Select Page

சிந்தை (2)

தெய்வம் புணர்ப்ப சிந்தை வேறு ஆகி – நம்பிஅகப்பொருள்:2 8/1
சிந்தை நோய் அறிவோர் செவிலி பாங்கியொடு – நம்பிஅகப்பொருள்:5 10/3
மேல்

சில் (1)

சில் மொழி பாங்கி செவிலிக்கு உணர்த்தும் – நம்பிஅகப்பொருள்:1 50/2
மேல்

சிலம்பன் (1)

விறல் சேய் பொருப்பன் வெற்பன் சிலம்பன்
குறத்தி கொடிச்சி குறவர் கானவர் – நம்பிஅகப்பொருள்:1 20/1,2
மேல்

சிலை (1)

தலைவனை புகழ்தலும் சிலை நுதல் பாங்கி – நம்பிஅகப்பொருள்:4 8/5
மேல்

சிறந்த (2)

புலத்தில் சிறந்த புரி நூல் முதல்வர்க்கு – நம்பிஅகப்பொருள்:1 84/1
யாரையும் நயவா இயல்பில் சிறந்த
சேரி பரத்தையர் மகளிர் ஆகி – நம்பிஅகப்பொருள்:1 114/1,2
மேல்

சிறந்துழி (1)

இடமும் சிறந்துழி எய்துவது ஐயம் – நம்பிஅகப்பொருள்:2 4/2
மேல்

சிறப்பின் (4)

பெருகிய சிறப்பின் பேரூர் முதூர் – நம்பிஅகப்பொருள்:1 23/7
வலன் உயர் சிறப்பின் மற்றை மூவர்க்கும் – நம்பிஅகப்பொருள்:1 85/1
அற்றம்_இல் சிறப்பின் இவ் அறுபத்தொன்றும் – நம்பிஅகப்பொருள்:2 34/1
பொற்பு அமை சிறப்பின் கற்பு எனப்படுவது – நம்பிஅகப்பொருள்:4 1/1
மேல்

சிறப்பு (1)

சிறப்பு பெயர் பெறின் செப்பிய இரண்டும் – நம்பிஅகப்பொருள்:1 76/1
மேல்

சிறப்புறு (1)

சிறப்புறு காவல் திறம் இரு வகைத்தே – நம்பிஅகப்பொருள்:1 72/2
மேல்

சிறுகுடி (1)

கறையடி சீயம் சிறுகுடி அருவி – நம்பிஅகப்பொருள்:1 20/4
மேல்

சிறுபொழுது (2)

பெரும்பொழுது என்றா சிறுபொழுது என்றா – நம்பிஅகப்பொருள்:1 10/1
கை வகை சிறுபொழுது ஐ வகைத்து ஆகும் – நம்பிஅகப்பொருள்:1 12/3
மேல்

சிறைப்புறமாக (1)

சிறைப்புறமாக செறிப்பு அறிவுறுத்தலும் – நம்பிஅகப்பொருள்:2 38/9
மேல்

சினை (1)

காஞ்சி வஞ்சி பூம் சினை மருதம் – நம்பிஅகப்பொருள்:1 23/10
மேல்