கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கேட்டோன் 1
கேட்பின் 1
கேடு 1
கேடு_இல் 1
கேழ் 7
கேழவருக்கு 1
கேள் 1
கேள்வன் 1
கேளினர் 1
கேளே 1
கேட்டோன் (1)
உரைதரு தீம் தமிழ் கேட்டோன் உசிதன் ஒண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:11 106/2
கேட்பின் (1)
கிளி சேர் மொழியும் கரும் குழல் நாற்றமும் கேட்பின் ஐய – பாண்டிக்கோவை:10 98/3
கேடு (1)
கேளே பெருக்கும் அரும் பொருள் செய்தற்கு கேடு_இல் திங்கள் – பாண்டிக்கோவை:18 303/1
கேடு_இல் (1)
கேளே பெருக்கும் அரும் பொருள் செய்தற்கு கேடு_இல் திங்கள் – பாண்டிக்கோவை:18 303/1
கேழ் (7)
கோ உண்டை கோட்டாற்று அழிவித்த கோன் கொங்க நாட்ட செம் கேழ்
மா உண்டை வாட்டிய நோக்கி-தன் வார் குழல் போல் கமழும் – பாண்டிக்கோவை:1 5/2,3
பூம் தடம் கண் புதைத்தாய் புதைத்தாய்க்கு உன் பொரு வில் செம் கேழ்
காந்தள் விரலும் அன்றோ எம்மை உள்ளம் கலக்கியதே – பாண்டிக்கோவை:4 54/3,4
கரு நெடும் பெண்ணை செம் கேழ் மடல் ஊர கருதுவரே – பாண்டிக்கோவை:10 93/4
அம் கேழ் அலர் நறும் கண்ணியினாய் அருளி தரினும் – பாண்டிக்கோவை:12 139/1
வெம் கேழ் அயில் நலம் கொண்டவன் விண் தோய் பொதியிலின்-வாய் – பாண்டிக்கோவை:12 139/3
செம் கேழ் மலர் இன் தளிர் இளம் பிண்டியின் நீள் தழையே – பாண்டிக்கோவை:12 139/4
காளையும் காரிகையும் கடம் சென்று இன்று காண்பர் வெம் கேழ்
வாளையும் செம் கண் வராலும் மடல் இளம் தெங்கு உகுத்த – பாண்டிக்கோவை:17 220/2,3
கேழவருக்கு (1)
எம் கேழவருக்கு இயைவன போலா இரும் சிறை-வாய் – பாண்டிக்கோவை:12 139/2
கேள் (1)
அன்னாய் நெருநல் நிகழ்ந்தது கேள் அயல் வேந்து இறைஞ்சும் – பாண்டிக்கோவை:17 260/1
கேள்வன் (1)
நிதியின் கிழவன் நிலமகள் கேள்வன் நெல்வேலி ஒன்னார் – பாண்டிக்கோவை:5 61/1
கேளினர் (1)
கேளினர் தாம் வரும் போதின் எழா தாய்க்கு உறாலியரோ – பாண்டிக்கோவை:13 151/3
கேளே (1)
கேளே பெருக்கும் அரும் பொருள் செய்தற்கு கேடு_இல் திங்கள் – பாண்டிக்கோவை:18 303/1