Select Page

கட்டுருபன்கள்


-கண் (9)

வேயே அனைய மென்_தோளிக்கு நின்-கண் மெலிவுறு நோய் – பாண்டிக்கோவை:12 121/3
தார் அணங்கு ஆவது அறிந்தும் வெறியின்-கண் தாழ்ந்தமையால் – பாண்டிக்கோவை:14 156/3
தன் அணங்கு அன்மை அறிந்தும் வெறியின்-கண் தாழ்ந்தமையால் – பாண்டிக்கோவை:14 157/3
கயில் கொண்ட வார் கழல் போர் மன்னர் ஓட கடையல்-கண் வேந்து – பாண்டிக்கோவை:15 186/1
ஒண் முத்த வார் கழல் கைதந்து என் ஊறா வறு முலையின்-கண்
முத்தம்கொண்டும் முயங்கிற்று எல்லாம் கரு வெம் கழை போய் – பாண்டிக்கோவை:17 209/1,2
அடிக்-கண் அதிரும் கழல் அரிகேசரி தெவ் அழிய – பாண்டிக்கோவை:17 242/1
கொடிக்-கண் இடி உரும் ஏந்திய கோன் தமிழ் கூடல் அன்னாய் – பாண்டிக்கோவை:17 242/2
கடி ஆர் இரும் பொழில்-கண் அன்று வாட்டி இன்றும் கலவா – பாண்டிக்கோவை:18 272/1
செல்லார் அவர் என்று யான் இகழ்ந்தேன் சுரம் செல்ல தன்-கண்
ஒல்லாள் அவள் என்று அவர் இகழ்ந்தார் மற்று இவை இரண்டும் – பாண்டிக்கோவை:18 324/1,2

மேல்

-கண்ணதோ (2)

செறி குழலார் பலர் யார்-கண்ணதோ அண்ணல் சிந்தனையே – பாண்டிக்கோவை:12 123/4
இளையார் பலர் உளர் யார்-கண்ணதோ அண்ணல் இன் அருளே – பாண்டிக்கோவை:12 124/4

மேல்

-கொல் (28)

விரை உறை பூம் பொழில் மேல் உறை தெய்வம்-கொல் அன்றி விண் தோய் – பாண்டிக்கோவை:1 2/2
வரை உறை தெய்வம்-கொல் வான் உறை தெய்வம்-கொல் நீர் மணந்த – பாண்டிக்கோவை:1 2/3
வரை உறை தெய்வம்-கொல் வான் உறை தெய்வம்-கொல் நீர் மணந்த – பாண்டிக்கோவை:1 2/3
திரை உறை தெய்வம்-கொல் ஐயம் தரும் இ திரு_நுதலே – பாண்டிக்கோவை:1 2/4
பொன்னின் பசந்து ஒளி வாட என்னாம்-கொல் புலம்புவதே – பாண்டிக்கோவை:1 10/4
தண் துறைவா சிந்தை வாடி என்னாம்-கொல் தளர்கின்றதே – பாண்டிக்கோவை:3 25/4
பந்து ஆடலின் இடை நொந்து-கொல் பைம்_குழல் வெண் மணல் மேல் – பாண்டிக்கோவை:6 79/3
வந்து ஆடலின் அடி நொந்து-கொல் வாள் நுதல் வாடியதே – பாண்டிக்கோவை:6 79/4
பொருந்திய பூம் தண் புனல் தான் குடைந்து-கொல் பொன் கயிற்று – பாண்டிக்கோவை:6 80/1
திருந்திய ஊசல் சென்று ஆடிக்-கொல் சேவூர் செரு அடர்த்த – பாண்டிக்கோவை:6 80/2
உலம் மன்னு தோள் அண்ணல் ஊரக்கொளாய்-கொல் ஒலி திரை சூழ் – பாண்டிக்கோவை:10 96/2
என்னை மறைத்து இவ் இடத்து இயலாது-கொல் எண்ணியதே – பாண்டிக்கோவை:12 119/4
சிலம்பனை நையற்க என்னும்-கொல் வேங்கை செழும் பொழிலே – பாண்டிக்கோவை:14 177/4
மணி நிற மா மயில் என்னை-கொல் பொன் ஏர் மலர் ததைந்த – பாண்டிக்கோவை:15 185/3
மன்றத்து நின்று முழங்கும்-கொல் நாளை மணமுரசே – பாண்டிக்கோவை:16 195/4
பாடகம் தாங்கி நடந்தது எவ்வாறு-கொல் பாழி வென்ற – பாண்டிக்கோவை:17 210/2
புல்லாதவர் என யார்-கொல் அரும் சுரம் போந்தவரே – பாண்டிக்கோவை:17 215/4
திருமனைக்கே வர நல்கும்-கொல் அன்றாய்விடில் தனது – பாண்டிக்கோவை:17 228/3
வடுத்தான் படா வணம் சொல்லும்-கொல் வானோர்க்கு அமிழ்து இயற்றி – பாண்டிக்கோவை:17 262/2
தேமா நறும் கண்ணியாய் சென்று தோன்றும்-கொல் சேரலர்-தம் – பாண்டிக்கோவை:18 269/2
என்-பால் படரொடு என் ஆம்-கொல் இருஞ்சிறை ஏற்ற மன்னர் – பாண்டிக்கோவை:18 270/3
அன்பு உடை மாதர் கண்டு ஆற்றும்-கொல் ஆற்றுக்குடி அடங்கா – பாண்டிக்கோவை:18 271/1
பட்டு ஆர் அகல் அல்குல் பாவையும் காணும்-கொல் பாழி வெம் போர் – பாண்டிக்கோவை:18 276/1
புரிந்த மெல்_ஓதியை வாட்டும்-கொல் வல்லத்து போர் எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:18 277/1
தனி ஆர் தகை நலம் வாட்டும்-கொல் ஆற்றுக்குடி தனது – பாண்டிக்கோவை:18 308/1
வேனல் அம் காலம் எவ்வாறு கழியும்-கொல் மெல்_இயற்கே – பாண்டிக்கோவை:18 309/4
உரிய மிக்கீர்க்கு இயல்பு அன்று-கொல் இவ்வாறு ஒழுகுவதே – பாண்டிக்கோவை:18 318/4
ஒளியும் திரு நுதல் வாடி உய்யாள்-கொல் உசிதன் என்ற – பாண்டிக்கோவை:18 321/2

