்கோவை:18 323/2
கை ஆர் சிலை மன்னன் கன்னி நல் நீர் கொடை கார் முகிலே – பாண்டிக்கோவை:18 328/4
மான கடும் சிலை மான் தேர் வரோதயன் வாள் முனை போன்று – பாண்டிக்கோவை:18 345/1

மேல்

சிலை-வாய் (1)

நிரந்து ஆங்கு எதிர்ந்தார் அவிய நெல்வேலி தன் நீள் சிலை-வாய்
சரம்தான் துரந்து வென்றான் தமிழ்நாடு அன்ன தாழ் குழலாள் – பாண்டிக்கோவை:18 315/1,2

மேல்

சிலையவன் (1)

ஏ மாண் சிலையவன் கன்னி நல் நீர் கொண்ட ஈர் முகிலே – பாண்டிக்கோவை:18 269/4

மேல்

சிலையன் (1)

கண்ணியன் தண் அம் தழையன் கழலன் கடும் சிலையன்
எண்ணியது யாது-கொல்லோ அகலான் இவ் இரும் புனமே – பாண்டிக்கோவை:11 104/3,4

மேல்

சிலையாய் (1)

சிலையாய் குனித்து குழலாய் சுழன்றது என் சிந்தையே – பாண்டிக்கோவை:3 28/4

மேல்

சிலையார் (1)

ஏ அலர் திண் சிலையார் எமர் நீங்கார் இரு பொழுதும் – பாண்டிக்கோவை:12 118/3

மேல்

சிலையால் (1)

செய்தார் பட செந்நிலத்தை கணை மழை திண் சிலையால்
பெய்தான் விசாரிதன் தென் புனல் நாடு அன்ன பெண் கொடியே – பாண்டிக்கோவை:18 263/3,4

மேல்

சிலையான் (1)

வேவணை வெம் சிலையான் வஞ்சி அன்ன இனையல் எம் ஊர் – பாண்டிக்கோவை:2 13/2

மேல்

சிலையும் (1)

செங்கயலோடு சிலையும் கிடந்த திரு முகமே – பாண்டிக்கோவை:18 274/4

மேல்

சிவக்க (1)

செவ் விரை நாள்_மலர் பாதம் சிவக்க சிலம்பு ஒதுக்கி – பாண்டிக்கோவை:13 148/3

மேல்

சிவந்த (2)

கை ஏர் சிலை மன்னர் ஓட கடையல் தன் கண் சிவந்த
நெய் ஏர் அயில் கொண்ட நேரியன் கொல்லி நெடும் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:2 20/1,2
ஓராது எதிர்ந்தார் உடல் மீது உலாவி உருள் சிவந்த
தேரான் திரு வளர் தென் புனல் நாடு அன்ன சே_இழையே – பாண்டிக்கோவை:18 266/3,4

மேல்

சிவந்தன (1)

செவ் வாய் துடிப்ப கரும் கண் சிவந்தன சே_இழைக்கே – பாண்டிக்கோவை:18 297/4

மேல்

சிவந்தாள் (1)

என்னா அளவில் சிவந்தாள் சிவந்தும் இயல்வது அன்றால் – பாண்டிக்கோவை:18 312/2

மேல்

சிவந்து (1)

என்னா முகம் சிவந்து எம்மையும் நோக்கினள் எம் அனையே – பாண்டிக்கோவை:17 260/4

மேல்

சிவந்தும் (1)

என்னா அளவில் சிவந்தாள் சிவந்தும் இயல்வது அன்றால் – பாண்டிக்கோவை:18 312/2

மேல்

சிவப்ப (2)

கண்ணும் சிவப்ப கடையல் வென்றான் கடல் நாடு அனைய – பாண்டிக்கோவை:5 71/2
வாள் நெடும் கண்ணும் சிவப்ப செவ் வாயும் விளர்ப்ப வண்டு ஆர் – பாண்டிக்கோவை:8 89/3

மேல்

சிவப்பாற்றினள் (1)

அன்னாய் என சிவப்பாற்றினள் வல்லத்து அரசு அவித்த – பாண்டிக்கோவை:18 312/3

மேல்

சிவப்பு (1)

உடைமணியானொடு நீ வர ஊடல் சிவப்பு ஒழிந்தும் – பாண்டிக்கோவை:18 301/3

மேல்

சிறகு (1)

தூ நின்ற மென் சிறகு அன்னம் இன்று ஒன்றும் துயின்றிலவே – பாண்டிக்கோவை:14 159/4

மேல்

சிறந்த (1)

தெளியும் சுடர் ஒளி வாள் மன்னன் செங்கோல் என சிறந்த
அளியும் பெறாது நெஞ்சே நைய நின்ற இவ் ஆய்_இழையே – பாண்டிக்கோவை:18 321/3,4

மேல்

சிறிது (3)

தேன் நக விண்ட வண்டு ஆர் கண்ணியாய் சிறிது உண்டு தெவ்வர் – பாண்டிக்கோவை:12 137/2
சென்றே வினைமுற்றி மீண்டனம் காரும் சிறிது இருண்டது – பாண்டிக்கோவை:18 275/2
சிறியர் வாழ் பதியே எமது இல்லம் சிறிது எமக்கே – பாண்டிக்கோவை:18 317/3

மேல்

சிறிய (1)

சிறிய பைம் கண் களிறு ஊர்ந்து தென் பாழியில் செற்று எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:16 205/1

மேல்

சிறியர் (1)

சிறியர் வாழ் பதியே எமது இல்லம் சிறிது எமக்கே – பாண்டிக்கோவை:18 317/3

மேல்

சிறியாள் (1)

