Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிடக்குங்கால் 1
கிடக்கும் 1
கிடக்கையோடு 1
கிடத்தல் 1
கிடந்த 6
கிடந்தது 5
கிடந்ததோ 1
கிடந்தமை 1
கிடந்தவாறு 1
கிடந்தார் 2
கிடந்தார்கண் 1
கிடந்தாரை 1
கிடந்தான் 1
கிடந்து 5
கிடந்தும் 1
கிடந்தேவிடினும் 1
கிடந்தேன் 1
கிடந்தோன் 1
கிடப்ப 1
கிடப்பர் 1
கிடப்பார்க்கு 1
கிடப்புழியும் 1
கிடவார் 1
கிடையகத்து 1
கிண்கிணி 1
கிணற்றின்கண் 1
கிணற்று 2
கிணற்றோடு 1
கிணறு 1
கிரிதன் 1
கிருத்திரமன் 1
கிழக்காம் 1
கிழக்குக்கண் 1
கிழங்கு 1
கிழத்தி 3
கிழமை 12
கிழமைதான் 1
கிழமையால் 1
கிழமையை 1
கிழவற்கு 1
கிழவன் 2
கிழவனை 1
கிழவோன் 1
கிழிக்கும் 2
கிழிக்குமாறு 1
கிழித்த 1
கிழிந்ததனோடு 1
கிழிந்தானை 1
கிள்ளி 2
கிளக்கப்படும் 1
கிளத்தல் 1
கிளப்ப 1
கிளப்பல் 1
கிளர் 9
கிளர்ந்த 1
கிளர்ந்து 3
கிளரி 1
கிளவா 1
கிளவியார் 1
கிளி 6
கிளியும் 1
கிளை 10
கிளைகள் 3
கிளைகளாய் 1
கிளைகளோ 1
கிளைஞர் 4
கிளைஞர்க்கு 1
கிளைஞர்மாட்டு 2
கிளைஞராய் 1
கிளைஞரை 1
கிளைத்திட்ட 1
கிளைப்பு 1
கிளைமை 3
கிளையும் 1
கிளையுள் 2

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கிடக்குங்கால் (1)

கிடக்குங்கால் கை கூப்பி தெய்வம் தொழுது – ஆசாரக்:30/1

TOP


கிடக்கும் (1)

மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும் தன் வாயால் கெடும் – பழ:184/3,4

TOP


கிடக்கையோடு (1)

கிடக்கையோடு இ ஐந்தும் என்ப தலை சென்றார்க்கு – ஆசாரக்:54/2

TOP


கிடத்தல் (1)

நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதல் என்று – நாலடி:34 4/3

TOP


கிடந்த (6)

அடுக்குபு பெற்றி கிடந்த இடித்து உரறி – கள40:6/2
மண் கிடந்த வையகத்தோர் மற்று பெரியராய் – திணை150:146/1
எண் கிடந்த நாளான் இகழ்ந்து ஒழுக பெண் கிடந்த – திணை150:146/2
எண் கிடந்த நாளான் இகழ்ந்து ஒழுக பெண் கிடந்த
தன்மை ஒழிய தரள முலையினாள் – திணை150:146/2,3
புண் கிடந்த புண் மேல் நுன் நீத்து ஒழுகி வாழினும் – திணை150:149/1
பெண் கிடந்த தன்மை பிறிதுஅரோ பண் கிடந்து – திணை150:149/2

TOP


கிடந்தது (5)

நினைப்ப கிடந்தது எவன் உண்டாம் மேலை – நாலடி:11 5/3
கொற்றம் கொள கிடந்தது இல் – குறள்:59 3/2
நொந்தார் செய கிடந்தது இல் – திரி:67/4
ஈனம் செய கிடந்தது இல் என்று கூனல் – பழ:73/2
பல் ஆண்டும் ஈண்டி பழுதா கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால் வல்லே – பழ:380/1,2

TOP


கிடந்ததோ (1)

