Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெடல் 1
கெண்டை 3
கெழு 10

கெடல் (1)

வெம் கண் நெடும் சுரம் மீண்ட விடலை கெடல் அரும் சீர் – பாண்டிக்கோவை:17 227/2

மேல்

கெண்டை (3)

துனிதான் அகல மண் காத்து தொடு பொறி ஆய கெண்டை
பனி தாழ் பரு வரை வேல் வைத்த பஞ்சவன் பாழி வென்ற – பாண்டிக்கோவை:5 58/1,2
பொறி கெழு கெண்டை பொன் மால் வரை வைத்து இ பூமி எல்லாம் – பாண்டிக்கோவை:12 123/1
பட அரவு அல்குல் உம் பாவைக்கு இரங்கல்-மின் பண்டு கெண்டை
வடவரை மேல் வைத்த வானவன் மாறன் மலயம் என்னும் – பாண்டிக்கோவை:17 222/2,3

மேல்

கெழு (10)

பொறி கெழு கெண்டை பொன் மால் வரை வைத்து இ பூமி எல்லாம் – பாண்டிக்கோவை:12 123/1
நெறி கெழு செங்கோல் நடாம் நெடுமாறன் நெல்வேலி வென்றான் – பாண்டிக்கோவை:12 123/2
மழை கெழு கார் வண் கை வானவன் மாறன் வண் கூடல் அன்ன – பாண்டிக்கோவை:17 212/1
இழை கெழு கொங்கை என் பேதை ஓர் ஏதிலனோடு இயைந்து இ – பாண்டிக்கோவை:17 212/2
கழை கெழு குன்றம் கடப்பவும் நீ கண்டு நின்றனையே – பாண்டிக்கோவை:17 212/3
தழை கெழு பாவை பலவும் வளர்க்கின்ற தண் குரவே – பாண்டிக்கோவை:17 212/4
நெறி கெழு கோன் நெடுமாறன் முனை போல் நெடும் சுரத்து – பாண்டிக்கோவை:17 218/2
பொறி கெழு திண் சிலை வாளியின் எய்த பொரு களிறே – பாண்டிக்கோவை:17 218/4
நெறி கெழு வெண் மணல் மேல் நெய்யில் பால் விதிர்த்து அன்ன அம் நுண் – பாண்டிக்கோவை:18 278/3
பொறி கெழு வாரணம் பேடையை மேய்விக்கும் பூம் புறவே – பாண்டிக்கோவை:18 278/4

மேல்