மேல்

-கொலாம் (2)

பூம் தண் சிலம்ப இரவின் வருதல் பொல்லாது-கொலாம்
வேந்தன் விசாரிதன் விண் தோய் குடுமி பொதியில் என்றும் – பாண்டிக்கோவை:17 249/2,3
என்றால் இழைத்தவற்றோடு இற்றை நாளும் இழைக்கும்-கொலாம்
ஒன்றா வயவர் தென் பாழி பட ஒளி வேல் வலத்தால் – பாண்டிக்கோவை:18 281/2,3

மேல்

-கொலோ (3)

நெடியான் சிறுவன்-கொலோ அறியேன் ஒர் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:11 103/4
விரை தரு கண்ணியன் யாவன்-கொலோ ஓர் விருந்தினனே – பாண்டிக்கோவை:11 106/4
ஒண் தார் அகலமும் உண்ணும்-கொலோ நின் உறு பலியே – பாண்டிக்கோவை:14 155/4

மேல்

-கொல்லாம் (1)

பூரித்த மென் முலை ஏழை புனையின் பொல்லாது-கொல்லாம்
பாரித்த வேந்தர் பறந்தலைக்கு ஓடி பட பரி மா – பாண்டிக்கோவை:12 140/2,3

மேல்

-கொல்லோ (14)

வாடிய காரணம் என்னை-கொல்லோ உள்ளம் வள்ளலுக்கே – பாண்டிக்கோவை:3 24/4
வருந்திய காரணம் என்னை-கொல்லோ மற்று இவ் வாள்_நுதலே – பாண்டிக்கோவை:6 80/4
எண்ணியது யாது-கொல்லோ அகலான் இவ் இரும் புனமே – பாண்டிக்கோவை:11 104/4
இ மா தழையன் அலங்கல் அம் கண்ணியன் யாவன்-கொல்லோ
கைம்மா வினாய் வந்து அகலான் நமது கடி புனமே – பாண்டிக்கோவை:11 108/3,4
இறை-வாய் அணி வளையாய் என்னை-கொல்லோ இரவின் எல்லாம் – பாண்டிக்கோவை:14 158/3
மெய் ஒன்றும் இன்றி ஒழியும்-கொல்லோ இவ் வியல் இடமே – பாண்டிக்கோவை:14 181/4
உரைப்பார் பிறர் இனி யாவர்-கொல்லோ இவ் உலகினுள்ளே – பாண்டிக்கோவை:14 182/4
நாளை நம் இல்லுள் வதுவை அயர்தர நல்கும்-கொல்லோ
காளையை ஈன்ற கடன் அறி நல் நெஞ்சின் காரிகையே – பாண்டிக்கோவை:17 229/3,4
நல்லார் மகிழ்வு எய்த நாளை மணம்செய்ய நல்கும்-கொல்லோ
கல் ஆர் திரள் தோள் விடலையை ஈன்ற கனம்_குழையே – பாண்டிக்கோவை:17 230/3,4
நெய் ஏர் குழலி வதுவை அயர்தர நேரும்-கொல்லோ
பொய்யே புரிந்த அ காளையை ஈன்ற பொலம்_குழையே – பாண்டிக்கோவை:17 231/3,4
இன்று இவ் இரவின் இருள் சென்று இடம்கொண்டது எங்கு-கொல்லோ
நின்று விசும்பில் பகல் போல் விரியும் நிலா மதியே – பாண்டிக்கோவை:17 243/3,4
தொடலை கமழ் நறும் கண்ணியினாய் சென்று தோன்றும்-கொல்லோ
அடலை புரிந்த செவ் வேல் அரிகேசரி தென் குமரி – பாண்டிக்கோவை:18 268/2,3
ஈர்ந்தாரவர் இன்று காண்பர்-கொல்லோ இகலே கருதி – பாண்டிக்கோவை:18 304/2
தூ வை சுடர் வேலவர் சென்ற நாட்டுள்ளும் துன்னும்-கொல்லோ
பூவை புது மலர் வண்ணன் திரை பொரு நீர் குமரி – பாண்டிக்கோவை:18 342/2,3

