Select Page

கட்டுருபன்கள்


ஓங்கிய (1)

ஓங்கிய வெண்குடை பைம் கழல் செங்கோல் உசிதன் வையை – பாண்டிக்கோவை:13 152/1

மேல்

ஓங்கு (1)

சிலை மிசை வைத்த புலியும் கயலும் சென்று ஓங்கு செம்பொன் – பாண்டிக்கோவை:12 114/1

மேல்

ஓங்கும் (1)

ஓங்கும் பெரும் புகழ் செங்கோல் உசிதன் உறு கலியை – பாண்டிக்கோவை:10 100/1

மேல்

ஓட்டிய (2)

ஓட்டிய திண் தேர் உசிதன் பொதியின் உயர் வரை-வாய் – பாண்டிக்கோவை:12 128/2
மானம் கடந்து வல்லத்து அமர் ஓட்டிய கோன் இ மண் மேல் – பாண்டிக்கோவை:18 289/2

மேல்

ஓட (11)

கை ஏர் சிலை மன்னர் ஓட கடையல் தன் கண் சிவந்த – பாண்டிக்கோவை:2 20/1
கயில் அணி ஆர் கழல் காவலர் ஓட கடையல் வென்ற – பாண்டிக்கோவை:3 23/1
வண்டு உறை வார் பொழில் சூழ் நறையாற்று மன் ஓட வை வேல் – பாண்டிக்கோவை:3 25/1
சிலை மாண் படை மன்னர் செந்நிலத்து ஓட செரு விளைத்த – பாண்டிக்கோவை:5 67/1
தேர் மன்னு வாள் படை செந்நிலத்து ஓட செரு விளைத்த – பாண்டிக்கோவை:8 84/1
உலம் புனை தோள் மன்னர் ஓட வல்லத்து அட்டவர் உரிமை – பாண்டிக்கோவை:14 177/1
தாம் தளர்ந்து ஓட வை வேல் கொண்ட வேந்தன் தண் அம் பொதியில் – பாண்டிக்கோவை:15 184/2
கயில் கொண்ட வார் கழல் போர் மன்னர் ஓட கடையல்-கண் வேந்து – பாண்டிக்கோவை:15 186/1
மை ஏறிய பொழில் மா நீர் கடையல் மன் ஓட வென்றான் – பாண்டிக்கோவை:17 231/1
நேரா வயவர் நெடுங்களத்து ஓட நெய் வேல் நினைந்த – பாண்டிக்கோவை:18 300/3
மிடை மணி பூண் மன்னர் ஓட விழிஞத்து வென்றவன் தாள் – பாண்டிக்கோவை:18 301/1

மேல்

ஓடி (1)

பாரித்த வேந்தர் பறந்தலைக்கு ஓடி பட பரி மா – பாண்டிக்கோவை:12 140/3

மேல்

ஓடிய (1)

ஓடிய ஆறு கண்டு ஒண் சுடர் வை வேல் உறை செறிந்த – பாண்டிக்கோவை:3 24/2

மேல்

ஓடியதோ (1)

ஒண் துறை மேல் உள்ளம் ஓடியதோ அன்றி உற்றது உண்டோ – பாண்டிக்கோவை:3 25/3

மேல்

ஓடு (1)

ஓடு அரி வாள் கண் என் ஆயத்தவருக்கு உரை-மின்களே – பாண்டிக்கோவை:17 226/4

மேல்

ஓடும் (2)

ஓடும் திறம் கொண்ட கோன் கொல்லி கானல் உறு துணையோடு – பாண்டிக்கோவை:11 110/2
ஓடும் நிலைமை கண்டான் வையை ஒண் நுதல் மங்கையரோடு – பாண்டிக்கோவை:18 346/2

மேல்

ஓதம் (1)

ஓதம் கடைந்து அமரர்க்கு அமுது ஆக்கி உண கொடுத்து – பாண்டிக்கோவை:17 256/1

மேல்

ஓதியை (1)

புரிந்த மெல்_ஓதியை வாட்டும்-கொல் வல்லத்து போர் எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:18 277/1

மேல்

ஓதை (1)

இடாவும் மத மா மழை பெய்யும் ஓதை என முழங்க – பாண்டிக்கோவை:18 325/3

மேல்

ஓர் (12)

ஏய்கின்ற ஆயத்திடை ஓர் இளம்_கொடி கண்டேன் உள்ளம் – பாண்டிக்கோவை:3 30/3
துளி மன்னு வெண் மணல் பாய் இனிதே சுடர் ஓர் மருமான் – பாண்டிக்கோவை:3 47/2
வான் உறை தேவரும் மேவும் படித்து அங்கு ஓர் வார் பொழிலே – பாண்டிக்கோவை:3 48/4
இலை மாண் பகழியின் ஏவுண்டு தன் இனத்துள் பிரிந்து ஓர்
கலை மான் புகுந்தது உண்டோ உரையீர் உங்கள் கார் புனத்தே – பாண்டிக்கோவை:5 67/3,4
கரும் கண்ணும் தம்மில் கலந்தது உண்டாம் இங்கு ஓர் காரணமே – பாண்டிக்கோவை:5 78/4
பூ மாண் குழலாய் அறியேன் உரைப்பது ஓர் பொய் மொழியெ – பாண்டிக்கோவை:11 102/4
விரை தரு கண்ணியன் யாவன்-கொலோ ஓர் விருந்தினனே – பாண்டிக்கோவை:11 106/4
கண் போல் குவளை அம் போது அங்கு ஓர் காளையை கண்டு இரப்ப – பாண்டிக்கோவை:13 147/3
நீங்கிய போது அருள்செய்தனன் வந்து ஓர் நெடுந்தகையே – பாண்டிக்கோவை:13 152/4
வார் மலி கொங்கை மடந்தையை வேறு ஓர் மணம் கருதி – பாண்டிக்கோவை:16 193/2
இழை கெழு கொங்கை என் பேதை ஓர் ஏதிலனோடு இயைந்து இ – பாண்டிக்கோவை:17 212/2
வினை பொலி மால் களிறு உந்தி வென்றான் வியல் நாட்டகத்து ஓர்
மனை பொலி பாவை பயந்தேன் வருந்தவும் நீ கடத்துள் – பாண்டிக்கோவை:17 213/2,3

மேல்

ஓராது (1)

ஓராது எதிர்ந்தார் உடல் மீது உலாவி உருள் சிவந்த – பாண்டிக்கோவை:18 266/3

மேல்

ஓருவர் (1)

பந்து ஆர் விரலி தன் பாவைக்கு வேண்ட பைம் போது ஓருவர்
தந்தார் தர அவை கொண்டு அணிந்தாள் இ தடம் கண்ணியே – பாண்டிக்கோவை:13 146/3,4

மேல்

ஓலையதாய் (1)

தங்கு அயல் வெள் ஒளி ஓலையதாய் தட மா மதில் மேல் – பாண்டிக்கோவை:18 274/1

மேல்