மாண்டிலர் என்றே மறுப்ப கிடந்ததோ
பூண் தாங்கு இள முலை பொற்றொடீஇ பூண்ட – பழ:112/2,3

TOP


கிடந்தமை (1)

நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும் – குறள்:96 9/1

TOP


கிடந்தவாறு (1)

நிரையம் என கிடந்தவாறு – கைந்:5/4

TOP


கிடந்தார் (2)

சிறை கிடந்தார் செத்தார்க்கு நோற்பார் பல நாள் – சிறுபஞ்:69/1
உறை கிடந்தார் ஒன்று இடையிட்டு உண்பார் பிறை கிடந்து – சிறுபஞ்:69/2

TOP


கிடந்தார்கண் (1)

மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண்
நில்லார் தாம் கட்டில் மிசை – ஆசாரக்:87/2,3

TOP


கிடந்தாரை (1)

கிடந்தாரை கால் கழுவார் பூப்பெய்யார் சாந்தம் – ஆசாரக்:87/1

TOP


கிடந்தான் (1)

நின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேள் அலற – நாலடி:3 9/3

TOP


கிடந்து (5)

கிடந்து உண்ண பண்ணப்படும் – நாலடி:4 7/4
தோள் வைத்து அணை மேல் கிடந்து – நாலடி:40 4/4
பெண் கிடந்த தன்மை பிறிதுஅரோ பண் கிடந்து
செய்யாத மாத்திரையே செங்கயல் போல் கண்ணினாள் – திணை150:149/2,3
கிடந்து உண்ணார் நின்று உண்ணார் வெள்ளிடையும் உண்ணார் – ஆசாரக்:23/1
உறை கிடந்தார் ஒன்று இடையிட்டு உண்பார் பிறை கிடந்து
முற்றனைத்தும் உண்ணா தவர்க்கு ஈந்தார் மன்னராய் – சிறுபஞ்:69/2,3

TOP


கிடந்தும் (1)

வழுக்கு எனைத்தும் இல்லாத வாள்வாய் கிடந்தும்
இழுக்கினை தாம் பெறுவர்ஆயின் இழுக்கு எனைத்தும் – நாலடி:37 2/1,2

TOP


கிடந்தேவிடினும் (1)

வலித்து திரங்கி கிடந்தேவிடினும்
புலி தலை நாய் மோத்தல் இல் – பழ:278/3,4

TOP


கிடந்தேன் (1)

புல்லி கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அ அளவில் – குறள்:119 7/1

TOP


கிடந்தோன் (1)

பிணி கிடந்தோன் பெற்ற இன்பம் நல்கூர்ந்தன்று – முது:9 4/1

TOP


கிடப்ப (1)

எல்லா வினையும் கிடப்ப எழு நெஞ்சே – கார்40:24/1

TOP


கிடப்பர் (1)

இறைத்தும் நீர் ஏற்றும் கிடப்பர் கறை குன்றம் – நாலடி:24 1/2

TOP


கிடப்பார்க்கு (1)

கிடப்பார்க்கு ஊண் கேளிர்க்கு ஊண் கேடு இன்று உடல் சார்ந்த – ஏலாதி:71/2

TOP


கிடப்புழியும் (1)

கிடப்புழியும் பெற்றுவிடும் – பழ:235/4

TOP


கிடவார் (1)

அந்தி பொழுது கிடவார் நடவாரே – ஆசாரக்:29/1

TOP


கிடையகத்து (1)

ஈரம் கிடையகத்து இல் ஆகும் ஓரும் – நாலடி:36 10/2

TOP


கிண்கிணி (1)

சேறு ஆடும் கிண்கிணி கால் செம் பொன் செய் பட்டத்து – திணை150:151/1

TOP


கிணற்றின்கண் (1)

வல் ஊற்று உவர் இல் கிணற்றின்கண் சென்று உண்பர் – நாலடி:27 3/2

TOP


கிணற்று (2)

அறு நீர் சிறு கிணற்று ஊறல் பார்த்து உண்பர் – நாலடி:28 5/2
கிணற்று அகத்து தேரை போல் ஆகார் கணக்கினை – பழ:61/2

