Select Page

திங்களும் (1)

செம் சுடர் பருதியும் திங்களும் மாலையும் – நம்பிஅகப்பொருள்:5 14/2
மேல்

திணைக்கு (1)

ஒரு திணைக்கு உரிமை பூணா நிலைமை – நம்பிஅகப்பொருள்:5 24/1
மேல்

திணையே (1)

திணையே கைகோள் கூற்றே கேட்போர் – நம்பிஅகப்பொருள்:5 2/1
மேல்

திணையொடு (1)

முத்திற பொருளும் தத்தம் திணையொடு
மரபின் வாராது மயங்கலும் உரிய – நம்பிஅகப்பொருள்:5 42/1,2
மேல்

திரட்டி (1)

திரட்டி இவ்வாறு செப்பிய ஒன்பதிற்று – நம்பிஅகப்பொருள்:2 46/1
மேல்

திருமகள் (1)

திருமகள் புணர்ந்து அவன் சேறலும் என்று ஆங்கு – நம்பிஅகப்பொருள்:2 42/23
மேல்

திரை (1)

வருணன் சேர்ப்பன் விரி திரை புலம்பன் – நம்பிஅகப்பொருள்:1 24/1
மேல்

திரையே (1)

திரையே அவைஅவை சேர்தரும் இடனே – நம்பிஅகப்பொருள்:1 9/2
மேல்

திறத்தது (1)

இரு_மூன்று திறத்தது தெரி பெரும்பொழுதே – நம்பிஅகப்பொருள்:1 11/3
மேல்

திறம் (4)

புனைந்துரை உலகியல் எனும் திறம் இரண்டினும் – நம்பிஅகப்பொருள்:1 2/2
சிறப்புறு காவல் திறம் இரு வகைத்தே – நம்பிஅகப்பொருள்:1 72/2
சென்று முன் வரைவு செப்பலும் அவன் திறம்
ஒன்றி நின்று உரைத்தலும் வினை முடிவு உரைத்தலும் – நம்பிஅகப்பொருள்:1 98/4,5
பெரு நயப்பு உரைத்தலும் தெய்வ திறம் பேசலும் – நம்பிஅகப்பொருள்:2 13/2
மேல்

திறல் (1)

நொந்து வினாதலும் வெம் திறல் வேலோன் – நம்பிஅகப்பொருள்:2 52/9
மேல்

தினை (1)

பைம் தினை காத்தல் செந்தேன் அழித்தல் – நம்பிஅகப்பொருள்:1 20/10
மேல்