கீழ் (4)
புல்லும் பொழில் இள வேங்கையின் கீழ் நின்ற பூங்கொடியீர் – பாண்டிக்கோவை:5 69/3
விண் இவர் குன்றத்து அருவி சென்று ஆடி ஒர் வேங்கையின் கீழ்
கண் இவர் காதல் பிடியொடு நின்ற கரும் களிறே – பாண்டிக்கோவை:17 261/3,4
மன் புடை வாட வென்றான் தமிழ்நாட்டு வலம் சிறை கீழ்
இன்பு உடை ஏர் இளம் பார்ப்பு துயிற்றி இடம் சிறை கீழ் – பாண்டிக்கோவை:18 271/2,3
இன்பு உடை ஏர் இளம் பார்ப்பு துயிற்றி இடம் சிறை கீழ்
மென் பெடை புல்லி குருகு நரல்கின்ற வீழ் பனியே – பாண்டிக்கோவை:18 271/3,4

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)