TOP


கிணற்றோடு (1)

பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான் – சிறுபஞ்:64/3

TOP


கிணறு (1)

இறைத்தொறும் ஊறும் கிணறு – பழ:344/4

TOP


கிரிதன் (1)

கிரிதன் பௌநற்பவன் பேர் – ஏலாதி:30/4

TOP


கிருத்திரமன் (1)

தத்தன் சகோடன் கிருத்திரமன் புத்திரி – ஏலாதி:31/2

TOP


கிழக்காம் (1)

காணின் கிழக்காம் தலை – குறள்:49 8/2

TOP


கிழக்குக்கண் (1)

உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து – ஆசாரக்:20/1

TOP


கிழங்கு (1)

கிழங்கு உடைய எல்லாம் முளைக்கும் ஓர் ஆற்றான் – பழ:97/2

TOP


கிழத்தி (3)

நாவின் கிழத்தி உறைதலால் சேராளே – நாலடி:26 2/3
பூவின் கிழத்தி புலந்து – நாலடி:26 2/4
மக்கள் பெறலின் மனை கிழத்தி இ மூன்றும் – திரி:64/3

TOP


கிழமை (12)

கிழமைதான் யாதானும் செய்க கிழமை
பொறாஅர் அவர் என்னின் பொத்தி தம் நெஞ்சத்து – நாலடி:31 10/2,3
இன் சொலான் ஆகும் கிழமை இனிப்பு இலா – நான்மணி:105/1
கிழமை உடையாரை கீழ்ந்திடுதல் இன்னா – இன்னா40:27/2
கிழமை உடையன் என் தோட்கு – திணை50:31/4
கிழமை பெரியோர்க்கு கேடு இன்மைகொல்லோ – திணை150:134/1
பழமை பயன் நோக்கிக்கொல்லோ கிழமை
குடி நாய்கர் தாம் பல பெற்றாரின் கேளா – திணை150:134/2,3
நட்பு ஆம் கிழமை தரும் – குறள்:79 5/2
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க – குறள்:81 5/1
நண்பு இலார்மாட்டு நசை கிழமை செய்வானும் – திரி:94/1
நில கிழமை மீக்கூற்றம் கல்வி நோய் இன்மை – ஆசாரக்:2/2
கடை விலக்கின் காயார் கழி கிழமை செய்யார் – ஆசாரக்:66/1
மிக கிழமை உண்டுஎனினும் வேண்டாவே பெண்டிர்க்கு – ஆசாரக்:82/3

TOP


கிழமைதான் (1)

கிழமைதான் யாதானும் செய்க கிழமை – நாலடி:31 10/2

TOP


கிழமையால் (1)

பழமையை நோக்கி அளித்தல் கிழமையால்
கேளிர் உவப்ப தழுவுதல் கேளிராய் – திரி:58/1,2

TOP


கிழமையை (1)

கிழமையை கீழ்ந்திடா நட்பு – குறள்:81 1/2

TOP


கிழவற்கு (1)

இலங்கை கிழவற்கு இளையான் இலங்கைக்கே – பழ:92/2

TOP


கிழவன் (2)

செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து – குறள்:104 9/1
கிழவன் உரை கேட்கும் கேளான் எனினும் – பழ:38/3

TOP


கிழவனை (1)

கிழவனை நாடி கொளற்கு – நாலடி:11 1/4

TOP


கிழவோன் (1)

தம் ஒளி வேண்டுவார் நோக்கார் பகல் கிழவோன்
முன் ஒளியும் பின் ஒளியும் அற்று – ஆசாரக்:51/2,3

TOP


கிழிக்கும் (2)

அன்னம் கிழிக்கும் அலை கடல் தண் சேர்ப்ப – நாலடி:11 7/3
இன கலை தேன் கிழிக்கும் ஏ கல் சூழ் வெற்ப – பழ:68/3

TOP


கிழிக்குமாறு (1)

