Select Page

கொடாமையும் (1)

குரவர் முதலோர் கொடுப்பவும் கொடாமையும்
கரணமொடு புணர கடி அயர்ந்து கொளலே – நம்பிஅகப்பொருள்:3 1/2,3
மேல்

கொடி (2)

பாங்கி இறைவனை பழித்தலும் பூம்_கொடி – நம்பிஅகப்பொருள்:2 48/5
பூம் கொடி நற்றாய் புலம்பற்கு உரிய – நம்பிஅகப்பொருள்:3 15/5
மேல்

கொடிச்சி (1)

குறத்தி கொடிச்சி குறவர் கானவர் – நம்பிஅகப்பொருள்:1 20/2
மேல்

கொடியை (1)

அணி வளை பாங்கி அன்பிலை கொடியை என்று – நம்பிஅகப்பொருள்:4 7/18
மேல்

கொடுத்தலும் (2)

எதிர்மொழி கொடுத்தலும் இறைவனை நகுதலும் – நம்பிஅகப்பொருள்:2 25/2
கையடை கொடுத்தலும் வைகு இருள் விடுத்தலும் – நம்பிஅகப்பொருள்:3 12/9
மேல்

கொடுப்பவும் (1)

குரவர் முதலோர் கொடுப்பவும் கொடாமையும் – நம்பிஅகப்பொருள்:3 1/2
மேல்

கொடும் (3)

பூம்_குழை இரங்கலும் பாங்கி கொடும் சொல் – நம்பிஅகப்பொருள்:2 54/5
சொல்லலும் தலைவி கொடும் சொல் சொல்லலும் – நம்பிஅகப்பொருள்:2 54/6
உடன் போய் மீண்ட கொடும் குழை மடந்தை – நம்பிஅகப்பொருள்:5 8/1
மேல்

கொடுமை (1)

அவன் மொழி கொடுமை சென்று அவள் அவட்கு இயம்பலும் – நம்பிஅகப்பொருள்:2 44/10
மேல்

கொண்டன (1)

வழங்கு கதி கொண்டன செழும் பதி கவர்ந்தன – நம்பிஅகப்பொருள்:1 21/7
மேல்

கொண்டு (6)

விருந்து இயல் பரத்தையை பெரும் தேர் மிசை கொண்டு
இள மர காவின் விளையாடற்கும் – நம்பிஅகப்பொருள்:1 66/1,2
குறியிடத்து இறைவியை கொண்டு சேறலும் – நம்பிஅகப்பொருள்:2 33/3
ஆடிடம் விடுத்து கொண்டு அகறலும் பின் நாள் – நம்பிஅகப்பொருள்:2 40/4
அவள் கொண்டு சேறலும் குறி உய்த்து அகறலும் – நம்பிஅகப்பொருள்:2 42/13
இல் கொண்டு ஏகலும் பின் சென்று இறைவனை – நம்பிஅகப்பொருள்:2 42/20
சோகம் கொண்டு அவன் சொல்லலும் பாங்கி – நம்பிஅகப்பொருள்:2 54/14
மேல்

கொண்டுநிலை (1)

கொண்டுநிலை கூறலும் என்று இவை ஏழும் – நம்பிஅகப்பொருள்:2 29/8
மேல்

கொழுநனொடு (1)

கொழுநனொடு வந்து எதிர்கோடலும் அவனொடு – நம்பிஅகப்பொருள்:1 94/5
மேல்

கொழும் (1)

கொழும் சுனை ஆடல் குறிஞ்சி கருப்பொருளே – நம்பிஅகப்பொருள்:1 20/12
மேல்

கொள் (2)

உளம் கொள் வேலனை வினாதலும் என உடன் – நம்பிஅகப்பொருள்:3 21/7
நில பெயர் வினை பெயர் பண்பு கொள் பெயரொடு – நம்பிஅகப்பொருள்:5 38/1
மேல்

கொள (2)

தெய்வம் பொறை கொள செல்குவம் என்றலும் – நம்பிஅகப்பொருள்:3 6/6
கூறியவற்றொடும் கூட்டி மெய் கொள
கூறி உணர்த்தல் குணத்தோர்க்கு இயல்பே – நம்பிஅகப்பொருள்:5 43/2,3
மேல்

கொளலே (2)

பிரிவுழி மகிழ்ச்சியின் விரி என கொளலே – நம்பிஅகப்பொருள்:2 15/3
கரணமொடு புணர கடி அயர்ந்து கொளலே – நம்பிஅகப்பொருள்:3 1/3
மேல்

கொளுத்தலும் (1)

செல்வம் வாழ்த்தலும் நல் அறிவு கொளுத்தலும்
கலன் அணி புணர்த்தலும் காம நுகர்பு உணர்த்தலும் – நம்பிஅகப்பொருள்:1 97/1,2
மேல்

கொளுத்தி (1)

கொளுத்தி தலைவியை வளர்த்த தாயே – நம்பிஅகப்பொருள்:1 111/3
மேல்

கொளை (1)

கொளை வல் பாணன் பாடினி கூத்தர் – நம்பிஅகப்பொருள்:1 68/1
மேல்

கொற்றவற்கு (1)

கொற்றவற்கு உணர்த்தலும் குற்றேவல் செய்தலும் – நம்பிஅகப்பொருள்:1 98/3
மேல்

கொற்றற்கு (1)

மற்றை காவல் கொற்றற்கு உரித்தே – நம்பிஅகப்பொருள்:1 74/1
மேல்

கொன்றை (2)

கொன்றை காயா மன்றல் அம் குருந்தம் – நம்பிஅகப்பொருள்:1 22/7
செவி கவர் கொன்றை தீம் குழல் ஊதல் – நம்பிஅகப்பொருள்:1 22/12
மேல்