Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோக்கி 8
நோக்கின் 1
நோதலும் 2
நோய் 2
நோற்றலும் 1

நோக்கி (8)

கெழீய அகப்பொருள் தழீய நோக்கி
வழிகொடுத்து நிறீஇ வகுத்து புலப்படுத்தாங்கு – நம்பிஅகப்பொருள்:0 1/6,7
இகப்ப அரும் சான்றோர் இலக்கியம் நோக்கி
தொகுத்து முறைநிறீஇ சூத்திரம் வகுத்தாங்கு – நம்பிஅகப்பொருள்:0 2/9,10
மட மான் நோக்கி வடிவம் கண்ட – நம்பிஅகப்பொருள்:2 4/1
ஆடிடம் நோக்கி அழிதலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 40/3
வாழும் ஊர் நோக்கி மதி மயங்கலும் எனும் – நம்பிஅகப்பொருள்:2 40/7
தமருடன் செல்பவள் அவன் புறம் நோக்கி
கவன்று ஆற்றலும் என நுவன்றவை ஆறும் – நம்பிஅகப்பொருள்:3 28/8,9
உலகியல் நோக்கி விடுத்தலில் தலைவன் – நம்பிஅகப்பொருள்:4 6/10
ஒளித்த ஊடல் வெளிப்பட நோக்கி
சீறேல் என்று இவள் சீறடி தொழலும் இஃது – நம்பிஅகப்பொருள்:4 7/11,12
மேல்

நோக்கின் (1)

பொன் தொடி கிழத்தியை உற்று நோக்கின் – நம்பிஅகப்பொருள்:1 53/4
மேல்

நோதலும் (2)

கண்படை பெறாது கங்குல் நோதலும் எனும் – நம்பிஅகப்பொருள்:2 17/4
என் பிழைப்பு அன்று என்று இறைவி நோதலும் என – நம்பிஅகப்பொருள்:2 44/11
மேல்

நோய் (2)

பயந்தோன் தன் ஐ உயங்கு நோய் அறிவோர் – நம்பிஅகப்பொருள்:5 6/1
சிந்தை நோய் அறிவோர் செவிலி பாங்கியொடு – நம்பிஅகப்பொருள்:5 10/3
மேல்

நோற்றலும் (1)

மனைவியும் தானும் வனம் அடைந்து நோற்றலும்
பிறவும் அகப்பொருள் பெருந்திணைக்கு உரிய – நம்பிஅகப்பொருள்:5 34/8,9
மேல்