கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சாந்தம் 2
சாந்து 1
சாய்ந்து 2
சாய 1
சார்தரும் 1
சாரல் 14
சாரலின் 2
சால 1
சான்றோர் 1
சாந்தம் (2)
சாந்தம் எம் சாந்தம் விளையாடு இடமும் தளை அவிழும் – பாண்டிக்கோவை:15 184/3
சாந்தம் எம் சாந்தம் விளையாடு இடமும் தளை அவிழும் – பாண்டிக்கோவை:15 184/3
சாந்து (1)
சந்தணம் சாந்து செங்காந்தள் அம் பூ தழல் போல் விரியும் – பாண்டிக்கோவை:15 183/3
சாய்ந்து (2)
இரும் கழல் வானவன் ஆற்றுக்குடியில் கல் சாய்ந்து அழிய – பாண்டிக்கோவை:1 6/1
அறை ஆர் கழல் மன்னர் ஆற்றுக்குடி அமர் சாய்ந்து அழிய – பாண்டிக்கோவை:5 62/1
சாய (1)
மொய் வார் மலர் முடி மன்னவர் சாய முசிறி வென்ற – பாண்டிக்கோவை:10 95/1
சார்தரும் (1)
கதம் சார்தரும் படை கைதவன் காவிரி நாட்டு அரசன் – பாண்டிக்கோவை:12 141/1
சாரல் (14)
ஒண் தேர் உசிதன் என் கோன் கொல்லி சாரல் ஒளி மலர் தாது – பாண்டிக்கோவை:1 7/2
ஒருங்கு அழல் ஏற என்றான் கொல்லி சாரல் ஒண் போதுகள்-தம் – பாண்டிக்கோவை:1 8/2
கூற்றம் அவர்க்கு ஆயவன் கொல்லி சாரல் கொங்கு உண்டு உழல்வாய் – பாண்டிக்கோவை:1 9/2
பெருமான் வரோதயன் கொல்லை அம் சாரல் அ பெண்_கொடிக்கே – பாண்டிக்கோவை:3 39/4
மறிந்தார் புறம்கண்டு நாணிய கோன் கொல்லி சாரல் வந்த – பாண்டிக்கோவை:5 70/2
எல்லாம் இறைஞ்ச நின்றோன் கொல்லி மல்லல் அம் சாரல் இங்கு – பாண்டிக்கோவை:12 117/3
குடை மன்னன் கோடு உயர் கொல்லி அம் சாரல் குறவர்களே – பாண்டிக்கோவை:12 131/4
குழை வளர் ஆரத்து அருவி அம் சாரல் குறவர்களே – பாண்டிக்கோவை:12 133/4
கோ உற்ற அல்லல் கண்டான் கொல்லி சாரல் எம் கொய் புனத்துள் – பாண்டிக்கோவை:12 136/2
கொடியான் மழை வளர் கொல்லி அம் சாரல் இ கொய் தழையே – பாண்டிக்கோவை:12 138/4
புயல் மன்னு கோட்ட மணி வரை சாரல் எம் பூம் புனமே – பாண்டிக்கோவை:14 172/4
பொன் நேர் திகழும் அணி வரை சாரல் புன தினையே – பாண்டிக்கோவை:14 173/4
நலம் புனை கோதையர்க்கு அல்லல் கண்டான் கொல்லி சாரல் நண்ணி – பாண்டிக்கோவை:14 177/2
மை நின்ற சாரல் வரையக வாணர் மடவியரே – பாண்டிக்கோவை:14 180/4
சாரலின் (2)
கொல்லில் மலிந்த செவ் வேல் கொண்ட கோன் கொல்லி சாரலின் தேன் – பாண்டிக்கோவை:5 69/2
துணி நிற வேல் கொண்ட கோன் கொல்லி சாரலின் சூழ் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:15 185/2
சால (1)
நீ போது இவை கொய்து நிற்பது சால நெறி உடைத்தே – பாண்டிக்கோவை:12 142/4
சான்றோர் (1)
சான்றோர் வரவும் விடுத்தவர்-தம் தகவும் நுமது – பாண்டிக்கோவை:17 235/1