மேல்

-தம் (10)

ஒருங்கு அழல் ஏற என்றான் கொல்லி சாரல் ஒண் போதுகள்-தம்
மருங்கு உழல்வாய் நீ அறிதி வண்டே சொல் எனக்கு மங்கை – பாண்டிக்கோவை:1 8/2,3
மண் கொண்டு வாழ வலித்து வந்தார்-தம் மதன் அழித்து – பாண்டிக்கோவை:3 34/1
வான் உடையான் முடி மேல் வளை எற்றியும் வஞ்சியர்-தம்
கோன் உடையா படை கோட்டாற்று அழிவித்தும் கொண்ட வென்றி – பாண்டிக்கோவை:14 175/1,2
இ நீர்மையீர் இரங்கல்-மின் நறையாற்று இகல் அரசர்-தம்
நீர் அழிவித்த சத்ருதுரந்தரன் தண் குமரி – பாண்டிக்கோவை:17 223/2,3
சான்றோர் வரவும் விடுத்தவர்-தம் தகவும் நுமது – பாண்டிக்கோவை:17 235/1
அடி மேல் அகல் இடம் எல்லாம் வணங்க அமரர்-தம் கோன் – பாண்டிக்கோவை:17 254/1
வீக்கிய வார் கழல் வேந்தர்-தம் மானம் வெண்மாத்துடனே – பாண்டிக்கோவை:18 265/3
தேமா நறும் கண்ணியாய் சென்று தோன்றும்-கொல் சேரலர்-தம்
கோமான் கடல் படை கோட்டாற்று அழிய கணை உகைத்த – பாண்டிக்கோவை:18 269/2,3
காரும் கலந்து முழங்கி மின் வீசின்று காதலர்-தம்
தேரும் சிலம்பி புகுந்தது நங்கள் செழு நகர்க்கே – பாண்டிக்கோவை:18 285/3,4
அம் சுடர் வேல் அரிகேசரி கோன் அளநாட்டு உடைந்தார்-தம்
சுடர் வாள் படை போல உடைக என் சங்கங்களே – பாண்டிக்கோவை:18 316/3,4

மேல்

-தமை (1)

பொரு நெடும் தானை புல்லார்-தமை பூலந்தை பூ அழித்த – பாண்டிக்கோவை:3 29/1

மேல்

-தம்மை (4)

போர் மன்னர்-தம்மை புறம்கண்டு நாணிய பூம் கழல் கால் – பாண்டிக்கோவை:5 59/2
பொரு நெடும் தானை புல்லார்-தம்மை பூலந்தை போர் தொலைத்த – பாண்டிக்கோவை:10 93/1
செம்மை தனி கோல் திறல் மன்னன் சேவூர் செரு மலைந்தார்-தம்மை
புறம்கண்ட சத்ருதுரந்தரன்-தன் முனை போல் – பாண்டிக்கோவை:17 225/1,2
காதலர்-தம்மை கழறின் என் ஊனம் கரும் கடலே – பாண்டிக்கோவை:17 237/4

மேல்

-தம்மையும் (1)

துறுகல் புனமும் சிதைத்து எங்கள்-தம்மையும் துன்ன வந்த – பாண்டிக்கோவை:13 149/3

மேல்

-தலை (2)

துடி கண் இரண்டும் கங்குல்-தலை ஒன்றும் துயின்றிலவே – பாண்டிக்கோவை:17 242/4
பூழித்-தலை இரை ஆர்வித்து தான் நிற்கும் பூம் புறவே – பாண்டிக்கோவை:18 279/4

மேல்

-தன் (20)

