Select Page

நகுதலும் (2)

எதிர்மொழி கொடுத்தலும் இறைவனை நகுதலும்
மதியின் அவரவர் மனக்கருத்து உணர்வும் என்று – நம்பிஅகப்பொருள்:2 25/2,3
என்னை மறைப்பின் எளிது என நகுதலும்
அ நகை பொறாஅது அவன் புலம்பலும் அவள் – நம்பிஅகப்பொருள்:2 30/6,7
மேல்

நகை (4)

இன் நகை எயிற்றி எயினர் எயிற்றியர் – நம்பிஅகப்பொருள்:1 21/2
மறுத்து எதிர்கோடலும் வறிது நகை தோற்றலும் – நம்பிஅகப்பொருள்:2 11/6
அ நகை பொறாஅது அவன் புலம்பலும் அவள் – நம்பிஅகப்பொருள்:2 30/7
நகை முதலாம் இரு_நான்கு மெய்ப்பாடும் – நம்பிஅகப்பொருள்:5 22/1
மேல்

நடந்த (1)

பூ மிசை நடந்த
வாமனை வாழ்த்தி வடமலை சென்னி – நம்பிஅகப்பொருள்:0 1/1,2
மேல்

நடை (2)

அன நடை கிழத்தி அறத்தொடு நிற்கும் – நம்பிஅகப்பொருள்:1 49/6
நடை பயில் அடியும் புடைபெயர் கண்ணும் – நம்பிஅகப்பொருள்:2 5/3
மேல்

நண்ணி (1)

கண்ணியும் தழையும் ஏந்தி நண்ணி
ஊர் பெயர் கெடுதியோடு ஒழிந்தவும் வினாவுழி – நம்பிஅகப்பொருள்:2 24/2,3
மேல்

நண்பகல் (2)

காலை வெம் கதிர் காயும் நண்பகல் என – நம்பிஅகப்பொருள்:1 12/2
வேனில் நண்பகல் பின்பனி என்று இவை – நம்பிஅகப்பொருள்:1 14/1
மேல்

நயத்தல் (1)

குறை நயப்பித்தல் நயத்தல் கூட்டல் – நம்பிஅகப்பொருள்:2 27/3
மேல்

நயப்பித்தல் (1)

குறை நயப்பித்தல் நயத்தல் கூட்டல் – நம்பிஅகப்பொருள்:2 27/3
மேல்

நயப்பித்தற்கும் (2)

மெலிதாக சொல்லி குறை நயப்பித்தற்கும்
வலிதாக சொல்லி மறுத்தற்கும் உரிய – நம்பிஅகப்பொருள்:2 31/8,9
வலிதாக சொல்லி குறை நயப்பித்தற்கும்
மெலிதாக சொல்லி மேவற்கும் உரிய – நம்பிஅகப்பொருள்:2 32/7,8
மேல்

நயப்பு (1)

பெரு நயப்பு உரைத்தலும் தெய்வ திறம் பேசலும் – நம்பிஅகப்பொருள்:2 13/2
மேல்

நயவா (1)

யாரையும் நயவா இயல்பில் சிறந்த – நம்பிஅகப்பொருள்:1 114/1
மேல்

நல் (5)

அன்னம் போதா நல் நிற கம்புள் – நம்பிஅகப்பொருள்:1 23/5
நல்_நுதற்கு அச்சமும் நாணும் மடனும் – நம்பிஅகப்பொருள்:1 35/2
செல்வம் வாழ்த்தலும் நல் அறிவு கொளுத்தலும் – நம்பிஅகப்பொருள்:1 97/1
தன்னை உயர்த்தலும் நல் நுதல் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 28/3
நல் மனை வாழ்க்கை தன்மை உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:4 4/11
மேல்

நல்_நுதற்கு (1)

நல்_நுதற்கு அச்சமும் நாணும் மடனும் – நம்பிஅகப்பொருள்:1 35/2
மேல்

நலம் (3)