பாண் சேரி பல் கிழிக்குமாறு – பழ:115/4

TOP


கிழித்த (1)

நரிமா உளம் கிழித்த அம்பினின் தீதோ – நாலடி:16 2/3

TOP


கிழிந்ததனோடு (1)

கரும் கலம் கட்டில் கிழிந்ததனோடு ஐந்தும் – ஆசாரக்:45/2

TOP


கிழிந்தானை (1)

கிழிந்தானை மூக்கு பொதிவு – பழ:347/4

TOP


கிள்ளி (2)

கல் கிள்ளி கை இழந்து அற்று – நாலடி:34 6/4
கல் கிள்ளி கை உய்ந்தார் இல் – பழ:36/4

TOP


கிளக்கப்படும் (1)

கேட்பாரை நாடி கிளக்கப்படும் பொருட்கண் – பழ:4/1

TOP


கிளத்தல் (1)

பொய்கை நல் ஊரன் திறம் கிளத்தல் என்னுடைய – ஐந்70:55/1

TOP


கிளப்ப (1)

பொய்கை நல் ஊரன் திறம் கிளப்ப என் உடையை – கைந்:41/1

TOP


கிளப்பல் (1)

யாணர் நல் ஊரன் திறம் கிளப்பல் என்னுடைய – ஐந்70:49/1

TOP


கிளர் (9)

ஆர்த்த பொறிய அணி கிளர் வண்டு இனம் – நாலடி:29 10/1
பொறி கிளர் சேவல் வரி மரல் குத்த – ஐந்70:33/1
யானை உழலும் அணி கிளர் நீள் வரை – திணை50:6/1
கேடு பிறரொடு சூழ்தல் கிளர் மணி – பழ:81/2
கேட்டார் நன்று என்றல் கிளர் வேந்தன் தன் நாடு – சிறுபஞ்:7/3
எறி கிளர் கேழல் கிளைத்திட்ட பூழி – கைந்:11/1
பொறி கிளர் மஞ்ஞை புகன்று குடையும் – கைந்:11/2
முறி கிளர் நல் மலை நாடன் வருமே – கைந்:11/3
கேசம் அணிந்த கிளர் எழிலோள் ஆக – கைந்:12/2

TOP


கிளர்ந்த (1)

மன் கிளர்ந்த போலும் கடல் சேர்ப்ப மற்று எமர் – திணை150:53/3

TOP


கிளர்ந்து (3)

வேந்து கிளர்ந்து அன்ன வேலை நீர் சேர்ப்ப நாள் – திணை150:52/3
முன் கிளர்ந்து எய்தல் முடி – திணை150:53/4
கேட்டு உற்ற கீழ் நாள் கிளர்ந்து – திணை150:131/4

TOP


கிளரி (1)

முளரி மொழியாது உளரி கிளரி நீ – திணை150:126/2

TOP


கிளவா (1)

முந்து கிளவா செறிவு – குறள்:72 5/2

TOP


கிளவியார் (1)

பண் போல் கிளவியார் பற்றாமை பண் போலும் – ஏலாதி:15/2

TOP


கிளி (6)

கலாஅல் கிளி கடியும் கானக நாட – நாலடி:29 3/3
மறந்தும் கிளி இனமும் வாரா கறங்கு அருவி – ஐந்50:18/2
வார் குரல் ஏனல் வளை வாய் கிளி கவரும் – ஐந்70:13/1
கமழ கிளி கடியும் கார் மயில் அன்னாள் – திணை150:3/3
இமிழ கிளி எழா ஆர்த்து – திணை150:3/4
நுகர்தல் இவரும் கிளி கடி ஏனல் – கைந்:1/1

TOP


கிளியும் (1)

பாவையும் பந்தும் பவள வாய் பைம் கிளியும்
ஆயமும் ஒன்றும் இவை நினையாள் பால் போலும் – ஐந்50:33/1,2

TOP


கிளை (10)