மா உண்டை வாட்டிய நோக்கி-தன் வார் குழல் போல் கமழும் – பாண்டிக்கோவை:1 5/3
தண் தாது அலர் கண்ணி அண்ணல்-தன் உள்ளம் தளர்வு செய்த – பாண்டிக்கோவை:3 42/1
ஊன் உறை வை வேல் உசிதன்-தன் வைகை உயர் மணல் மேல் – பாண்டிக்கோவை:3 48/2
மருங்கு அண்ணி வந்த சிலம்பன்-தன் கண்ணும் இவ் வாள்_நுதலாள் – பாண்டிக்கோவை:5 78/3
தண் என் கரும் குழல் நாற்றமும் மற்று அவள்-தன் நடையும் – பாண்டிக்கோவை:10 97/3
தழல் அணி வேல் மன்னன் சத்ருதுரந்தரன்-தன் முனை போன்று – பாண்டிக்கோவை:16 199/2
தெளி முத்த வாள் முறுவல் சிறியாள்-தன் சிலம்படியே – பாண்டிக்கோவை:17 211/4
புறம்கண்ட சத்ருதுரந்தரன்-தன் முனை போல் – பாண்டிக்கோவை:17 225/2
சடையான் முடி மிசை தண் கதிர் திங்கள்-தன் தொல் குலமா – பாண்டிக்கோவை:17 236/3
காந்தள் முகை அன்ன மெல் விரல் ஏழை-தன் காரணமா – பாண்டிக்கோவை:17 249/1
கண்டு ஏர் அழிந்து கலங்கும் அவள்-தன் கடி நகர்க்கு என் – பாண்டிக்கோவை:18 283/3
வாரும் கமழ் கண்ணி வானவன் மாறன்-தன் மரந்தை அன்னாய் – பாண்டிக்கோவை:18 285/2
மன் ஏந்திய புகழ் வாள் நெடுமாறன்-தன் மரந்தை அன்ன – பாண்டிக்கோவை:18 291/1
ஆளே கனலும் கொல் யானை செங்கோல் அரிகேசரி-தன்
வாளே புரையும் தடம் கண்ணி என்னோ வலிக்கின்றதே – பாண்டிக்கோவை:18 303/3,4
வான் நலம் கொண்ட கையான் மன்னன் மாறன்-தன் மரந்தை அன்னாள் – பாண்டிக்கோவை:18 309/1
பரந்து ஆர் வரு புனல் ஊரன்-தன் பண்பின்மை எங்களையும் – பாண்டிக்கோவை:18 315/3
அரு மா நெறி பொருட்கோ செல்வது அன்று நெஞ்சே அவள்-தன்
பெரு மா மழை கண்ணும் நித்திலம் சிந்தின பேதுறவே – பாண்டிக்கோவை:18 323/3,4
தளி தரு தண் சிலம்பா தக்கது அன்று தாரணி-தன் மேல் – பாண்டிக்கோவை:18 344/2
இடி ஆர் முகில் உரும் ஏந்திய கோன் இரணோதயன்-தன்
வடி ஆர் அயில் அன்ன கண்ணி-தன் வாட்டம் உணர்ந்து வண் பூம் – பாண்டிக்கோவை:18 348/1,2
வடி ஆர் அயில் அன்ன கண்ணி-தன் வாட்டம் உணர்ந்து வண் பூம் – பாண்டிக்கோவை:18 348/2

மேல்

-தனது (1)

பேர்ந்தான்-தனது குல முதலாய பிறை கொழுந்தே – பாண்டிக்கோவை:18 304/4

மேல்

-தனை (4)

உயிர் அனையான்-தனை கண்டு உரைசெய்தால் ஒழிதல் உண்டே – பாண்டிக்கோவை:3 23/3
குயில் மொழியாள்-தனை சென்று யான் இன்னமும் கூடுதலே – பாண்டிக்கோவை:3 23/4
அன்னம்-தனை ஆரணங்கினை ஆடு அமை தோளியை ஏழ் – பாண்டிக்கோவை:3 40/3
மன்னும் கடல் அமிழ்தம்-தனை கண்டு வருகுவனே – பாண்டிக்கோவை:3 40/4

மேல்

-தன்னில் (1)

மதியிடம்-தன்னில் குவளை செலுத்தி ஒர் வஞ்சி நின்ற – பாண்டிக்கோவை:4 51/3

மேல்

-தன்னை (4)

மன்னை மறைத்த எம் கோன் வையம் சூழ் பௌவ நீர் புலவு-தன்னை
மறைத்து இள ஞாழல் கமழும் தண் பூம் துறைவா – பாண்டிக்கோவை:12 119/2,3
சிறியாள் இவள்-தன்னை இப்படி ஆக்கிய தீங்கினுக்கே – பாண்டிக்கோவை:14 154/4
போர் அணி வேல் மன்னன் கன்னி அன்னாள்-தன்னை பொன் அணிவான் – பாண்டிக்கோவை:16 191/2
வில்லான் பகை போல் என் உள்ளம்-தன்னை மெலிவிக்குமே – பாண்டிக்கோவை:18 324/4

மேல்

-தோறும் (1)

பகர கொணர்ந்து இல்லம்-தோறும் திரியும் இ பல்_வளையே – பாண்டிக்கோவை:18 296/4

மேல்

-பால் (5)

பஞ்சு ஆர் அகல் அல்குல்-பால் பகல் வந்தால் பழி பெரிதாம் – பாண்டிக்கோவை:17 255/3
என்-பால் படரொடு என் ஆம்-கொல் இருஞ்சிறை ஏற்ற மன்னர் – பாண்டிக்கோவை:18 270/3
ஒரு நெடும் குன்றம் மறைந்து உலகு எலாம் உலாய் குண-பால்
திரு நெடும் குன்றம் கடந்தால் வருவது செஞ்சுடரே – பாண்டிக்கோவை:18 292/3,4
செஞ்சுடர் வாள் முகத்தாள் முன்னை என்-பால் திரியலனேல் – பாண்டிக்கோவை:18 316/2
புலம் முற்றும் தண் புயல் நோக்கி பொன் போல் பசந்ததின்-பால்
நலம் முற்றும் வந்த நலமும் கண்டாய் நறையாற்று எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:18 332/1,2

மேல்

-பொருட்டா (1)

பொய்தலை வைத்த அருளொடு பூம்_குழலாள்-பொருட்டா
மை தலை வைத்த வண் பூம் குன்ற நாட வரவு ஒழி நீ – பாண்டிக்கோவை:17 251/1,2

மேல்

-பொருட்டாக (1)

அழுதும் புலம்பியும் நையும் இவள்-பொருட்டாக ஐய – பாண்டிக்கோவை:17 250/1

மேல்

-பொருட்டால் (1)

