கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஈட்டியர் 1
ஈண்டு 1
ஈத்த 1
ஈதல்செய்யாதான் 1
ஈது 1
ஈர் 2
ஈர்ந்தாரவர் 1
ஈர்ம் 14
ஈரம் 1
ஈன்ற 3
ஈன்றன 2
ஈனம் 1
ஈனும் 1
ஈட்டியர் (1)
ஈட்டியர் நாயினர் வீண் அயர் வாளியர் எப்பொழுதும் – பாண்டிக்கோவை:12 128/3
ஈண்டு (1)
இன் பிதிர் வாங்கி எண்கு ஏறு கிளைத்து உண்ணும் ஈண்டு இருளே – பாண்டிக்கோவை:17 246/4
ஈத்த (1)
பாவைக்கு இணை அனையாய் கொண்டு பண்டு ஈத்த பல் முகிலே – பாண்டிக்கோவை:18 342/4
ஈதல்செய்யாதான் (1)
இல் என்று இரவலர்க்கு ஈதல்செய்யாதான் இல்லம் என – பாண்டிக்கோவை:18 319/1
ஈது (1)
ஆடாள் புனலும் மேல் ஊசலும் ஈது அவள் ஆர் அருளே – பாண்டிக்கோவை:10 101/4
ஈர் (2)
மின் அணங்கு ஈர் இலை வேல் தென்னர் கோன் வியன் நாட்டவர் முன் – பாண்டிக்கோவை:14 157/2
ஏ மாண் சிலையவன் கன்னி நல் நீர் கொண்ட ஈர் முகிலே – பாண்டிக்கோவை:18 269/4
ஈர்ந்தாரவர் (1)
ஈர்ந்தாரவர் இன்று காண்பர்-கொல்லோ இகலே கருதி – பாண்டிக்கோவை:18 304/2
ஈர்ம் (14)
இடித்து அடங்கா உரும் ஏந்திய கோன் கொல்லி ஈர்ம் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:3 41/3
இனிதாய் எனது உள்ளம் எல்லாம் குளிர்வித்தது ஈர்ம் பொழிலே – பாண்டிக்கோவை:5 58/4
ஏர் மன்னு கோதையை போல் இனிதாயிற்று இவ் ஈர்ம் பொழிலே – பாண்டிக்கோவை:5 59/4
இலவு ஆர் துவர் வாய் மடந்தை நம் ஈர்ம் புனத்து இன்று கண்டேன் – பாண்டிக்கோவை:9 90/3
இழுதுபடு நெடு வேல் மன்னன் ஈர்ம் புனல் கூடல் அன்னாள் – பாண்டிக்கோவை:12 115/2
இழை வளர் பூண் அண்ணல் ஈர்ம் புனல் நாடனை நீ எமரோ – பாண்டிக்கோவை:12 133/1
ஏ உற்ற புண்ணொடு மான் வந்ததோ என்னும் ஈர்ம் சிலம்பா – பாண்டிக்கோவை:12 136/3
எம் நிலத்து எம் மலை மேல இ சந்தனத்து ஈர்ம் தழையே – பாண்டிக்கோவை:13 145/4
பொன் அணங்கு ஈர்ம் புனல் பூலந்தை ஒன்னார் புலால் அளைந்த – பாண்டிக்கோவை:14 157/1
இரும் கண்ணி வாகை அணிந்த எம் கோன் கொல்லி ஈர்ம் சிலம்பில் – பாண்டிக்கோவை:14 179/2
கொந்து அணங்கு ஈர்ம் பிண்டி யாங்கள் நின்று ஆடும் குளிர் பொழிலே – பாண்டிக்கோவை:15 183/4
இருள் தான் அடை குன்றம் ஏற வென்றோன் கன்னி ஈர்ம் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:15 190/2
இட்டான் மருகன் தென் நாட்டு இருள் மேகம் கண்டு ஈர்ம் புறவில் – பாண்டிக்கோவை:18 276/3
இளம் கண்டகம் விட நாகத்தின் நா ஒக்கும் ஈர்ம் புறவே – பாண்டிக்கோவை:18 306/4
ஈரம் (1)
எங்கையை தீம் புனல் ஆட்டிய ஈரம் புலர்த்தி வந்தும் – பாண்டிக்கோவை:18 302/3
ஈன்ற (3)
காளையை ஈன்ற கடன் அறி நல் நெஞ்சின் காரிகையே – பாண்டிக்கோவை:17 229/4
கல் ஆர் திரள் தோள் விடலையை ஈன்ற கனம்_குழையே – பாண்டிக்கோவை:17 230/4
பொய்யே புரிந்த அ காளையை ஈன்ற பொலம்_குழையே – பாண்டிக்கோவை:17 231/4
ஈன்றன (2)
இரும் கடல் போல் துயர் எய்தல்-மின் ஈன்றன என்று முந்நீர் – பாண்டிக்கோவை:17 224/3
குருந்தம் பொருந்தி வெண் முல்லைகள் ஈன்றன கூர் எயிரே – பாண்டிக்கோவை:18 331/4
ஈனம் (1)
ஈனம் கடந்த செங்கோல் மன்னன் தெவ் முனை போல் எரிவு ஏய் – பாண்டிக்கோவை:18 289/3
ஈனும் (1)
பல மன்னு புள் ஈனும் பார்ப்பும் சினையும் அவை அழிய – பாண்டிக்கோவை:10 96/1