சிறியாள் இவள்-தன்னை இப்படி ஆக்கிய தீங்கினுக்கே – பாண்டிக்கோவை:14 154/4

மேல்

சிறியாள்-தன் (1)

தெளி முத்த வாள் முறுவல் சிறியாள்-தன் சிலம்படியே – பாண்டிக்கோவை:17 211/4

மேல்

சிறு (6)

வல்லி சிறு மருங்குல் பெரும் தோள் மடவார் வடி கண் – பாண்டிக்கோவை:3 36/1
பிறை ஆர் சிறு நுதல் பெண் ஆரமிழ்து அன்ன பெய் வளையீர் – பாண்டிக்கோவை:5 62/3
பிறையின் மலிந்த சிறு நுதல் பேர் அமர் கண் மடவீர் – பாண்டிக்கோவை:5 63/3
திளையா எதிர்நின்ற தெவ் மன்னர் சேவூர் பட சிறு கண் – பாண்டிக்கோவை:12 124/1
சிறு கண் களிறு கடிந்து இடர் தீர்த்த சிலம்பனையே – பாண்டிக்கோவை:13 149/4
தெய்வம் எல்லாம் மருவி பிரியாத சிறு நெறியே – பாண்டிக்கோவை:17 247/4

மேல்

சிறுகுடி (1)

மை நின்ற குன்ற சிறுகுடி நீர் ஐய வந்து நின்றால் – பாண்டிக்கோவை:17 259/2

மேல்

சிறுகுடிக்கே (2)

செல்லும் நெறி அறியேன் உரையீர் நும் சிறுகுடிக்கே – பாண்டிக்கோவை:5 69/4
சிலை மன்னு தோள் அண்ணல் சேந்தனை செல் எம் சிறுகுடிக்கே – பாண்டிக்கோவை:17 206/4

மேல்

சிறுகுடியே (1)

சென்றால் அழிவது உண்டோ அணித்தால் எம் சிறுகுடியே – பாண்டிக்கோவை:17 207/4

மேல்

சிறுபறை (1)

வார் ஆர் சிறுபறை பூண்டு மணி காசு உடுத்து தந்தை – பாண்டிக்கோவை:18 300/1

மேல்

சிறுவன்-கொலோ (1)

நெடியான் சிறுவன்-கொலோ அறியேன் ஒர் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:11 103/4

மேல்

சிறை (9)

பாடும் சிறை வண்டு அறை பொழில் பாழி பற்றா அரசர் – பாண்டிக்கோவை:11 110/1
மருள் போல் சிறை வண்டு பாட நிலவு அன்ன வார் மணல் மேல் – பாண்டிக்கோவை:14 162/1
அம் சிறை வண்டு அறை காந்தள் அம் செம் போது சென்று யான் தருவேன் – பாண்டிக்கோவை:14 164/1
இன் பார்ப்பு ஒடுங்க வலம் சிறை கோலி இடம் சிறையால் – பாண்டிக்கோவை:18 270/1
மன் புடை வாட வென்றான் தமிழ்நாட்டு வலம் சிறை கீழ் – பாண்டிக்கோவை:18 271/2
இன்பு உடை ஏர் இளம் பார்ப்பு துயிற்றி இடம் சிறை கீழ் – பாண்டிக்கோவை:18 271/3
பண் தேர் சிறை வண்டு அறை பொழில் பாழி பற்றாத மன்னர் – பாண்டிக்கோவை:18 283/1
இழுது நிணம் தின்று இரும் சிறை தெவ் மன்னர் இன் குருதி – பாண்டிக்கோவை:18 299/1
தொழித்து ஆர் சிறை வண்டு அறை குழலாய் கங்கை சூழ் சடை மேல் – பாண்டிக்கோவை:18 305/1

மேல்

சிறை-வாய் (2)

எம் கேழவருக்கு இயைவன போலா இரும் சிறை-வாய்
வெம் கேழ் அயில் நலம் கொண்டவன் விண் தோய் பொதியிலின்-வாய் – பாண்டிக்கோவை:12 139/2,3
என் நேர் அழியாவகை என்னை வெற்ப இரும் சிறை-வாய்
மன் ஏர் அழிய வென்றான் முனை போல் கொய்து மாள்கின்றதால் – பாண்டிக்கோவை:14 173/1,2

மேல்

சிறையால் (1)

இன் பார்ப்பு ஒடுங்க வலம் சிறை கோலி இடம் சிறையால்
அன்பால் பெடை புல்லி அன்னம் நடுங்கும் அரும் பனி நாள் – பாண்டிக்கோவை:18 270/1,2

மேல்

சின (2)

சின வேல் வலம் கொண்டு செந்நிலத்து ஏற்ற தெவ் வேந்தர்கள் போய் – பாண்டிக்கோவை:2 18/1
சின மாண் கடல் படை சேரலன் தென் நறையாற்று வந்து – பாண்டிக்கோவை:5 66/1

மேல்

சினத்து (1)

தன் போல் சினத்து உரும் ஏந்திய கோன் கன்னி தாது உறையும் – பாண்டிக்கோவை:17 257/1

மேல்

சினம் (1)

சினம் சேர் களிறு கடிந்து இடர் தீர்த்த சிலம்பனையே – பாண்டிக்கோவை:13 150/4

மேல்

சினமும் (1)

சினமும் அழிந்து செரு இடை தோற்ற தெவ் வேந்தர்கள் போய் – பாண்டிக்கோவை:3 43/1

மேல்

சினையும் (1)

பல மன்னு புள் ஈனும் பார்ப்பும் சினையும் அவை அழிய – பாண்டிக்கோவை:10 96/1

மேல்