இருள் தங்கு நீள் நெறி எம்-பொருட்டால் வந்து இயங்கல்-மினே – பாண்டிக்கோவை:17 244/4

மேல்

-மின் (14)

தூ உண்டை வண்டினங்காள் வம்-மின் சொல்லு-மின் துன்னி நில்லா – பாண்டிக்கோவை:1 5/1
தூ உண்டை வண்டினங்காள் வம்-மின் சொல்லு-மின் துன்னி நில்லா – பாண்டிக்கோவை:1 5/1
மறையாது உரை-மின் எமக்கு நும் பேரொடு வாழ் பதியே – பாண்டிக்கோவை:5 62/4
கண் இவர் பூம் தண் சிலம்பிடை வாரல்-மின் காப்பு உடைத்தால் – பாண்டிக்கோவை:12 116/3
நில்லாது இயங்கு-மின் காப்பு உடைத்து ஐய இ நீள் புனமே – பாண்டிக்கோவை:12 117/4
காவலராய் நிற்பர் வாரன்-மின் நீர் இ கடி புனத்தே – பாண்டிக்கோவை:12 118/4
கோட்டிய வில்லர் குறவர் நண்ணன்-மின் இ கொய் புனத்தே – பாண்டிக்கோவை:12 128/4
நடை மன்னும் என்று எம்மை நீர் வந்து நண்ணன்-மின் நீர் வள நாட்டிடை – பாண்டிக்கோவை:12 131/1
குழலாள் ஒருத்தி சென்றாளோ உரை-மின் இ குன்றிடத்தே – பாண்டிக்கோவை:17 216/4
பட அரவு அல்குல் உம் பாவைக்கு இரங்கல்-மின் பண்டு கெண்டை – பாண்டிக்கோவை:17 222/2
இ நீர்மையீர் இரங்கல்-மின் நறையாற்று இகல் அரசர்-தம் – பாண்டிக்கோவை:17 223/2
இரும் கடல் போல் துயர் எய்தல்-மின் ஈன்றன என்று முந்நீர் – பாண்டிக்கோவை:17 224/3
கொடி மேல் உரும் அதிர் கூர் இருள் வாரல்-மின் நீர் மகிழும்படி – பாண்டிக்கோவை:17 254/3
மேல் பகல் வம்-மின் வந்தால் விரும்பும் என் பல்_வளையே – பாண்டிக்கோவை:17 254/4

மேல்

-மினே (2)

இருள் தங்கு நீள் நெறி எம்-பொருட்டால் வந்து இயங்கல்-மினே – பாண்டிக்கோவை:17 244/4
எண்கு உடை நீள் வரை நீ அரையெல்லி இயங்கல்-மினே – பாண்டிக்கோவை:17 245/4

மேல்

-மின்களே (5)

ஊரின் பெயரும் நும் பேரும் அறிய உரை-மின்களே – பாண்டிக்கோவை:5 60/4
பதியின் பெயரும் நும் பேரும் அறிய பகர்-மின்களே – பாண்டிக்கோவை:5 61/4
உறையும் பதியும் நும் பேரும் அறிய உரை-மின்களே – பாண்டிக்கோவை:5 63/4
அம் மை தடம் கண் என் ஆயத்தவருக்கு அறி-மின்களே – பாண்டிக்கோவை:17 225/4
ஓடு அரி வாள் கண் என் ஆயத்தவருக்கு உரை-மின்களே – பாண்டிக்கோவை:17 226/4

மேல்

-மின்னே (1)

மாது அங்கு அடைந்த மெல்_நோக்கி திறத்து ஐய வாரல்-மின்னே – பாண்டிக்கோவை:17 256/4

மேல்

-வாய் (73)