இளையான் அடக்கம் அடக்கம் கிளை பொருள் – நாலடி:7 5/1
வள பாத்தியுள் வளரும் வண்மை கிளை குழாம் – நான்மணி:14/1
செய்ததனால் ஆகும் செழும் கிளை செய்த – நான்மணி:103/2
கூர் உகிர் எண்கின் இரும் கிளை கண்படுக்கும் – ஐந்70:34/2
கிளை இன்றி போஒய் தனித்து ஆயக்கண்ணும் – பழ:383/3
தண்டான் வழி ஒழுகல் தன் கிளை அஃது அண்டாதே – சிறுபஞ்:13/2
அரம் போல் கிளை அடங்கா பெண் அவியா தொண்டு – சிறுபஞ்:60/1
ஈரம் அல்லாதது கிளை நட்பு அன்று – முது:5 3/1
கேளான் கிளை ஓம்பின் கேடு இல் அரசனாய் – ஏலாதி:48/3
தடவு கிளை பயிரும் தண் கடல் சேர்ப்பன் – கைந்:57/2

TOP


கிளைகள் (3)

இளம் கிளைகள் உண்ணும் இடத்து – ஆசாரக்:40/3
நல்ல கிளைகள் எனப்படுவார் நல்ல – பழ:53/2
கிளைகள் வாய் கேட்பது நன்றே விளை வயலுள் – பழ:299/2

TOP


கிளைகளாய் (1)

கேளாது வந்து கிளைகளாய் இல் தோன்றி – நாலடி:3 10/1

TOP


கிளைகளோ (1)

கேள் ஈவது உண்டு கிளைகளோ துஞ்சுப – நாலடி:20 1/2

TOP


கிளைஞர் (4)

கால் ஆடு போழ்தில் கழி கிளைஞர் வானத்து – நாலடி:12 3/1
கிளைஞர் இல் போழ்தில் சினம் குற்றம் குற்றம் – நான்மணி:91/3
நசை கொல்லார் நச்சியார்க்கு என்றும் கிளைஞர்
மிசை கொல்லார் வேளாண்மை கொல்லார் இசை கொல்லார் – சிறுபஞ்:46/1,2
மொழியாமை முன்னே முழுதும் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி – சிறுபஞ்:49/3,4

TOP


கிளைஞர்க்கு (1)

கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைம் கூழ் – திரி:59/1

TOP


கிளைஞர்மாட்டு (2)

உப்பு இலி புற்கை உயிர் போல் கிளைஞர்மாட்டு
எ கலத்தானும் இனிது – நாலடி:21 6/3,4
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே – இனிய40:37/2

TOP


கிளைஞராய் (1)

உளையாளர் ஊண் ஒன்றும் இல்லார் கிளைஞராய்
மா அலந்த நோக்கினாய் ஊண் ஈய்ந்தார் மா கடல் சூழ் – ஏலாதி:56/2,3

TOP


கிளைஞரை (1)

கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பது ஓர் கோல் – குறள்:80 6/1,2

TOP


கிளைத்திட்ட (1)

எறி கிளர் கேழல் கிளைத்திட்ட பூழி – கைந்:11/1

TOP


கிளைப்பு (1)

குப்பை கிளைப்பு ஓவா கோழி போல் மிக்க – நாலடி:35 1/2

TOP


கிளைமை (3)

ஏவது மாறா இளம் கிளைமை முன் இனிதே – இனிய40:3/1
பிறர் கருமம் ஆராய்தல் தீ பெண் கிளைமை
திறவது தீ பெண் தொழில் – சிறுபஞ்:23/3,4
இன் சொல்லான் ஆகும் கிளைமை இயல்பு இல்லா – சிறுபஞ்:95/1

TOP


கிளையும் (1)

ஏவியது மாற்றும் இளம் கிளையும் காவாது – திரி:49/1

TOP


கிளையுள் (2)

கிளையுள் கழிந்தார் எடுக்க கெடுப்பின் – நான்மணி:79/3
பல் கிளையுள் பாத்துறான் ஆகி ஒருவனை – பழ:366/1

TOP