அவள் நலம் தொலைவு கண்டு அழுங்கலும் அவன்-வயின் – நம்பிஅகப்பொருள்:1 95/3
அணி நலம் பெற்றமை அறியான் போன்று அவள் – நம்பிஅகப்பொருள்:1 95/7
கலந்துழி மகிழ்தலும் நலம் பாராட்டலும் – நம்பிஅகப்பொருள்:2 9/1
மேல்

நலிபு (2)

கனவு நலிபு உரைத்தலும் கவின் அழிவு உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 48/7
கனவு நலிபு உரைத்தலும் கவின் அழிவு உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 50/15
மேல்

நளி (1)

நளி மீன்கோட்பறை நாவாய் பம்பை – நம்பிஅகப்பொருள்:1 24/10
மேல்

நற்றாய் (12)

நற்றாய் தந்தை தன் ஐயர்க்கு அறத்தொடு – நம்பிஅகப்பொருள்:1 48/4
நற்றாய் அறத்தொடு நிற்கும் காலை – நம்பிஅகப்பொருள்:1 52/1
நற்றாய் தானும் வினவும் செவிலியின் – நம்பிஅகப்பொருள்:1 53/3
செவிலி நற்றாய் தோழி ஆகி – நம்பிஅகப்பொருள்:1 111/1
காதலிக்கு உணர்த்தலும் காதலி நற்றாய்
உள்ளம் மகிழ்ச்சி உள்ளலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:3 4/2,3
செவிலி புலம்பல் நற்றாய் புலம்பல் – நம்பிஅகப்பொருள்:3 13/1
பூம் கொடி நற்றாய் புலம்பற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 15/5
நற்றாய்க்கு உணர்த்தலும் நற்றாய் கேட்டு அவன் – நம்பிஅகப்பொருள்:3 21/6
பணிமொழி நற்றாய் மணன் அயர் வேட்கையின் – நம்பிஅகப்பொருள்:3 24/1
நற்றாய் கண்டோர் பாணன் கூத்தர் – நம்பிஅகப்பொருள்:5 5/1
தலைவன் தலைவியொடு நற்றாய் கூறாள் – நம்பிஅகப்பொருள்:5 9/1
கண்டோர்க்கு உரைக்கும் பண்பு உடை நற்றாய் – நம்பிஅகப்பொருள்:5 10/4
மேல்

நற்றாய்க்கு (5)

செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும் – நம்பிஅகப்பொருள்:1 48/3
செவிலி நற்றாய்க்கு கவலை இன்று உணர்த்தும் – நம்பிஅகப்பொருள்:1 51/1
நற்றாய்க்கு உணர்த்தலும் நற்றாய் கேட்டு அவன் – நம்பிஅகப்பொருள்:3 21/6
நற்றாய்க்கு உணர்த்தலும் உற்று ஆங்கு இருவரும் – நம்பிஅகப்பொருள்:3 24/4
பொன்_தொடி கற்பு இயல் நற்றாய்க்கு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:4 4/10
மேல்

நறு (1)

நாறு இதழ் கழுநீர் நறு மலர் குவளை – நம்பிஅகப்பொருள்:1 23/9
மேல்

நறும் (1)

நறும் சுனை வேங்கை குறிஞ்சி காந்தள் – நம்பிஅகப்பொருள்:1 20/5
மேல்

நன்மையின் (1)

நன்மையின் நிறுத்தலும் தீமையின் அகற்றலும் – நம்பிஅகப்பொருள்:1 101/1
மேல்

நன்று (2)

அன்பு உறவு உணர்த்தலும் வாழ்க்கை நன்று அறைதலும் – நம்பிஅகப்பொருள்:4 4/8
எங்கையர் காணின் நன்று அன்று என்றலும் – நம்பிஅகப்பொருள்:4 7/13
மேல்