ஏறும் திறம் கண்ட கோன் தென் பொதியில் இரும் பொழில்-வாய்
தேறும் தகைய வண்டே சொல்லு மெல் இயல் செம் துவர் வாய் – பாண்டிக்கோவை:1 4/2,3
நெய் ஏர் அயில் கொண்ட நேரியன் கொல்லி நெடும் பொழில்-வாய்
மை ஏர் தடம் கண் மடந்தை மெல் ஆகம் புணர்ந்து எல்லாம் – பாண்டிக்கோவை:2 20/2,3
பாய சிலை தொட்ட பஞ்சவன் வஞ்சி பைம் பூம் பொழில்-வாய்
ஆயத்திடை இதுவோ திரிகின்றது என் ஆருயிரே – பாண்டிக்கோவை:2 21/3,4
தன் உயிர் போல் நின்று தாங்கும் எம் கோன் கொல்லி தாழ் பொழில்-வாய்
என் உயிர் ஆயத்திடை இதுவோ நின்று இயங்குவதே – பாண்டிக்கோவை:2 22/3,4
பரு நெடும் திண் தோள் பராங்குசன் கொல்லி பனி வரை-வாய்
திரு நெடும் பாவை அனையவள் செந்தாமரை முகத்து – பாண்டிக்கோவை:3 29/2,3
தோய்கின்ற முத்தக்குடை மன்னன் கொல்லி அம் சூழ் பொழில்-வாய்
ஏய்கின்ற ஆயத்திடை ஓர் இளம்_கொடி கண்டேன் உள்ளம் – பாண்டிக்கோவை:3 30/2,3
திண் தேர் கடாய் செற்ற கொற்றவன் கொல்லி செழும் பொழில்-வாய்
வண்டு ஏர் நறும் கண்ணியாய் அங்கு ஒர் மாதர் மதி முகம் நீ – பாண்டிக்கோவை:3 31/2,3
படி வண்ணம் செங்கோல் பராங்குசன் கொல்லி பனி வரை-வாய்
வடி வண்ண வேல் கண்ணினால் என்னை வாட்டிய வாள்_நுதற்கே – பாண்டிக்கோவை:3 38/3,4
இடித்து அடங்கா உரும் ஏந்திய கோன் கொல்லி ஈர்ம் பொழில்-வாய்
வடி தடம் கண் இணையால் என்னை வாட்டிய வாள்_நுதற்கே – பாண்டிக்கோவை:3 41/3,4
வரு நெடும் தானையை வாட்டிய கோன் கொல்லி மால் வரை-வாய்
திரு நெடும் பாவை அனையவள் செந்தாமரை முகத்து – பாண்டிக்கோவை:3 44/2,3
மன் ஏர் அழிய மணற்றி வென்றான் கன்னி ஆர் துறை-வாய்
தன் நேர் இலாத தகைத்து இன்றி யான் கண்ட தாழ் பொழிலே – பாண்டிக்கோவை:3 46/3,4
மேவி ஒன்னாரை வெண்மாத்து வென்றான் கன்னி வீழ் பொழில்-வாய்
தேவி என்றாம் நின்னை யான் நினைக்கின்றது சேய் அரி பாய் – பாண்டிக்கோவை:4 49/1,2
துன்னும் கொடி மிசை ஏந்திய கோன் கொல்லி சூழ் பொழில்-வாய்
மின்னும் கதிர் ஒளி வாள் முகத்தீர் என் வினா உரைத்தால் – பாண்டிக்கோவை:4 57/2,3
இங்கு இரு பாதங்கள் நோவ நடந்து வந்து இ பொழில்-வாய்
தங்கிய காரணம் என் நீ நினைந்து தட வரை-வாய் – பாண்டிக்கோவை:5 72/2,3
தங்கிய காரணம் என் நீ நினைந்து தட வரை-வாய்
செங்கயல் தாம் வைத்த தென்னவன் நாடு அன்ன சே_இழையே – பாண்டிக்கோவை:5 72/3,4
நான் புனைந்தனன் பாவாய் வருந்தல் பறந்தலை-வாய்
வடிவு ஆர் இலங்கு அயில் மன்னரை வென்ற வழுதி செம்பொன் – பாண்டிக்கோவை:5 73/2,3
அடல் புரி தானை அரிகேசரி வட கொல்லியின்-வாய்
மடமகள் ஆவதை இன்று அறிந்தேன் மதி வாள்_நுதலே – பாண்டிக்கோவை:5 74/3,4
கல் வளர் கானம் புக செற்ற கைதவன் கார் பொழில்-வாய்
மெல் விரல் நோவ மலர் பறியாது ஒழி நீ விரை தேன் – பாண்டிக்கோவை:5 75/2,3
வையகம் காவலன் மாறன் குமரியின்-வாய் இரை தேர் – பாண்டிக்கோவை:5 76/3
இரும் கண்ணி வாகை அணிந்தான் பொதியில் இரும் பொழில்-வாய்
மருங்கு அண்ணி வந்த சிலம்பன்-தன் கண்ணும் இவ் வாள்_நுதலாள் – பாண்டிக்கோவை:5 78/2,3
கொந்து ஆடு இரும் பொழில்-வாய் பண்ணை ஆயத்து கோல மென் பூம் – பாண்டிக்கோவை:6 79/2
பொதியிலின் ஆங்கு உனை நீங்கிய போது ஒரு பூம் சுனை-வாய்
விதியது தான் கொடுபோய் புனலாட்டு விளைவித்ததே – பாண்டிக்கோவை:8 85/3,4
செய்-வாய் விளைந்த செழும் குரல் செந்தினை போகம் எல்லாம் – பாண்டிக்கோவை:10 95/3
நீங்கும்படி நின்ற கோன் வையை-வாய் நெடு நீரிடை யான் – பாண்டிக்கோவை:10 100/2
தாங்கும் புணையொடு தாழும் தண் பூம் புனல்-வாய் ஒழுகின் – பாண்டிக்கோவை:10 100/3
அரை தரு மேகலை அன்னம் அன்னாய் பண்டு அகத்தியன்-வாய்
உரைதரு தீம் தமிழ் கேட்டோன் உசிதன் ஒண் பூம் பொதியில் – பாண்டிக்கோவை:11 106/1,2
மாவலர் தானை வரோதயன் கொல்லி மணி வரை-வாய்
ஏ அலர் திண் சிலையார் எமர் நீங்கார் இரு பொழுதும் – பாண்டிக்கோவை:12 118/2,3
துளை ஆர் கரும் கை களிறு உந்தினான் தொண்டி சூழ் துறை-வாய்
வளையார் வன முலையார் வண்டல் ஆடும் வரி நெடும் கண் – பாண்டிக்கோவை:12 124/2,3
தேர் அணி தானை சிதைவித்த கோன் கன்னி தென் துறை-வாய்
நீர் அணி வெண் முத்தினால் இ நெடு மணல் மேல் இழைத்த – பாண்டிக்கோவை:12 126/2,3
ஓட்டிய திண் தேர் உசிதன் பொதியின் உயர் வரை-வாய்
ஈட்டியர் நாயினர் வீண் அயர் வாளியர் எப்பொழுதும் – பாண்டிக்கோவை:12 128/2,3
கோன் அவன் ஆரம் புனைந்தவன் சூழ் பொழில் கொல்லியின்-வாய்
ஏனல் எம் காவலர் யாய் தந்தை இந்த பெரும் புனத்து – பாண்டிக்கோவை:12 134/2,3
வானகம் ஏற வல்லத்து வென்றான் கொல்லி மால் வரை-வாய்
கானக வாழ்நரும் கண்டறியார் இ கமழ் தழையே – பாண்டிக்கோவை:12 137/3,4
எம் கேழவருக்கு இயைவன போலா இரும் சிறை-வாய்
வெம் கேழ் அயில் நலம் கொண்டவன் விண் தோய் பொதியிலின்-வாய் – பாண்டிக்கோவை:12 139/2,3
வெம் கேழ் அயில் நலம் கொண்டவன் விண் தோய் பொதியிலின்-வாய்
செம் கேழ் மலர் இன் தளிர் இளம் பிண்டியின் நீள் தழையே – பாண்டிக்கோவை:12 139/3,4
பறந்தலை-வாய் பட வென்றவன் கூடல் பதி அனையாள் – பாண்டிக்கோவை:13 143/2
பா மாண் தமிழின் பராங்குசன் கொல்லி பனி வரை-வாய்
தே மாண் பொழிலின் அகத்து அன்றி இல்லை இ தேம் தழையே – பாண்டிக்கோவை:13 144/3,4
வந்தார் அவிய வை வேல் கொண்ட கோன் கன்னி வார் துறை-வாய்
பந்து ஆர் விரலி தன் பாவைக்கு வேண்ட பைம் போது ஓருவர் – பாண்டிக்கோவை:13 146/2,3
அவ்வவர் பாழ் பதி கொண்டவன் கூடல் அகன் பொழில்-வாய்
செவ் விரை நாள்_மலர் பாதம் சிவக்க சிலம்பு ஒதுக்கி – பாண்டிக்கோவை:13 148/2,3
இவ் இருள்-வாய் வர என் நீ நினைந்தனை ஏந்து_இழையே – பாண்டிக்கோவை:13 148/4
மறுக திறல் உரும் ஏந்திய கோன் கொல்லி மால் வரை-வாய்
துறுகல் புனமும் சிதைத்து எங்கள்-தம்மையும் துன்ன வந்த – பாண்டிக்கோவை:13 149/2,3
மன் ஆள் செல செற்ற வானவன் மாறன் வையை துறை-வாய்
பொன் ஆர் புனல் எம்மை வாங்கும் பொழுது அங்கு ஒர் பூம் கணை வேள் – பாண்டிக்கோவை:13 153/2,3
இறை-வாய் அணி வளையாய் என்னை-கொல்லோ இரவின் எல்லாம் – பாண்டிக்கோவை:14 158/3
துறை-வாய் இளம் புன்னை மேல் அன்னம் ஒன்றும் துயின்றிலவே – பாண்டிக்கோவை:14 158/4
பா நின்ற இன் தமிழ் அன்ன நல்லாய் நம் பைம் கானலின்-வாய்
தூ நின்ற மென் சிறகு அன்னம் இன்று ஒன்றும் துயின்றிலவே – பாண்டிக்கோவை:14 159/3,4
நெஞ்சு உறையா செற்ற வேல் மன்னன் நேரி நெடு வரை-வாய்
மஞ்சு உறை சோலை வளாய் தெய்வம் மேவும் வரையகமே – பாண்டிக்கோவை:14 164/3,4
அரு மா மணி திகழ் கானலின்-வாய் வந்து அகன்ற கொண்கன் – பாண்டிக்கோவை:14 166/3
என் நேர் அழியாவகை என்னை வெற்ப இரும் சிறை-வாய்
மன் ஏர் அழிய வென்றான் முனை போல் கொய்து மாள்கின்றதால் – பாண்டிக்கோவை:14 173/1,2
மின் ஏர் திகழும் மழை கால் கழிய வியல் அறை-வாய்
பொன் நேர் திகழும் அணி வரை சாரல் புன தினையே – பாண்டிக்கோவை:14 173/3,4
பாற்று இனம் மேவிட கண்டவன் கூடல் பதியதன்-வாய்
ஏற்று இரு கோடு திருத்திவிட்டார் இனி ஏறு தழூஉம் – பாண்டிக்கோவை:14 178/2,3
துணி நிற வேல் கொண்ட கோன் கொல்லி சாரலின் சூழ் பொழில்-வாய்
மணி நிற மா மயில் என்னை-கொல் பொன் ஏர் மலர் ததைந்த – பாண்டிக்கோவை:15 185/2,3
அயில் கொண்ட கோன் அரிகேசரி கொல்லி அரு வரை-வாய்
பயில் வண்டும் தேனும் பண் போல் முரல் வேங்கை பசும் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:15 186/2,3
பயில் வண்டும் தேனும் பண் போல் முரல் வேங்கை பசும் பொழில்-வாய்
துயில்கொண்டில துணையோடும் என் செய்தன தோகைகளே – பாண்டிக்கோவை:15 186/3,4
பலராய் எதிர் நின்று பாழி பட்டார் தங்கள் பைம் நிணம்-வாய்
புலரா அசும்பு உடை வேல் மன்னன் வேம்பொடு போந்து அணிந்த – பாண்டிக்கோவை:15 189/1,2
இருள் தான் அடை குன்றம் ஏற வென்றோன் கன்னி ஈர்ம் பொழில்-வாய்
மருள் தான் என வண்டு பாடும் தண் தார் அண்ணல் வந்து செய்த – பாண்டிக்கோவை:15 190/2,3
மாலை குடை மன்னன் வாள் நெடுமாறன் வண் கூடலின்-வாய்
காலை திருமனை முற்றத்து இயம்பும் கடி முரசே – பாண்டிக்கோவை:16 192/3,4
ஆயும் தமிழ் அரிகேசரி கூடல் அகல் நகர்-வாய்
ஏயும் திருமனை முற்றத்து இயம்பும் எறி முரசே – பாண்டிக்கோவை:16 194/3,4
தேய சிலை தொட்ட தென்னவன் தேம் தண் பொதியிலின்-வாய்
வேய் ஒத்த தோளி நும்மொடு வரவு விரும்பவும் தன் – பாண்டிக்கோவை:16 201/2,3
பண் தான் அனைய சொல்லாய் பைய ஏகு பறந்தலை-வாய்
விண்டார் பட செற்ற கோன் வையை சூழ் வியல் நாட்டகம் போல் – பாண்டிக்கோவை:16 204/1,2
கோடக நீள் முடி கோன் நெடுமாறன் தென் கூடலின்-வாய்
ஆடக மாடம் கடந்து அறியாத என் ஆரணங்கே – பாண்டிக்கோவை:17 210/3,4
மிகலே புரிகின்றது கண்டும் இன்று இவ் வியன் கழி-வாய்
பகலே புரிந்து இரை தேர்கின்ற நாணா பறவைகளே – பாண்டிக்கோவை:17 233/3,4
அருள் தங்கு செங்கோல் அடல் மன்னன் கொல்லி அரு வரை-வாய்
மருள் தங்கு வண்டு அறை சோலை பொதும்பில் வழங்கற்கு இன்னா – பாண்டிக்கோவை:17 244/2,3
புண் குடை வேல் மன்னன் தென்னன் பொதியில் புன வரை-வாய்
எண்கு உடை நீள் வரை நீ அரையெல்லி இயங்கல்-மினே – பாண்டிக்கோவை:17 245/3,4
தோள்-வாய் மணி நிறம் மங்கைக்கு வாட்டவும் துன்னுதற்கே – பாண்டிக்கோவை:17 248/1
நாள்-வாய் வருதி விண் தோய் சிலம்பா நறையாற்று நண்ணார் – பாண்டிக்கோவை:17 248/2
பூதம் பணிகொண்ட பூழியன் மாறன் பொதியிலின்-வாய்
ஏதம் பழியினொடு எய்துதலால் இரவும் பகலும் – பாண்டிக்கோவை:17 256/2,3
பொன் ஆர் கழல் நெடுமாறன் குமரி அம் பூம் பொழில்-வாய்
மின் ஆர் மணி நெடும் தேர் கங்குல் வந்து ஒன்று மீண்டது உண்டே – பாண்டிக்கோவை:17 260/2,3
கய-வாய் மலர் போல் கரும் கண் பிறழ வெண் தோடு இலங்க – பாண்டிக்கோவை:18 273/1
சிகர களிற்று செங்கோல் நெடுமாறன் தென் கூடலின்-வாய்
மகர கொடியவன் தன் நெடு வேல் நின் மலர் விலைக்கு – பாண்டிக்கோவை:18 296/2,3
மங்கையர்க்கு அல்லல் கண்டான் மணி நீர் வையை வார் துறை-வாய்
எங்கையை தீம் புனல் ஆட்டிய ஈரம் புலர்த்தி வந்தும் – பாண்டிக்கோவை:18 302/2,3
நிரந்து ஆங்கு எதிர்ந்தார் அவிய நெல்வேலி தன் நீள் சிலை-வாய்
சரம்தான் துரந்து வென்றான் தமிழ்நாடு அன்ன தாழ் குழலாள் – பாண்டிக்கோவை:18 315/1,2
பார் மன்னு செங்கோல் பாராங்குசன் கொல்லி பனி வரை-வாய்
கார் மன்னு கோதை அன்னாளும் அருந்ததி கற்புடையாள் – பாண்டிக்கோவை:18 335/1,2
பண்தான் அனைய சொல்லாய் பரி விட்டு பறந்தலை-வாய்
விண்டார் பட செற்ற கோன் கொல்லி பாங்கர் விரை மணந்த – பாண்டிக்கோவை:18 340/1,2
ஆடும் நிலைமையை அல்லை அவரோடு அம் பூம் பொழில்-வாய்
நீடு நிலைமையும் அல்லை சொல்லாய் என் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:18 346/3,4

மேல்